Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி?
+4
*சம்ஸ்
Nisha
நேசமுடன் ஹாசிம்
சே.குமார்
8 posters
சேனைத்தமிழ் உலா :: சேனையின் வரவேற்பறை :: சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள் :: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி?
வணக்கம்.
நான் சே.குமார், மனசு என்ற வலைத்தளத்தில் எழுதி வருகிறேன்.
சேனைத் தமிழ் உலா என்ற தளத்தை எனக்கு எனது சகோதரி. திருமதி. காயத்ரி வைத்தியநாதன் (தூரிகைச் சிதறல்) அவர்கள்தான் அறிமுகம் செய்து வைத்தார்கள்.

சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி?
தங்களின் இணைவில் மகிழ்கிறோம் தொடருங்கள் இன்னும் சிறந்திடலாம்சே.குமார் wrote:வணக்கம்.
நான் சே.குமார், மனசு என்ற வலைத்தளத்தில் எழுதி வருகிறேன்.
சேனைத் தமிழ் உலா என்ற தளத்தை எனக்கு எனது சகோதரி. திருமதி. காயத்ரி வைத்தியநாதன் (தூரிகைச் சிதறல்) அவர்கள்தான் அறிமுகம் செய்து வைத்தார்கள்.
Re: சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி?
இனிய வரவேற்புகள் குமார் அவர்களே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி?
வாருங்கள் சார் உங்கள் வரவில் மகிழ்ச்சி.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி?
தம்பிக்கு நல்வரவு.. மனசில் கட்டிப்போட்ட எழுத்துகள், இங்கு சேனையில் வலம்வர வாழ்த்துகள். வாழ்க வளமுடன். :)
Re: சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி?
என்னை என் தோழி நிஷா தான் வரச்சொன்னார். அதனால் தான் சேனை வந்தேன்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி?
சுறா wrote:என்னை என் தோழி நிஷா தான் வரச்சொன்னார். அதனால் தான் சேனை வந்தேன்.
அடடா! இத்தனை நாள் ஆச்சா இதைச்சொல்ல
எனக்கு முன்னாடி தம்பியாய் இங்கே செய்த கலாட்டாவெல்லாம் யார் சொல்லி செய்தீர்கள் சார்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி?
ஹாய் தோழிகளே..
பெண்ணே பெண்ணுக்கு எதிரி என்ற தலைப்பில் ஒரு கட்டுரைக்காகப் பதிவுகளைத் தேடியபோது எனக்கு அறிமுகமாகியது இந்தத் தளம்...
இங்கு இணைவதில் மிக்க மகிழ்ச்சி..

NeverMind- புதுமுகம்
- பதிவுகள்:- : 1
மதிப்பீடுகள் : 10
Re: சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி?
அட! வாங்க வாங்க!
நீங்கள் இணைந்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சி!
பெண்ணே பெண்ணுக்கு எதிரி என எங்கள் சேனையில் பதிவு இருந்ததா? அதன் லிங்க் கொடுங்களேன்..!
நீங்கள் இணைந்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சி!
பெண்ணே பெண்ணுக்கு எதிரி என எங்கள் சேனையில் பதிவு இருந்ததா? அதன் லிங்க் கொடுங்களேன்..!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி?
இதுவாக இருக்குமோ!Nisha wrote:அட! வாங்க வாங்க!
நீங்கள் இணைந்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சி!
பெண்ணே பெண்ணுக்கு எதிரி என எங்கள் சேனையில் பதிவு இருந்ததா? அதன் லிங்க் கொடுங்களேன்..!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி?
உங்கள் வரவில் மகிழ்ச்சி இணைந்திருங்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி?
அடடா இது உங்க திரி தான் நிசாNisha wrote:அட! வாங்க வாங்க!
நீங்கள் இணைந்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சி!
பெண்ணே பெண்ணுக்கு எதிரி என எங்கள் சேனையில் பதிவு இருந்ததா? அதன் லிங்க் கொடுங்களேன்..!
http://www.chenaitamilulaa.net/t45953-topic
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி?
சுறா wrote:அடடா இது உங்க திரி தான் நிசாNisha wrote:அட! வாங்க வாங்க!
நீங்கள் இணைந்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சி!
பெண்ணே பெண்ணுக்கு எதிரி என எங்கள் சேனையில் பதிவு இருந்ததா? அதன் லிங்க் கொடுங்களேன்..!
http://www.chenaitamilulaa.net/t45953-topic
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி?
தம்பி என்னா இது காலையிலயே டம்ளரை தூக்கிட்டீங்க? ஹாஹா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி?
சுறா wrote:தம்பி என்னா இது காலையிலயே டம்ளரை தூக்கிட்டீங்க? ஹாஹா
அந்த டம்லருக்கு இதான் அர்த்தமா எம்பட்டு நுரை அம்மாடியோவ்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி?
நண்பன் wrote:சுறா wrote:தம்பி என்னா இது காலையிலயே டம்ளரை தூக்கிட்டீங்க? ஹாஹா
அந்த டம்லருக்கு இதான் அர்த்தமா எம்பட்டு நுரை அம்மாடியோவ்
தம்பி வெள்ளிக்கிழமை வர இன்னும் நாலு நாட்கள் இருக்கு.. பொருமை பொருமை.ஹாஹா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி?
சுறா wrote:நண்பன் wrote:சுறா wrote:தம்பி என்னா இது காலையிலயே டம்ளரை தூக்கிட்டீங்க? ஹாஹா
அந்த டம்லருக்கு இதான் அர்த்தமா எம்பட்டு நுரை அம்மாடியோவ்
தம்பி வெள்ளிக்கிழமை வர இன்னும் நாலு நாட்கள் இருக்கு.. பொருமை பொருமை.ஹாஹா
என் அன்பு அண்ணா இங்கு நான் பல வெள்ளிக்கிழமைகளைச் சந்தித்திருக்கிறேன் ஒரு நாள் சரி இதைக் கண்டதில்லை
ஆனால் ஒன்று நினைத்தால் காணலாம் ஆனால் எனக்குப் பிடிக்காது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி?
தம்பி நாம தமாசுக்கு சொன்னதை உண்மையின்னு நம்பிடுச்சி.. ஹய்யோ ஹய்யோ....
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி?
சுறா wrote:
தம்பி நாம தமாசுக்கு சொன்னதை உண்மையின்னு நம்பிடுச்சி.. ஹய்யோ ஹய்யோ....
தமாசா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி?
உறுப்பினர் அறிமுகம் திரியில் அரட்டை அடிக்கும் தலைமை நடத்துனரையும் வழி நடத்துனரையும் மென்மையாக கண்டிக்கின்றேன்.
பொருமையை பெருமையுடன் கடைப்பிடிக்க பொறுமையுடன் வேண்டுகின்றேன்!
பொருமையை பெருமையுடன் கடைப்பிடிக்க பொறுமையுடன் வேண்டுகின்றேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி?
அட ஆமல்ல இப்ப என்ன செய்யலாம் மன்னிச்சி விடலாமா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி?
மன்னிப்பா!
இந்த உலகத்தில் இருக்கும் வார்த்தைகளிலேயே நிஷாவுக்கு பிடிக்காத வார்த்தை மன்னிப்பு.
இந்த உலகத்தில் இருக்கும் வார்த்தைகளிலேயே நிஷாவுக்கு பிடிக்காத வார்த்தை மன்னிப்பு.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி?
Nisha wrote:மன்னிப்பா!

இந்த விடயத்தில் எனக்கும் உங்களுக்கும் கருத்து வேறுபாடுகள் உள்ளது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி?
ஆமாம்.
அடுத்த ஐ, நா கூட்டத்தில் பேசி தீர்த்துக்குவோம் சாமியோவ்!
அடுத்த ஐ, நா கூட்டத்தில் பேசி தீர்த்துக்குவோம் சாமியோவ்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி?
Nisha wrote:மன்னிப்பா!
இந்த உலகத்தில் இருக்கும் வார்த்தைகளிலேயே நிஷாவுக்கு பிடிக்காத வார்த்தை மன்னிப்பு.
ம் உங்களுக்கு பிடித்த வார்த்தை என்ன மேடம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 2 • 1, 2
Similar topics
» Deen Noor ன் சேனைத் தமிழ் தரிசனம்.!
» எங்க பார்ப்பம் சேனைத் தமிழ் உலா வாம்
» 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
» சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது
» சேனைத் தமிழ் உலா இணையத்தில் (நாம்) தொடர்ந்து முதலிடம்
» எங்க பார்ப்பம் சேனைத் தமிழ் உலா வாம்
» 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
» சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது
» சேனைத் தமிழ் உலா இணையத்தில் (நாம்) தொடர்ந்து முதலிடம்
சேனைத்தமிழ் உலா :: சேனையின் வரவேற்பறை :: சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள் :: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum