Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்
+21
ராசாத்தி
jasmin
மீனு
risana
lafeer
Inudeen
arull
மதி
பானுஷபானா
ஜிப்ரியா
முனாஸ் சுலைமான்
யாதுமானவள்
Atchaya
ஹம்னா
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
அப்துல்லாஹ்
ADNAN
*சம்ஸ்
kalainilaa
பாயிஸ்
25 posters
Page 30 of 40
Page 30 of 40 • 1 ... 16 ... 29, 30, 31 ... 35 ... 40
சேனையின் நுழைவாயில்
First topic message reminder :
சேனைத்தோழர்களின் நலன் விசாரிப்புகளுடன் தோழன் பாயிஸ்
சேனைத்தோழர்களின் நலன் விசாரிப்புகளுடன் தோழன் பாயிஸ்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: சேனையின் நுழைவாயில்
என்னை மறந்து விட்டீர்கள் சரி விடுங்கள் எனது பெயர் உங்களுக்குத் தெரியாதோ என்னமோ ஈகரை உமாதானா நீங்கள் வாருங்கள் சகோதரி உங்கள் விருப்பத்தை யாரும் தீர் மாணிக்க முடியாது அது உங்கள் விருப்பம் வாருங்கள் இணைந்திருங்கள் நட்போடு பயணிப்பொம்உமா wrote:நான் தரக்குறைவாக எழுதவில்லையே யாதுமானவள்...எப்போது எழுதினேன் என்று நீங்கள் ஆதாரத்துடன் சொல்ல முடியுமா.
நான் சேனையில் வர முடியவில்லை ... எனது ஐடி ப்ளாக் ஆகி இருந்தது.அதனை ஹாசிம் அண்ணாவிடம் பேசிய பிறகு தான் என்னால் இங்கே வர இயன்றது. இதனால் நீங்கள் குழப்பம் கொள்ள வேண்டியதே அல்ல... நான் அப்புக்குட்டி,சம்ஸ்,ஹாசிம்,அப்துல்லாஹ், கலைவேந்தன்,கலைநிலா,,,, இவர்களுக்காவே இங்கே வருகிறேன், .. அவர்களை எனக்கு ஈகரையிலேயே தெரியும். குழப்பம் செய்ய அல்ல. அப்படி நீங்கள் நினைத்தால் வெளிப்படையாக சொல்லி விடுங்கள்...நான் ஈகரையிலும் இருக்கேன் வழி நடத்துனராக. இங்கே வருகிறேன் ..அது என்னுடைய சொந்த விருப்பம்...
நன்றியுடன்
நண்பன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
எனக்கு எங்கே செல்ல தோன்றுகிறதோ அங்கே வருவேன்.ஈகரையில் இருந்தால் சேனையில் இருக்க கூடாதா என்ன. :!#:
உமா- புதுமுகம்
- பதிவுகள்:- : 78
மதிப்பீடுகள் : 10
Re: சேனையின் நுழைவாயில்
நண்பன் அவர்களே..தங்கள் பெயரை தான் முதலில் சொல்லி இருக்கேன். தாங்கள் யாரென்று எனக்கு தெரியும். :.”:
உமா- புதுமுகம்
- பதிவுகள்:- : 78
மதிப்பீடுகள் : 10
Re: சேனையின் நுழைவாயில்
உமா wrote:நான் தரக்குறைவாக எழுதவில்லையே யாதுமானவள்...எப்போது எழுதினேன் என்று நீங்கள் ஆதாரத்துடன் சொல்ல முடியுமா.
நான் சேனையில் வர முடியவில்லை ... எனது ஐடி ப்ளாக் ஆகி இருந்தது.அதனை ஹாசிம் அண்ணாவிடம் பேசிய பிறகு தான் என்னால் இங்கே வர இயன்றது. இதனால் நீங்கள் குழப்பம் கொள்ள வேண்டியதே அல்ல... நான் அப்புக்குட்டி,சம்ஸ்,ஹாசிம்,அப்துல்லாஹ், கலைவேந்தன்,கலைநிலா,,,, இவர்களுக்காவே இங்கே வருகிறேன், .. அவர்களை எனக்கு ஈகரையிலேயே தெரியும். குழப்பம் செய்ய அல்ல. அப்படி நீங்கள் நினைத்தால் வெளிப்படையாக சொல்லி விடுங்கள்...நான் ஈகரையிலும் இருக்கேன் வழி நடத்துனராக. இங்கே வருகிறேன் ..அது என்னுடைய சொந்த விருப்பம்...
நன்றி உமா தாங்கள் மனம்திறந்து பேசியது எங்களுக்கு மகிழ்ச்சி இங்கு உள்ளவர்கள் அன்பால் சேர்ந்த உறவுகள் வேறு எதற்காகவும் அல்ல என்றும் நட்புடன் இணைந்திருங்கள் பாசத்துடன் பயணிக்கலாம்.
நட்பால் இணைவோம் அன்பால் உலகை வெல்வோம்.!
நட்புடன் சம்ஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்
யாரு சொன்னது இல்லையே உங்கள் விருப்பம் எங்கு வேண்டும் என்றாலும் இருக்கலாம் ஆனால் எங்கள் அன்பு உமாக்கா எங்களுடன் இருந்தால் தம்பிக்கு மகிழ்ச்சிதானே அதனால் என்றும் எங்களுடன் இணைந்திருங்கள் சகோதரி என்று உரிமையோடு சொல்லுகிறோம் தவறில்லையே?உமா wrote:எனக்கு எங்கே செல்ல தோன்றுகிறதோ அங்கே வருவேன்.ஈகரையில் இருந்தால் சேனையில் இருக்க கூடாதா என்ன. :!#:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
உமா wrote:நான் தரக்குறைவாக எழுதவில்லையே யாதுமானவள்...எப்போது எழுதினேன் என்று நீங்கள் ஆதாரத்துடன் சொல்ல முடியுமா.
நான் சேனையில் வர முடியவில்லை ... எனது ஐடி ப்ளாக் ஆகி இருந்தது.அதனை ஹாசிம் அண்ணாவிடம் பேசிய பிறகு தான் என்னால் இங்கே வர இயன்றது. இதனால் நீங்கள் குழப்பம் கொள்ள வேண்டியதே அல்ல... நான் அப்புக்குட்டி,சம்ஸ்,ஹாசிம்,அப்துல்லாஹ், கலைவேந்தன்,கலைநிலா,,,, இவர்களுக்காவே இங்கே வருகிறேன், .. அவர்களை எனக்கு ஈகரையிலேயே தெரியும். குழப்பம் செய்ய அல்ல. அப்படி நீங்கள் நினைத்தால் வெளிப்படையாக சொல்லி விடுங்கள்...நான் ஈகரையிலும் இருக்கேன் வழி நடத்துனராக. இங்கேயும் வருவேன்....அது என்னுடைய சொந்த விருப்பம்...
உங்களை சொல்லவில்லை தங்கையே.
நீங்கள் வந்த நேரம் ,
அடுத்து ஈகரை பெயரில் ஒருவரும் ,சென்னையிலிருந்து
இங்கு பதித்தார் இரண்டு பதிவை.
அதன் பிறகு உண்டான செய்திகளை தான் சொல்கிறார்கள் யாது.
அது உங்களுக்கும் நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன்.
உங்கள் பற்றி தான்
நண்பரின் விளக்கம் படிக்கவும்,பாருங்கள் .உங்கள் வருகையை கண்டு மகிழ்ச்சியே.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சேனையின் நுழைவாயில்
இல்லை தவறான விடை ஹையோ ஹையோ இரண்டு சான்ஸ் தருகிறேன் கண்டு பிடிங்கள் எனது பெயர் இதில் குறிப்பிட வில்லை மீண்டும் முயற்சி செய்யவும் #+ #+உமா wrote:நண்பன் அவர்களே..தங்கள் பெயரை தான் முதலில் சொல்லி இருக்கேன். தாங்கள் யாரென்று எனக்கு தெரியும். :.”:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
நண்பன் wrote:யாரு சொன்னது இல்லையே உங்கள் விருப்பம் எங்கு வேண்டும் என்றாலும் இருக்கலாம் ஆனால் எங்கள் அன்பு உமாக்கா எங்களுடன் இருந்தால் தம்பிக்கு மகிழ்ச்சிதானே அதனால் என்றும் எங்களுடன் இணைந்திருங்கள் சகோதரி என்று உரிமையோடு சொல்லுகிறோம் தவறில்லையே?உமா wrote:எனக்கு எங்கே செல்ல தோன்றுகிறதோ அங்கே வருவேன்.ஈகரையில் இருந்தால் சேனையில் இருக்க கூடாதா என்ன. :!#:
தல ,இது சரியில்லை உங்கள் வயசு என்ன இப்ப ? :% :%
உமா தங்கச்சி ............
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சேனையின் நுழைவாயில்
நண்பன் wrote:யாரு சொன்னது இல்லையே உங்கள் விருப்பம் எங்கு வேண்டும் என்றாலும் இருக்கலாம் ஆனால் எங்கள் அன்பு உமாக்கா எங்களுடன் இருந்தால் தம்பிக்கு மகிழ்ச்சிதானே அதனால் என்றும் எங்களுடன் இணைந்திருங்கள் சகோதரி என்று உரிமையோடு சொல்லுகிறோம் தவறில்லையே?உமா wrote:எனக்கு எங்கே செல்ல தோன்றுகிறதோ அங்கே வருவேன்.ஈகரையில் இருந்தால் சேனையில் இருக்க கூடாதா என்ன. :!#:
எங்கு வேண்டுமென்றாலும் இருக்க முடியும் அதில் தப்பு இல்லை உமா உண்மையாக இருப்பதுதான் வேண்டும் உண்மைக்கு அழிவு இல்லை உங்களின் உண்மையான உள்ளம் கண்டு மகிழ்கிறேன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்
வயெசெல்லாம் யாரு உங்ககிட்ட கேட்டது என் மேல் மட்டுமே குறியா இருங்க :%kalainilaa wrote:நண்பன் wrote:யாரு சொன்னது இல்லையே உங்கள் விருப்பம் எங்கு வேண்டும் என்றாலும் இருக்கலாம் ஆனால் எங்கள் அன்பு உமாக்கா எங்களுடன் இருந்தால் தம்பிக்கு மகிழ்ச்சிதானே அதனால் என்றும் எங்களுடன் இணைந்திருங்கள் சகோதரி என்று உரிமையோடு சொல்லுகிறோம் தவறில்லையே?உமா wrote:எனக்கு எங்கே செல்ல தோன்றுகிறதோ அங்கே வருவேன்.ஈகரையில் இருந்தால் சேனையில் இருக்க கூடாதா என்ன. :!#:
தல ,இது சரியில்லை உங்கள் வயசு என்ன இப்ப ? :% :%
உமா தங்கச்சி ............
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
அன்பு மட்டும் நிலையானது அத்தனையும் மிஞ்சும் சக்த்தியுடையது நன்றி அனைவருக்கும் நட்போடு மாத்திரம் தொடர்வோம்
Re: சேனையின் நுழைவாயில்
ஆயிரத்தில் ஒரு வார்த்தை @. @.நேசமுடன் ஹாசிம் wrote:அன்பு மட்டும் நிலையானது அத்தனையும் மிஞ்சும் சக்த்தியுடையது நன்றி அனைவருக்கும் நட்போடு மாத்திரம் தொடர்வோம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
ஆமாம் அண்ணா... நான் சேனையில் வந்த அடுத்த ஓரிரு நாட்களில் என்னுடிய ஐடி ப்ளாக்.. என்னால் உள்ளே வர முடியல.வந்தால் எர்ரோர் சொல்லியது. சரி, எதோ நம்மை பிடிக்காமல் அவ்வாறு நடந்ததோ என்று குழப்பத்தில் விட்டுட்டேன்.பிறகு ஹாசிம் அண்ணனிடம் தொலை பேசியில் அழைத்த பொது தான் அண்ணாவிடம் பாச்வோத் அண்ட் ஐடி சொன்னேன். பிறகு அவர் ஒன்றும் பிரச்சனையை அல்ல. சரியாதான் இருக்கு என்றார். அடுத்த நாள் உள்ளே வர இயன்றது. பிறகென்ன சற்று வேலை,அப்படி இப்படி என்று,இப்போ நேரம் இருந்ததால் வந்தேன்.
மற்றபடி நீங்க யாரும் பயம் கொள்ள வேண்டாம்.அப்படி இருந்தால் தங்கை ஓடிடுவேன். :cheers:
மற்றபடி நீங்க யாரும் பயம் கொள்ள வேண்டாம்.அப்படி இருந்தால் தங்கை ஓடிடுவேன். :cheers:
உமா- புதுமுகம்
- பதிவுகள்:- : 78
மதிப்பீடுகள் : 10
Re: சேனையின் நுழைவாயில்
ஒரு பிரச்சினையும் இல்லை இங்கு என்னதான் பிரச்சினை பண்ண முடியும் பிரச்சினைக்காக வருவருக்கும் அன்பு செலுத்தி அரவணைப்போம் நட்பால் இணைவோம் அன்பால் உலகை வெல்வோம்உமா wrote:ஆமாம் அண்ணா... நான் சேனையில் வந்த அடுத்த ஓரிரு நாட்களில் என்னுடிய ஐடி ப்ளாக்.. என்னால் உள்ளே வர முடியல.வந்தால் எர்ரோர் சொல்லியது. சரி, எதோ நம்மை பிடிக்காமல் அவ்வாறு நடந்ததோ என்று குழப்பத்தில் விட்டுட்டேன்.பிறகு ஹாசிம் அண்ணனிடம் தொலை பேசியில் அழைத்த பொது தான் அண்ணாவிடம் பாச்வோத் அண்ட் ஐடி சொன்னேன். பிறகு அவர் ஒன்றும் பிரச்சனையை அல்ல. சரியாதான் இருக்கு என்றார். அடுத்த நாள் உள்ளே வர இயன்றது. பிறகென்ன சற்று வேலை,அப்படி இப்படி என்று,இப்போ நேரம் இருந்ததால் வந்தேன்.
மற்றபடி நீங்க யாரும் பயம் கொள்ள வேண்டாம்.அப்படி இருந்தால் தங்கை ஓடிடுவேன். :cheers:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது இணைந்திருங்கள் சகோதரி @.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
உமா wrote:ஆமாம் அண்ணா... நான் சேனையில் வந்த அடுத்த ஓரிரு நாட்களில் என்னுடிய ஐடி ப்ளாக்.. என்னால் உள்ளே வர முடியல.வந்தால் எர்ரோர் சொல்லியது. சரி, எதோ நம்மை பிடிக்காமல் அவ்வாறு நடந்ததோ என்று குழப்பத்தில் விட்டுட்டேன்.பிறகு ஹாசிம் அண்ணனிடம் தொலை பேசியில் அழைத்த பொது தான் அண்ணாவிடம் பாச்வோத் அண்ட் ஐடி சொன்னேன். பிறகு அவர் ஒன்றும் பிரச்சனையை அல்ல. சரியாதான் இருக்கு என்றார். அடுத்த நாள் உள்ளே வர இயன்றது. பிறகென்ன சற்று வேலை,அப்படி இப்படி என்று,இப்போ நேரம் இருந்ததால் வந்தேன்.
மற்றபடி நீங்க யாரும் பயம் கொள்ள வேண்டாம்.அப்படி இருந்தால் தங்கை ஓடிடுவேன். :cheers:
உமா ஒன்றுமட்டும் சொல்கிறேன் நமது நட்பு நிர்பந்தமில்லாதது எங்கிருந்தாலும் எப்போது பேசினாலும் ஒரேமாதிரியானது எப்போதும்போல் எங்கும் இருக்கலாம் என்பது எனது கருத்து என்னிலையும் அதுதான்
Re: சேனையின் நுழைவாயில்
நண்பன் wrote:இல்லை தவறான விடை ஹையோ ஹையோ இரண்டு சான்ஸ் தருகிறேன் கண்டு பிடிங்கள் எனது பெயர் இதில் குறிப்பிட வில்லை மீண்டும் முயற்சி செய்யவும் #+ #+உமா wrote:நண்பன் அவர்களே..தங்கள் பெயரை தான் முதலில் சொல்லி இருக்கேன். தாங்கள் யாரென்று எனக்கு தெரியும். :.”:
:!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#:
உமா- புதுமுகம்
- பதிவுகள்:- : 78
மதிப்பீடுகள் : 10
Re: சேனையின் நுழைவாயில்
kalainilaa wrote:உமா wrote:நான் தரக்குறைவாக எழுதவில்லையே யாதுமானவள்...எப்போது எழுதினேன் என்று நீங்கள் ஆதாரத்துடன் சொல்ல முடியுமா.
நான் சேனையில் வர முடியவில்லை ... எனது ஐடி ப்ளாக் ஆகி இருந்தது.அதனை ஹாசிம் அண்ணாவிடம் பேசிய பிறகு தான் என்னால் இங்கே வர இயன்றது. இதனால் நீங்கள் குழப்பம் கொள்ள வேண்டியதே அல்ல... நான் அப்புக்குட்டி,சம்ஸ்,ஹாசிம்,அப்துல்லாஹ், கலைவேந்தன்,கலைநிலா,,,, இவர்களுக்காவே இங்கே வருகிறேன், .. அவர்களை எனக்கு ஈகரையிலேயே தெரியும். குழப்பம் செய்ய அல்ல. அப்படி நீங்கள் நினைத்தால் வெளிப்படையாக சொல்லி விடுங்கள்...நான் ஈகரையிலும் இருக்கேன் வழி நடத்துனராக. இங்கேயும் வருவேன்....அது என்னுடைய சொந்த விருப்பம்...
உங்களை சொல்லவில்லை தங்கையே.
நீங்கள் வந்த நேரம் ,
அடுத்து ஈகரை பெயரில் ஒருவரும் ,சென்னையிலிருந்து
இங்கு பதித்தார் இரண்டு பதிவை.
அதன் பிறகு உண்டான செய்திகளை தான் சொல்கிறார்கள் யாது.
அது உங்களுக்கும் நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன்.
உங்கள் பற்றி தான்
நண்பரின் விளக்கம் படிக்கவும்,பாருங்கள் .உங்கள் வருகையை கண்டு மகிழ்ச்சியே.
சேனையை அசிங்கமாக எழுதப்பட்டது அதில் உமா சொன்ன விடையம் நான் வேறு எந்த தளத்திலும் இல்லை( ஈ...............)யை தவிர என்று மட்டுமே.
இந்த விடையம் எனக்கு மெயில் கிடைக்கப் பெற்றது
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்
நான் சொல்லவா நண்பன் உங்கள் பெயரை ...........
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்
நன்றி நண்பன், ஹாசிம், சம்ஸ், கலைநிலா.... :];:
உமா- புதுமுகம்
- பதிவுகள்:- : 78
மதிப்பீடுகள் : 10
Re: சேனையின் நுழைவாயில்
பானுகமால் wrote:நான் சொல்லவா நண்பன் உங்கள் பெயரை ...........
யாரு பானு அவர். :()
உமா- புதுமுகம்
- பதிவுகள்:- : 78
மதிப்பீடுகள் : 10
Re: சேனையின் நுழைவாயில்
பானுகமால் wrote:நான் சொல்லவா நண்பன் உங்கள் பெயரை ...........
தோழனின் ஒத்தகருத்தான நண்பன் என்பது அவர் பெயர் :,;: :,;:
Re: சேனையின் நுழைவாயில்
நாமெல்லாம் அன்பால் ஒன்று சேர்ந்த கூட்டம் சேனை நமது அன்பு ராஜ்ஜியம் இங்கு வம்புக்கு இடமே இல்லை எங்கும் கொட்டிக்கிடக்கிறது அன்பு மட்டுமே அன்பால் உலகை வெல்வோம் வாருங்கள் உறவே இணைந்திருங்கள் )(( )((உமா wrote:நன்றி நண்பன், ஹாசிம், சம்ஸ், கலைநிலா.... :];:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
பானுகமால் wrote:நான் சொல்லவா நண்பன் உங்கள் பெயரை ...........
அவருதான் இவரு .இவருதான் அவரு . :”: :”:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சேனையின் நுழைவாயில்
சொன்னால் பரிசுண்டு #+ #+பானுகமால் wrote:நான் சொல்லவா நண்பன் உங்கள் பெயரை ...........
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
நண்பன் wrote:ஒரு பிரச்சினையும் இல்லை இங்கு என்னதான் பிரச்சினை பண்ண முடியும் பிரச்சினைக்காக வருவருக்கும் அன்பு செலுத்தி அரவணைப்போம் நட்பால் இணைவோம் அன்பால் உலகை வெல்வோம்உமா wrote:ஆமாம் அண்ணா... நான் சேனையில் வந்த அடுத்த ஓரிரு நாட்களில் என்னுடிய ஐடி ப்ளாக்.. என்னால் உள்ளே வர முடியல.வந்தால் எர்ரோர் சொல்லியது. சரி, எதோ நம்மை பிடிக்காமல் அவ்வாறு நடந்ததோ என்று குழப்பத்தில் விட்டுட்டேன்.பிறகு ஹாசிம் அண்ணனிடம் தொலை பேசியில் அழைத்த பொது தான் அண்ணாவிடம் பாச்வோத் அண்ட் ஐடி சொன்னேன். பிறகு அவர் ஒன்றும் பிரச்சனையை அல்ல. சரியாதான் இருக்கு என்றார். அடுத்த நாள் உள்ளே வர இயன்றது. பிறகென்ன சற்று வேலை,அப்படி இப்படி என்று,இப்போ நேரம் இருந்ததால் வந்தேன்.
மற்றபடி நீங்க யாரும் பயம் கொள்ள வேண்டாம்.அப்படி இருந்தால் தங்கை ஓடிடுவேன். :cheers:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது இணைந்திருங்கள் சகோதரி @.
தல சொல்லிடார் பின்ன என்ன உமா ஜாலி என்றும் இணைந்திருங்கள் அன்பாய் பயணிக்கலாம் . @. @. :.”: :.”:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 30 of 40 • 1 ... 16 ... 29, 30, 31 ... 35 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
Page 30 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum