சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இன்று யார் சர்வாதிகாரி....??? Khan11

இன்று யார் சர்வாதிகாரி....???

+4
jasmin
அ.இராஜ்திலக்
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
8 posters

Go down

இன்று யார் சர்வாதிகாரி....??? Empty இன்று யார் சர்வாதிகாரி....???

Post by நேசமுடன் ஹாசிம் Sat 22 Oct 2011 - 13:15

இன்று யார் சர்வாதிகாரி....??? Images?q=tbn:ANd9GcQbi6RlWDKNxKNUi2skKDlwPRj70HITy53nMAtwJGVtRwv8CxJjfg
ஒடுக்கப்பட்டது சர்வாதிகாரமென்று
ஓர் சர்வாதிகாரியின் கூக்குரல்
உள்நோக்கம் ஊமையாக்கி
ஒலிக்கிறது உலகெங்கும்

42 வருட அரசாட்சியில்
சித்தரிக்கப்பட்ட சிலவருடங்களில்தான்
சர்வாதிகாரியாக முத்திரை குத்தப்பட்டார்
ஏற்றப்பட்ட சூழ்ச்சிகளில்
வீழ்த்தப்பட்டவர் வீர மரணமெய்தினார்

குறிவைக்கப்பட்ட நாட்டு மன்னர்களை
குற்றம்சுமத்தும் அரக்கன் (அமேரிக்கா)
நிரூபிக்கப்ட்ட ஆயிரம் குற்றங்களுடன்
உலகின் முக்கியமான சர்வாதிகாரி
திரும்பிக் கேட்டவர்கள் யார்??

வளம்பெற்ற செல்வந்த நாடுகளை
வன்முறை ஆயுதமெடுத்து
எட்டப்பராய் ஊடுருவி
தான்செய்த கலவரத்துக்காய்
தானே உதவுகிறேனென்று
சின்னாபின்னமாக்கி காலில்
விளச்செய்த கொடுங்கோலன்
இவனை யாரென்று சொல்வது

ஈராக்கென்றும் எகிப்தென்றும்
(பல நாடுகளை)வீழ்த்தியதில் இன்று லிபியா
நாளை ஈரான் சிரியாவென்று
அத்தனை இஸ்லாமிய உலகையும்
அடிமைகளாக்கும் அடாவடித்தனம்

கேட்டால் உன் அடிவிழுமென்று
கோழைகளாய் அமைதிகாக்கும்
அரசர்களிருக்கலாம் இவ்வுலக அரசன்
அத்தனைக்கும் போதுமான ஆட்சியாளன்
அவன் பிடியில் தப்பிவிடமுடியாது
பொறுத்திரு உன்னழிவு அவனிடமே.
...

இன்று யார் சர்வாதிகாரி....??? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இன்று யார் சர்வாதிகாரி....??? Empty Re: இன்று யார் சர்வாதிகாரி....???

Post by நண்பன் Sat 22 Oct 2011 - 13:32

நெத்தியடி ஹாசிம் குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடும் கதைதான் இப்போது அமெரிக்கா செய்து வருகிறது வழமான தரமான ஒரு நாட்டை சின்னா பின்னமாக்கி விட்டான் கொடுங்கோலன்.

ஆட்சி அதிகாரம் உள்ளதைப் பயன் படுத்தி சரிவதிகாரம் செய்யும் அமெரிக்க சிந்திக்கட்டும்
அமெரிக்காவிற்கு ஆமா சாமி போடும் நாடுகளும் சிந்திக்கட்டும்
கேட்டால் உன் அடிவிழுமென்று
கோழைகளாய் அமைதிகாக்கும்
அரசர்களிருக்கலாம் இவ்வுலக அரசன்
அத்தனைக்கும் போதுமான ஆட்சியாளன்
அவன் பிடியில் தப்பிவிடமுடியாது
பொறுத்திரு உன்னழிவு அவனிடமே...
.
நிச்சியமாக அவனிடமிருந்து ஆண்டியாக இருந்தாலும் சரி அரசனாக இருந்தாலும் சரி கணக்குச்சொல்லியே ஆக வேண்டும்
சிறப்பாக வரைந்துள்ளீர்கள் ஹாசிம் வாழ்த்துக்கள். :!+: :!+:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று யார் சர்வாதிகாரி....??? Empty Re: இன்று யார் சர்வாதிகாரி....???

Post by நேசமுடன் ஹாசிம் Sat 22 Oct 2011 - 13:40

நண்பன் wrote:நெத்தியடி ஹாசிம் குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடும் கதைதான் இப்போது அமெரிக்கா செய்து வருகிறது வழமான தரமான ஒரு நாட்டை சின்னா பின்னமாக்கி விட்டான் கொடுங்கோலன்.

ஆட்சி அதிகாரம் உள்ளதைப் பயன் படுத்தி சரிவதிகாரம் செய்யும் அமெரிக்க சிந்திக்கட்டும்
அமெரிக்காவிற்கு ஆமா சாமி போடும் நாடுகளும் சிந்திக்கட்டும்
கேட்டால் உன் அடிவிழுமென்று
கோழைகளாய் அமைதிகாக்கும்
அரசர்களிருக்கலாம் இவ்வுலக அரசன்
அத்தனைக்கும் போதுமான ஆட்சியாளன்
அவன் பிடியில் தப்பிவிடமுடியாது
பொறுத்திரு உன்னழிவு அவனிடமே...
.
நிச்சியமாக அவனிடமிருந்து ஆண்டியாக இருந்தாலும் சரி அரசனாக இருந்தாலும் சரி கணக்குச்சொல்லியே ஆக வேண்டும்
சிறப்பாக வரைந்துள்ளீர்கள் ஹாசிம் வாழ்த்துக்கள். :!+: :!+:

மிக்க நன்றி நண்பன் வழமைபோல் முதலில் உங்களின் பின்னூட்டம் மகிழ்வைத்தந்தது இந்தக்கவிதை உண்மையில் என்மனக்குமிறல்தான் நேற்றுமுதல் என் மனதில் கோபமாக ஊசலாடியவண்ணமிருந்த கரு கவிதை எழுதிவிட்டு சாந்தி அடைந்தேன் நன்றி நண்பன்

இன்று யார் சர்வாதிகாரி....??? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இன்று யார் சர்வாதிகாரி....??? Empty Re: இன்று யார் சர்வாதிகாரி....???

Post by நண்பன் Sat 22 Oct 2011 - 13:56

நேசமுடன் ஹாசிம் wrote:

நீங்கள் வரிகளில் கொட்டித் தீர்து விட்டீர்கள் ஆனால் இன்னும் என் மனதில் எரிந்த வண்ணம் உள்ளது :silent:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று யார் சர்வாதிகாரி....??? Empty Re: இன்று யார் சர்வாதிகாரி....???

Post by அ.இராஜ்திலக் Sat 22 Oct 2011 - 14:01

உண்மையான உணர்வுகள்

அ.இராஜ்திலக்
புதுமுகம்

பதிவுகள்:- : 131
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

இன்று யார் சர்வாதிகாரி....??? Empty Re: இன்று யார் சர்வாதிகாரி....???

Post by நேசமுடன் ஹாசிம் Sat 22 Oct 2011 - 14:07

அ.இராஜ்திலக் wrote:உண்மையான உணர்வுகள்

மிக்க நன்றி திலக்

இன்று யார் சர்வாதிகாரி....??? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இன்று யார் சர்வாதிகாரி....??? Empty Re: இன்று யார் சர்வாதிகாரி....???

Post by jasmin Sat 22 Oct 2011 - 14:43

ஹாஷிமின் வரிகள் உண்மையை உரக்கச்சொல்கின்றன வாழ்துக்கள்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

இன்று யார் சர்வாதிகாரி....??? Empty Re: இன்று யார் சர்வாதிகாரி....???

Post by அப்துல்லாஹ் Sat 22 Oct 2011 - 14:44

42 வருட அரசாட்சியில்
சித்தரிக்கப்பட்ட சிலவருடங்களில்தான்
சர்வாதிகாரியாக முத்திரை குத்தப்பட்டார்
ஏற்றப்பட்ட சூழ்ச்சிகளில்
வீழ்த்தப்பட்டவர் வீர மரணமெய்தினார்
உண்மைதான் உண்மையை உரக்க சொல்ல ஓடோடிவரும் உனது கைப்பேனாவிற்கு என் கண்மலர் முத்தங்கள்...
இந்த அமேரிக்கா, லிபியா எனும் தேசத்தின் மீது அதன் சூசுழ்ச்சிக்கரங்களைக் கொண்டு சுற்றிப் பிடித்தாலும் சுவற்றிலடிக்கப்பட்ட பந்து போல மிக வேகமாக திருப்பி வந்து அது அமெரிக்காவையே தாக்கும்...
இன்று பிச்சைக்காரர்களின் மொத்த நாடாக மாறி வரும் அமேரிக்கா இதை விரைவில் உணர்ந்து, தான் லிபிய விசயத்தில் முன்னே வைத்த கால் அது முள்ளில் வைத்த கால் என அது உணர்ந்து அறிந்து சீரழியும்...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

இன்று யார் சர்வாதிகாரி....??? Empty Re: இன்று யார் சர்வாதிகாரி....???

Post by நேசமுடன் ஹாசிம் Sat 22 Oct 2011 - 14:48

jasmin wrote:ஹாஷிமின் வரிகள் உண்மையை உரக்கச்சொல்கின்றன வாழ்துக்கள்

மிக்க நன்றி சகோ......

இன்று யார் சர்வாதிகாரி....??? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இன்று யார் சர்வாதிகாரி....??? Empty Re: இன்று யார் சர்வாதிகாரி....???

Post by நண்பன் Sat 22 Oct 2011 - 16:02

அப்துல்லாஹ் wrote:
42 வருட அரசாட்சியில்
சித்தரிக்கப்பட்ட சிலவருடங்களில்தான்
சர்வாதிகாரியாக முத்திரை குத்தப்பட்டார்
ஏற்றப்பட்ட சூழ்ச்சிகளில்
வீழ்த்தப்பட்டவர் வீர மரணமெய்தினார்
உண்மைதான் உண்மையை உரக்க சொல்ல ஓடோடிவரும் உனது கைப்பேனாவிற்கு என் கண்மலர் முத்தங்கள்...
இந்த அமேரிக்கா, லிபியா எனும் தேசத்தின் மீது அதன் சூசுழ்ச்சிக்கரங்களைக் கொண்டு சுற்றிப் பிடித்தாலும் சுவற்றிலடிக்கப்பட்ட பந்து போல மிக வேகமாக திருப்பி வந்து அது அமெரிக்காவையே தாக்கும்...
இன்று பிச்சைக்காரர்களின் மொத்த நாடாக மாறி வரும் அமேரிக்கா இதை விரைவில் உணர்ந்து, தான் லிபிய விசயத்தில் முன்னே வைத்த கால் அது முள்ளில் வைத்த கால் என அது உணர்ந்து அறிந்து சீரழியும்...

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று யார் சர்வாதிகாரி....??? Empty Re: இன்று யார் சர்வாதிகாரி....???

Post by நேசமுடன் ஹாசிம் Sat 22 Oct 2011 - 17:29

அப்துல்லாஹ் wrote:
42 வருட அரசாட்சியில்
சித்தரிக்கப்பட்ட சிலவருடங்களில்தான்
சர்வாதிகாரியாக முத்திரை குத்தப்பட்டார்
ஏற்றப்பட்ட சூழ்ச்சிகளில்
வீழ்த்தப்பட்டவர் வீர மரணமெய்தினார்
உண்மைதான் உண்மையை உரக்க சொல்ல ஓடோடிவரும் உனது கைப்பேனாவிற்கு என் கண்மலர் முத்தங்கள்...
இந்த அமேரிக்கா, லிபியா எனும் தேசத்தின் மீது அதன் சூசுழ்ச்சிக்கரங்களைக் கொண்டு சுற்றிப் பிடித்தாலும் சுவற்றிலடிக்கப்பட்ட பந்து போல மிக வேகமாக திருப்பி வந்து அது அமெரிக்காவையே தாக்கும்...
இன்று பிச்சைக்காரர்களின் மொத்த நாடாக மாறி வரும் அமேரிக்கா இதை விரைவில் உணர்ந்து, தான் லிபிய விசயத்தில் முன்னே வைத்த கால் அது முள்ளில் வைத்த கால் என அது உணர்ந்து அறிந்து சீரழியும்...

மிக்க நன்றி சகோ நிச்சயம் பதில் இறைவனிடமிருந்து கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் நானும்

இன்று யார் சர்வாதிகாரி....??? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இன்று யார் சர்வாதிகாரி....??? Empty Re: இன்று யார் சர்வாதிகாரி....???

Post by பாயிஸ் Sat 22 Oct 2011 - 17:31

மிளாகாயின் விதைகளோடு வாழுகின்ற புளுவுக்கு தெரிவதில்லை அதன் காரம் அதே போன்றுதான் இம்மனிதனின் மகிமையை அரியாத மக்கள் இன்று மடமையில் வீழ்ந்திருக்கின்றனர் இவர்கள் அம்மனிதனின் பொருப்புமிக்க வாழ்கையை அரிந்து கொள்ளும் நாள் தெலைவிலில்லை விரைவில் அரிந்து கொள்வார்கள. என்றாலும் ஆட்சியாளர்களுக்கொல்லாம் ஆட்சியாளனும் சூழ்ச்சியாளர்க்ளுக்கொல்லாம் சூழ்ச்சியளானுமாகிய அவனிருக்கிறான் ”இன்ன பத்ஸ லிறப்பிக லஸதீத்” எனது பிடி கடும்நொம்பலமானது அதிலிருந்து யாரும் தப்பிக்கமுடியாது என்று அல்லாஹ்வே கூருகிறான் என்னதான் நடக்குமென் பொருத்திருந்து பார்ப்போம்.
கவிதையில் உனது மனம் றணமாய்த்துடிக்கிறதை உணரமுடிந்தது பொருத்திருந்து பார் தோழா........
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

இன்று யார் சர்வாதிகாரி....??? Empty Re: இன்று யார் சர்வாதிகாரி....???

Post by முனாஸ் சுலைமான் Sat 22 Oct 2011 - 17:52

ஒடுக்கப்பட்டது சர்வாதிகாரமென்று
ஓர் சர்வாதிகாரியின் கூக்குரல்
உள்நோக்கம் ஊமையாக்கி
ஒலிக்கிறது உலகெங்கும்

42 வருட அரசாட்சியில்
சித்தரிக்கப்பட்ட சிலவருடங்களில்தான்
சர்வாதிகாரியாக முத்திரை குத்தப்பட்டார்
ஏற்றப்பட்ட சூழ்ச்சிகளில்
வீழ்த்தப்பட்டவர் வீர மரணமெய்தினார்

சர்வாதிகாரி என்று யார் சொன்னது
என்னிடம் உள்ளதை நீங்கள் கேட்டால் நான் இல்லை என்றேன்
அப்படியானால் நான் சர்வாதிகாரியா..?
இதுதான் இன்றைய நிலை
ஈரானின் ஜனாதிபதி உருக்கமான உரை நிகழ்த்தி இருக்க்கிறார்
என் நாட்டின் பக்கம் பார்ப்பவர்கள் நல்லன்னெத்துடன் பார்க்க வேண்டும்
ஈரானை வீழ்த்தும் எண்ணம் யாரிடமும் இருந்தால் உங்கள் வஞ்சக எண்ணைத்தே நான் முதல்ல எரித்து விடுவேன்
என்று நான் சலூட் பண்ணுகிறேன் ஈரான் ஜனாதிபதிக்கு
இப்படியான முச்லீம் தலைவர்களின் பக்கம்தான் இந்த கொடுங்கோல் முதலாலித்துவ நாடுகள் சட்டம்பி காட்ட்கிறார்கள்
இவர்களின் கொடுங்கோலின் பயனால் ஒரு சதாம் அடுத்த முல்லா உமர் இன்று கடாபி இன்னும் யார் யார்?.......

குறிவைக்கப்பட்ட நாட்டு மன்னர்களை
குற்றம்சுமத்தும் அரக்கன் (அமேரிக்கா)
நிரூபிக்கப்ட்ட ஆயிரம் குற்றங்களுடன்
உலகின் முக்கியமான சர்வாதிகாரி
திரும்பிக் கேட்டவர்கள் யார்??
திருப்பிக்கேட்க அருகதை இல்லையா இன்று ஈரான் கேட்குதே
உலகில் நடக்கும் அத்தனை தீவிரவாதத்தையும் தூண்டி விட்டது அமெரிக்கா
தீவிர வாதன் தலை தூக்க காரணமாக இருந்தது அமெரிக்கா
தீவிரவாதி என்று அப்பாவிகளை கொல செய்தது அமெரிக்கா
உலகிலேயே தீய செயல் அனைத்திலும் முதலிடத்தில் உள்லதும் அமெரிக்கா
அமெரிக்கா என்னும் கேவலம் இன்று வல்லரசு என்னும் போர்வையில் கேவலாமாக இருக்கு.

வளம்பெற்ற செல்வந்த நாடுகளை
வன்முறை ஆயுதமெடுத்து
எட்டப்பராய் ஊடுருவி
தான்செய்த கலவரத்துக்காய்
தானே உதவுகிறேனென்று
சின்னாபின்னமாக்கி காலில்
விளச்செய்த கொடுங்கோலன்
இவனை யாரென்று சொல்வது
உதாரணமாக ஒரு கதை சொல்லகிறேன்
அமெரிக்காவின் முக்கிய பதவியில் இருந்தவர்தான்
ஒசாமா பின் லாதன்
இவர் அமெரிக்காவின் கொடுங்கோல் பிடிக்காத காரணமாக
அமெரிக்காவை விட்டு வெளியேறி தாமாக முஸ்லீம் மக்களை
நிமிர்ந்து நிற்க்கும் அளவுக்கு ஒரு வளியேற்படுத்தினார் ஒசாமாவின் வளர்ர்சியைப்பிடிக்காத அமெரிக்கா ஒசாமாவின் பெயரில் [பல அட்டூளியங்களைச்செய்து ஒசாமாவை தீவிர வாதி என்று அறிவித்தது ஆனால் அதுவரை ஒசாமா தனிமனிதனாக நல்லவராக இருந்தார்
போகப்போக அமெரிக்காவின் கொடுங்கோல் கேவல் எல்லாம் அம்பலமாகும் நிலமையறிந்த அமெரிக்கா ஒசாமாவை கைது செய்யனும் இதர்க்காக பல குற்றங்களை ஒசாமாவின் பெயரில் போட்டது
இப்படி இன்னும் இன்னும் எத்தனை விடையங்களை கூறிக்கொண்டே போகலாம்
ஆனால்
தீவிரவாதியான அமெரிக்கா அப்பாவி மக்களை அதுவும் முஸ்லீம் மக்களை குறிவைத்து வெறியாட்டம் ஆடுவது ஒரு போதும் ஏற்றுக்கொள்ள் முடியாது.

ஈராக்கென்றும் எகிப்தென்றும்
(பல நாடுகளை)வீழ்த்தியதில் இன்று லிபியா
நாளை ஈரான் சிரியாவென்று
அத்தனை இஸ்லாமிய உலகையும்
அடிமைகளாக்கும் அடாவடித்தனம்
ஆமாம் இன்னும், இன்னும் இவர்கள் அமைதியடந்தால் அவர்கலின் வீட்டுக்கே முற்றுப்புள்ளி வைக்க நேரிடும்
முதுகெலும்புள்ள முஸ்லீம் நாடுகளாக இல்லாமல் வக்காளத்து வாங்கும் நாடாக மாறினால் இன்று மீதமாக உள்ள அறபு நாடுகள் எல்லாம் பல சேதங்களைச்சந்திக்க நேரிடும்

கேட்டால் உன் அடிவிழுமென்று
கோழைகளாய் அமைதிகாக்கும்
அரசர்களிருக்கலாம் இவ்வுலக அரசன்
அத்தனைக்கும் போதுமான ஆட்சியாளன்
அவன் பிடியில் தப்பிவிடமுடியாது
பொறுத்திரு உன்னழிவு அவனிடமே...

அமைதி காக்கும் அரசர்களுக்கு அழகாக புத்தி சொல்லியிருக்கும் அன்பு நண்பர் ஹாசிமுக்கு வாழ்த்துக்கள்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இன்று யார் சர்வாதிகாரி....??? Empty Re: இன்று யார் சர்வாதிகாரி....???

Post by நேசமுடன் ஹாசிம் Sun 23 Oct 2011 - 12:12

பாயிஸ் wrote:மிளாகாயின் விதைகளோடு வாழுகின்ற புளுவுக்கு தெரிவதில்லை அதன் காரம் அதே போன்றுதான் இம்மனிதனின் மகிமையை அரியாத மக்கள் இன்று மடமையில் வீழ்ந்திருக்கின்றனர் இவர்கள் அம்மனிதனின் பொருப்புமிக்க வாழ்கையை அரிந்து கொள்ளும் நாள் தெலைவிலில்லை விரைவில் அரிந்து கொள்வார்கள. என்றாலும் ஆட்சியாளர்களுக்கொல்லாம் ஆட்சியாளனும் சூழ்ச்சியாளர்க்ளுக்கொல்லாம் சூழ்ச்சியளானுமாகிய அவனிருக்கிறான் ”இன்ன பத்ஸ லிறப்பிக லஸதீத்” எனது பிடி கடும்நொம்பலமானது அதிலிருந்து யாரும் தப்பிக்கமுடியாது என்று அல்லாஹ்வே கூருகிறான் என்னதான் நடக்குமென் பொருத்திருந்து பார்ப்போம்.
கவிதையில் உனது மனம் றணமாய்த்துடிக்கிறதை உணரமுடிந்தது பொருத்திருந்து பார் தோழா........

மிக்க நன்றி நண்பா உன் உள்ளமும் நானறிவேன்

இன்று யார் சர்வாதிகாரி....??? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இன்று யார் சர்வாதிகாரி....??? Empty Re: இன்று யார் சர்வாதிகாரி....???

Post by நேசமுடன் ஹாசிம் Sun 23 Oct 2011 - 12:14

முனாஸ் சுலைமான் wrote:ஒடுக்கப்பட்டது சர்வாதிகாரமென்று
ஓர் சர்வாதிகாரியின் கூக்குரல்
உள்நோக்கம் ஊமையாக்கி
ஒலிக்கிறது உலகெங்கும்

42 வருட அரசாட்சியில்
சித்தரிக்கப்பட்ட சிலவருடங்களில்தான்
சர்வாதிகாரியாக முத்திரை குத்தப்பட்டார்
ஏற்றப்பட்ட சூழ்ச்சிகளில்
வீழ்த்தப்பட்டவர் வீர மரணமெய்தினார்

சர்வாதிகாரி என்று யார் சொன்னது
என்னிடம் உள்ளதை நீங்கள் கேட்டால் நான் இல்லை என்றேன்
அப்படியானால் நான் சர்வாதிகாரியா..?
இதுதான் இன்றைய நிலை
ஈரானின் ஜனாதிபதி உருக்கமான உரை நிகழ்த்தி இருக்க்கிறார்
என் நாட்டின் பக்கம் பார்ப்பவர்கள் நல்லன்னெத்துடன் பார்க்க வேண்டும்
ஈரானை வீழ்த்தும் எண்ணம் யாரிடமும் இருந்தால் உங்கள் வஞ்சக எண்ணைத்தே நான் முதல்ல எரித்து விடுவேன்
என்று நான் சலூட் பண்ணுகிறேன் ஈரான் ஜனாதிபதிக்கு
இப்படியான முச்லீம் தலைவர்களின் பக்கம்தான் இந்த கொடுங்கோல் முதலாலித்துவ நாடுகள் சட்டம்பி காட்ட்கிறார்கள்
இவர்களின் கொடுங்கோலின் பயனால் ஒரு சதாம் அடுத்த முல்லா உமர் இன்று கடாபி இன்னும் யார் யார்?.......

குறிவைக்கப்பட்ட நாட்டு மன்னர்களை
குற்றம்சுமத்தும் அரக்கன் (அமேரிக்கா)
நிரூபிக்கப்ட்ட ஆயிரம் குற்றங்களுடன்
உலகின் முக்கியமான சர்வாதிகாரி
திரும்பிக் கேட்டவர்கள் யார்??
திருப்பிக்கேட்க அருகதை இல்லையா இன்று ஈரான் கேட்குதே
உலகில் நடக்கும் அத்தனை தீவிரவாதத்தையும் தூண்டி விட்டது அமெரிக்கா
தீவிர வாதன் தலை தூக்க காரணமாக இருந்தது அமெரிக்கா
தீவிரவாதி என்று அப்பாவிகளை கொல செய்தது அமெரிக்கா
உலகிலேயே தீய செயல் அனைத்திலும் முதலிடத்தில் உள்லதும் அமெரிக்கா
அமெரிக்கா என்னும் கேவலம் இன்று வல்லரசு என்னும் போர்வையில் கேவலாமாக இருக்கு.

வளம்பெற்ற செல்வந்த நாடுகளை
வன்முறை ஆயுதமெடுத்து
எட்டப்பராய் ஊடுருவி
தான்செய்த கலவரத்துக்காய்
தானே உதவுகிறேனென்று
சின்னாபின்னமாக்கி காலில்
விளச்செய்த கொடுங்கோலன்
இவனை யாரென்று சொல்வது
உதாரணமாக ஒரு கதை சொல்லகிறேன்
அமெரிக்காவின் முக்கிய பதவியில் இருந்தவர்தான்
ஒசாமா பின் லாதன்
இவர் அமெரிக்காவின் கொடுங்கோல் பிடிக்காத காரணமாக
அமெரிக்காவை விட்டு வெளியேறி தாமாக முஸ்லீம் மக்களை
நிமிர்ந்து நிற்க்கும் அளவுக்கு ஒரு வளியேற்படுத்தினார் ஒசாமாவின் வளர்ர்சியைப்பிடிக்காத அமெரிக்கா ஒசாமாவின் பெயரில் [பல அட்டூளியங்களைச்செய்து ஒசாமாவை தீவிர வாதி என்று அறிவித்தது ஆனால் அதுவரை ஒசாமா தனிமனிதனாக நல்லவராக இருந்தார்
போகப்போக அமெரிக்காவின் கொடுங்கோல் கேவல் எல்லாம் அம்பலமாகும் நிலமையறிந்த அமெரிக்கா ஒசாமாவை கைது செய்யனும் இதர்க்காக பல குற்றங்களை ஒசாமாவின் பெயரில் போட்டது
இப்படி இன்னும் இன்னும் எத்தனை விடையங்களை கூறிக்கொண்டே போகலாம்
ஆனால்
தீவிரவாதியான அமெரிக்கா அப்பாவி மக்களை அதுவும் முஸ்லீம் மக்களை குறிவைத்து வெறியாட்டம் ஆடுவது ஒரு போதும் ஏற்றுக்கொள்ள் முடியாது.

ஈராக்கென்றும் எகிப்தென்றும்
(பல நாடுகளை)வீழ்த்தியதில் இன்று லிபியா
நாளை ஈரான் சிரியாவென்று
அத்தனை இஸ்லாமிய உலகையும்
அடிமைகளாக்கும் அடாவடித்தனம்
ஆமாம் இன்னும், இன்னும் இவர்கள் அமைதியடந்தால் அவர்கலின் வீட்டுக்கே முற்றுப்புள்ளி வைக்க நேரிடும்
முதுகெலும்புள்ள முஸ்லீம் நாடுகளாக இல்லாமல் வக்காளத்து வாங்கும் நாடாக மாறினால் இன்று மீதமாக உள்ள அறபு நாடுகள் எல்லாம் பல சேதங்களைச்சந்திக்க நேரிடும்

கேட்டால் உன் அடிவிழுமென்று
கோழைகளாய் அமைதிகாக்கும்
அரசர்களிருக்கலாம் இவ்வுலக அரசன்
அத்தனைக்கும் போதுமான ஆட்சியாளன்
அவன் பிடியில் தப்பிவிடமுடியாது
பொறுத்திரு உன்னழிவு அவனிடமே...

அமைதி காக்கும் அரசர்களுக்கு அழகாக புத்தி சொல்லியிருக்கும் அன்பு நண்பர் ஹாசிமுக்கு வாழ்த்துக்கள்.

அன்புச் சகோதரனின் உள்ளக்குமுறல் வெளிப்படுத்தினீர்கள் எரிந்து கொண்டிருக்கும் மனங்களால் பிரார்த்தனை மாத்திரம் எம்மால் முடிகிறது காலம் அத்தனைக்கும் பதில் சொல்லும் நன்றி சகோ

இன்று யார் சர்வாதிகாரி....??? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இன்று யார் சர்வாதிகாரி....??? Empty Re: இன்று யார் சர்வாதிகாரி....???

Post by *சம்ஸ் Sun 23 Oct 2011 - 13:58

பாயிஸ் wrote:மிளாகாயின் விதைகளோடு வாழுகின்ற புளுவுக்கு தெரிவதில்லை அதன் காரம் அதே போன்றுதான் இம்மனிதனின் மகிமையை அரியாத மக்கள் இன்று மடமையில் வீழ்ந்திருக்கின்றனர் இவர்கள் அம்மனிதனின் பொருப்புமிக்க வாழ்கையை அரிந்து கொள்ளும் நாள் தெலைவிலில்லை விரைவில் அரிந்து கொள்வார்கள. என்றாலும் ஆட்சியாளர்களுக்கொல்லாம் ஆட்சியாளனும் சூழ்ச்சியாளர்க்ளுக்கொல்லாம் சூழ்ச்சியளானுமாகிய அவனிருக்கிறான் ”இன்ன பத்ஸ லிறப்பிக லஸதீத்” எனது பிடி கடும்நொம்பலமானது அதிலிருந்து யாரும் தப்பிக்கமுடியாது என்று அல்லாஹ்வே கூருகிறான் என்னதான் நடக்குமென் பொருத்திருந்து பார்ப்போம்.
கவிதையில் உனது மனம் றணமாய்த்துடிக்கிறதை உணரமுடிந்தது பொருத்திருந்து பார் தோழா........
@. @.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இன்று யார் சர்வாதிகாரி....??? Empty Re: இன்று யார் சர்வாதிகாரி....???

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum