Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....
+8
kutty
பானுஷபானா
முனாஸ் சுலைமான்
நண்பன்
யாதுமானவள்
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
மீனு
12 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....
First topic message reminder :
ஹாசிம் :இளவரசி நாம்ம றிமாஸ் பற்றிய ஒரு சிறப்பு செய்தி உள்ளது
மீனு:அப்படியா கெதியாக சொல்லுங்கள் ..
ஹாசிம் : றிமாஸ் தனியா நாட்டுக்குப் போனார் ,திரும்பி வரும்போது இருவரா,,அல்லது மூன்று பேரா வர போறார் ..
மீனு : எப்படி ஹாசிம் .
ஹாசிம் : அவர் கல்யாணம் ஆகி அப்ரம் குழந்தையும் உண்டாகி மனைவி குண்டாகி ..வர போகிறார் ...
மீனு : சிறப்பான செய்தியை சொன்ன ஹாசிமுக்கு ஆயிரம் பொட் காசுகள் கொடுங்கள்..யாரங்கே?
அப்போது பார்த்து பணிவுடன் வருகிறார் நம்ம நாட்டு வைத்தியர் அபுஅஜ்மல்
அபுஅஜ்மல் :இளவரசியாரே ,உங்கள் உடல் நிலைமை தற்போது எப்படி உள்ளது ?
மீனு : வாருங்கள் வைத்தியரே ,மீனு உடல் நிலை கவலைக்கிடம் , சென்ற வாரம் முதல். இப்போது பறவாய் இல்லை இன்றைக்கோ நாளைக்கோ போய் விடும்
அபுஅஜ்மல் : அப்படி சொல்லாதீர்கள் இளவரசி ,இப்படி சொல்வதால் எனக்கு அழுகை அழுகையா வருது இளவரசியாரே!
மீனு : சரி வைத்தியரே ,உங்கள் அன்புக்கு நன்றி ,நன்றி நன்றி ,,
வைத்தியர் : கிளம்புகிறார்
அப்போது பார்த்து நம்ம முனாஸ் வருகிறார், (இளவரசியின் அண்ணன் ) முனாஸ் அவர்கள் நாட்டு வைத்தியர் அபுஅஜ்மலைக் கட்டி அணைத்து நலம் விசாரிக்கிறார் ,( என்னமோ புதிதாய் இருக்குங்க ) இருவருக்கும் என்ன ஒப்பந்தமோ ,
மீனு :வாருங்கள்
மீனு :வாருங்கள் ஏன்... களைப்பாக காணப் படுகிறீர்களே ..
முனாஸ் : ஆம் தங்கையே என் மனைவிக்கு ஒரு சேலை வேணுமென்றாள் , அதனால் உதவிக்கு சென்றேன் ,,அவள் ஒரு சேலை எடுக்க ..எடுத்த நேரமோ எட்டு மணித்தியாலங்கள் ,அதனால் தான் எனக்கு களைப்பாக இருக்கிறது ..என்று சொல்லி விட்டு அரண்மனை நாற்காலியில் சாய்ந்து படுத்த வண்ணம்( ட்ருருருரு கொர்ர் குறட்டையுடன் ) உறங்குகிறார் .
அடுத்து தடா தடா என்று ஒரே சத்தம்,,நம்ம போர் படையினர் ..வருகை தருகிறார்கள்...ரினோஸ் பாயிஸ் நண்பன் அப்புகுட்டி முபீஸ் ஷஹி கிவிபாய் .மற்றும் பலரும் ..எதனால் இப்படி ஓடி வருகிறீர்கள் என்று கேட்டதுக்கு
ரினோஸ் : இளவரசியாரே பிஷ் பிடிக்க போனேன் ,சுறா துரத்துது ..காப்பாற்றுங்கள்
இளவரசியே
பாயிஸ் ; இளவரசியாரே நான் குக் பண்ணலை என்று என் மனைவி துரத்துரா,காப்பாற்றுங்கள் இளவரசியே
ஷஹி : நான் ஒரு பொண்ணை பார்த்தேன் இளவரசியே ,அவ உங்களை போலவே இருந்தாங்களா ,பின்னாடியே போனேன் ,அவளுடன் சென்ற அவளின் செல்ல நாய் என்னை துரத்துது காப்பாற்றுங்கள் இளவரசியே .
அப்புகுட்டி : நான் எதுவுமே பண்ணலை இளவரசியே ,,ஆனா எல்லோரும் என்னையே துரத்துவது போல இருக்கு ,,என்னையும் காப்பாற்றுங்கள் இளவரசியே
கிவி பாய் . இளவரசியே சேனை என்று நினைத்து வேறு ஒரு தளம் சென்று விட்டேன் ,அங்கே என்னை பிடித்து வைக்க பார்க்கிறார்கள் ,,எனக்கு சேனைதான் வேணும்..என்னை காப்பாற்றுங்கள் இளவரசியே
முபீஸ் : இளவரசியே பதிவுகளை சுட்ட இடத்தில் மாட்டிகிட்டேன்,என்னையும் கொஞ்சம் காப்பாற்ற முடியுமா இளவரசியே
நண்பன் : இளவரசியே எனக்கு வேலை பளு அதிகரித்து விட்டது ,அதிகமாக பதிவிட முடியவில்லை ..எனக்காக கொஞ்சம் பதிவுகள் சேனையில் போடுங்க இளவரசியே ,,எனக்காக என்று சொல்லி விட்டு ஓட்டம் பிடிக்கிறார்
மீனு :எங்கே நம் உளவுப்படை தலைவர் சம்ஸ் ...வாருங்கள் ..உங்களுக்கு இன்னும் வேலை இருக்கிறது ..நம் சேனை நண்பர்கள் சாதிர் றமீஸ் போன்றவர்களை சேனையில் காண முடிவதில்லை ..அவர்கள் பற்றி அறிந்து வாருங்கள்..
சம்ஸ் : உத்தரவு இளவரசி ..
அப்போது சேனையின் அரசியார் யாதுமானவள் வருகைதருகிறார். எல்லோர்
முகத்திலும் கலவரம் வாருங்கள் அரசியே ,,வாருங்கள் ..அரசியார்
எல்லோருக்கும் தன் கையால் பண்ணிய ஸ்வீட்ஸ் கொடுக்கிறார் ,,எல்லோரும் பயத்தால் ஒடுரார்கள்
யாதுமானவள்: இளவரசியே ஏன் எல்லாரும் ஓடுகிறார்கள் நான் செய்த ஸ்வீட்ஸ் அவர்களுக்கு பிடிக்க வில்லை இதோ நீங்கள் சாப்பிட்டுப் பாருங்கள்.
மீனு :இருங்கள் அரசியாரே
..
இத்துடன் அரண்மனை கலைகிறது ...மீண்டும் நாளை சந்திப்போம்

மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....
:”: :”: :”:*சம்ஸ் wrote:நண்பன் wrote:நல்லாப்போடு பத்தல :%*சம்ஸ் wrote:ஏன் என்னை அடிக்கிற மீனு நான் பாவம் :!#: :!#:மீனு wrote:அது அப்படித்தான்*சம்ஸ் wrote:மீனு wrote::silent: :silent:*சம்ஸ் wrote:ஸ்வீட்ஸ் சாப்பிடமால் அனைவரும் ஓடினால் அதை சாப்பிட்டது யார்?????????????????????
மீனு உன் அமைதிக்கு என்ன காரணம்
ஏன் இந்த கொலை வெறி நண்பன் உங்களுக்கு
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....
ஷஹி தம்பி ஒரு பெண்ணின் பின்னால் போனாரா இருக்காதே நான் ரொம்ப நல்ல பையனே இது யாரோ செய்த சதி மீனு இது ரொம்ப ஓவராக்கும் :!#: :!#:
ஷஹி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42
Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....
ஷஹி wrote:ஷஹி தம்பி ஒரு பெண்ணின் பின்னால் போனாரா இருக்காதே நான் ரொம்ப நல்ல பையனே இது யாரோ செய்த சதி மீனு இது ரொம்ப ஓவராக்கும் :!#: :!#:
நல்லபைன் என்று ஊர் சொல்லனும் தாங்கள் சொன்னால் அது சரி இல்லை தெரியுமோ
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....
நீங்கள் ஊரில்தானே உள்ளீர்கள் சொல்லுங்கள் ஷஹி நல்ல பிள்ளை என்று :!#:*சம்ஸ் wrote:ஷஹி wrote:ஷஹி தம்பி ஒரு பெண்ணின் பின்னால் போனாரா இருக்காதே நான் ரொம்ப நல்ல பையனே இது யாரோ செய்த சதி மீனு இது ரொம்ப ஓவராக்கும் :!#: :!#:
நல்லபைன் என்று ஊர் சொல்லனும் தாங்கள் சொன்னால் அது சரி இல்லை தெரியுமோ
ஷஹி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42
Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....
மீனு wrote:
பாயிஸ் ; இளவரசியாரே நான் குக் பண்ணலை என்று என் மனைவி துரத்துரா,காப்பாற்றுங்கள் இளவரசியே
என்று என் இரண்டாவது மனைவியிடமே நான் சொல்லிவிட்டேனோ அய்யொகோ என்ன தவரை செய்து விட்டேன்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....
நல்ல கலாட்டா அருமையாக சுவையாக உள்ளது.
வாழ்த்துக்கள் இளவரசி மீனுக்கு.
வாழ்த்துக்கள் இளவரசி மீனுக்கு.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....
ஷஹி wrote:நீங்கள் ஊரில்தானே உள்ளீர்கள் சொல்லுங்கள் ஷஹி நல்ல பிள்ளை என்று :!#:*சம்ஸ் wrote:ஷஹி wrote:ஷஹி தம்பி ஒரு பெண்ணின் பின்னால் போனாரா இருக்காதே நான் ரொம்ப நல்ல பையனே இது யாரோ செய்த சதி மீனு இது ரொம்ப ஓவராக்கும் :!#: :!#:
நல்லபைன் என்று ஊர் சொல்லனும் தாங்கள் சொன்னால் அது சரி இல்லை தெரியுமோ
அப்படியா சும்மா சொன்னால் எப்படி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....
பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....
முனாஸ் சுலைமான் wrote:மீனு wrote:பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....
அச்சலா நீங்க இத பாருங்க i*
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....
ஆகா!! மீனு இனி ஒரே கலக்கல் தான்.. !_ )( ((( ^( :^ :^மீனு wrote:அச்சலா நீங்க இத பாருங்க i*
நானும் இணைகிறேன்... !_
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 2 of 2 • 1, 2
Similar topics
» சேனையின் அமைச்சர் சாதிக் பற்றிய கண்ணோட்டம்;;
» கண்ணோட்டம் – புதுக்கவிதை
» கலைஞர் பற்றி ஒரு கண்ணோட்டம்
» காதல்: ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்
» மீனுவின் கவிதைக் கண்ணோட்டம்...
» கண்ணோட்டம் – புதுக்கவிதை
» கலைஞர் பற்றி ஒரு கண்ணோட்டம்
» காதல்: ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்
» மீனுவின் கவிதைக் கண்ணோட்டம்...
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum