சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

இந்தந்த பாடல்கள் இதிலிருந்து சுடப்பட்டவைதானே  Khan11

இந்தந்த பாடல்கள் இதிலிருந்து சுடப்பட்டவைதானே

2 posters

Go down

இந்தந்த பாடல்கள் இதிலிருந்து சுடப்பட்டவைதானே  Empty இந்தந்த பாடல்கள் இதிலிருந்து சுடப்பட்டவைதானே

Post by நேசமுடன் ஹாசிம் Tue 20 Sep 2011 - 14:39

இந்தந்த பாடல்கள் இதிலிருந்து சுடப்பட்டவைதானே  HYM30PRAKASH_669824f
இளம் இசையமைப்பாளர்களில் வேகமாக வளர்ந்து வரும் ஜி.வி.பிரகாஷூக்கு பிரபல டைரக்டர்கள்
2 பேர் குட் பை சொல்லி விட்டார்களாம். தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வரும் "மயக்கம் என்ன?" படத்தோடு ஜி.வி.பிரகாஷின் உறவை முறித்துக் கொள்ளும் முடிவில் இருக்கிறாராம் செல்வராகவன். அடுத்து ஆர்யா - அனுஷ்கா நடிக்கும் படத்தின் இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜை புக் பண்ணியிருக்கிறாராம் அவர். செல்வராகவனைப் போலவே தெய்வத்திருமகள் விஜய்யும் தன் அடுத்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜைதான் நாடியிருக்கிறார்.



"ஆடுகளம்", "தெய்வத்திருமகள்" ஆகிய படங்களில் இடம்பெற்ற பாடல்கள் அப்பட்டமான காப்பி என்பதை இணையதள பயன்பாட்டாளர்கள் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார்கள். பத்திரிகையாளர் சந்திப்பின்போது இசையமைப்பாளர் பிரகாஷிடம், இந்தந்த பாடல்கள் இதிலிருந்து சுடப்பட்டவைதானே? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், நான் சொந்தமாக ட்யூன் போட தயாராதான் இருந்தேன். ஆனால் விஜய்யும், வெற்றிமாறனும்தான் இந்த பாட்டு வேணும்னு வந்து கேட்டாங்க. அதை அப்படியே போட்டுக் கொடுத்தேன், என்று கூறியிருந்தார்.


ஜி.வி. பிரகாஷின் இந்த பேட்டிதான் இப்படியொரு முடிவை எடுக்க செல்வராகவனையும், விஜய்யையும் தூண்டியதோ என்னவோ?


இந்தந்த பாடல்கள் இதிலிருந்து சுடப்பட்டவைதானே  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இந்தந்த பாடல்கள் இதிலிருந்து சுடப்பட்டவைதானே  Empty Re: இந்தந்த பாடல்கள் இதிலிருந்து சுடப்பட்டவைதானே

Post by நேசமுடன் ஹாசிம் Tue 20 Sep 2011 - 14:39



இந்தந்த பாடல்கள் இதிலிருந்து சுடப்பட்டவைதானே  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இந்தந்த பாடல்கள் இதிலிருந்து சுடப்பட்டவைதானே  Empty Re: இந்தந்த பாடல்கள் இதிலிருந்து சுடப்பட்டவைதானே

Post by அப்துல்லாஹ் Tue 20 Sep 2011 - 15:04

எப்ப காப்பி யடிச்சத தைரியமா ஒத்துக்கிட்டியோ அப்பவே நீ உயர்ந்துட்டே ...
உருகுதே மருகுதே ...ஒன்னு போதும் உன்னோட திறமைய சொல்ல...
தகவலுக்கு நன்றி ஹாஷிம்
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

இந்தந்த பாடல்கள் இதிலிருந்து சுடப்பட்டவைதானே  Empty Re: இந்தந்த பாடல்கள் இதிலிருந்து சுடப்பட்டவைதானே

Post by நேசமுடன் ஹாசிம் Tue 20 Sep 2011 - 15:19

அது என்னமோ உண்மைதான்னா


இந்தந்த பாடல்கள் இதிலிருந்து சுடப்பட்டவைதானே  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இந்தந்த பாடல்கள் இதிலிருந்து சுடப்பட்டவைதானே  Empty Re: இந்தந்த பாடல்கள் இதிலிருந்து சுடப்பட்டவைதானே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum