சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

இடைவெளி உதிர்வுகள் Khan11

இடைவெளி உதிர்வுகள்

3 posters

Go down

இடைவெளி உதிர்வுகள் Empty இடைவெளி உதிர்வுகள்

Post by செய்தாலி Thu 22 Sep 2011 - 15:00

இடைவெளி உதிர்வுகள் Janus

கருவில் சிதையும் சிசு
வாலிபம் கடக்காத இளங்காளை
முதுமையில் உதிரும் மனிதன்

உருவத்தையும் தாய்முகத்தையும்
இருட்டில் தொலைக்கும் சிசுக்கள்

எதிர் நோக்கா ஒர்நாழிகையில்
இளமையில் வாழ்நாளை உதிர்ப்பவர்கள்

நெடுந்தூர வாழ்க்கை பாதையில்
முதுமையால் உதிரும் உயிர்கள்

துரதிஷ்டமா இல்லை
எழுதப்பட்ட விதியா

வாழ்வியல் நம்பிக்கைகள் உடைக்கும்
இடைவெளி மரணங்கள்

மனிதர்களை நேசிப்பதாக சொல்லும்
பரம்பொருளை நோக்கி ஒர்வினா

நூறாண்டு வாழ்ந்து மடிந்தவனும்
வாழ்வியலின் முழுமையை ருசிபதில்லையாம்

பிறகு ஏனோ
வயது எல்லைக் கோட்பாடுக்குள்
இந்த மனித வாழ்க்கை
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

இடைவெளி உதிர்வுகள் Empty Re: இடைவெளி உதிர்வுகள்

Post by Atchaya Thu 22 Sep 2011 - 17:37

வாழ்வியல் நம்பிக்கைகள் உடைக்கும்
இடைவெளி மரணங்கள்

மனிதர்களை நேசிப்பதாக சொல்லும்
பரம்பொருளை நோக்கி ஒர்வினா

நூறாண்டு வாழ்ந்து மடிந்தவனும்
வாழ்வியலின் முழுமையை ருசிபதில்லையாம்

பிறகு ஏனோ
வயது எல்லைக் கோட்பாடுக்குள்
இந்த மனித வாழ்க்கை

:!+: :!+: :flower:

தன்னைத் தானே உணர்ந்து கொண்டால் இந்த வயது எல்லைக் கோட்பாட்டின் உண்மை புரியும்.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

இடைவெளி உதிர்வுகள் Empty Re: இடைவெளி உதிர்வுகள்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 23 Sep 2011 - 0:52

நூறாண்டு வாழ்ந்து மடிந்தவனும்
வாழ்வியலின் முழுமையை ருசிபதில்லையாம்

இதுதான் உண்மையான கரு எத்தனைதான் சிறப்பாக வாழ்ந்தாலும் வாழ்வில் அர்த்தமற்றதாய்த்தான் உணர்கிறோம் திருப்பதி என்பது எங்கிருக்கிறது என்று வயதுகள் கடந்தும் தேடுகிறோம் அருமையான கரு அழகான கவிதை பாராட்டுகள் தோழரே......



இடைவெளி உதிர்வுகள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இடைவெளி உதிர்வுகள் Empty Re: இடைவெளி உதிர்வுகள்

Post by செய்தாலி Sat 24 Sep 2011 - 7:40

Atchaya wrote:வாழ்வியல் நம்பிக்கைகள் உடைக்கும்
இடைவெளி மரணங்கள்

மனிதர்களை நேசிப்பதாக சொல்லும்
பரம்பொருளை நோக்கி ஒர்வினா

நூறாண்டு வாழ்ந்து மடிந்தவனும்
வாழ்வியலின் முழுமையை ருசிபதில்லையாம்

பிறகு ஏனோ
வயது எல்லைக் கோட்பாடுக்குள்
இந்த மனித வாழ்க்கை

:!+: :!+: :flower:

தன்னைத் தானே உணர்ந்து கொண்டால் இந்த வயது எல்லைக் கோட்பாட்டின் உண்மை புரியும்.

மிக்க நன்றி தோழரே
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

இடைவெளி உதிர்வுகள் Empty Re: இடைவெளி உதிர்வுகள்

Post by செய்தாலி Sat 24 Sep 2011 - 7:55

நேசமுடன் ஹாசிம் wrote:
நூறாண்டு வாழ்ந்து மடிந்தவனும்
வாழ்வியலின் முழுமையை ருசிபதில்லையாம்

இதுதான் உண்மையான கரு எத்தனைதான் சிறப்பாக வாழ்ந்தாலும் வாழ்வில் அர்த்தமற்றதாய்த்தான் உணர்கிறோம் திருப்பதி என்பது எங்கிருக்கிறது என்று வயதுகள் கடந்தும் தேடுகிறோம் அருமையான கரு அழகான கவிதை பாராட்டுகள் தோழரே......



மிக்க நன்றி உறவே
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

இடைவெளி உதிர்வுகள் Empty Re: இடைவெளி உதிர்வுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum