சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Today at 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Today at 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

செல்வராகனை வம்புக்கு இழுக்கும் முன்னாள் மனைவி  Khan11

செல்வராகனை வம்புக்கு இழுக்கும் முன்னாள் மனைவி

5 posters

Go down

செல்வராகனை வம்புக்கு இழுக்கும் முன்னாள் மனைவி  Empty செல்வராகனை வம்புக்கு இழுக்கும் முன்னாள் மனைவி

Post by நேசமுடன் ஹாசிம் Sat 24 Sep 2011 - 17:30

செல்வராகனை வம்புக்கு இழுக்கும் முன்னாள் மனைவி  Sonia-selva
அகர்வால் நடிகை, நடிகையின் கதையில் நடிக்கிறார் அல்லவா? இந்தப் படத்தில் அவரது முன்னாள்
கணவர் என்றொரு கதாபாத்திரத்தை சேர்த்திருக்கிறார்கள். சோனியா அகர்வால் நடிகையின் முன்னாள் இயக்குனர் கணவரை பிரதிபலிக்குமாம் இந்த கதாபாத்திரம்.

இதற்காக நடிகையின் முன்னாள் கணவரான காதல் கொண்டவ‌ரின் உருவ அமைப்பை கொண்ட நடிகராக தேடி வருகிறார்கள். இயக்குனர் இப்போதுதான் இரண்டாவது திருமணம் செய்து மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வருகிறார். அவரைப் போய் வம்புக்கிழுக்கிறார்கள்.

இயக்குனருக்கு இது தேவையா?


செல்வராகனை வம்புக்கு இழுக்கும் முன்னாள் மனைவி  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

செல்வராகனை வம்புக்கு இழுக்கும் முன்னாள் மனைவி  Empty Re: செல்வராகனை வம்புக்கு இழுக்கும் முன்னாள் மனைவி

Post by gud boy Sat 24 Sep 2011 - 18:07

ப்ளீஸ், என்னை செல்வராகவனுடன் இணைத்துப் பேசாதீங்க: சோனியா

தயவு செய்து என்னை செல்வராகவனுடன் இணைத்துப் பேசாதீர்கள் என்று நடிகை சோனியா அகர்வால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகை சோனியா அகர்வால் விவாகரத்திற்குப் பிறகு கதாநாயகியாக நடிக்கும் படம் ஒரு நடிகையின் வாக்குமூலம். இது சோனியாவின் வாழ்க்கை வரலாறு என்று கூறப்பட்டது. ஆனால் அதை சோனியா மறுத்துள்ளார். சோனியா அகர்வாலின் சொந்த வாழ்க்கையே இந்த படம் என்றும், கணவர் வேடத்தில் நடிக்க செல்வராகவன் தோற்றத்தில் நடிகர் தேடுவதாகவும் செய்திகள் வெளியாயின.

இது குறித்து அவர் கூறியதாவது,

ஒரு நடிகையின் வாக்குமூலம் எனது வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் படம் அன்று. அது அனைத்து நடிகைகளின் கதையையும் சேர்த்து எடுக்கப்படுகிறது. இதில் செல்வராகவன் போன்று எந்த கதாபாத்திரமும் இல்லை. அதற்காக யாரையும் தேடவும் இல்லை. அதில் இருப்பதே ஒரு ஆண் கதாபாத்திரம். அவரும் தற்போது நடித்து வருகிறார்.

என் வாழ்க்கையில் அவ்வளவு பரபரப்பான சம்பவங்களில் இல்லை. என் வாழ்க்கையை கேலிக்குரியதாக ஆக்கும் அவசியம் இல்லை. இந்த படம் எந்த ஒரு குறிப்பிட்ட நடிகையின் வாழ்க்கையும் அல்ல. தயவு செய்து என்னை செல்வராகவனுடன் இணைத்துப் பேசாதீர்கள். நாங்கள் ஒருவர் மீது ஒருவர் மரியாதை வைத்துள்ளோம் என்றார்.
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

செல்வராகனை வம்புக்கு இழுக்கும் முன்னாள் மனைவி  Empty Re: செல்வராகனை வம்புக்கு இழுக்கும் முன்னாள் மனைவி

Post by சிறாஜ் Sat 24 Sep 2011 - 18:20

:!.: :!.: :,;: :,;:

சிறாஜ்
புதுமுகம்

பதிவுகள்:- : 88
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

செல்வராகனை வம்புக்கு இழுக்கும் முன்னாள் மனைவி  Empty Re: செல்வராகனை வம்புக்கு இழுக்கும் முன்னாள் மனைவி

Post by நண்பன் Sat 24 Sep 2011 - 19:51

இவர்கள் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்தான் செல்வராகனை வம்புக்கு இழுக்கும் முன்னாள் மனைவி  688909


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

செல்வராகனை வம்புக்கு இழுக்கும் முன்னாள் மனைவி  Empty Re: செல்வராகனை வம்புக்கு இழுக்கும் முன்னாள் மனைவி

Post by kalainilaa Sat 24 Sep 2011 - 22:37

செல்வராகனை வம்புக்கு இழுக்கும் முன்னாள் மனைவி  Images7mq
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

செல்வராகனை வம்புக்கு இழுக்கும் முன்னாள் மனைவி  Empty Re: செல்வராகனை வம்புக்கு இழுக்கும் முன்னாள் மனைவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum