Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
துருக்கியில் நில அதிர்வு: வீதிகளில் தங்கிய பொதுமக்கள்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
துருக்கியில் நில அதிர்வு: வீதிகளில் தங்கிய பொதுமக்கள்
துருக்கியில் ஈரான் எல்லையில் உள்ள வான்நகர் பகுதியில் நேற்று
முன்தினம் 7.2 ரிக்டர் அளவில் கடும் பூகம்பம் ஏற்பட்டது. அதில் வான்
மற்றும் எர்சிஸ் என்ற 2 நகரங்களும் அதை சுற்றியுள்ள பகுதிகளும் அடியோடு
அழிந்து தரை மட்டமாயின. 1000 வீடுகள் இடிந்து நொறுங்கின. 279 பேர் பலியாகி
உள்ளனர்.
1,300 பேர் காயம் அடைந்தனர். சுமார் 1
லட்சம் மக்கள் வீடு களை இழந்து தவிக்கின்ற னர். இடிபாடுகளை அகற்றி அதில்
சிக்கியவர் களை மீட்கும் பணி நடைபெறு கிறது. மேலும் இறந்தவர் களின்
பிணங்களும் அகற்றப்பட்டு வருகின்றன. எனவே சாவு எண்ணிக்கை உயரும் அபாயம்
உள்ளது.
மீட்பு பணியில் 3 ஆயிரம் பேர்
ஈடுபட்டுள்ளனர். சிறப்பு பயிற்சி பெற்ற 12 மோப்ப நாய்கள், 680 பேர் அடங்கிய
மருந்துவர் குழுக்கள், 108 ஆம்புலன்சுகள், 7 ஹெலிகாப்டர்
ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் மணல் வாரி எந்திரங்கள் மூலம் இடிபாடுகள்
அகற்றப்படுகின்றன. கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி கிடப்பவர்கள்
மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
பூகம்பத்தை
தொடர்ந்து வான் மற்றும் எர்சிஸ் நகர பகுதிகளில் 200 தடவைக்கு மேல் நில
அதிர்வுகள் ஏற்பட்டன. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளில் தங்குவதற்கு
அச்சப்பட்டனர். எனவே 2-வது நாளான நேற்று வீதிகளில் தங்கினர். துருக்கியில்
தற்போது கடும் குளிர் நிலவுகிறது. அதையும் பொருட்படுத்தாமல் மிகவும்
அவதிப்பட்டனர்.
பலர் வீதிகளில் அமைக்கப்பட்ட
கூடாரங்களில் தஞ்சம் புகுந்தனர். தாங்கள் தங்குவதற்கு போதிய கூடாரம் இல்லை.
எணவு வழங்கப்படவில்லை என அரசை குறை கூறினர்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» 3 வயது மகளுடன் பஹ்ரைன் வீதிகளில் தங்கியுள்ள இந்திய இளைஞரின் பரிதாப நிலை
» காந்திஜி தங்கிய இல்லத்துக்கு நூறு வயது!
» நூஹ் நபியின் கப்பல் தங்கிய மலை கண்டுபிடிப்பு
» உரிய ஆவணமில்லாமல் தங்கிய 117 இந்தியர்கள் செளதியிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்
» பூகம்பத்தினால் டில்லி அதிர்வு
» காந்திஜி தங்கிய இல்லத்துக்கு நூறு வயது!
» நூஹ் நபியின் கப்பல் தங்கிய மலை கண்டுபிடிப்பு
» உரிய ஆவணமில்லாமல் தங்கிய 117 இந்தியர்கள் செளதியிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்
» பூகம்பத்தினால் டில்லி அதிர்வு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum