சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...  - Page 2 Khan11

சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...

+9
arull
அப்துல்லாஹ்
நேசமுடன் ஹாசிம்
sikkandar_badusha
*சம்ஸ்
நண்பன்
பாயிஸ்
kalainilaa
யாதுமானவள்
13 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...  - Page 2 Empty சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...

Post by யாதுமானவள் Tue 13 Sep 2011 - 22:40

First topic message reminder :

சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்து இக்கவிதையை அளிக்கிறேன்....
இன்னும் இன்னும் இதுபோன்ற விரைவான பதிவுகளிட்டு... ஐந்து இலட்சம் பதிவுகள் இந்த வருடத்திற்குள் பதித்திட வாழ்த்துகின்றேன்!

இலட்சி யத்தை மனதில் கொண்டு
இயங்கு கின்ற சேனை யின்று
இலட்சம் இரண்டு பதிவு நன்றாய்
நற்றமி ழர்போற் றுமா(று) இட்டு
நிலையு யர்ந்த நாளில் இனிய
தேனும் உண்ட பின்பு மயங்கி
நிலையி ழக்கும் வண்டு போல்ம
கிழ்கின் றோம்அனை வருமே!

சின்னச் சின்ன கால்பதித் துமணற்
பரப்பில் ஓடிவி ளையாடி தினம்
நண்டி னங்கள் கடற்காற் றைகட
லலையை ரசித்தபின் னேபு குகின்ற
வளைசென் றுதிரும் பிமீண்டும் கடலலை
யின்சிறு தொடுதல் தேடு வபோல்
தளமிந்த சேனைய தன்மணம் நுகர
வந்திடு வார்மன மிதிலே ஒன்றி டுவார்

தமிழினத் தோர்கரங் களிலே தவழ்கின்
றயெழுத் துக்கள் தங்குமி டமிதுவே
தமிழ்குலத் தோர்தன் மனதை தான்விரும்
பும்மு றையாக விதைக்குமி டமிதுவே
தரணியி லேஉயர் தளமாய் புகழோடு
ஒய்யா ரநடை பயின்று உலவுமிந்த
சிறுமுத் துகோர்த்தார் போல்உற வனைத்தின்
தொடரு ழைப்பு ஒளிர்கிறது நன்றாய்!

மிகவதி கப்புக ழுடனே நம்சே
னைவிளங் குவதால் எத்திசையில் உள்ளோரும்
அகம்குளி ரயிங்கு வந்து ஆழ்ந்து
நம்மோ டடைக்க லமாயா கிவிட்டார்
பகைவர் களின்பக் கத்தில் பசுமை
யாயிருந் துபலபே தம்செய் தவரும்
சுகமா னதென்ற லிங்குவீ சுவதை
சுவைத்துக் கொண்டே மகிழ்கிறா றிங்கு!

அன்புக் குப்பஞ் சமில்லை நட்பிற்
குப்பஞ் சமில்லை ஆறுத லோடு
கொஞ்சு கின்ற அரவணைப் பும்கொண்
டுநம்உள் ளமெல்லாம் மகிழ்ந் திடவே
இன்று போலென் றுமேயி ணைந்து
நாமொன் றாக உயர்த்திடு வோம்
நன்றாக சேனை யினைநளி மிக்க
தமிழுடன் நானிலத் தார்போற் றிடவே !

Last edited by யாதுமானவள் on Tue 13 Sep 2011 - 23:19; edited 1 time in total
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...  - Page 2 Empty Re: சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...

Post by யாதுமானவள் Wed 14 Sep 2011 - 17:12

நேசமுடன் ஹாசிம் wrote:சேனையின் வெற்றிகளில் முக்கிய பங்குக்குச் சொந்தக்காரி சேனைத் தமிழ் உலாவின் தமிழ் மூதாட்டி அனைவர் மனங்களிலும் நட்புக்காக யாசிக்கப்படும் அன்பு நிறைந்த அக்காவின் அரிய சேவை அருந்தமிழ் வரிகள் அமுத படைப்புகள் என்று அத்தனையும் வியக்கச்செய்த விந்தையாக்கி யாது வீற்றிருக்கும் ஒர் தமிழ்க் கடல் அது என்று போற்றப்பட சேனை வெகுவாக மகிழ்கிறது

