Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்
+21
ராசாத்தி
jasmin
மீனு
risana
lafeer
Inudeen
arull
மதி
பானுஷபானா
ஜிப்ரியா
முனாஸ் சுலைமான்
யாதுமானவள்
Atchaya
ஹம்னா
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
அப்துல்லாஹ்
ADNAN
*சம்ஸ்
kalainilaa
பாயிஸ்
25 posters
Page 32 of 40
Page 32 of 40 • 1 ... 17 ... 31, 32, 33 ... 36 ... 40
சேனையின் நுழைவாயில்
First topic message reminder :
சேனைத்தோழர்களின் நலன் விசாரிப்புகளுடன் தோழன் பாயிஸ்
சேனைத்தோழர்களின் நலன் விசாரிப்புகளுடன் தோழன் பாயிஸ்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: சேனையின் நுழைவாயில்
நண்பன் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:நானில்லைங்க அது :,;:
அதுதானுங்க நான் சொன்னது நானில்லைங்க அது
Re: சேனையின் நுழைவாயில்
இப்படியே சொல்லிட்டிருந்தா யார்தான் கோயில் கட்றது :queen:நேசமுடன் ஹாசிம் wrote:நண்பன் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:நானில்லைங்க அது :,;:
அதுதானுங்க நான் சொன்னது நானில்லைங்க அது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
நண்பன் wrote:நினைவுப் பரிசு
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்
கண்றாவி விரல்தான் கிடைத்ததாஅப்துல்லாஹ் wrote:
அவங்க வலது கையில் இருப்பது நான்....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
(*(: (*(:நண்பன் wrote:கண்றாவி விரல்தான் கிடைத்ததாஅப்துல்லாஹ் wrote:
அவங்க வலது கையில் இருப்பது நான்....
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சேனையின் நுழைவாயில்
உமா wrote:*சம்ஸ் wrote:
சேனையை அசிங்கமாக எழுதப்பட்டது அதில் உமா சொன்ன விடையம் நான் வேறு எந்த தளத்திலும் இல்லை( ஈ...............)யை தவிர என்று மட்டுமே.
இந்த விடையம் எனக்கு மெயில் கிடைக்கப் பெற்றது
இப்படி வெளிப்படையாய் கேட்டால் உங்களுக்கு பதில் கிடைக்கும்.100 சதவீதம் நான் சொன்னதே...இதில் மறைக்க ஒன்றுமே இல்லை அண்ணா. இதில் அசிங்கமா நான் வேறு என்ன சொல்லி இருக்கேன் என்று சொல்லுங்க அண்ணா.
என்னால் சேனையின் உள்ளே வர இயலவில்லை...எனது ஐடியை ப்ளாக் செய்ததால் (யார் என்று தெரியல :#.: )
மிகுந்த கோவத்துடன் இனி வரவே கூடாது என்று இருந்தேன்...
அப்போது நான் இங்கே வருவதுமில்லை...அந்த சமயத்தில் அங்கே மட்டும் தானே இருந்தேன்...அதனால் இங்கே மட்டுமே உள்ளேன் என்று சொன்னேன்...இது ஒரு குற்றமா {)) {)) {)) {)) ..
தளம் என்பது நம் மனம் போல அண்ணா. நம் பினூட்டகளின் பதில் நல்லதாய் பார்த்தால் நல்லதாய் தெரியும்.தீமையை பார்த்தால் தீமையை தெரியும்..எல்லாம் பார்க்கும் மனதை பொருட்டே...
அங்கு நான் போட்ட பதிவு இங்கே தெரிவது போல. இங்கே இப்போது ஏன் பதிவு அங்கே தெரியாதா ... என்ன.
என்னை இங்கே செல்ல கூடாது என்று அங்கு யாருமே சொன்னது இல்லை.சொல்லவும் மாட்டார்கள்... தெரிந்து நிறுவனர் சொன்ன பதில். உன் விருப்பம் தங்கையே...நீ எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்று..
உங்கள் அனைவரையுமே எனக்கு கொடுத்தது ஈகரையே.
எனக்கு அனைவருமே ஒன்றுதான் அண்ணா...அன்பிற்கு ஏது வித்யாசம்...
எனக்கு நான் அங்கே கண்ட சம்ஸ் அண்ணா தான் தெரிகிறார். தளத்தால் என் அண்ணன்களை மாற்ற இயலாது.
நம்பிக்கை இல்லை என்றால்....என்ன செய்ய.
:(
மீண்டும் சந்திப்போம் அண்ணா.
)((
இந்த இரட்டை வேடம் எனக்குப் பிடிக்கவில்லை. இங்கு சொல்வது போல் அங்கும் சொல்லி இருக்க வேண்டும். நான் சேனையிலும் உறுப்பினராக உள்ளேன் என்று. அதை விடுத்து வன்மையாக கண்டிக்கிறேன் என்று தூபம் போட்டுவிட்டு இப்போது சமாளிக்க பூசி மெழுகிப் பேசுவது அழகே அல்ல...
அந்தத் திரியினால் .... ஹாஷிம் பட்ட அவமானங்கள் இன்னும் கண்முன்னே நிழலாடுகிறது...
ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
by சிவா on Mon Sep 12, 2011 1:30 pm
ஒரு சில மதவெறி பிடித்த ஓநாய் கூட்டத்தினர், ஈகரை உறுப்பினர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் மின்னஞ்சல்களுடன் அவர்களின் தளத்தில் ஒரு கணக்கை உருவாக்கி இங்குள்ளவர்கள் அங்கு இணைந்தது போல் ஒரு மாயையை ஏற்படுத்துகிறார்கள்.
உண்மையைச் சொல்லப்போனால் மதவெறி அங்குதான் வெறிகொண்டு ஆடுகிறது. இங்கு இஸ்லாமியச் சகோதரர்கள் இந்துச் சகோதர சகோதரிகள் இடும் மதச் சார்ந்த கருத்துக்களை ஊக்கப் படுத்துவதும இந்துச் சகோதர சகோதரிகள் இஸ்லாம் சம்மந்தமான பதிவுகளை இடுவதும் பயனுள்ள கருத்துக்களை ஏற்பதும்.... சகஜமாக நடைபெற்றுக் கொண்டுதானிருக்கிறது....
Re: ஈ...உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
by உமா on Mon Sep 12, 2011 1:34 pm
நானும் இதை கண்டிக்கிறேன்....ஈகரை மற்றும் தமிழ் ஹிந்து இதை இரண்டை தவிர வேறு எதிலும் நான் உறுப்பினர் இல்லை...என் பெயரை யாரேனும் தவறாக உபயோகத்தால் நானும் சும்மா விட மாட்டேன்..
நன்றி சிவா அண்ணா.....
இத்திரியினை ஒரு வேடிக்கையான திரியாக நான் பார்க்கிறேன் அனைவரும் ஒரேவிதமாக சிந்தித்திருப்பதுதான் வேடிக்கையாக தெரிகிறது.
நீங்கள் இங்குதான் இருக்கிறீர்கள், ஆனால் சுய நினைவில் இல்லை என நினைக்கிறேன். மேலே நீங்கள் கூறியதற்கும், நான் மறுமொழியிட்டதற்கும் தொடர்பு உள்ளது. ஆனால் கருத்தை திருத்தக் கூறக் கேட்டதேன்?
எனக்கு தண்ணிப்பளக்கம் எதுவுமி்ல்லை நான் சுயமாகத்தான் இருக்கிறேன் அதில் பதிலிட்ட அனைரும் என்று எடுக்கலாமே உள்ள அனைவரும் என்று எதற்கு எடுக்க வேண்டும்
உண்மையாக இருப்பதுபோல் நடிப்பது எந்தவிதத்தில் ஏற்றுக்கொள்வதோ?
அங்கு என்னமோ வெறும் யோக்கியர்களும் யோக்கிய ஸ்திரீகளும் உள்ளது போல் மற்ற வளைத்தள உறுப்பினர்களைத் தரம் குறைவாகப் பேசுவதும் அதற்கேற்றாற்போல் நடித்து ஒத்து ஊதுவதும் அங்கு வாடிக்கை....
இப்படி பழக்கப்பட்ட சிலரிடம் எதையும் எதிர்பார்க்க முடியாது...!
என்னவோ... சேனைத் தமிழுலாவிற்கு மீண்டும் ஒரு சோதனை வந்துள்ளது.... கவனமாக இருங்கள்....!
இவள் என் இப்படி பேசுகிறாள் என என்மீது கோபம் பலருக்கும் வரும்...
விபரீதத்தை முன்கூட்டியே சொல்கிறேன்... பத்திரம் ! நம் சேனை... பத்திரம்!
இன்னொன்றும் மற்றவர்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன் இத்தருணத்தில்...
யாருடைய பெயரையும் உபயோகிக்க வேண்டுமென்ற அவசியமே துளியும் இங்கில்லை....!
தரமானவர்கள் இருக்கும் தளம் இது.... தறுதலைகள் இல்லை....
ஒவ்வொரு துறையிலும் மிகுந்த தேர்ச்சிபெற்றவர்கள் ஒன்றுகூடி ஒற்றுமையுடன்...மதிப்புடனும் நடந்துகொள்ளும் இத்தளம்... ஏதோ ஒரு தளத்தின் உறுப்பினர்களின் பெயர்போல தயாரித்து இயங்குமளவிற்குத் தரம் குறைந்து போய்விடவில்லை..
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சேனையின் நுழைவாயில்
ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
by சிவா on Mon Sep 12, 2011 1:30 pm
ஒரு
சில மதவெறி பிடித்த ஓநாய் கூட்டத்தினர், ஈகரை உறுப்பினர்களின் பெயர்கள்
மற்றும் அவர்களின் மின்னஞ்சல்களுடன் அவர்களின் தளத்தில் ஒரு கணக்கை
உருவாக்கி இங்குள்ளவர்கள் அங்கு இணைந்தது போல் ஒரு மாயையை
ஏற்படுத்துகிறார்கள்.
மதவெறியர்கள் என்று அவர் யாரைக்கு கூறுகிறார் ங்கொய்யால நாட்டில் அவர்களுக்கு மட்டும்தான் அந்தப் பெயர் உள்ளது போன்று சொல்கிறார்கள் உலகில் வேறு யாருக்கும் ஒரு பெயர் மாறி வைப்பதில்லையா எங்கள் தளத்தில் சிவக்குமார் என்றும் ராஜா என்றும் தமிழ் என்றும் சரண்யா என்றும் உமா என்றும் ஏன் இன்னும் எத்தனையோ பெயர்கள் உள்ளது அவை அனைத்தும் நாங்கள் உருவாக்கியதா ?
தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுக்கும் எவருக்கும் இது போன்ற மனநோய் ஏற்படுவதுண்டு நாம் கண்டுக்காமல் விடுவோம் நாம் மலைகள் எம்பைப் பார்த்து யார் யார் கத்தினாலும் நாம் அசையாமல் இன்னும் மேலே செல்வோம் பொறுமையாக வெற்றி பெறுவோம்.
சுக்காணி இல்லாத கப்பலைப் போல் தடுமாறும் எவரும் இப்படித்தான் புலம்புவார்கள் நீங்கள் கவலை விடுங்கள் நமது தளத்திற்கு வந்தவர்கள் வரட்டும் நாம் அவர்களை ஆதரிப்போம் அரவணைப்போம் நட்போடு பயணிப்போம்
என்றும் நமக்கு வெற்றி நிச்சயம்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
சேனைத்தோழர்களின் நலன் விசாரிப்புகளுடன் தோழன் பாயிஸ்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: சேனையின் நுழைவாயில்
வாருங்கள் உறவே நலமாக உள்ளீர்களா இணைந்திருங்கள் மஃரிப் முடிந்து வருகிறேன்பாயிஸ் wrote:சேனைத்தோழர்களின் நலன் விசாரிப்புகளுடன் தோழன் பாயிஸ்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
அன்புறவுகளுடன் நானும் இணைகிறேன் ஏதோ ஒன்று நடந்துள்ளதாக அறிகிறேன் என்ன வில்லங்கம் இங்கு நடந்த எல்லாரும் சுகமுடன் இருக்கிறீர்களா
புயல்தான் வந்து இங்கு வீசினாலும் அசையாத மலைகள் அதுவும் ஒன்று பட்ட பலமலைகள் இருக்கும் ஒரு குடும்பத்தின் சின்னமான சேனைக்கு ஒன்றும் இல்லையே.........அதுவரை சந்தோசம்
புயல்தான் வந்து இங்கு வீசினாலும் அசையாத மலைகள் அதுவும் ஒன்று பட்ட பலமலைகள் இருக்கும் ஒரு குடும்பத்தின் சின்னமான சேனைக்கு ஒன்றும் இல்லையே.........அதுவரை சந்தோசம்
Re: சேனையின் நுழைவாயில்
வாருங்கள் இணைந்திருங்கள் சேனையோடு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
நண்பன் wrote:வாருங்கள் உறவே நலமாக உள்ளீர்களா இணைந்திருங்கள் மஃரிப் முடிந்து வருகிறேன்பாயிஸ் wrote:சேனைத்தோழர்களின் நலன் விசாரிப்புகளுடன் தோழன் பாயிஸ்
நீங்கள் மட்டும் மஃரிப்புக்கு போனால் சரியா அதுதான் நானும் சென்று வந்தேன் நான் நலமாக உள்ளேன் நீங்களும் நலமா நண்பா..?
உள்ளே கணத்த விசாரிப்புகளோடு வந்துள்ள முனாஸ் சேர் அவர்களை அன்போடு வரவேற்கிறேன் வாருங்கள் சகோதரரே நலமாக உள்ளீர்களா..?
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: சேனையின் நுழைவாயில்
சவுதி நேரம் மாற்றம்தானே எங்களுக்கு முடிந்த பிறகே அங்கு நடைபெறும் பறவாயில்லை உங்கள் துஆக்களில் என்னையும் இணைத்துக்கொள்ளுங்கள் நானும் நலம் பெறபாயிஸ் wrote:நண்பன் wrote:வாருங்கள் உறவே நலமாக உள்ளீர்களா இணைந்திருங்கள் மஃரிப் முடிந்து வருகிறேன்பாயிஸ் wrote:சேனைத்தோழர்களின் நலன் விசாரிப்புகளுடன் தோழன் பாயிஸ்
நீங்கள் மட்டும் மஃரிப்புக்கு போனால் சரியா அதுதான் நானும் சென்று வந்தேன் நான் நலமாக உள்ளேன் நீங்களும் நலமா நண்பா..?
உள்ளே கணத்த விசாரிப்புகளோடு வந்துள்ள முனாஸ் சேர் அவர்களை அன்போடு வரவேற்கிறேன் வாருங்கள் சகோதரரே நலமாக உள்ளீர்களா..?
நன்றியுடன்
நண்பன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
சொல்லி வைத்தாப்போல் ஹம்னாவைக் கூட்டிக்கொண்டு வருகிறீர்கள் வாருங்கள் நலம்தானே?Atchaya wrote:vanakkam uravugale
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
நான் நலமாக உள்ளேன் உங்களுக்கு ஆதிரா மேடத்தைத் தெரியுமா?Atchaya wrote:நீங்கள் நன்றாக இருந்தால் நானும் நலமே!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
அப்படி ஒன்றும் இல்லை உங்களுக்கு தெரியுமா என்று கேட்டேன் சரி விடுங்கள் கவிதை எழுதுங்கள் ஏன் நிறுத்தி விட்டீர்கள் முடியுமான வரை பின்னூட்டமிடுகிறோம்Atchaya wrote:தெரியாது நண்பா! என்ன புதிய தகவல் உள்ளதா? நண்பா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
நண்பன் wrote:நான் நலமாக உள்ளேன் உங்களுக்கு ஆதிரா மேடத்தைத் தெரியுமா?Atchaya wrote:நீங்கள் நன்றாக இருந்தால் நானும் நலமே!
9 தரா மேடத்தை தெரியும் ஏதும் சொல்லனும் என்றால் தொடர்பு கொள்ளுங்கள.
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Page 32 of 40 • 1 ... 17 ... 31, 32, 33 ... 36 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
Page 32 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum