Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்
+21
ராசாத்தி
jasmin
மீனு
risana
lafeer
Inudeen
arull
மதி
பானுஷபானா
ஜிப்ரியா
முனாஸ் சுலைமான்
யாதுமானவள்
Atchaya
ஹம்னா
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
அப்துல்லாஹ்
ADNAN
*சம்ஸ்
kalainilaa
பாயிஸ்
25 posters
Page 29 of 40
Page 29 of 40 • 1 ... 16 ... 28, 29, 30 ... 34 ... 40
சேனையின் நுழைவாயில்
First topic message reminder :
சேனைத்தோழர்களின் நலன் விசாரிப்புகளுடன் தோழன் பாயிஸ்
சேனைத்தோழர்களின் நலன் விசாரிப்புகளுடன் தோழன் பாயிஸ்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: சேனையின் நுழைவாயில்
இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
நண்பன் wrote:இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே?
நலம் பாஸ் தாங்கள் நலமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்
அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்
உமா wrote:அதே ஆரி போன காபியா....
ஆவி பறக்க கொண்டு வந்திருக்கேன் ஆறிப்போச்சா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்
ஆவியா.... :+:-: எனக்கு பயமா இருக்கு பானு.
உமா- புதுமுகம்
- பதிவுகள்:- : 78
மதிப்பீடுகள் : 10
Re: சேனையின் நுழைவாயில்
உமா wrote:ஆவியா.... எனக்கு பயமா இருக்கு பானு.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்
வாருங்கள் சகோதரி நாங்கள் நலம் நீங்கள் நலம்தானே?உமா wrote:அனைவருமே நலமா. :flower:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
வாருங்கள் மேடம் எங்களை மறந்து விட்டீர்களா? தொடர்ந்து இணைந்திருங்கள் மேடம் உங்கள் பதிவுகளைத் தாருங்கள் நட்போடு பயணிப்போம் :];:பானுகமால் wrote:அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
நண்பன் wrote:வாருங்கள் சகோதரி நாங்கள் நலம் நீங்கள் நலம்தானே?உமா wrote:அனைவருமே நலமா. :flower:
உங்களை தான் எதிர்பார்த்து கொண்டு இருந்தேன் அண்ணா...
நான் மிக்க நலமே. :!@!:
உமா- புதுமுகம்
- பதிவுகள்:- : 78
மதிப்பீடுகள் : 10
Re: சேனையின் நுழைவாயில்
நண்பன் wrote:வாருங்கள் மேடம் எங்களை மறந்து விட்டீர்களா? தொடர்ந்து இணைந்திருங்கள் மேடம் உங்கள் பதிவுகளைத் தாருங்கள் நட்போடு பயணிப்போம் :];:பானுகமால் wrote:அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்
எங்களுக்கு மதியம் நேரம் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சேனையின் நுழைவாயில்
அப்படியா சொல்லுங்கள் சகோதரி உங்கள் நலம் காக்க இறைவன் துணை :];:உமா wrote:நண்பன் wrote:வாருங்கள் சகோதரி நாங்கள் நலம் நீங்கள் நலம்தானே?உமா wrote:அனைவருமே நலமா. :flower:
உங்களை தான் எதிர்பார்த்து கொண்டு இருந்தேன் அண்ணா...
நான் மிக்க நலமே. :!@!:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
சாப்பிட்டு விட்டு வாருங்கள் மாஸ்டர் நாங்கள் சாப்பிட்டோன் சிக்கன் குர்மா :.”:kalainilaa wrote:நண்பன் wrote:வாருங்கள் மேடம் எங்களை மறந்து விட்டீர்களா? தொடர்ந்து இணைந்திருங்கள் மேடம் உங்கள் பதிவுகளைத் தாருங்கள் நட்போடு பயணிப்போம் :];:பானுகமால் wrote:அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்
எங்களுக்கு மதியம் நேரம் .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
(*(: (*(:நண்பன் wrote:சாப்பிட்டு விட்டு வாருங்கள் மாஸ்டர் நாங்கள் சாப்பிட்டோன் சிக்கன் குர்மா :.”:kalainilaa wrote:நண்பன் wrote:வாருங்கள் மேடம் எங்களை மறந்து விட்டீர்களா? தொடர்ந்து இணைந்திருங்கள் மேடம் உங்கள் பதிவுகளைத் தாருங்கள் நட்போடு பயணிப்போம் :];:பானுகமால் wrote:அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்
எங்களுக்கு மதியம் நேரம் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சேனையின் நுழைவாயில்
சேனையில் தோழி என்றுதான் அறிமுகமானார்கள் இப்போது உமா என்ற பெயரில் உள்ளார்கள் அதுதான் அவர்கள் சொந்தப் பெயர் என்றும் சொன்னார்கள் மேடம் உங்களுக்கு தெரியுமா?யாதுமானவள் wrote:யாரிந்த உமா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
ஏன் இந்த அடி சாப்பாடு சமிபாடு அடைவதற்கா :];:kalainilaa wrote:(*(: (*(:நண்பன் wrote:சாப்பிட்டு விட்டு வாருங்கள் மாஸ்டர் நாங்கள் சாப்பிட்டோன் சிக்கன் குர்மா :.”:kalainilaa wrote:நண்பன் wrote:வாருங்கள் மேடம் எங்களை மறந்து விட்டீர்களா? தொடர்ந்து இணைந்திருங்கள் மேடம் உங்கள் பதிவுகளைத் தாருங்கள் நட்போடு பயணிப்போம் :];:பானுகமால் wrote:அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்
எங்களுக்கு மதியம் நேரம் .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
தல நல்லா இல்ல .என்னை விட்டு சாப்பிட்டு வந்ததுக்கு தான் இந்த அடி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சேனையின் நுழைவாயில்
இல்லை தேராது. ஆனால் சில நாட்களுக்கு முன் உமா என்ற இந்த id வந்து ஈகரையில் உள்ள உமா என்று அறிமுகம் செய்து எல்லோருடனும் பழைய நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். பிறகு அது ஈகரை உமா இலளிஎன்ரும்... அங்கு நம்மைப் பற்றித் தரக்குறைவாக... அவர்கள் உறுப்பினர்களின் பெயரை இங்கு நாமே உருவாக்கி உபயோகப்படுத்துவதாக கீழ்த்தரமாக எழுதிருந்தார்கள்.
அதனால்... இந்த உமா யாரெண்டு கேட்டு...கவனிக்கவும்.
அதனால்... இந்த உமா யாரெண்டு கேட்டு...கவனிக்கவும்.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சேனையின் நுழைவாயில்
சிக்கன் 65 சாப்பிடுங்க மாஸ்டர் இதோ தயாராகிட்டதுkalainilaa wrote:தல நல்லா இல்ல .என்னை விட்டு சாப்பிட்டு வந்ததுக்கு தான் இந்த அடி .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
@. @.யாதுமானவள் wrote:இல்லை தேராது. ஆனால் சில நாட்களுக்கு முன் உமா என்ற இந்த id வந்து ஈகரையில் உள்ள உமா என்று அறிமுகம் செய்து எல்லோருடனும் பழைய நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். பிறகு அது ஈகரை உமா இலளிஎன்ரும்... அங்கு நம்மைப் பற்றித் தரக்குறைவாக... அவர்கள் உறுப்பினர்களின் பெயரை இங்கு நாமே உருவாக்கி உபயோகப்படுத்துவதாக கீழ்த்தரமாக எழுதிருந்தார்கள்.
அதனால்... இந்த உமா யாரெண்டு கேட்டு...கவனிக்கவும்.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சேனையின் நுழைவாயில்
அப்படியா யாரைப்பற்றியும் யாரும் தரக்குறைவாய் பேசினாலும் அது அவர்கள் தலையின் மேல் அவர்களே மண்ணை வாரிப் போட்டதுக்கு சமம் விட்டு விடுவோம் மேடம் பி கெப்பி :’|:யாதுமானவள் wrote:இல்லை தேராது. ஆனால் சில நாட்களுக்கு முன் உமா என்ற இந்த id வந்து ஈகரையில் உள்ள உமா என்று அறிமுகம் செய்து எல்லோருடனும் பழைய நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். பிறகு அது ஈகரை உமா இலளிஎன்ரும்... அங்கு நம்மைப் பற்றித் தரக்குறைவாக... அவர்கள் உறுப்பினர்களின் பெயரை இங்கு நாமே உருவாக்கி உபயோகப்படுத்துவதாக கீழ்த்தரமாக எழுதிருந்தார்கள்.
அதனால்... இந்த உமா யாரெண்டு கேட்டு...கவனிக்கவும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
நான் தரக்குறைவாக எழுதவில்லையே யாதுமானவள்...எப்போது எழுதினேன் என்று நீங்கள் ஆதாரத்துடன் சொல்ல முடியுமா.
நான் சேனையில் வர முடியவில்லை ... எனது ஐடி ப்ளாக் ஆகி இருந்தது.அதனை ஹாசிம் அண்ணாவிடம் பேசிய பிறகு தான் என்னால் இங்கே வர இயன்றது. இதனால் நீங்கள் குழப்பம் கொள்ள வேண்டியதே அல்ல... நான் அப்புக்குட்டி,சம்ஸ்,ஹாசிம்,அப்துல்லாஹ், கலைவேந்தன்,கலைநிலா,,,, இவர்களுக்காவே இங்கே வருகிறேன், .. அவர்களை எனக்கு ஈகரையிலேயே தெரியும். குழப்பம் செய்ய அல்ல. அப்படி நீங்கள் நினைத்தால் வெளிப்படையாக சொல்லி விடுங்கள்...நான் ஈகரையிலும் இருக்கேன் வழி நடத்துனராக. இங்கேயும் வருவேன்....அது என்னுடைய சொந்த விருப்பம்...
நான் சேனையில் வர முடியவில்லை ... எனது ஐடி ப்ளாக் ஆகி இருந்தது.அதனை ஹாசிம் அண்ணாவிடம் பேசிய பிறகு தான் என்னால் இங்கே வர இயன்றது. இதனால் நீங்கள் குழப்பம் கொள்ள வேண்டியதே அல்ல... நான் அப்புக்குட்டி,சம்ஸ்,ஹாசிம்,அப்துல்லாஹ், கலைவேந்தன்,கலைநிலா,,,, இவர்களுக்காவே இங்கே வருகிறேன், .. அவர்களை எனக்கு ஈகரையிலேயே தெரியும். குழப்பம் செய்ய அல்ல. அப்படி நீங்கள் நினைத்தால் வெளிப்படையாக சொல்லி விடுங்கள்...நான் ஈகரையிலும் இருக்கேன் வழி நடத்துனராக. இங்கேயும் வருவேன்....அது என்னுடைய சொந்த விருப்பம்...
உமா- புதுமுகம்
- பதிவுகள்:- : 78
மதிப்பீடுகள் : 10
Page 29 of 40 • 1 ... 16 ... 28, 29, 30 ... 34 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
Page 29 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum