சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

தோழமை Khan11

தோழமை

5 posters

Go down

தோழமை Empty தோழமை

Post by mak3188 Sun 18 Sep 2011 - 11:15

பசும்புல்லின் நுனியில் அகரம் கொள்ளும் வெம்பணி, அது தூய்மையின் செம்மை.

அதனையும் பின்தங்க வைத்திடும் நம் உள்ளத்தில் வீற்றிடும் தோழமை.

சுற்றத்தில் இல்லை என்றாலும், உற்றத்தில் வரவில்லை என்றாலும் என்றும் சுயநலம் கொண்டதில்லை.

அகசியம் செய்தாலும்,சில அகடம் புரிந்தாலும் என்றும் மனம் வெம்ப வைத்ததில்லை.

முகனகை பாராமல், அகனகைதனை கண்டு ஆற்கொள்ளுமாம் நட்பு நம்மை.

நன்நட்பு அமைதிராதநன் வாழ்க்கையோ ஒன்றுக்கும் உதவிடாத ஓர் உடம்பை.

நம் குறைதனிலும் நிரைதனை சேகரித்து அழகாய் எடுத்துரைக்கும் நேர்மை.

என்றும் மங்கிடாத வெய்யோனை போன்றது நம் நெஞ்சத்தில் ஒழி பேருக்கும் தோழமை.

mak3188
புதுமுகம்

பதிவுகள்:- : 5
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

தோழமை Empty Re: தோழமை

Post by kalainilaa Sun 18 Sep 2011 - 12:03

தொடருங்கள் உங்கள் பகிர்வை.
எங்களையும் இணைத்திடும் உங்கள் தோழமை.
இன்னும் சிதற விடுங்கள் எழுதுகோல் மையை!
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

தோழமை Empty Re: தோழமை

Post by mak3188 Sun 18 Sep 2011 - 12:22

சிதறாது எழுதுகோல் மை அது புனையும் கவிகொர்வை உங்களின் விமர்சனத்தில் கண்டேன் ஒரு நேர்மை மொட்டு மலரட்டும் நம் தோழமை

நன்றி ஹாய் கலைநிலா

mak3188
புதுமுகம்

பதிவுகள்:- : 5
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

தோழமை Empty Re: தோழமை

Post by நேசமுடன் ஹாசிம் Sun 18 Sep 2011 - 13:03

தோழமையின் உயர்வைப் பிரதிபலிக்கும் உங்களின் வரிகளில் தெரிகிறது உங்களது நேர்மையான நட்பு சேனை சார்பாக வருக வருக வென வரவேற்கிறேன்
அருமையான கவிதை மிக்க நன்றி பகிர்வுக்கு
தொடருங்கள் கவித்தேரோட்டத்தை நாங்களும் கூடவருகிறோம்


தோழமை Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தோழமை Empty Re: தோழமை

Post by நண்பன் Sun 18 Sep 2011 - 13:24

mak3188 wrote:பசும்புல்லின் நுனியில் அகரம் கொள்ளும் வெம்பணி, அது தூய்மையின் செம்மை.

அதனையும் பின்தங்க வைத்திடும் நம் உள்ளத்தில் வீற்றிடும் தோழமை.

சுற்றத்தில் இல்லை என்றாலும், உற்றத்தில் வரவில்லை என்றாலும் என்றும் சுயநலம் கொண்டதில்லை.

அகசியம் செய்தாலும்,சில அகடம் புரிந்தாலும் என்றும் மனம் வெம்ப வைத்ததில்லை.

முகனகை பாராமல், அகனகைதனை கண்டு ஆற்கொள்ளுமாம் நட்பு நம்மை.

நன்நட்பு அமைதிராதநன் வாழ்க்கையோ ஒன்றுக்கும் உதவிடாத ஓர் உடம்பை.

நம் குறைதனிலும் நிரைதனை சேகரித்து அழகாய் எடுத்துரைக்கும் நேர்மை.

என்றும் மங்கிடாத வெய்யோனை போன்றது நம் நெஞ்சத்தில் ஒழி பேருக்கும் தோழமை.

தோழமை பற்றி மிகவும் அருமையாக கவிதை வடித்துள்ளீர்கள் உறவே தொடர்ந்து உங்கள் கவிதைகளைத் தாருங்கள்
என்றும் உங்கள் பதிவுகள் சேனையை அலங்கரிக்கட்டும்
நன்றியுடன்
நண்பன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தோழமை Empty Re: தோழமை

Post by *சம்ஸ் Sun 18 Sep 2011 - 13:26

தோழமையின் அருமை கூறும் உங்களின் வரிகள் அருமை தோழரே என்றும் நட்புடன் தொடரட்டும் நமது தோழமை.

நட்புடன் சம்ஸ்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தோழமை Empty Re: தோழமை

Post by mak3188 Sun 18 Sep 2011 - 20:23

வாழ்த்திய அணைத்து நலுள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி

நன்றி சம்ஸ்
நன்றி ஹாசிம்
நன்றி நண்பன்

mak3188
புதுமுகம்

பதிவுகள்:- : 5
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

தோழமை Empty Re: தோழமை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum