Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....
+8
kutty
பானுஷபானா
முனாஸ் சுலைமான்
நண்பன்
யாதுமானவள்
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
மீனு
12 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....
ஹாசிம் :இளவரசி நாம்ம றிமாஸ் பற்றிய ஒரு சிறப்பு செய்தி உள்ளது
மீனு:அப்படியா கெதியாக சொல்லுங்கள் ..
ஹாசிம் : றிமாஸ் தனியா நாட்டுக்குப் போனார் ,திரும்பி வரும்போது இருவரா,,அல்லது மூன்று பேரா வர போறார் ..
மீனு : எப்படி ஹாசிம் .
ஹாசிம் : அவர் கல்யாணம் ஆகி அப்ரம் குழந்தையும் உண்டாகி மனைவி குண்டாகி ..வர போகிறார் ...
மீனு : சிறப்பான செய்தியை சொன்ன ஹாசிமுக்கு ஆயிரம் பொட் காசுகள் கொடுங்கள்..யாரங்கே?
அப்போது பார்த்து பணிவுடன் வருகிறார் நம்ம நாட்டு வைத்தியர் அபுஅஜ்மல்
அபுஅஜ்மல் :இளவரசியாரே ,உங்கள் உடல் நிலைமை தற்போது எப்படி உள்ளது ?
மீனு : வாருங்கள் வைத்தியரே ,மீனு உடல் நிலை கவலைக்கிடம் , சென்ற வாரம் முதல். இப்போது பறவாய் இல்லை இன்றைக்கோ நாளைக்கோ போய் விடும்
அபுஅஜ்மல் : அப்படி சொல்லாதீர்கள் இளவரசி ,இப்படி சொல்வதால் எனக்கு அழுகை அழுகையா வருது இளவரசியாரே!
மீனு : சரி வைத்தியரே ,உங்கள் அன்புக்கு நன்றி ,நன்றி நன்றி ,,
வைத்தியர் : கிளம்புகிறார்
அப்போது பார்த்து நம்ம முனாஸ் வருகிறார், (இளவரசியின் அண்ணன் ) முனாஸ் அவர்கள் நாட்டு வைத்தியர் அபுஅஜ்மலைக் கட்டி அணைத்து நலம் விசாரிக்கிறார் ,( என்னமோ புதிதாய் இருக்குங்க ) இருவருக்கும் என்ன ஒப்பந்தமோ ,
மீனு :வாருங்கள்
மீனு :வாருங்கள் ஏன்... களைப்பாக காணப் படுகிறீர்களே ..
முனாஸ் : ஆம் தங்கையே என் மனைவிக்கு ஒரு சேலை வேணுமென்றாள் , அதனால் உதவிக்கு சென்றேன் ,,அவள் ஒரு சேலை எடுக்க ..எடுத்த நேரமோ எட்டு மணித்தியாலங்கள் ,அதனால் தான் எனக்கு களைப்பாக இருக்கிறது ..என்று சொல்லி விட்டு அரண்மனை நாற்காலியில் சாய்ந்து படுத்த வண்ணம்( ட்ருருருரு கொர்ர் குறட்டையுடன் ) உறங்குகிறார் .
அடுத்து தடா தடா என்று ஒரே சத்தம்,,நம்ம போர் படையினர் ..வருகை தருகிறார்கள்...ரினோஸ் பாயிஸ் நண்பன் அப்புகுட்டி முபீஸ் ஷஹி கிவிபாய் .மற்றும் பலரும் ..எதனால் இப்படி ஓடி வருகிறீர்கள் என்று கேட்டதுக்கு
ரினோஸ் : இளவரசியாரே பிஷ் பிடிக்க போனேன் ,சுறா துரத்துது ..காப்பாற்றுங்கள்
இளவரசியே
பாயிஸ் ; இளவரசியாரே நான் குக் பண்ணலை என்று என் மனைவி துரத்துரா,காப்பாற்றுங்கள் இளவரசியே
ஷஹி : நான் ஒரு பொண்ணை பார்த்தேன் இளவரசியே ,அவ உங்களை போலவே இருந்தாங்களா ,பின்னாடியே போனேன் ,அவளுடன் சென்ற அவளின் செல்ல நாய் என்னை துரத்துது காப்பாற்றுங்கள் இளவரசியே .
அப்புகுட்டி : நான் எதுவுமே பண்ணலை இளவரசியே ,,ஆனா எல்லோரும் என்னையே துரத்துவது போல இருக்கு ,,என்னையும் காப்பாற்றுங்கள் இளவரசியே
கிவி பாய் . இளவரசியே சேனை என்று நினைத்து வேறு ஒரு தளம் சென்று விட்டேன் ,அங்கே என்னை பிடித்து வைக்க பார்க்கிறார்கள் ,,எனக்கு சேனைதான் வேணும்..என்னை காப்பாற்றுங்கள் இளவரசியே
முபீஸ் : இளவரசியே பதிவுகளை சுட்ட இடத்தில் மாட்டிகிட்டேன்,என்னையும் கொஞ்சம் காப்பாற்ற முடியுமா இளவரசியே
நண்பன் : இளவரசியே எனக்கு வேலை பளு அதிகரித்து விட்டது ,அதிகமாக பதிவிட முடியவில்லை ..எனக்காக கொஞ்சம் பதிவுகள் சேனையில் போடுங்க இளவரசியே ,,எனக்காக என்று சொல்லி விட்டு ஓட்டம் பிடிக்கிறார்
மீனு :எங்கே நம் உளவுப்படை தலைவர் சம்ஸ் ...வாருங்கள் ..உங்களுக்கு இன்னும் வேலை இருக்கிறது ..நம் சேனை நண்பர்கள் சாதிர் றமீஸ் போன்றவர்களை சேனையில் காண முடிவதில்லை ..அவர்கள் பற்றி அறிந்து வாருங்கள்..
சம்ஸ் : உத்தரவு இளவரசி ..
அப்போது சேனையின் அரசியார் யாதுமானவள் வருகைதருகிறார். எல்லோர்
முகத்திலும் கலவரம் வாருங்கள் அரசியே ,,வாருங்கள் ..அரசியார்
எல்லோருக்கும் தன் கையால் பண்ணிய ஸ்வீட்ஸ் கொடுக்கிறார் ,,எல்லோரும் பயத்தால் ஒடுரார்கள்
யாதுமானவள்: இளவரசியே ஏன் எல்லாரும் ஓடுகிறார்கள் நான் செய்த ஸ்வீட்ஸ் அவர்களுக்கு பிடிக்க வில்லை இதோ நீங்கள் சாப்பிட்டுப் பாருங்கள்.
மீனு :இருங்கள் அரசியாரே
..
இத்துடன் அரண்மனை கலைகிறது ...மீண்டும் நாளை சந்திப்போம்

மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....
ஸ்வீட்ஸ் சாப்பிடமால் அனைவரும் ஓடினால் அதை சாப்பிட்டது யார்????????????????????? :,;: :,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....
:silent: :silent:*சம்ஸ் wrote:ஸ்வீட்ஸ் சாப்பிடமால் அனைவரும் ஓடினால் அதை சாப்பிட்டது யார்????????????????????? :,;: :,;:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....
மீனு wrote::silent: :silent:*சம்ஸ் wrote:ஸ்வீட்ஸ் சாப்பிடமால் அனைவரும் ஓடினால் அதை சாப்பிட்டது யார்????????????????????? :,;: :,;:
மீனு உன் அமைதிக்கு என்ன காரணம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....
சுவாரஷ்யமாக இருந்தது ஏன் முடிச்சிட்டிங்க மீனு அந்த சுவிட்ஷ்ல என்னதாக் சாமாச்சாரம் ஐயோ {))
அருமையான சுவை ரொம்ப ரசித்தேன் நன்றி மீனு
அருமையான சுவை ரொம்ப ரசித்தேன் நன்றி மீனு
Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....
ஆஹா .... நானும் மாட்டிகிட்டேனா மீனுகிட்டே? இரு இரு... உன்னை பார்க்கும்போது இஞ்சமாவே சுவீட் செஞ்சு உன் வாய்ல திணிக்கறேன்....!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....
யாதுமானவள் wrote:ஆஹா .... நானும் மாட்டிகிட்டேனா மீனுகிட்டே? இரு இரு... உன்னை பார்க்கும்போது இஞ்சமாவே சுவீட் செஞ்சு உன் வாய்ல திணிக்கறேன்....!
:”: :”: :,;:
Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....
முதலில் சிரித்து விட்டு வருகிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....
ஹாசிம் :இளவரசி நாம்ம றிமாஸ் பற்றிய ஒரு சிறப்பு செய்தி உள்ளது
மீனு:அப்படியா கெதியாக சொல்லுங்கள் ..
ஹாசிம் : றிமாஸ் தனியா நாட்டுக்குப் போனார் ,திரும்பி வரும்போது இருவரா,,அல்லது மூன்று பேரா வர போறார் ..
மீனு : எப்படி ஹாசிம் .
ஹாசிம் : அவர் கல்யாணம் ஆகி அப்ரம் குழந்தையும் உண்டாகி மனைவி குண்டாகி ..வர போகிறார் ...
மீனு : சிறப்பான செய்தியை சொன்ன ஹாசிமுக்கு ஆயிரம் பொட் காசுகள் கொடுங்கள்..யாரங்கே?
உண்டாகி குண்டாகி ஹி ஹி நல்லாருக்கு எப்படித்தான் யோசிக்கிறாங்களோ!
அப்போது பார்த்து பணிவுடன் வருகிறார் நம்ம நாட்டு வைத்தியர் அபுஅஜ்மல்
அபுஅஜ்மல் :இளவரசியாரே ,உங்கள் உடல் நிலைமை தற்போது எப்படி உள்ளது ?
மீனு : வாருங்கள் வைத்தியரே ,மீனு உடல் நிலை கவலைக்கிடம் , சென்ற வாரம் முதல். இப்போது பறவாய் இல்லை இன்றைக்கோ நாளைக்கோ போய் விடும். என்ன உயிரா இந்த வியாதி அப்டிப்பெரிய வியாதியா சொல்லவே இல்ல!
அபுஅஜ்மல் : அப்படி சொல்லாதீர்கள் இளவரசி ,இப்படி சொல்வதால் எனக்கு அழுகை அழுகையா வருது இளவரசியாரே!
இவரும் நல்லாத்தான் நடிக்கிறாரு
மீனு : சரி வைத்தியரே ,உங்கள் அன்புக்கு நன்றி ,நன்றி நன்றி ,,
வைத்தியர் : கிளம்புகிறார்
அப்போது பார்த்து நம்ம முனாஸ் வருகிறார், (இளவரசியின் அண்ணன் ) முனாஸ் அவர்கள் நாட்டு வைத்தியர் அபுஅஜ்மலைக் கட்டி அணைத்து நலம் விசாரிக்கிறார் ,( என்னமோ புதிதாய் இருக்குங்க ) இருவருக்கும் என்ன ஒப்பந்தமோ ,
மீனு :வாருங்கள்
மீனு :வாருங்கள் ஏன்... களைப்பாக காணப் படுகிறீர்களே ..
முனாஸ் : ஆம் தங்கையே என் மனைவிக்கு ஒரு சேலை வேணுமென்றாள் , அதனால் உதவிக்கு சென்றேன் ,,அவள் ஒரு சேலை எடுக்க ..எடுத்த நேரமோ எட்டு மணித்தியாலங்கள் ,அதனால் தான் எனக்கு களைப்பாக இருக்கிறது ..என்று சொல்லி விட்டு அரண்மனை நாற்காலியில் சாய்ந்து படுத்த வண்ணம்( ட்ருருருரு கொர்ர் குறட்டையுடன் ) உறங்குகிறார் .
ஒரு சாரி வாங்க எட்டு மணி நேரமா ஹையோ பாவம்
அடுத்து தடா தடா என்று ஒரே சத்தம்,,நம்ம போர் படையினர் ..வருகை தருகிறார்கள்...ரினோஸ் பாயிஸ் நண்பன் அப்புகுட்டி முபீஸ் ஷஹி கிவிபாய் .மற்றும் பலரும் ..எதனால் இப்படி ஓடி வருகிறீர்கள் என்று கேட்டதுக்கு
ரினோஸ் : இளவரசியாரே பிஷ் பிடிக்க போனேன் ,சுறா துரத்துது ..காப்பாற்றுங்கள்
இளவரசியே அடுத்தவன் குளத்தில் உங்களுக்கு என்ன வேலை
பாயிஸ் ; இளவரசியாரே நான் குக் பண்ணலை என்று என் மனைவி துரத்துரா,காப்பாற்றுங்கள் இளவரசியே
அப்போ உங்கள் மனைவிதான் உங்கள் எதிரி
ஷஹி : நான் ஒரு பொண்ணை பார்த்தேன் இளவரசியே ,அவ உங்களை போலவே இருந்தாங்களா ,பின்னாடியே போனேன் ,அவளுடன் சென்ற அவளின் செல்ல நாய் என்னை துரத்துது காப்பாற்றுங்கள் இளவரசியே .
அப்புகுட்டி : நான் எதுவுமே பண்ணலை இளவரசியே ,,ஆனா எல்லோரும் என்னையே துரத்துவது போல இருக்கு ,,என்னையும் காப்பாற்றுங்கள் இளவரசியே
கிவி பாய் . இளவரசியே சேனை என்று நினைத்து வேறு ஒரு தளம் சென்று விட்டேன் ,அங்கே என்னை பிடித்து வைக்க பார்க்கிறார்கள் ,,எனக்கு சேனைதான் வேணும்..என்னை காப்பாற்றுங்கள் இளவரசியே இது வித்தியாசமாக உள்ளது கிவி பாய் நீங்கள் ஏன் இப்படி
முபீஸ் : இளவரசியே பதிவுகளை சுட்ட இடத்தில் மாட்டிகிட்டேன்,என்னையும் கொஞ்சம் காப்பாற்ற முடியுமா இளவரசியே
நண்பன் : இளவரசியே எனக்கு வேலை பளு அதிகரித்து விட்டது ,அதிகமாக பதிவிட முடியவில்லை ..எனக்காக கொஞ்சம் பதிவுகள் சேனையில் போடுங்க இளவரசியே ,,எனக்காக என்று சொல்லி விட்டு ஓட்டம் பிடிக்கிறார்.
இது உண்மை எப்படி இளவரசி கண்டு பிடித்தீர்கள் விட்டா நண்டே பிடிப்பீர்கள்
மீனு :எங்கே நம் உளவுப்படை தலைவர் சம்ஸ் ...வாருங்கள் ..உங்களுக்கு இன்னும் வேலை இருக்கிறது ..நம் சேனை நண்பர்கள் சாதிர் றமீஸ் போன்றவர்களை சேனையில் காண முடிவதில்லை ..அவர்கள் பற்றி அறிந்து வாருங்கள்..
சம்ஸ் : உத்தரவு இளவரசி ..
அப்போது சேனையின் அரசியார் யாதுமானவள் வருகைதருகிறார். எல்லோர்
முகத்திலும் கலவரம் வாருங்கள் அரசியே ,,வாருங்கள் ..அரசியார்
எல்லோருக்கும் தன் கையால் பண்ணிய ஸ்வீட்ஸ் கொடுக்கிறார் ,,எல்லோரும் பயத்தால் ஒடுரார்கள்
யாதுமானவள்: இளவரசியே ஏன் எல்லாரும் ஓடுகிறார்கள் நான் செய்த ஸ்வீட்ஸ் அவர்களுக்கு பிடிக்க வில்லை இதோ நீங்கள் சாப்பிட்டுப் பாருங்கள்.
மீனு :இருங்கள் அரசியாரே
..
இத்துடன் அரண்மனை கலைகிறது ...மீண்டும் நாளை சந்திப்போம்
அரசியரை யாரு ஸ்வீட் கொண்டு வரச்சொன்னது இளவரசியும் மற்றும் காவலர்களும் ஓடியே போய் விட்டார்கள் சுவாரசியமாக இருந்தது வாழ்த்துக்கள் மீனு
ஆனால் எனக்கு ஒரு உண்மை தெரிந்தாக வேண்டும்
அந்த ஸ்வீட்டை இறுதியாக சாருதான் சாப்பிட்டார்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....
சேனையில் இருக்கும் அனைவரின் பெயரிலும் கலந்த நகைச்சுவை விருந்து அசத்தலாகவே இருந்தது அதில் என்னையும் சேர்த்து விட்டாவா இளவரசி சூப்பரான நகைச்சுவை மாத்திரமன்றி
ஒரு சுவாரஸ்யமான கதையாக எழுதி இருக்கிறார் மீனு
23ஆம் புலிக்கேசிக்குப்பக்கம் வந்த கதைபோல இருக்கு
வாழ்த்துக்களுடன் பாராட்டுக்களும் நன்றியும்.....
://:-: ://:-: #heart #heart
அக்காவும் இருக்காங்க இங்க

பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....
@. @. நடக்கட்டும் நடக்கட்டும்யாதுமானவள் wrote:ஆஹா .... நானும் மாட்டிகிட்டேனா மீனுகிட்டே? இரு இரு... உன்னை பார்க்கும்போது இஞ்சமாவே சுவீட் செஞ்சு உன் வாய்ல திணிக்கறேன்....!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....
:”: :”:*சம்ஸ் wrote:@. @. நடக்கட்டும் நடக்கட்டும்யாதுமானவள் wrote:ஆஹா .... நானும் மாட்டிகிட்டேனா மீனுகிட்டே? இரு இரு... உன்னை பார்க்கும்போது இஞ்சமாவே சுவீட் செஞ்சு உன் வாய்ல திணிக்கறேன்....!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....
*சம்ஸ் wrote:ஸ்வீட்ஸ் சாப்பிடமால் அனைவரும் ஓடினால் அதை சாப்பிட்டது யார்?????????????????????
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....
அது அப்படித்தான்*சம்ஸ் wrote:மீனு wrote::silent: :silent:*சம்ஸ் wrote:ஸ்வீட்ஸ் சாப்பிடமால் அனைவரும் ஓடினால் அதை சாப்பிட்டது யார்?????????????????????
மீனு உன் அமைதிக்கு என்ன காரணம்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....
நேசமுடன் ஹாசிம் wrote:சுவாரஷ்யமாக இருந்தது ஏன் முடிச்சிட்டிங்க மீனு அந்த சுவிட்ஷ்ல என்னதாக் சாமாச்சாரம் ஐயோ
அருமையான சுவை ரொம்ப ரசித்தேன் நன்றி மீனு
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....
சும்மாயாதுமானவள் wrote:ஆஹா .... நானும் மாட்டிகிட்டேனா மீனுகிட்டே? இரு இரு... உன்னை பார்க்கும்போது இஞ்சமாவே சுவீட் செஞ்சு உன் வாய்ல திணிக்கறேன்....!
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....
நல்லா சிரிங்கநண்பன் wrote:முதலில் சிரித்து விட்டு வருகிறேன்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....
முனாஸ் சுலைமான் wrote:சேனையில் இருக்கும் அனைவரின் பெயரிலும் கலந்த நகைச்சுவை விருந்து அசத்தலாகவே இருந்தது அதில் என்னையும் சேர்த்து விட்டாவா இளவரசி சூப்பரான நகைச்சுவை மாத்திரமன்றி
ஒரு சுவாரஸ்யமான கதையாக எழுதி இருக்கிறார் மீனு
23ஆம் புலிக்கேசிக்குப்பக்கம் வந்த கதைபோல இருக்கு
வாழ்த்துக்களுடன் பாராட்டுக்களும் நன்றியும்.....
அக்காவும் இருக்காங்க இங்க
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....
ஏன் என்னை அடிக்கிற மீனு நான் பாவம் :!#: :!#:மீனு wrote:அது அப்படித்தான்*சம்ஸ் wrote:மீனு wrote::silent: :silent:*சம்ஸ் wrote:ஸ்வீட்ஸ் சாப்பிடமால் அனைவரும் ஓடினால் அதை சாப்பிட்டது யார்?????????????????????
மீனு உன் அமைதிக்கு என்ன காரணம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....
நல்லாப்போடு பத்தல :%*சம்ஸ் wrote:ஏன் என்னை அடிக்கிற மீனு நான் பாவம் :!#: :!#:மீனு wrote:அது அப்படித்தான்*சம்ஸ் wrote:மீனு wrote::silent: :silent:*சம்ஸ் wrote:ஸ்வீட்ஸ் சாப்பிடமால் அனைவரும் ஓடினால் அதை சாப்பிட்டது யார்?????????????????????
மீனு உன் அமைதிக்கு என்ன காரணம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....
இதுல என்னைக் காணோம்
kutty- புதுமுகம்
- பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30
Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....
நண்பன் wrote:நல்லாப்போடு பத்தல :%*சம்ஸ் wrote:ஏன் என்னை அடிக்கிற மீனு நான் பாவம் :!#: :!#:மீனு wrote:அது அப்படித்தான்*சம்ஸ் wrote:மீனு wrote::silent: :silent:*சம்ஸ் wrote:ஸ்வீட்ஸ் சாப்பிடமால் அனைவரும் ஓடினால் அதை சாப்பிட்டது யார்?????????????????????
மீனு உன் அமைதிக்கு என்ன காரணம்
ஏன் இந்த கொலை வெறி நண்பன் உங்களுக்கு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....
:’|: :’|:kutty wrote:இதுல என்னைக் காணோம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....
குட்டி நீங்களும் வாங்க அடுத்த வாரம் நீங்களும் இருப்பீங்க :’|:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சேனையின் அமைச்சர் சாதிக் பற்றிய கண்ணோட்டம்;;
» கண்ணோட்டம் – புதுக்கவிதை
» கலைஞர் பற்றி ஒரு கண்ணோட்டம்
» காதல்: ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்
» மீனுவின் கவிதைக் கண்ணோட்டம்...
» கண்ணோட்டம் – புதுக்கவிதை
» கலைஞர் பற்றி ஒரு கண்ணோட்டம்
» காதல்: ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்
» மீனுவின் கவிதைக் கண்ணோட்டம்...
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum