Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
தோழமை..
+3
நண்பன்
*சம்ஸ்
ஜிப்ரியா
7 posters
Page 1 of 1
தோழமை..
தோழமையோடு
தோள் கொடுத்த என்
தோழனால்
தோல்விகள்
தோற்கடிக்கப்பட்டு
தொலைந்தே போனது
என் துயரங்களும் கூடவே....
Re: தோழமை..
நட்பை பற்றி சிறப்பாய் வடித்த கவி அருமை உங்களின் நட்பு எங்களுக்கு கிடைக்க என்ன தவம் செய்தனோ
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தோழமை..
அன்புக்கவிஞர் ஹாசிம் அவர்களுக்கு நிகராக இன்று சேனையில் பெண் கவிக்குயில் மலர்ந்திருக்கிறார் மிகவும் அருமையாக கவி வடிக்கிறார்.
மிகவும் அருமையான கோர்வை
வரிகள் அனைத்தும்.
#heart
மிகவும் அருமையான கோர்வை
வரிகள் அனைத்தும்.
#heart
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தோழமை..
*சம்ஸ் wrote:நட்பை பற்றி சிறப்பாய் வடித்த கவி அருமை உங்களின் நட்பு எங்களுக்கு கிடைக்க என்ன தவம் செய்தனோ
ஹையோ என்ன இப்படி குளிருது...? யாரோ ரொம்ப ஐஸ் வைக்கிறாங்கப்பா..நன்றி நண்பரே,,.
Re: தோழமை..
நண்பன் wrote:அன்புக்கவிஞர் ஹாசிம் அவர்களுக்கு நிகராக இன்று சேனையில் பெண் கவிக்குயில் மலர்ந்திருக்கிறார் மிகவும் அருமையாக கவி வடிக்கிறார்.
மிகவும் அருமையான கோர்வை
வரிகள் அனைத்தும்.
#heart
ஹாசிம் அவர்கள் கடல் என்றால் நான் அதில் ஒரு துளி நீர் அளவு மட்டுமே..உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி அன்பரே...
Re: தோழமை..
உண்மை வரிகள் தோழி ஐஸ் வைக்கவேண்டியது இல்லை உங்கள் திறமைக்கு கிடைக்கும் பரிசு :!@!: :!@!: :!@!:jiffriya wrote:*சம்ஸ் wrote:நட்பை பற்றி சிறப்பாய் வடித்த கவி அருமை உங்களின் நட்பு எங்களுக்கு கிடைக்க என்ன தவம் செய்தனோ
ஹையோ என்ன இப்படி குளிருது...? யாரோ ரொம்ப ஐஸ் வைக்கிறாங்கப்பா..நன்றி நண்பரே,,.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தோழமை..
இது இதுதான் உங்கள் சிறந்த பெருந்தன்மை உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி உறவேjiffriya wrote:நண்பன் wrote:அன்புக்கவிஞர் ஹாசிம் அவர்களுக்கு நிகராக இன்று சேனையில் பெண் கவிக்குயில் மலர்ந்திருக்கிறார் மிகவும் அருமையாக கவி வடிக்கிறார்.
மிகவும் அருமையான கோர்வை
வரிகள் அனைத்தும்.
#heart
ஹாசிம் அவர்கள் கடல் என்றால் நான் அதில் ஒரு துளி நீர் அளவு மட்டுமே..உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி அன்பரே...
ஹாசிம் எனது நண்பர் சிறந்த கவிஞர் :];:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தோழமை..
*சம்ஸ் wrote:உண்மை வரிகள் தோழி ஐஸ் வைக்கவேண்டியது இல்லை உங்கள் திறமைக்கு கிடைக்கும் பரிசு :!@!: :!@!: :!@!:jiffriya wrote:*சம்ஸ் wrote:நட்பை பற்றி சிறப்பாய் வடித்த கவி அருமை உங்களின் நட்பு எங்களுக்கு கிடைக்க என்ன தவம் செய்தனோ
ஹையோ என்ன இப்படி குளிருது...? யாரோ ரொம்ப ஐஸ் வைக்கிறாங்கப்பா..நன்றி நண்பரே,,.
மிக்க நன்றி..உண்மையாகவே குளிருது மனம் ஐஸ் இல்லாமலே..
Re: தோழமை..
உங்களின் மகிழ்ச்சில் நாங்களும் மகிழ்கிறோம் தோழிjiffriya wrote:*சம்ஸ் wrote:உண்மை வரிகள் தோழி ஐஸ் வைக்கவேண்டியது இல்லை உங்கள் திறமைக்கு கிடைக்கும் பரிசு :!@!: :!@!: :!@!:jiffriya wrote:*சம்ஸ் wrote:நட்பை பற்றி சிறப்பாய் வடித்த கவி அருமை உங்களின் நட்பு எங்களுக்கு கிடைக்க என்ன தவம் செய்தனோ
ஹையோ என்ன இப்படி குளிருது...? யாரோ ரொம்ப ஐஸ் வைக்கிறாங்கப்பா..நன்றி நண்பரே,,.
மிக்க நன்றி..உண்மையாகவே குளிருது மனம் ஐஸ் இல்லாமலே..
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தோழமை..
ஹாசிம் உங்கள் குருவா?
உங்கள் சிந்தனையும் அப்படியே உள்ளது
வாழ்த்துக்கள் என்னை விட நல்லாத்தான் நீங்கள் கவிதை எழுதுறீங்கள் அன்பு வாழ்த்துக்கள்.
உங்கள் சிந்தனையும் அப்படியே உள்ளது
வாழ்த்துக்கள் என்னை விட நல்லாத்தான் நீங்கள் கவிதை எழுதுறீங்கள் அன்பு வாழ்த்துக்கள்.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: தோழமை..
சேனையின் புதுக்குயிலின் ஓசை உலகெங்கும் ஒலிக்கட்டும்
பூ பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை
உங்களின் வரிகள் அருமை என்று சொன்னால் போதாது அதை வர்ணிக்க வார்த்தை வரவில்லை வாவ் சூப்பர் தொடரட்டம் உங்களின் கவி ஓசை
பூ பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை
உங்களின் வரிகள் அருமை என்று சொன்னால் போதாது அதை வர்ணிக்க வார்த்தை வரவில்லை வாவ் சூப்பர் தொடரட்டம் உங்களின் கவி ஓசை
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Re: தோழமை..
கவிதை மிகவும் அருமை
அன்பு வாழ்த்துக்கள் அக்கா
அன்பு வாழ்த்துக்கள் அக்கா
ராசாத்தி- புதுமுகம்
- பதிவுகள்:- : 327
மதிப்பீடுகள் : 10
Re: தோழமை..
விஜய்-EXPRESS wrote:சேனையின் புதுக்குயிலின் ஓசை உலகெங்கும் ஒலிக்கட்டும்
பூ பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை
உங்களின் வரிகள் அருமை என்று சொன்னால் போதாது அதை வர்ணிக்க வார்த்தை வரவில்லை வாவ் சூப்பர் தொடரட்டம் உங்களின் கவி ஓசை
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி... :];: :];: :];: :];: :];: :];: :];: :];: :];: :];: :];:
Re: தோழமை..
ராசாத்தி wrote:கவிதை மிகவும் அருமை
அன்பு வாழ்த்துக்கள் அக்கா
அன்பு வாழ்த்துக்கு அன்பு நன்றிகள் தோழி... :!@!:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|