Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இங்கிலாந்து தொடரில் இளம்வீரர்கள் அபாரமாக ஆடுகிறார்கள்: கேப்டன் டோனி பேட்டி
Page 1 of 1
இங்கிலாந்து தொடரில் இளம்வீரர்கள் அபாரமாக ஆடுகிறார்கள்: கேப்டன் டோனி பேட்டி
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள்
கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று
(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
இதுவரை நடந்த 4
போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றது. 5-வது போட்டியிலும் இந்தியா வெற்றி
பெற்று 5-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றுமா? என்று அனை வரும் ஆவலுடன்
எதிர்பார்க்கின்றனர். அதே நேரத்தில் இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றி பெற
கடுமையாக போராடும்.
இந்தப் போட்டி குறித்து இந்திய அணி கேப்டன் டோனி கூறியதாவது:-
விளையாட்டை
பொறுத்தவரை வெற்றி -தோல்வி என்பது சகஜமானது. மிகவும் சிறப்பாக
விளையாடினால் வெற்றி பெறலாம். இங்கிலாந்தில் நாங்கள் சிறப்பாக ஆடவில்லை.
இதனால் தோல்வி அடைந்தோம். இதனால் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் தொடர்
பழிவாங்கும் தொடர் அல்ல. இதனால் இங்கிலாந்தை பழிவாங்கினோம் என்று
அழைக்கவேண்டாம்.
விளையாட்டை விளையாட்டாக பார்க்க
வேண்டும். பழிவாங்குதல் என்ற வார்த்தை மிகவும் பலமானது. எங்களை பொறுத்தவரை
இங்கிலாந்தில் தோற்றதால் கடும் நெருக்கடி இருந்தது. இந்த நெருக்கடியில்
நாங்கள் சிறப்பாக ஆடி உள்ளோம். இந்த தொடரில் சீனியர் வீரர்கள் ஆடவில்லை
என்றாலும் இளம்வீரர்கள் அபாரமாக விளையாடினார்கள்.
இளம்வீரர்கள் இந்த தொடர் மூலம் நல்ல அனுபவங்களை பெற்று இருப்பார் கள். இவ்வாறு டோனி கூறியுள்ளார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» இங்கிலாந்து தொடரில் அவரை சதமடிக்க விடமாட்டோம்
» டோனி பேட்டி (நகைச்சுவைக்காக)
» இங்கிலாந்து ஒருநாள் தொடரில் ஜடேஜாவுக்கு 11 விக்கெட்; கோலி 270 ரன் குவித்தார்
» இந்திய - இங்கிலாந்து ஒருநாள் தொடரில் ‘ஹொட் ஸ்பொட்’ இல்லை
» இங்கிலாந்து தொடரில் டெண்டுல்கர் 100வது சதத்தை நிச்சயம் அடிப்பார் வசிம் அக்ரம் நம்பிக்கை
» டோனி பேட்டி (நகைச்சுவைக்காக)
» இங்கிலாந்து ஒருநாள் தொடரில் ஜடேஜாவுக்கு 11 விக்கெட்; கோலி 270 ரன் குவித்தார்
» இந்திய - இங்கிலாந்து ஒருநாள் தொடரில் ‘ஹொட் ஸ்பொட்’ இல்லை
» இங்கிலாந்து தொடரில் டெண்டுல்கர் 100வது சதத்தை நிச்சயம் அடிப்பார் வசிம் அக்ரம் நம்பிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum