சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» என்னோட ஏரியா;வில பிச்சை எடுக்க வராதே!
by rammalar Today at 7:30

» எல்லா உயிர்களையும் நேசி - விவேகானந்தர்
by rammalar Today at 7:18

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by rammalar Today at 7:15

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by rammalar Today at 7:13

» சிகரெட் பிடிக்கிறதை படிப்படியா குறைச்சிட்டேன்!
by rammalar Today at 7:03

» கட்சியிலிருந்து ‘அடி’யோட நீக்கிட்டாங்களாம்!
by rammalar Today at 6:57

» சுந்தர்.சி இயக்கத்தில் தமன்னா
by rammalar Today at 5:06

» பெங்களூரு இஸ்கான் கோவில் சிறப்புகள் என்னென்ன?
by rammalar Today at 4:47

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 20:10

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 20:03

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by rammalar Yesterday at 9:36

» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Yesterday at 6:45

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Yesterday at 6:15

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Yesterday at 6:15

» உமையவள் திருவருள்…
by rammalar Yesterday at 6:06

» பல்சுவை
by rammalar Yesterday at 2:19

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Yesterday at 2:09

» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Yesterday at 2:07

» மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
by rammalar Yesterday at 2:02

» விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
by rammalar Yesterday at 1:55

» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
by rammalar Yesterday at 1:48

» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Sun 16 Jun 2024 - 19:57

» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Sun 16 Jun 2024 - 19:45

» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Sun 16 Jun 2024 - 19:41

» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Sun 16 Jun 2024 - 11:36

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Sun 16 Jun 2024 - 11:25

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Sun 16 Jun 2024 - 10:56

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Sun 16 Jun 2024 - 10:48

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Sun 16 Jun 2024 - 10:44

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Sun 16 Jun 2024 - 10:41

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Sun 16 Jun 2024 - 8:48

» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Sun 16 Jun 2024 - 4:39

» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Sat 15 Jun 2024 - 20:01

» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Sat 15 Jun 2024 - 19:48

» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Sat 15 Jun 2024 - 13:41

தமிழக போலீசில் விரைவில் வருகிறது அதிரடி மாற்றம்? Khan11

தமிழக போலீசில் விரைவில் வருகிறது அதிரடி மாற்றம்?

3 posters

Go down

தமிழக போலீசில் விரைவில் வருகிறது அதிரடி மாற்றம்? Empty தமிழக போலீசில் விரைவில் வருகிறது அதிரடி மாற்றம்?

Post by நேசமுடன் ஹாசிம் Sun 30 Oct 2011 - 6:48

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிவு பெற்றுள்ளதையடுத்து, தமிழக போலீசில் அடுத்த கட்ட மாற்றம் இருப்பதாகத் தெரிகிறது. இதற்கான பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. தமிழகத்தில் அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், தமிழக போலீசில் தலைமை பொறுப்பு முதல் இன்ஸ்பெக்டர்கள் வரையில் பல்வேறு படிநிலைகளில் இருந்த அதிகாரிகள் மாற்றப்பட்டனர்.

கடந்த ஆட்சியில், ஆட்சியாளர்களுக்கு சார்பாக செயல்பட்ட சில அதிகாரிகள் பல்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட மாநகர்களுக்கு திறமையான, எந்த சூழலையும் சமாளிக்கக் கூடிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அதே போல், கடந்த ஆட்சிக் காலத்தில் அ.தி.மு.க., ஆதரவு அதிகாரிகள் என்று ஓரங்கட்டி வைக்கப்பட்டிருந்த பல அதிகாரிகள், மீண்டும் வரவழைக்கப்பட்டு தகுதியான பணியில் நியமிக்கப்பட்டனர்.

சென்னை மாநகரைப் பொறுத்தவரை, புதிய அரசு பொறுப்பேற்ற அன்றே கமிஷனர் மாற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து கூடுதல் கமிஷனர்கள், துணை கமிஷனர்களில் இருந்து இன்ஸ்பெக்டர்கள் வரையில் அனைவருமே மாற்றப்பட்டனர். புறநகரிலும் மாற்றம் நடந்தது. இந்நிலையில், இரண்டு போலீசும் இணைக்கப்பட்டு சென்னை பெருநகர் போலீஸ் உருவாக்கப்பட்டு, நான்கு மண்டலங்கள் பிரிக்கப்பட்ட நிலையில், புதிய பதவியிடங்களும் உருவாக்கப்பட்டு அதில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். சென்னை மத்திய குற்றப்பிரிவிற்கு இணை கமிஷனர் பதவியிடம் உருவாக்கப்பட்டு, அதில் பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டு, தற்போது உளவுப்பிரிவு டி.ஐ.ஜி.,யாக மாற்றப்பட்டுள்ளார்.குற்றம் மற்றும் தலைமையிடம் இரண்டிற்கும் தனித்தனி கூடுதல் கமிஷனர்கள் நியமிக்கப்பட்டனர்.

நுண்ணறிவுப் பிரிவிற்கு புதிய இணை கமிஷனரும், கூடுதலாக ஒரு உதவி கமிஷனரும் நியமனம் செய்யப்பட்டனர். இவ்வாறாக, தமிழகம் முழுவதும் புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, சட்டம்-ஒழுங்கு மற்றும் குற்றச் சம்பவங்கள் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டன.இதற்கிடையில், பரமக்குடி, கூடங்குளம் பிரச்னைகள் ஒரு பக்கம் சிறிய பிரச்னைகளை ஏற்படுத்தினாலும், உள்ளாட்சித் தேர்தலை சுமுகமாக நடத்தி முடிக்க வேண்டிய சவால், தமிழக போலீசிற்கு உருவானது.

கடந்த 2006ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் போலல்லாமல், ஆங்காங்கே சிறிய பிரச்னைகள் இருந்தாலும், உள்ளாட்சித் தேர்தலையும் அமைதியாக நடத்தி முடித்தது தமிழக போலீஸ். முன்னதாக, உள்ளாட்சித் தேர்தல் முடிந்ததும் போலீஸ் அதிகாரிகள் மாற்றம் இருக்கும் என்ற கருத்து நிலவியது. இந்த கருத்தை உண்மையாக்கும் விதமாக கூடுதல் டி.எஸ்.பி.,க்கள் 10க்கும் மேற்பட்டோருக்கு எஸ்.பி., பதவி உயர்வு பட்டியல் தயாராகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

எனவே, மாவட்ட அளவில் எஸ்.பி.,க்கள் மற்றும் மாநகர்களில் துணை கமிஷனர்கள் மாற்றப்படலாம். அதைத் தொடர்ந்து, கூடுதல் டி.ஜி.பி.,க்கள், ஐ.ஜி.,க்கள், டி.ஐ.ஜி.,க்கள் முதல் உதவி கமிஷனர்கள் வரையில் மாற்றம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. சென்னை மாநகர் மட்டுமல்லாமல், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இன்னும் தி.மு.க., ஆதரவு இன்ஸ்பெக்டர்கள், உதவி கமிஷனர்கள் பலர் கோலோச்சிக் கொண்டிருப்பதாக போலீஸ் தலைமைக்கு தகவல் சென்றுள்ளதால், இன்னும் சில வாரங்களில் முழுமையான மாற்றங்கள் இருக்கலாம் என்றும் தெரிகிறது.அடுத்ததாக ஜனவரி மாதத்தில், கூடுதல் டி.ஜி.பி.,க்கள் சிலர் டி.ஜி.பி.,க்களாகவும், ஐ.ஜி.,க்கள் சிலர் கூடுதல் டி.ஜி.பி.,க்களாகவும் பதவி உயர்வு பெறுகின்றனர். அதைத் தொடர்ந்து, உயர் அதிகாரிகள் அளவில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளதால், தற்போது செய்யப்பட உள்ள மாற்றம் அதற்கு ஏதுவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.


தமிழக போலீசில் விரைவில் வருகிறது அதிரடி மாற்றம்? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தமிழக போலீசில் விரைவில் வருகிறது அதிரடி மாற்றம்? Empty Re: தமிழக போலீசில் விரைவில் வருகிறது அதிரடி மாற்றம்?

Post by gud boy Sun 30 Oct 2011 - 8:01

எதுல மாற்றம் வந்தாலும்,வராவிட்டாலும் சம்பளத்திலே மாற்றம் வரும்..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

தமிழக போலீசில் விரைவில் வருகிறது அதிரடி மாற்றம்? Empty Re: தமிழக போலீசில் விரைவில் வருகிறது அதிரடி மாற்றம்?

Post by jasmin Sun 30 Oct 2011 - 11:51

எதுலய்யவது நல்ல மாற்றம் வந்தால் சரிதான்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

தமிழக போலீசில் விரைவில் வருகிறது அதிரடி மாற்றம்? Empty Re: தமிழக போலீசில் விரைவில் வருகிறது அதிரடி மாற்றம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 5 போலீஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: தமிழக அரசு
» விரைவில் வருகிறது டிவிஎஸ் பேட்டரி ஸ்கூட்டர்
» மக்கள் நலப் பணியாளர்கள் மீண்டும் பணி நீக்கம்: தமிழக அரசு அதிரடி
» வீட்டில் வைத்திருக்கும் தங்கத்திற்கு வருகிறது கட்டுப்பாடு? மத்திய அரசு அடுத்த அதிரடி
» தனி மாநிலம் இல்லை; தெலுங்கானா தன்னாட்சி கவுன்சில் தான் : விரைவில் வருகிறது அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum