Latest topics
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!by rammalar Today at 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Today at 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் 4 ஆயிரம் சீன வீரர்கள் ஊடுருவல்
Page 1 of 1
ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் 4 ஆயிரம் சீன வீரர்கள் ஊடுருவல்
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியால் அரண்டு போய் இருக்கும் சீனா,
மெல்ல, மெல்ல இந்தியாவை சுற்றி தன் ராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது.
பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர் நாடுகளின் கடல் பகுதிகளில் ஏற்கனவே சீன
ராணுவம் வலுவான தளம் அமைத்துள்ளது. இலங்கையில் விடுதலைப்புலிகள் மிகவும்
வலுவாக இருந்த வரை அங்கு சீனர்களால் கால் ஊன்ற இயலவில்லை. விடுதலைப்புலிகள்
ஒடுக்கப்பட்ட பிறகு தற்போது இலங்கை ஆதரவுடன் சீன ராணுவ வீரர்கள்
கச்சத்தீவு வரை வந்து விட்டனர். இதன் மூலம் இந்தியாவை சுற்றி பூமாலை போன்று
தன் ராணுவத்தை சீனா வைத்துள்ளது.
இந்த நிலையில்
தனது ராணுவத்தின் புதிய படை பிரிவு ஒன்றை இந்திய எல்லைக்கு மிக அருகில்
சீனா கொண்டு வந்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் அந்த
புதிய படை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்
பகுதியில் அதிநவீன சாலைகளை சீன ராணுவம் அமைத்து வருகிறது. இந்தியா கடும்
எதிர்ப்பு தெரிவித்த போதிலும் சீனா அதை கண்டு கொள்ளாமல் மளமளவென சாலை
அமைத்து வருகிறது. இதற்காக பல்லாயிரக்கான சீனர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு
காஷ்மீருக்குள் உள்ளனர். அவர்களுடன் சீன ராணுவ வீரர்கள் 4 ஆயிரம் பேர்
ஊடுருவி வந்துள்ளனர்.
அவர்கள் காஷ்மீர் எல்லை அருகே
வந்து இந்தியாவை நோட்டமிடும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளனர். திடீரென எல்லை
அருகே சீன வீரர்கள் வந்துள்ளதால் இந்திய ராணுவம் உஷார்
படுத்தப்பட்டுள்ளது. சீன ராணுவத்தின் இந்த திடீர் அச்சுறுத்தலை இந்திய
ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் மத்திய
வெளியுறவு துறை இன்னமும் இதுபற்றி எந்த ஆய்வையும் தொடங்காமல் உள்ளது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» 2012 இறுதியில் 40 ஆயிரம் வீரர்கள் ஆப்கானை விட்டு வெளியேற்றம்
» ஆயிரம் ரூபாய் காசின் மறுபுறத்தில் உள்ள ஆயிரம் ஆண்டு தமிழரின் பெருமை
» ஆயிரம் தலை கொன்ற ச்ச்ச்சே ஆயிரம் பதிவுகள் இட்ட அபூர்வ சிகாமணி சுறாவுக்கு வாழ்த்துகள்!
» 35 ஆயிரம் தந்தால் நான் ரூ.70 ஆயிரம் தருகிறேன்
» சீன ஊடுருவல்: அந்தமான் தீவுகளில் பாதுகாப்பை அதிகரிக்கிறது இந்தியா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|