Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
துருக்கியில் இடம்பெற்ற பூமி அதிர்ச்சியில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 366 ஆக அதிகரித்துள்ளது
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
துருக்கியில் இடம்பெற்ற பூமி அதிர்ச்சியில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 366 ஆக அதிகரித்துள்ளது
துருக்கி பூமியதிர்ச்சி
பலியானோர் எண்ணிக்கை 366 ஆக
அதிகரிப்பு; நிவாரண உதவிகளில் தாமதம்
துருக்கியில் இடம்பெற்ற பூமி அதிர்ச்சியில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 366 ஆக
அதிகரித்துள்ளது. மேலும் 1300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியோரை மீட்கும் பணிகள் நேற்றைய தினத்திலும் மீட்புக்
குழுவினரால் முன்னெடு க்கப்பட்டது.
இதில் பூமி அதிர்ச்சி இடம்பெற்று 30 மணிநேரம் கழிந்த நிலையில் நேற்று முன்தினம்
ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். எனினும் நேற்று மாலைவரையான 7 மணி நேரத்திற்குள்
எவரும் உயிருடன் மீட்கப்படவில்லை என மீட்புக்குழுவினரை ஆதாரம் காட்டி பி. பி. சி.
செய்தி வெளியிட்டுள்ளது.
துருக்கியில் ஈரான் எல்லையில் உள்ள வான்நகர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 7.2
ரிச்டர் அளவில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் அங்குள்ள வான் மற்றும் எர்சிஸ்
நகரங்களும் அதைச்சுற்றிய பகுதிகளும் அடியோடு அழிந்து தரைமட்டமாயின. சுமார் 1000
கட்டிடங்கள் முற்றாக தரைமட்டமாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிர்வாகம்
தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருடன் இருக்கலாம் என
சந்தேகிக்கப்படுகிறது. எனவே, சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என துருக்கி அரசு
அச்சம் தெரிவித்துள்ளது.
மீட்புப் பணிகளில் 3ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடன் அங்கிருக்கும்
குடியிருப்பாளர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிறப்புப் பயிற்சி
பெற்ற 12 மோப்ப நாய்கள், 680 பேர் அடங்கிய மருத்துவர்கள் குழு, 108 அம்புலன்ஸ்
வண்டிகள், 7 ஹெலிகொப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
பூகம்பத்தை தொடர்ந்து வான் மற்றும் எர்சிஸ் நகர பகுதிகளில் 200 தடவைக்கு மேல் நில
அதிர்வுகள் ஏற்பட்டன. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளில் தங்குவதற்கு
அச்சப்பட்டனர்.
எனினும் பூமியதிர்ச்சியினால் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணப் பணிகளில் தாமதம்
ஏற்பட்டுள்ளது. பலரும் உணவின்றி குளிரையும் பொருட்படுத்தாமல் வீதியில் தங்கியுள்ளனர்.
பூமியதிர்ச்சி இடம்பெற்ற பகுதியை சுற்றி 12,000 தற்காலிக முகாம்கள்
அமைக்கப்பட்டுள்ளதாக துருக்கி அரசு கூறியுள்ளது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: துருக்கியில் இடம்பெற்ற பூமி அதிர்ச்சியில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 366 ஆக அதிகரித்துள்ளது
:!#: :!#: :’|: சொல்லுவோம் .அமைதி வர வேண்டுவோம்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» துருக்கியில் நிலநடுக்கம்; வீடுகள் குலுங்கியதால் பீதி
» துருக்கியில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் 35 பேர் பலி
» துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
» துருக்கியில் நில அதிர்வு: வீதிகளில் தங்கிய பொதுமக்கள்
» துருக்கியில் போராட்டம் வலுக்கிறது: 939 பேர் கைது
» துருக்கியில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் 35 பேர் பலி
» துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
» துருக்கியில் நில அதிர்வு: வீதிகளில் தங்கிய பொதுமக்கள்
» துருக்கியில் போராட்டம் வலுக்கிறது: 939 பேர் கைது
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum