Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா...
+17
Inudeen
*சம்ஸ்
சிறாஜ்
kalainilaa
najeef1010
பாயிஸ்
Atchaya
செய்தாலி
எந்திரன்
இன்பத் அஹ்மத்
அப்துல்லாஹ்
cidjs
நிலா
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
gud boy
mdkhan
21 posters
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
mdkhan- புதுமுகம்
- பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33
Re: வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா...
சேனை மேன் மேலும் முன்னேற என்னுடைய வாழ்த்துக்கள்..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா...
தோழரின் அசத்தலான வாழ்த்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது பாராட்டுகள் வாழ்த்துகள்
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது பாராட்டுகள் வாழ்த்துகள்
Re: வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா...
வெற்றிகரமாக இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் சேனைத் தமிழ் உலாவிற்கு முதற் கண் வாழ்த்துக்கள்
சேனைத் தமிழ் உலா ஆரம்பித்த நாள் முதல் இன்று வரைக்கும் சேனையை அலங்கரித்து அழகு படுத்திக் கொண்டிருக்கும் எங்கள் உடன் பிறப்பு அன்பு கான் அவர்களுக்கும் என்றும் சேனையோடு இணைந்து இந்த ஓராண்டுப் பயணத்தில் எங்களோடு உலா வந்த அனைத்து அன்பு உறவுகளுக்கும் இந்த நேரம் எனது நன்றிகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதே வேகம் இதே உற்சாகம் இதே மகிழ்வோடு என்றும் சேனைத் தமிழ் உலா முன்னேற எனது வாழ்த்துக்களும் பிராத்தனைகளும் என்றும் சேனைக்காகவும் உறவுகளுக்காவும் பிராத்தித்தவனாக
என்றும் உங்கள்
நன்றியுள்ள
நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

வாழ்த்துக்கள் சேனைத் தமிழ் உலா
நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37
cidjahubar sadhigk
நண்பன் wrote:
வெற்றிகரமாக இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் சேனைத் தமிழ் உலாவிற்கு முதற் கண் வாழ்த்துக்கள்
சேனைத் தமிழ் உலா ஆரம்பித்த நாள் முதல் இன்று வரைக்கும் சேனையை அலங்கரித்து அழகு படுத்திக் கொண்டிருக்கும் எங்கள் உடன் பிறப்பு அன்பு கான் அவர்களுக்கும் என்றும் சேனையோடு இணைந்து இந்த ஓராண்டுப் பயணத்தில் எங்களோடு உலா வந்த அனைத்து அன்பு உறவுகளுக்கும் இந்த நேரம் எனது நன்றிகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதே வேகம் இதே உற்சாகம் இதே மகிழ்வோடு என்றும் சேனைத் தமிழ் உலா முன்னேற எனது வாழ்த்துக்களும் பிராத்தனைகளும் என்றும் சேனைக்காகவும் உறவுகளுக்காவும் பிராத்தித்தவனாக
என்றும் உங்கள்
நன்றியுள்ள
நண்பன்
cidjs- புதுமுகம்
- பதிவுகள்:- : 11
மதிப்பீடுகள் : 0
Re: வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா...
ஆனையின் கம்பீரம் அதன் முகம் கொண்டு
வானையே தொட்டிடக் கையது நீட்டி
தேனையே குழைத்து நற்றமிழாய் ஈயும்
சேனையே செம்மையாய் வாழி
கானகத் (இ)ருளெல்லாம் களைந்திட இங்கே
வானத்தே முளைத்த நல் வெண்மதி போல
ஞானம் அகம் நிரப்பி மோனத்துடன் மிளிர
சேனையே நீ இலங்கிடு
தேடி எடுத்தவொரு திரவியப்பொருள் சேனை
நாடி வருவோரிங்கு நல்ல தமிழ் கற்றிடவே
கூடி மகிழ்கின்றார் குடும்பமாய் திகழ்கின்றார்
கோடி புகழுற்று நீ வாழி..
சேனையின் இரண்டாமாண்டுக்கு என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்...

இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா...
கண்ணுகளா தொடர்ந்து உங்கள் சேவை சேனையில் நிலைக்கட்டும்.
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா...
அன்பின் சேனைக்கு
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Re: வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா...
இதுவரைக்கும் தன்னிடத்தை பிடிக்கமுடியாதளவுக்கு வளரக்காரணமாக இருந்த அன்பான நன்பர்களுக்கு சேனைசார்பாக நானும் எனது நன்றியினை தெரிவிப்பதில் அளவு கடந்து மகிழ்கிறேன்.
உறவுகளை ஒன்று சேர்த்து எங்களுக்கு மத்தியில் பாசத்தை பரிமாறச்செய்த எங்களின் உயிர்துடிப்பான் சேனைக்கு இன்று இரண்டாவது பிறந்த நாள்.
இன்று இச்சேனை இரண்டாவது வருடத்தினை தொட்டாலும் நாங்கள் வாழ்நாள் முழுக்கத்தவமிருந்தேனும் அடையமுடியாத நல்ல பல நண்பர்களை இக்குறுகிய காலத்துக்குள் எங்களுக்கு இட்டுத்தந்திருக்கின்ற சேனையே நீ இன்னும் பல்லாண்டு காலம் வாழ்வீரே.
நாங்கள் சோகத்தோடு சோர்ந்து போன நேரங்களில் எங்களின் சுமைகளையிரக்கி வைக்கும் சுமைதாங்கியாக நீ வந்திருக்கிறாய், களிப்பூட்டி மனங்குளிர வைத்திருக்கிறாய், நல்லபல அரிய வி்டையங்களை எங்களின் மனங்களில் பதியவைத்திருக்கிறாய், எங்களின் என்னங்களை நாங்கள் விரும்பியவாரே செய்திட வழிவகை செய்திருக்கிறாய் இப்படியான உன் மகத்தான செவைகளுக்கு நாங்கள் உன்கூயிருப்பதே நாங்கள் செய்யும் நன்றிக்கடனாக இருக்கிறது.
ஆகமொத்தத்தில் வலைந்து குழைந்து கிடக்கும் நாடுகளுக்கு மத்தியில் ஒரு சீரான பிணைப்பை நல்ல நட்பின் மூலமாக எங்களுக்கு ஒருங்கிணைத்துத்தந்திருக்கிறாய், நாங்கள் கடல்கடந்து வாழக்கூடியவர்களாக அங்கும் இங்கும் பிரிந்திருந்தாலும் உன் கடல்கடந்த இணைப்பில் நாங்கள் சேர்ந்தேதான் இருக்கிறோம் இப்படியாக எத்தனையோ விடையங்களை தன்னகத்தே கொண்டிருந்தாலும் அமைதியான உன்போக்கில் நாங்கள் பெருமைப்படுகிறோம் காரணம் நாங்கள் விட்ட ஒவ்வொரு துளித்தண்ணீரும் இன்று வளர்ந்து ஓராண்டைத்தாண்டியும் விருட்சமாகிச்செல்கிறது.
எனவே இரண்டாவதாண்டில் கால்பதித்திருக்கும் சேனையே உன் சேவைகள் செவ்வனச்செல்லுட்டுமென மனமாறவாழ்த்தும் உன் இளைய தொண்டன் பாயிஸ்

பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா...
பாயிஸ் wrote:இதுவரைக்கும் தன்னிடத்தை பிடிக்கமுடியாதளவுக்கு வளரக்காரணமாக இருந்த அன்பான நன்பர்களுக்கு சேனைசார்பாக நானும் எனது நன்றியினை தெரிவிப்பதில் அளவு கடந்து மகிழ்கிறேன்.
உறவுகளை ஒன்று சேர்த்து எங்களுக்கு மத்தியில் பாசத்தை பரிமாறச்செய்த எங்களின் உயிர்துடிப்பான் சேனைக்கு இன்று இரண்டாவது பிறந்த நாள்.
இன்று இச்சேனை இரண்டாவது வருடத்தினை தொட்டாலும் நாங்கள் வாழ்நாள் முழுக்கத்தவமிருந்தேனும் அடையமுடியாத நல்ல பல நண்பர்களை இக்குறுகிய காலத்துக்குள் எங்களுக்கு இட்டுத்தந்திருக்கின்ற சேனையே நீ இன்னும் பல்லாண்டு காலம் வாழ்வீரே.
நாங்கள் சோகத்தோடு சோர்ந்து போன நேரங்களில் எங்களின் சுமைகளையிரக்கி வைக்கும் சுமைதாங்கியாக நீ வந்திருக்கிறாய், களிப்பூட்டி மனங்குளிர வைத்திருக்கிறாய், நல்லபல அரிய வி்டையங்களை எங்களின் மனங்களில் பதியவைத்திருக்கிறாய், எங்களின் என்னங்களை நாங்கள் விரும்பியவாரே செய்திட வழிவகை செய்திருக்கிறாய் இப்படியான உன் மகத்தான செவைகளுக்கு நாங்கள் உன்கூயிருப்பதே நாங்கள் செய்யும் நன்றிக்கடனாக இருக்கிறது.
ஆகமொத்தத்தில் வலைந்து குழைந்து கிடக்கும் நாடுகளுக்கு மத்தியில் ஒரு சீரான பிணைப்பை நல்ல நட்பின் மூலமாக எங்களுக்கு ஒருங்கிணைத்துத்தந்திருக்கிறாய், நாங்கள் கடல்கடந்து வாழக்கூடியவர்களாக அங்கும் இங்கும் பிரிந்திருந்தாலும் உன் கடல்கடந்த இணைப்பில் நாங்கள் சேர்ந்தேதான் இருக்கிறோம் இப்படியாக எத்தனையோ விடையங்களை தன்னகத்தே கொண்டிருந்தாலும் அமைதியான உன்போக்கில் நாங்கள் பெருமைப்படுகிறோம் காரணம் நாங்கள் விட்ட ஒவ்வொரு துளித்தண்ணீரும் இன்று வளர்ந்து ஓராண்டைத்தாண்டியும் விருட்சமாகிச்செல்கிறது.
எனவே இரண்டாவதாண்டில் கால்பதித்திருக்கும் சேனையே உன் சேவைகள் செவ்வனச்செல்லுட்டுமென மனமாறவாழ்த்தும் உன் இளைய தொண்டன் பாயிஸ்
அசத்தலான உன் உள்ளம் நிறைந்த இந்த வாழ்த்திலும் அங்லாய்ப்பிலும் மகிழ்கிறேன் தோழா உன்னோடும் எம் உறவுகளோடும் நானும் பயணிக்கிறேன் என்பதில் மிக்க மகிழ்ச்சி நன்றிகள்
Re: வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா...
அசத்தலான உங்கள் உள்ளம் நிறைந்த இந்த வாழ்த்திலும் அங்லாய்ப்பிலும்நேசமுடன் ஹாசிம் wrote:பாயிஸ் wrote:இதுவரைக்கும் தன்னிடத்தை பிடிக்கமுடியாதளவுக்கு வளரக்காரணமாக இருந்த அன்பான நன்பர்களுக்கு சேனைசார்பாக நானும் எனது நன்றியினை தெரிவிப்பதில் அளவு கடந்து மகிழ்கிறேன்.
உறவுகளை ஒன்று சேர்த்து எங்களுக்கு மத்தியில் பாசத்தை பரிமாறச்செய்த எங்களின் உயிர்துடிப்பான் சேனைக்கு இன்று இரண்டாவது பிறந்த நாள்.
இன்று இச்சேனை இரண்டாவது வருடத்தினை தொட்டாலும் நாங்கள் வாழ்நாள் முழுக்கத்தவமிருந்தேனும் அடையமுடியாத நல்ல பல நண்பர்களை இக்குறுகிய காலத்துக்குள் எங்களுக்கு இட்டுத்தந்திருக்கின்ற சேனையே நீ இன்னும் பல்லாண்டு காலம் வாழ்வீரே.
நாங்கள் சோகத்தோடு சோர்ந்து போன நேரங்களில் எங்களின் சுமைகளையிரக்கி வைக்கும் சுமைதாங்கியாக நீ வந்திருக்கிறாய், களிப்பூட்டி மனங்குளிர வைத்திருக்கிறாய், நல்லபல அரிய வி்டையங்களை எங்களின் மனங்களில் பதியவைத்திருக்கிறாய், எங்களின் என்னங்களை நாங்கள் விரும்பியவாரே செய்திட வழிவகை செய்திருக்கிறாய் இப்படியான உன் மகத்தான செவைகளுக்கு நாங்கள் உன்கூயிருப்பதே நாங்கள் செய்யும் நன்றிக்கடனாக இருக்கிறது.
ஆகமொத்தத்தில் வலைந்து குழைந்து கிடக்கும் நாடுகளுக்கு மத்தியில் ஒரு சீரான பிணைப்பை நல்ல நட்பின் மூலமாக எங்களுக்கு ஒருங்கிணைத்துத்தந்திருக்கிறாய், நாங்கள் கடல்கடந்து வாழக்கூடியவர்களாக அங்கும் இங்கும் பிரிந்திருந்தாலும் உன் கடல்கடந்த இணைப்பில் நாங்கள் சேர்ந்தேதான் இருக்கிறோம் இப்படியாக எத்தனையோ விடையங்களை தன்னகத்தே கொண்டிருந்தாலும் அமைதியான உன்போக்கில் நாங்கள் பெருமைப்படுகிறோம் காரணம் நாங்கள் விட்ட ஒவ்வொரு துளித்தண்ணீரும் இன்று வளர்ந்து ஓராண்டைத்தாண்டியும் விருட்சமாகிச்செல்கிறது.
எனவே இரண்டாவதாண்டில் கால்பதித்திருக்கும் சேனையே உன் சேவைகள் செவ்வனச்செல்லுட்டுமென மனமாறவாழ்த்தும் உன் இளைய தொண்டன் பாயிஸ்
அசத்தலான உன் உள்ளம் நிறைந்த இந்த வாழ்த்திலும் அங்லாய்ப்பிலும் மகிழ்கிறேன் தோழா உன்னோடும் எம் உறவுகளோடும் நானும் பயணிக்கிறேன் என்பதில் மிக்க மகிழ்ச்சி நன்றிகள்
மகிழ்கிறேன் தோழா உங்களோடும் எம் உறவுகளோடும் நானும் பயணிக்கிறேன் என்பதில்
மிக்க மகிழ்ச்சி நன்றிகள் என்றும் இணைந்திருப்போம் வெற்றியோடு பயணிப்போம் நன்றியுடன்
நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா...
நண்பன் wrote:அசத்தலான உங்கள் உள்ளம் நிறைந்த இந்த வாழ்த்திலும் அங்லாய்ப்பிலும்நேசமுடன் ஹாசிம் wrote:பாயிஸ் wrote:இதுவரைக்கும் தன்னிடத்தை பிடிக்கமுடியாதளவுக்கு வளரக்காரணமாக இருந்த அன்பான நன்பர்களுக்கு சேனைசார்பாக நானும் எனது நன்றியினை தெரிவிப்பதில் அளவு கடந்து மகிழ்கிறேன்.
உறவுகளை ஒன்று சேர்த்து எங்களுக்கு மத்தியில் பாசத்தை பரிமாறச்செய்த எங்களின் உயிர்துடிப்பான் சேனைக்கு இன்று இரண்டாவது பிறந்த நாள்.
இன்று இச்சேனை இரண்டாவது வருடத்தினை தொட்டாலும் நாங்கள் வாழ்நாள் முழுக்கத்தவமிருந்தேனும் அடையமுடியாத நல்ல பல நண்பர்களை இக்குறுகிய காலத்துக்குள் எங்களுக்கு இட்டுத்தந்திருக்கின்ற சேனையே நீ இன்னும் பல்லாண்டு காலம் வாழ்வீரே.
நாங்கள் சோகத்தோடு சோர்ந்து போன நேரங்களில் எங்களின் சுமைகளையிரக்கி வைக்கும் சுமைதாங்கியாக நீ வந்திருக்கிறாய், களிப்பூட்டி மனங்குளிர வைத்திருக்கிறாய், நல்லபல அரிய வி்டையங்களை எங்களின் மனங்களில் பதியவைத்திருக்கிறாய், எங்களின் என்னங்களை நாங்கள் விரும்பியவாரே செய்திட வழிவகை செய்திருக்கிறாய் இப்படியான உன் மகத்தான செவைகளுக்கு நாங்கள் உன்கூயிருப்பதே நாங்கள் செய்யும் நன்றிக்கடனாக இருக்கிறது.
ஆகமொத்தத்தில் வலைந்து குழைந்து கிடக்கும் நாடுகளுக்கு மத்தியில் ஒரு சீரான பிணைப்பை நல்ல நட்பின் மூலமாக எங்களுக்கு ஒருங்கிணைத்துத்தந்திருக்கிறாய், நாங்கள் கடல்கடந்து வாழக்கூடியவர்களாக அங்கும் இங்கும் பிரிந்திருந்தாலும் உன் கடல்கடந்த இணைப்பில் நாங்கள் சேர்ந்தேதான் இருக்கிறோம் இப்படியாக எத்தனையோ விடையங்களை தன்னகத்தே கொண்டிருந்தாலும் அமைதியான உன்போக்கில் நாங்கள் பெருமைப்படுகிறோம் காரணம் நாங்கள் விட்ட ஒவ்வொரு துளித்தண்ணீரும் இன்று வளர்ந்து ஓராண்டைத்தாண்டியும் விருட்சமாகிச்செல்கிறது.
எனவே இரண்டாவதாண்டில் கால்பதித்திருக்கும் சேனையே உன் சேவைகள் செவ்வனச்செல்லுட்டுமென மனமாறவாழ்த்தும் உன் இளைய தொண்டன் பாயிஸ்
அசத்தலான உன் உள்ளம் நிறைந்த இந்த வாழ்த்திலும் அங்லாய்ப்பிலும் மகிழ்கிறேன் தோழா உன்னோடும் எம் உறவுகளோடும் நானும் பயணிக்கிறேன் என்பதில் மிக்க மகிழ்ச்சி நன்றிகள்
மகிழ்கிறேன் தோழா உங்களோடும் எம் உறவுகளோடும் நானும் பயணிக்கிறேன் என்பதில்
மிக்க மகிழ்ச்சி நன்றிகள் என்றும் இணைந்திருப்போம் வெற்றியோடு பயணிப்போம் நன்றியுடன்
நண்பன்
பின்னூட்டம் கொடுத்த இரு உள்ளங்களுக்கும் நன்றிப்பா
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா...
இரண்டாம் ஆண்டில் காலடியெடுத்து வைத்த சேனைக்கு வாழ்த்துகிறேன் நட்புகலந்த நண்பரகளுக்கு நன்றிகள்
najeef1010- புதுமுகம்
- பதிவுகள்:- : 18
மதிப்பீடுகள் : 10
Re: வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா...
வெற்றி மாலை இது .
மனதோடு விதைத்த விதைக்கு
விடை !
சேனையை சாதனையாய்
மாற்றி, நடத்தும் நிறுவனருக்கு
வெற்றி மாலை.
தலைமை நடத்துனர்களுக்கு
வெற்றி மாலை .
தோளோடு தோள் கொடுத்து
வெற்றிக்கு ஊக்கம் தந்த
உறவுகளுக்கு வெற்றி மாலை.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா...
kalainilaa wrote:
வெற்றி மாலை இது .
மனதோடு விதைத்த விதைக்கு
விடை !
சேனையை சாதனையாய்
மாற்றி, நடத்தும் நிறுவனருக்கு
வெற்றி மாலை.
தலைமை நடத்துனர்களுக்கு
வெற்றி மாலை .
தோளோடு தோள் கொடுத்து
வெற்றிக்கு ஊக்கம் தந்த
உறவுகளுக்கு வெற்றி மாலை.
கவிஞரின் வெற்றிமாலை சூடலுடனும் நானும் இணைந்து கொண்டேன் வாழ்த்துகள்
சிறாஜ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 88
மதிப்பீடுகள் : 3
Re: வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா...
நன்றி நன்றி கலைநிலா சார் உங்களுக்கும் வெற்றி மாலை
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா...
தமிழுடன் கலந்து நட்புறவாட
சேனையாய் உயிர்பித்து
உறவுகளை இணைத்து
அன்புடன் கலந்து ஆரவாரித்து
இரண்டாம் ஆண்டில் அடியெடுத்துவைக்கும்
சேனையில் நானும் ஒருவனெனும் போது
உள்ளம் பூரித்து உளமாற வாழ்த்துகிறேன் உனை.
இரவுகள் விழித்து
பரஸ்பரம் கலந்து
பண்புடன் பழகி
பாசத்தை கொள்ளை கொள்ளும்
உறவுகளில் நானுமெருவன்.
காந்தத்தின் ஈர்ப்பு
கலக்கலான பதிவு
கரிசலான பேச்சு
கணிவான நடத்தை
கண்டதும் கலந்துரையாடும்
உள்ளங்கள் சேனையில் அதில் நானுமெருவன்.
நட்புடன் சம்ஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா...
மீண்டும் அனைத்து உறவுக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா...
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது இரண்டாமாண்டில் காலடியெடுத்து வைத்திருக்கும் சேனைக்கு வாழ்த்துகள்
Inudeen- புதுமுகம்
- பதிவுகள்:- : 257
மதிப்பீடுகள் : 25
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா...
என் இனிய சேனை தமிழ் உலாவுக்கு என் மனமார்ந்த
இனிய நல்வாழ்த்துக்கள்.
இனிய நல்வாழ்த்துக்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Page 1 of 2 • 1, 2
Similar topics
» வெற்றிகரமாக ஐந்தாண்டில் அடி எடுத்து வைக்கும் சேனைத் தமிழ் உலா.
» சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி?
» எங்க பார்ப்பம் சேனைத் தமிழ் உலா வாம்
» Deen Noor ன் சேனைத் தமிழ் தரிசனம்.!
» சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது
» சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி?
» எங்க பார்ப்பம் சேனைத் தமிழ் உலா வாம்
» Deen Noor ன் சேனைத் தமிழ் தரிசனம்.!
» சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum