Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் அமைச்சர் சாதிக் பற்றிய கண்ணோட்டம்;;
+7
Atchaya
*சம்ஸ்
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
lafeer
யாதுமானவள்
மீனு
11 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சேனையின் அமைச்சர் சாதிக் பற்றிய கண்ணோட்டம்;;
நம் சேனையின் அமைச்சரை சில நாட்களாக காண வில்லை ,, சாதிக் ,சாதிக் சாதிக் ,,வரார் வரார் வரார் ,,
மீனு ::வாருங்கள் அமைச்சரே ஏன் கன நாளாய் உங்களைக் காண வில்லை?
சாதிக் :மன்னிக்க வேண்டும் இளவரசியே எனக்கு சிறிது உடல் நலக் குறைவு ,அதனால் சிறிது நாட்கள் சேனைக்கு வர முடியாமல் போய் விட்டது ,,,,
மீனு : அப்படியா என்ன நடந்தது அமைச்சரே
சாதிக் : என் மனைவியின் உடைகளை நான் துவைக்க மறந்து விட்டதால் ,என் மனைவி எனக்கு தண்டனை தந்து விட்டாள், என்ன தண்டனை என்றால் ,,உடைகளை என் முதுகில் அடித்து அடித்து துவைத்து விட்டாள் ,அதனால் நிமிர முடியலை அரசியாரே ,,
மீனு : அப்படியா யாரங்கே இழுத்து வாருங்கள் சாதிக்கின் மனைவியை ..
சாதிக் : ஐயோ இளவரசியாரே ..என்னை இங்காவது நிம்மதியாக இருக்க விடுங்கள் ..(கெஞ்சுகிறார் )
சரி அமைச்சர் கெஞ்சுவதால் விட்டு விடலாம்,
எங்கே நம் அரசர்..பர்ஹாத் ,,யாரங்கே ..பர்ஹாத்தை இழுத்து வாருங்கள் ...
பர்ஹாத் :: மீனு செல்லம்
மீனு : செல்லமா , இளவரசி என்று சொல்லுங்கள் ..
பர்ஹாத் : கிழவரசியே
மீனு : ஹேய்ய் ..
பர்ஹாத் : சாரி ,தங் ஸ்லிப் ஆயிட்டு இளவரசி .
மீனு : என்ன பர்ஹாத் அவர்களே ,காதில் இருந்து இரத்தமா ஓடுதே என்ன ஆச்சு ?
பர்ஹாத் : அதுவா இளவரசி, இரவு முழுதும் ஸ்லீப் பண்ணாது என் காதலியுடன் கடலை போட்டதால் வந்த வினை இது ..
மீனு : ஆமா விடிய விடிய கடலை போட்டால் இப்படிதான் ஆகும், இனிமேலே வாரத்துக்கு ஒருதடவை கடலை போடுங்கள் ,,இதை மீறினால் உமது காது கட் பண்ணி கறி பண்ணி விருந்து படைப்போம் சேனைக்கே ,,ஜாக்கிரதை
பர்ஹாத் : அவ்வ்வ்... சரிங்க இளவரசி ( உனக்கு என்னடி தெரியும் காதல் பற்றி ,,நீயெல்லாம் இளவரசி தூ .........தனக்குள் என்னமோ முணு முணுக்கிறார் ))
அடுத்த வாரம் இரு தலைகல் பற்றிய விபரம் வரும் காத்திருங்கள்......
கருத்திடுங்கள்...

மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சேனையின் அமைச்சர் சாதிக் பற்றிய கண்ணோட்டம்;;
சூப்பர் மீனு. நன்றாக ரசித்து சிரித்தேன்....!
நல்ல talent ! அழகா எழுதி இருக்கே! தொடர்ந்து இது போல் காமெடி எழுத்தி கலக்குங்கள்...வாழ்த்துக்கள்!
(பாவம் சாதிக் தான்)
நல்ல talent ! அழகா எழுதி இருக்கே! தொடர்ந்து இது போல் காமெடி எழுத்தி கலக்குங்கள்...வாழ்த்துக்கள்!
(பாவம் சாதிக் தான்)
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சேனையின் அமைச்சர் சாதிக் பற்றிய கண்ணோட்டம்;;
இரு தலைகள் பற்றிய கண்ணோட்டம் வரும் காத்திருங்கள்யாதுமானவள் wrote:சூப்பர் மீனு. நன்றாக ரசித்து சிரித்தேன்....!
நல்ல talent ! அழகா எழுதி இருக்கே! தொடர்ந்து இது போல் காமெடி எழுத்தி கலக்குங்கள்...வாழ்த்துக்கள்!
(பாவம் சாதிக் தான்)
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சேனையின் அமைச்சர் சாதிக் பற்றிய கண்ணோட்டம்;;
வரட்டும் வரட்டும் நன்றாக ரசிக்கலாம்
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: சேனையின் அமைச்சர் சாதிக் பற்றிய கண்ணோட்டம்;;
வாவ் அசத்தல் மீனு என்னால் அடக்கமுடியாத சிரிப்பில் மகிழ்ந்திருந்தேன் அட்டகாசமாக இருக்கிறது தொடருங்கள் முடியுமானவரை சேனையோடு சேர்ந்திருங்கள்
Re: சேனையின் அமைச்சர் சாதிக் பற்றிய கண்ணோட்டம்;;
நேசமுடன் ஹாசிம் wrote:ஆமா கேட்க மறந்திட்டன் யாரது சாதிக்........
சுகம் இல்லாமல் போனதிலிருந்து பிள்ளை எல்லா வற்றையும் மறந்து விட்டார் போல் யார் அங்கே மீண்டும் மீனுவை அளைத்து வாருங்கள்
மிக மிக அருமையாக உள்ளது சிரிக்க முடிகிறது இதில் வேற இரு தலைகள் என்று வேற இருக்கே யாரா இருக்கும் !
:!+: :!+: :!+: :!+: :!+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் அமைச்சர் சாதிக் பற்றிய கண்ணோட்டம்;;
அதாங்க சாதிக் நகர பேர்ல ஒளிஞ்சிருந்த அதே ஹாஷிம் தான்நண்பன் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:ஆமா கேட்க மறந்திட்டன் யாரது சாதிக்........
சுகம் இல்லாமல் போனதிலிருந்து பிள்ளை எல்லா வற்றையும் மறந்து விட்டார் போல் யார் அங்கே மீண்டும் மீனுவை அளைத்து வாருங்கள்
மிக மிக அருமையாக உள்ளது சிரிக்க முடிகிறது இதில் வேற இரு தலைகள் என்று வேற இருக்கே யாரா இருக்கும் !
:!+: :!+: :!+: :!+: :!+:
saathikku
ahtu
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சேனையின் அமைச்சர் சாதிக் பற்றிய கண்ணோட்டம்;;
யாதுமானவள் wrote:அதாங்க சாதிக் நகர பேர்ல ஒளிஞ்சிருந்த அதே ஹாஷிம் தான்நண்பன் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:ஆமா கேட்க மறந்திட்டன் யாரது சாதிக்........
சுகம் இல்லாமல் போனதிலிருந்து பிள்ளை எல்லா வற்றையும் மறந்து விட்டார் போல் யார் அங்கே மீண்டும் மீனுவை அளைத்து வாருங்கள்
மிக மிக அருமையாக உள்ளது சிரிக்க முடிகிறது இதில் வேற இரு தலைகள் என்று வேற இருக்கே யாரா இருக்கும் !
:!+: :!+: :!+: :!+: :!+:
saathikku
ahtu
நல்ல வேளை என் பெயர் வரல
:,;: :,;:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் அமைச்சர் சாதிக் பற்றிய கண்ணோட்டம்;;
ரசனையாக உள்ளது மீனு வாழ்த்துகள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் அமைச்சர் சாதிக் பற்றிய கண்ணோட்டம்;;
அடுத்த கட்டம் தல என்று உள்ளதே ஒன்று நீங்கள் மற்றது யாரு {))*சம்ஸ் wrote:ரசனையாக உள்ளது மீனு வாழ்த்துகள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் அமைச்சர் சாதிக் பற்றிய கண்ணோட்டம்;;
மீனு என்கிற இந்திராவின் கலக்கல் காமெடி சூப்பர்.....தொடருங்கள் சேனை யின் இளவரசி . அதற்காக புரட்சி இளவரசி ஆகிடாதீர்கள் இளவரசி.... :!+: :!+:
Re: சேனையின் அமைச்சர் சாதிக் பற்றிய கண்ணோட்டம்;;
யாதுமானவள் wrote:அதாங்க சாதிக் நகர பேர்ல ஒளிஞ்சிருந்த அதே ஹாஷிம் தான்நண்பன் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:ஆமா கேட்க மறந்திட்டன் யாரது சாதிக்........
சுகம் இல்லாமல் போனதிலிருந்து பிள்ளை எல்லா வற்றையும் மறந்து விட்டார் போல் யார் அங்கே மீண்டும் மீனுவை அளைத்து வாருங்கள்
மிக மிக அருமையாக உள்ளது சிரிக்க முடிகிறது இதில் வேற இரு தலைகள் என்று வேற இருக்கே யாரா இருக்கும் !
:!+: :!+: :!+: :!+: :!+:
saathikku
ahtu
இப்படியெல்லாம் மாட்டிவிடப்படாது அது நீங்களாகவும் இருக்கலாம் இருங்க பாக்கலாம் மீனு ராணி வரட்டும்
Re: சேனையின் அமைச்சர் சாதிக் பற்றிய கண்ணோட்டம்;;
இன்று முதல் அனைவராலும் இளவரசி என்றே அழைக்கப்படுவார் மீனு @. @.Atchaya wrote:மீனு என்கிற இந்திராவின் கலக்கல் காமெடி சூப்பர்.....தொடருங்கள் சேனை யின் இளவரசி . அதற்காக புரட்சி இளவரசி ஆகிடாதீர்கள் இளவரசி.... :!+: :!+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் அமைச்சர் சாதிக் பற்றிய கண்ணோட்டம்;;
#+ #+ #+ :!@!: :!@!:Atchaya wrote:நண்பா! :+=+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் அமைச்சர் சாதிக் பற்றிய கண்ணோட்டம்;;
ரிப்பீட்டு வாழ்க வாழ்க :,”,:நேசமுடன் ஹாசிம் wrote:இளவரசி மீனு வாழ்க :,”,: :,”,:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் அமைச்சர் சாதிக் பற்றிய கண்ணோட்டம்;;
அப்படி என்றால் பெயர்மாற்றம் உண்டா இங்கு மீனுவின் பெயர் இளவரசி என்று இன்று முதல் மாற்றம் அதை மாற்றிவிடுகிறேன். மீனு சாரி இளவரசி ?நண்பன் wrote:இன்று முதல் அனைவராலும் இளவரசி என்றே அழைக்கப்படுவார் மீனு @. @.Atchaya wrote:மீனு என்கிற இந்திராவின் கலக்கல் காமெடி சூப்பர்.....தொடருங்கள் சேனை யின் இளவரசி . அதற்காக புரட்சி இளவரசி ஆகிடாதீர்கள் இளவரசி.... :!+: :!+:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் அமைச்சர் சாதிக் பற்றிய கண்ணோட்டம்;;
*சம்ஸ் wrote:அப்படி என்றால் பெயர்மாற்றம் உண்டா இங்கு மீனுவின் பெயர் இளவரசி என்று இன்று முதல் மாற்றம் அதை மாற்றிவிடுகிறேன். மீனு சாரி இளவரசி ?நண்பன் wrote:இன்று முதல் அனைவராலும் இளவரசி என்றே அழைக்கப்படுவார் மீனு @. @.Atchaya wrote:மீனு என்கிற இந்திராவின் கலக்கல் காமெடி சூப்பர்.....தொடருங்கள் சேனை யின் இளவரசி . அதற்காக புரட்சி இளவரசி ஆகிடாதீர்கள் இளவரசி.... :!+: :!+:
வேண்டாம் வேண்டாம் :% :% மீனு மீனுதான் அதை மாற்ற வேண்டாம் அனைவரும் இளவரசின்னு அழைக்கலாம்
Re: சேனையின் அமைச்சர் சாதிக் பற்றிய கண்ணோட்டம்;;
இளவரசி உத்தரவிட்டால் செய்து கொடுங்கள் அல்லையேல் உங்களை சிறை பிடித்து விடுவார் அப்றம் :joker:நேசமுடன் ஹாசிம் wrote:*சம்ஸ் wrote:அப்படி என்றால் பெயர்மாற்றம் உண்டா இங்கு மீனுவின் பெயர் இளவரசி என்று இன்று முதல் மாற்றம் அதை மாற்றிவிடுகிறேன். மீனு சாரி இளவரசி ?நண்பன் wrote:இன்று முதல் அனைவராலும் இளவரசி என்றே அழைக்கப்படுவார் மீனு @. @.Atchaya wrote:மீனு என்கிற இந்திராவின் கலக்கல் காமெடி சூப்பர்.....தொடருங்கள் சேனை யின் இளவரசி . அதற்காக புரட்சி இளவரசி ஆகிடாதீர்கள் இளவரசி.... :!+: :!+:
வேண்டாம் வேண்டாம் :% :% மீனு மீனுதான் அதை மாற்ற வேண்டாம் அனைவரும் இளவரசின்னு அழைக்கலாம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் அமைச்சர் சாதிக் பற்றிய கண்ணோட்டம்;;