ஊக்கம் தலை தடவலோடல்லாது ஆரத்தழுவி உச்சிமோர்ந்து இன்பம் தருவதாய் அமைந்த அத்தனை வரிகளிலும்தான் சேனையுடன் நண்பர்களும் உங்களின் பின்னால் வென்று நிற்கிறார்கள் வெல்வார்கள்

கவிதையில் எதை குறிப்பிட்டு வாழ்த்த என்று இல்லாது அத்தனை வரிகளிலும் அசத்தலைக் கண்டு வியந்துதான் போனேன் வழமைபோல்
மிக்க மகிழ்ச்சி அக்கா உங்கள் உடல் நலம் விரைவில் குணமடைய பிராரத்தித்த உள்ளங்களுள் நானும் ஒருவன்

என்றும் நலமுடன் தேகாரோக்கியத்துடன் நீடூழி வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்
நீங்கள் வாழுங்காலமெல்லாம் சேனையும் உயிர்த்து நிற்கும் என்ற நம்பிக்கையின் உச்சத்தில் நானும் உங்களுடன் சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...  - Page 2 930799 சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...  - Page 2 755559

ஒவ்வொருவரையும் ஊக்குவிக்கும் சேனையோடல்லவா நான் இருக்கிறேன். அதுதான் சரளமாக வார்த்தைகள் வந்துவிடுகிறது உங்களைப்போல நானும் மாறவேண்டுமென்று. எப்போதும் என் கவிதைகளின் ஒவ்வொரு வரியையும் ரசிப்பவர் ஹாசிம். ஈகரையிளிருந்து நான் வெளியேறியபின் இங்கு நீங்கள் வரவேண்டுமென்று விடாப்பிடியாகக் கொண்டுவந்தவர். ஏதோ சாதாரணமாகத்தான் நானும் வந்தேன். எல்லாம் ஆரம்பத்தில் அப்படித்தான் இருப்பார்கள் பின்பு சுயரூபம் தெரிந்துவிடுமேன்று நினைத்தேன். ஆனால் சுயரூபமே அன்பும் நட்புமே என்பது ஹாசிம் ஒவ்வொருகணமும் நிரூபிக்கிறார். தொடர்க உங்கள் பயணம் இம்மியளவும் பிசகாமல் இதே போல்.

நன்றியோடு வாழ்த்துக்களும் அளிக்கிறேன் ஹாசிம்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...  - Page 2 Empty Re: சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...

Post by யாதுமானவள் Wed 14 Sep 2011 - 17:20

அப்துல்லாஹ் wrote:
சின்னச் சின்ன கால்பதித் துமணற்
பரப்பில் ஓடிவி ளையாடி தினம்
நண்டி னங்கள் கடற்காற் றைகட
லலையை ரசித்தபின் னேபு குகின்ற
வளைசென் றுதிரும் பிமீண்டும் கடலலை
யின்சிறு தொடுதல் தேடு வபோல்
தளமிந்த சேனைய தன்மணம் நுகர
வந்திடு வார்மன மிதிலே ஒன்றி டுவார்

தமிழினத் தோர்கரங் களிலே தவழ்கின்
றயெழுத் துக்கள் தங்குமி டமிதுவே
தமிழ்குலத் தோர்தன் மனதை தான்விரும்
பும்மு றையாக விதைக்குமி டமிதுவே
தரணியி லேஉயர் தளமாய் புகழோடு
ஒய்யா ரநடை பயின்று உலவுமிந்த
சிறுமுத் துகோர்த்தார் போல்உற வனைத்தின்
தொடரு ழைப்பு ஒளிர்கிறது நன்றாய்!

அற்புதமாய் வடிவெடுத்துள்ள ஒரு உண்மைக கவிதை
உறவுகள் இங்கு உணரும் மன ஓட்டங்களை கவிதாயினி தனது கவிதைக்குள் அடக்கிப் பதிவிடும் அழகே அலாதி...

வாழ்த்தவேண்டிப் புறப்பட்ட இந்தக் கவிதை உறவுகளுக்கும் சேனைக்குமான பிணைப்பை தெளிவாகப் பிரதிபலிக்கிறது...

அன்னம் பிரித்தெடுத்த அன்புப் பாலாக சேனை அமைந்ததில் அனைவரையும் போல் நானும் அகமகிழ்கிறேன்...

அன்புச்சகோதரியின் அருமையான இக்கவிதைக்கு என் அன்பைக் காணிக்கையாக்குகிறேன்...

என்கவிதைகளை ஆழ்ந்து ரசித்து அழகான பின்னூட்டம் இடுபவர்களுள் அப்துல்லாவும் ஒருவர். தங்கள் வனப்புமிகு வார்த்தைகளில் வாழ்த்துவதை ரசிக்கிறேன். சேனையின் உறவுகள் ஒரு தொடர் கதை போல நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வண்ணமயமாக ஒளிர்ந்துகொண்டே வளர்ந்து கொண்டிருக்கிறது. தங்களின் தமிழார்வம் கண்டு நான் ஆனந்தப் படுகிறேன். அழகிய தமிழும் அழகான வார்த்தைகளும் அருபுதமாகக் கோர்த்து கவிபடைக்கும் உங்களைப் போன்றவர்களிடமிருந்து பேரும் பாராட்டில் மனம் குதூகலிக்கிறது

நன்றிகள் அப்துல்லாஹ்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...  - Page 2 Empty Re: சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...

Post by நேசமுடன் ஹாசிம் Wed 14 Sep 2011 - 17:23

யாதுமானவள் wrote:

வார்த்தையில் வேல் பாய்ச்சி உள்ளத்தில் தைத்தன வரிகள் பாசத்தில் அழுகிறது மனம் நான் எதுவுமில்லை அக்கா உங்களளவு உயர்ந்த இஸ்தானத்தில் இருக்கும் மேதை உயர் பதவியில் கடின உழைப்புடன் தொடரும் உங்கள் வாழ்க்கையில் எங்களுக்கும் ஓர் இடம் கொடுத்து அதனோடு தொடரும் உங்களின் நட்பில் என்றும் மகிழ்கிறேன் உயிருள்ளவரை தொடரும் இறைவன் நாடினால்

ரகசியங்களை போட்டுடச்சிட்டிங்க

சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...  - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...  - Page 2 Empty Re: சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...

Post by யாதுமானவள் Wed 14 Sep 2011 - 17:26

arull wrote:ஆகா கருந்தமிழ் கண்டு மகிழ்ந்தேன் நன்றி அக்கா

ஆஹா... சுருக்கமான அழகான வாழ்த்து அருந்தமிழில்.... நன்றிப்பா அருள் !
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...  - Page 2 Empty Re: சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...

Post by யாதுமானவள் Wed 14 Sep 2011 - 17:39

பானுகமால் wrote:எப்படித் தான் யோசிக்கிறிங்கலோ இப்படி கவிதை எழுத
பாராட்ட வார்த்தை இல்லை
அவ்வளவு அருமை யாது அக்கா
சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...  - Page 2 ITcOyYNxuAI

மிக்க நன்றி பானு! கவிதைகளைப் படித்து ரசித்து தாங்கள் எழுதிய பின்னூட்டம் என்னை மகிழச் செய்கிறது ....நன்றி
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...  - Page 2 Empty Re: சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...

Post by Atchaya Wed 14 Sep 2011 - 17:59

குறைந்த கல்வித் தகுதி கொண்டவனை
நிறைந்த மனதுடன் கவி எழுத
பிறை நிலவிலிருந்து வளர அன்புச்
சிறையிட்ட சகோதரி என்றும் எங்கள் அக்காவே!
குறை வைத்து விட்டேனோ வாழ்த்தில்?
நிறையாய் ஏற்றுக் கொண்டீர்களா சகோதரி.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...  - Page 2 Empty Re: சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...

Post by அப்துல்லாஹ் Wed 14 Sep 2011 - 18:19

யாதுமானவள் wrote:
அப்துல்லாஹ் wrote:
சின்னச் சின்ன கால்பதித் துமணற்
பரப்பில் ஓடிவி ளையாடி தினம்
நண்டி னங்கள் கடற்காற் றைகட
லலையை ரசித்தபின் னேபு குகின்ற
வளைசென் றுதிரும் பிமீண்டும் கடலலை
யின்சிறு தொடுதல் தேடு வபோல்
தளமிந்த சேனைய தன்மணம் நுகர
வந்திடு வார்மன மிதிலே ஒன்றி டுவார்

தமிழினத் தோர்கரங் களிலே தவழ்கின்
றயெழுத் துக்கள் தங்குமி டமிதுவே
தமிழ்குலத் தோர்தன் மனதை தான்விரும்
பும்மு றையாக விதைக்குமி டமிதுவே
தரணியி லேஉயர் தளமாய் புகழோடு
ஒய்யா ரநடை பயின்று உலவுமிந்த
சிறுமுத் துகோர்த்தார் போல்உற வனைத்தின்
தொடரு ழைப்பு ஒளிர்கிறது நன்றாய்!

அற்புதமாய் வடிவெடுத்துள்ள ஒரு உண்மைக கவிதை
உறவுகள் இங்கு உணரும் மன ஓட்டங்களை கவிதாயினி தனது கவிதைக்குள் அடக்கிப் பதிவிடும் அழகே அலாதி...

வாழ்த்தவேண்டிப் புறப்பட்ட இந்தக் கவிதை உறவுகளுக்கும் சேனைக்குமான பிணைப்பை தெளிவாகப் பிரதிபலிக்கிறது...

அன்னம் பிரித்தெடுத்த அன்புப் பாலாக சேனை அமைந்ததில் அனைவரையும் போல் நானும் அகமகிழ்கிறேன்...

அன்புச்சகோதரியின் அருமையான இக்கவிதைக்கு என் அன்பைக் காணிக்கையாக்குகிறேன்...

என்கவிதைகளை ஆழ்ந்து ரசித்து அழகான பின்னூட்டம் இடுபவர்களுள் அப்துல்லாவும் ஒருவர். தங்கள் வனப்புமிகு வார்த்தைகளில் வாழ்த்துவதை ரசிக்கிறேன். சேனையின் உறவுகள் ஒரு தொடர் கதை போல நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வண்ணமயமாக ஒளிர்ந்துகொண்டே வளர்ந்து கொண்டிருக்கிறது. தங்களின் தமிழார்வம் கண்டு நான் ஆனந்தப் படுகிறேன். அழகிய தமிழும் அழகான வார்த்தைகளும் அருபுதமாகக் கோர்த்து கவிபடைக்கும் உங்களைப் போன்றவர்களிடமிருந்து பேரும் பாராட்டில் மனம் குதூகலிக்கிறது

நன்றிகள் அப்துல்லாஹ்

:];: :];: :];: :];: :];:
அன்பில் திளைக்கிறேன்
அரவணைப்பு கண்டு அகமகிழ்கிறேன்...
ஆனந்தமடையும் தங்களின் உள்ளத்தில்
அச்சு வெல்லமாய் அதன் சுவையை உணர்கிறேன்..
சும்மா பாராட்டவும் மனசு வேணுமுங்க சகோதரி
உங்களிடம் அதை நிறையவே கண்டு உவக்கிறேன்..
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...  - Page 2 Empty Re: சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...

Post by யாதுமானவள் Wed 14 Sep 2011 - 20:44

நற்றமிழின் சொந்தக்காரி
ஆற்காட்டின் தமிழ் புதல்வி

எங்களின் நெஞ்சத்தில் நிர்ப்பவளே
எங்களோடு கொஞ்ச நேரம்
செங்கரும்பான தமிழின் பாக்களால்
எங்களின் உள்ளம் தொட்டவளே!

வாழ்க! வாழ்க! பல்லாண்டு!
தமிழ் பாக்கள் தருவீர் பல்லாண்டு
Atchaya wrote:குறைந்த கல்வித் தகுதி கொண்டவனை
நிறைந்த மனதுடன் கவி எழுத
பிறை நிலவிலிருந்து வளர அன்புச்
சிறையிட்ட சகோதரி என்றும் எங்கள் அக்காவே!
குறை வைத்து விட்டேனோ வாழ்த்தில்?
நிறையாய் ஏற்றுக் கொண்டீர்களா சகோதரி.

இக்கவிதைக்கு வந்த பதினோராவது பின்னூட்டம் தாங்கள் எனக்குத் தந்த அற்புதக் கவிதை. ஆனால் நான் நன்றி சொன்ன முதல் பின்னூட்டம் தாங்களின் வாழ்த்திர்க்குத்தான் கவனித்தீர்களா?
ஆஹா... ஆர்க்காட்டிலிருந்தே எனக் கூறியுள்ளேன் .. அப்படியென்றால் என்ன தாய்வீட்டிலிருந்து வந்த வாழ்த்தையே நான் முதலில் ஏற்றேன் என்றல்லவா அர்த்தம்? என்ன குறை காணமுடியும் இதில்? அகம் நிறைந்து நிற்கின்றேன் தங்கள் வாழ்த்துப் பா கண்டு.

அழகாக எழுதுகிறீர்கள்... எதுகையோடு என்னை வாழ்த்திய இடுகை கண்டு மகிழ்ந்தேன். நன்றி நன்றி ! ரவி!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...  - Page 2 Empty Re: சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...

Post by யாதுமானவள் Wed 14 Sep 2011 - 21:25

செய்தாலி wrote:தோழி லதாராணி அவர்களை இந்த தருணத்தில் பாராட்டியாக வேண்டும்
நல்லதை, நன்மையை, நல்லவைகளை வரிகளில் உயர்த்தி ஊக்குவித்து பாராட்டும்
உங்கள் நல்ல வரிகளுக்கும் ,நல்ல எண்ணத்திற்கும், நல்ல குணத்திற்கும் ,

என் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

இதை ஏன் சொல்ல்கிறேன் என்றால் நான் இங்கு மட்டுமல்ல எங்கு சென்றாலும்
தாமைரையின் மேல் கிடக்கும் நீரைபோல் என் உறவு

நான் அப்படி இருந்தும் என்னை தங்கள் உறவுகளில் ஒரு ஆளாக ஆரம்பம் முதல்
இன்றுவரை சேனை உறவுகள் நேசத்துடனும் பாசத்துடனும் பழகி வருகிறார்கள்

அந்த கபடமற்ற உறவுகளை நீங்கள் வாழ்த்துகையில் உண்மையில் என் அகம் மகிழ்கிறது

சேனை இன்னும் தளிர உங்கள் ஊக்க நீரும்
கவிதை உரமும் அளித்திட வேண்டுகிறேன்

கவிதை அருமை தோழி
மீண்டும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

வாழ்த்திற்கு மிக்க நன்றி செய்தாலி. தாங்களாவது தாமரையிலை தண்ணீர் போலிருக்கிறீர்கள் ஆனால் நானோ பாதரசம் போலிருந்தேன். தரையில் கூட ஒட்ட மாட்டேன். அப்படி இருந்தவளை இந்த பொல்லாத சேனை நண்பர்கள் அன்பால் என்னை இங்கே கட்டிப் போட்டு விட்டார்கள். எந்த விதமான செண்டிமெண்ட்ஸ் க்கும் அடிபணியாத நானே இவர்கள் நட்பில் கட்டுண்டு போயுள்ளேன்....

தாங்கள் தூரத்தில் இருந்தாலும் ஒளிவீசும் நட்சத்திரம் போல் மின்னுகிறீர்கள். தங்களின் கவிதைகளும் கருத்தாழமும் அதைத் தாங்கள் கையாளும் வித்தையும் இக்காலக் கவிஞர்களில் தனி முத்திரை பதிக்கிறீர்கள். ரசித்து ரசித்து சிலிர்க்கும் நாங்கள் வாழ்த்தியல்லவா எங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்கிறோம். தங்கள் எழுத்துக்களைப் படிக்கும் சந்தர்ப்பத்தை/ வாய்ப்பை தாங்கள் எங்களுக்களிப்பதற்கு நன்றி கூறி அகமகிழ்கிறோம் .

என்னைப் பொறுத்தவரை வலைத்தளத்தில் நான் ரசிக்கும் இரு வேறுபட்ட கவிஞர்கள் இருவேறுபட்ட கவிநடையில் எழுதும் கிரிகாசனும் செய்தாலியும்தான் . சக தோழர்களாய் உடனுக்குடன் நம் பதிவுகளைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பினை நல்கும் காலத்தில் நாம் நட்புடன் இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

இங்கு என்கவிதையையும் பாராட்டி அகமகிழ்ந்து வாழ்த்திய தங்களுக்கு ஏன் நன்றிகள் செய்தாலி
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...  - Page 2 Empty Re: சேனையின் இரண்டுலட்சப் பதிவில் மகிழ்ந்த யாதுமானவளின் கவிதை...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum