Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
தூக்குத் தண்டனைக் கைதிகளின் மேன்முறையீடு: வேறுமாநில நீதிமன்றத்துக்கு மாற்ற தமிழக அரசு எதிர்ப்
Page 1 of 1

தூக்குத் தண்டனைக் கைதிகளின் மேன்முறையீடு:
வேறுமாநில நீதிமன்றத்துக்கு மாற்ற தமிழக அரசு எதிர்ப்பு
புதுடில்லி
ராஜிவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் மேன்முறையீட்டு மனுவை வேறு மாநில மேல்நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பான விசாரணையை உச்சநீதிமன்றம் வரும் 19ஆம் திகதிக்கு தள்ளி வைத்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற சாந்தன் முருகன் பேரறிவாளன் ஆகியோரது கருணை மனுக்களை ஜனாதிபதி பிரதீபா பட்டீல் நிராகரித்தார். இதைத் தொடர்ந்து இந்த மூவருக்கும் செப்டம்பர் 9ம் திகதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சாந்தன் உட்பட் 3 பேரும் தங்களின் தூக்குத்தண்டனையை எதிர்த்து சென்னை மேல்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இதை விசாரித்த மேல்நீதிமன்றம் மூவரின் தூக்குத்தண்டனைக்கு இடைக்காலத்தடை விதித்து விசாரணையைத் தள்ளி வைத்துள்ளது.
இதற்கிடையே இந்த மனுக்களின் லிசாரணையை வேறு மாநில மேல்நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டுமென கோரி, மூப்பனார் பேரவை தலைவர் எல். கே. வெங்கட் என்பவர் உச்சநீதிமன்றில் மனுத் தாக்கல் செய்தார்.
அதில் தூக்குத் தண்டனை கைதிகளுக்கு பல்வேறு கட்சிகளும் தமிழக அரசும் ஆதரவு அளிக்கின்றன. எனவே, சென்னை மேல் நீதிமன்றில் நியாயமான விசாரணை நடக்காது என்பதால் வேறு மாநில மேல்நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்திற்கு விசாரணையை மாற்ற வேண்டும் என்று கூறப்பட்டது.
மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சிங்வி முகாபாத்யா ஆகியோர் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. வெங்கட் சார்பில் சட்டத்தரணி நந்தகுமார் வாதாடினார் தமிழக அரசின் சார்பில் கூடுதல் சட்ட நிபுணர் குருகிருஷ்ணகுமார் ஆஜராகி மூவரின் மேன்முறையீட்டு மனுவை வேறு மாநில மேல் நீதிமன்றத்திற்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித் தார்.
சாந்தன் உட்பட மூவரின் சார்பில் மூத்த சட்டத்தரணி ராம் ஜெத்மலானி ஆஜராகி அரசியல் சட்டப்பிரிவு 139 (ஏ) இன்படி ஒரு வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றுவதற்கு நீதியரசர் அல்லது வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள்தான் மனுத் தாக்கல் செய்ய முடியும் என்று குறிப்பிட்டு எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து ஒரு வாரத்தில் பதில் மனுத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை வரும் 19ஆம் திகதிக்கு தள்ளிவைத்தனர்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்ற தமிழக அரசுக்கு மீண்டும் தடை!
» கர்ப்பிணிகளுக்கு உயிர் காக்கும் ஆடை – தமிழக அரசு
» தமிழக அரசு அவசர ஆலோசனை
» 8,462 ஆசிரியர்கள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு
» தமிழக அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|