நண்பன் wrote:இளவரசி உத்தரவிட்டால் செய்து கொடுங்கள் அல்லையேல் உங்களை சிறை பிடித்து விடுவார் அப்றம் :joker:நேசமுடன் ஹாசிம் wrote:*சம்ஸ் wrote:அப்படி என்றால் பெயர்மாற்றம் உண்டா இங்கு மீனுவின் பெயர் இளவரசி என்று இன்று முதல் மாற்றம் அதை மாற்றிவிடுகிறேன். மீனு சாரி இளவரசி ?நண்பன் wrote:இன்று முதல் அனைவராலும் இளவரசி என்றே அழைக்கப்படுவார் மீனு @. @.Atchaya wrote:மீனு என்கிற இந்திராவின் கலக்கல் காமெடி சூப்பர்.....தொடருங்கள் சேனை யின் இளவரசி . அதற்காக புரட்சி இளவரசி ஆகிடாதீர்கள் இளவரசி.... :!+: :!+:
வேண்டாம் வேண்டாம் :% :% மீனு மீனுதான் அதை மாற்ற வேண்டாம் அனைவரும் இளவரசின்னு அழைக்கலாம்
அப்படியோ ஆகட்டும் அரசே :];: :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் அமைச்சர் சாதிக் பற்றிய கண்ணோட்டம்;;
:’|: :’|:*சம்ஸ் wrote:நண்பன் wrote:இளவரசி உத்தரவிட்டால் செய்து கொடுங்கள் அல்லையேல் உங்களை சிறை பிடித்து விடுவார் அப்றம் :joker:நேசமுடன் ஹாசிம் wrote:*சம்ஸ் wrote:அப்படி என்றால் பெயர்மாற்றம் உண்டா இங்கு மீனுவின் பெயர் இளவரசி என்று இன்று முதல் மாற்றம் அதை மாற்றிவிடுகிறேன். மீனு சாரி இளவரசி ?நண்பன் wrote:இன்று முதல் அனைவராலும் இளவரசி என்றே அழைக்கப்படுவார் மீனு @. @.Atchaya wrote:மீனு என்கிற இந்திராவின் கலக்கல் காமெடி சூப்பர்.....தொடருங்கள் சேனை யின் இளவரசி . அதற்காக புரட்சி இளவரசி ஆகிடாதீர்கள் இளவரசி.... :!+: :!+:
வேண்டாம் வேண்டாம் :% :% மீனு மீனுதான் அதை மாற்ற வேண்டாம் அனைவரும் இளவரசின்னு அழைக்கலாம்
அப்படியோ ஆகட்டும் அரசே :];: :];:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் அமைச்சர் சாதிக் பற்றிய கண்ணோட்டம்;;
நேசமுடன் ஹாசிம் wrote:*சம்ஸ் wrote:அப்படி என்றால் பெயர்மாற்றம் உண்டா இங்கு மீனுவின் பெயர் இளவரசி என்று இன்று முதல் மாற்றம் அதை மாற்றிவிடுகிறேன். மீனு சாரி இளவரசி ?நண்பன் wrote:இன்று முதல் அனைவராலும் இளவரசி என்றே அழைக்கப்படுவார் மீனு @. @.Atchaya wrote:மீனு என்கிற இந்திராவின் கலக்கல் காமெடி சூப்பர்.....தொடருங்கள் சேனை யின் இளவரசி . அதற்காக புரட்சி இளவரசி ஆகிடாதீர்கள் இளவரசி.... :!+: :!+:
வேண்டாம் வேண்டாம் :% :% மீனு மீனுதான் அதை மாற்ற வேண்டாம் அனைவரும் இளவரசின்னு அழைக்கலாம்
சரி நண்பா அப்படியே ஆகட்டும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் அமைச்சர் சாதிக் பற்றிய கண்ணோட்டம்;;
அடுத்த வாரம் இரு தலைகல் பற்றிய விபரம் வரும் காத்திருங்கள்.....இந்திராவா.....மீனுவா என்று.....பிறகு கருத்திடுங்கள்..
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....
» சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்!
» இன்று சாதிக் வீட்டில் சண்டை பாவம் சாதிக்!
» அமைச்சர் ஹக்கீமின் வேண்டுகோளுக்கிணங்க அளுத்கமைக்கு விரைந்த பொலிஸ்மா அதிபர் :அமைச்சர் குமார் வெல்கம வ
» மீனுவின் கவிதைக் கண்ணோட்டம்...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum