சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

மனசை அறுக்கும் ரணம் - அப்துல்லாஹ் Khan11

மனசை அறுக்கும் ரணம் - அப்துல்லாஹ்

3 posters

Go down

மனசை அறுக்கும் ரணம் - அப்துல்லாஹ் Empty மனசை அறுக்கும் ரணம் - அப்துல்லாஹ்

Post by அப்துல்லாஹ் Mon 17 Oct 2011 - 10:17

மனசை அறுக்கும் ரணம் - அப்துல்லாஹ் FotoSketcher%2B-%2Binfant

ரத்தமும் சதையும் கொண்ட மானுடப் பிறவி இது
முத்தமும் முலைப்பாலும் சுவைத்திடும் நேரம் இது
சித்தமே கலங்கினாலும் உதறுவாரோ நடு வீதியில்.
குத்தம் தான் என்ன இந்த சிசு செய்தது...


பத்தரை மாத்துப் பொன்னே பசுங்கிளியே நீ
இத்தரை வந்துற்றுக் கண்டதோர் காட்சி இது
நச் சுதரம் பெற்று நீ கருவானாய் உருவானாய்
இச்சையை அடக்காத ஈனத்தாய்க்கு..


இல்லையே ஓர் மழலை என்றிங்கு எண்ணிப் பலர்
சொல்லொணாத் துயருற்று சோர்ந்திடுவார் சோகத்தில்
செல்லப் பெண்மகளே சேர்த்தணைக்க யாருமின்றி
கொல்லத் துணிந்தாரடி கொடுமையிதுவே..


அன்னையின்குரல் கேட்டு ஆனந்தம் அடையவில்லை
அத்தையின் மடி மீது ஆராரோ கேட்கவில்லை
அப்பாவின் அடிநெஞ்சில் ஈரமும் நனைக்கவில்லை
தப்பான காட்சியாக தரை மீது மீன் இன்று...


தொப்புள் கொடியறுத்து தோட்டத்தில் புதைக்காமல்
சப்பும் வித்தையை உன் செப்பு வாய்க்கும் சொல்லாமல்
உச்சி தொட்டுப் பாதம் வரை சலவாத்துடன் தடவாமல்
எச்சில் இலை போல என்ன கொடுமையிது...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

மனசை அறுக்கும் ரணம் - அப்துல்லாஹ் Empty Re: மனசை அறுக்கும் ரணம் - அப்துல்லாஹ்

Post by நண்பன் Mon 17 Oct 2011 - 10:24

காட்சியை மீண்டும் பார்க்க முடிய வில்லை
உள்ளத்தால் அழுது இரத்தத்தால் எழுதிய
கண்ணீர்த் துளிகள்.

இது போன்றவர்களை இறைவன் இன்னும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான் என்றும் அவன் நின்றுதான் கொல்வான் போல் அமைதியாக உள்ளான்

வலிகள் நிறம்பி வரிகள் சார் மனது கனக்கிறது பார்க்க சகிக்க முடிய வில்லை மனசை அறுக்கும் ரணம் - அப்துல்லாஹ் 876805 மனசை அறுக்கும் ரணம் - அப்துல்லாஹ் 876805


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனசை அறுக்கும் ரணம் - அப்துல்லாஹ் Empty Re: மனசை அறுக்கும் ரணம் - அப்துல்லாஹ்

Post by risana Mon 17 Oct 2011 - 10:26

kodungkoal asuraikal ippadi pannum moasakkararkallukku thandanai kolai seyanum.
risana
risana
புதுமுகம்

பதிவுகள்:- : 134
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

மனசை அறுக்கும் ரணம் - அப்துல்லாஹ் Empty Re: மனசை அறுக்கும் ரணம் - அப்துல்லாஹ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum