Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் அமைச்சர் சாதிக் பற்றிய கண்ணோட்டம்;;
+7
Atchaya
*சம்ஸ்
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
lafeer
யாதுமானவள்
மீனு
11 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
சேனையின் அமைச்சர் சாதிக் பற்றிய கண்ணோட்டம்;;
First topic message reminder :
நம் சேனையின் அமைச்சரை சில நாட்களாக காண வில்லை ,, சாதிக் ,சாதிக் சாதிக் ,,வரார் வரார் வரார் ,,
மீனு ::வாருங்கள் அமைச்சரே ஏன் கன நாளாய் உங்களைக் காண வில்லை?
சாதிக் :மன்னிக்க வேண்டும் இளவரசியே எனக்கு சிறிது உடல் நலக் குறைவு ,அதனால் சிறிது நாட்கள் சேனைக்கு வர முடியாமல் போய் விட்டது ,,,,
மீனு : அப்படியா என்ன நடந்தது அமைச்சரே
சாதிக் : என் மனைவியின் உடைகளை நான் துவைக்க மறந்து விட்டதால் ,என் மனைவி எனக்கு தண்டனை தந்து விட்டாள், என்ன தண்டனை என்றால் ,,உடைகளை என் முதுகில் அடித்து அடித்து துவைத்து விட்டாள் ,அதனால் நிமிர முடியலை அரசியாரே ,,
மீனு : அப்படியா யாரங்கே இழுத்து வாருங்கள் சாதிக்கின் மனைவியை ..
சாதிக் : ஐயோ இளவரசியாரே ..என்னை இங்காவது நிம்மதியாக இருக்க விடுங்கள் ..(கெஞ்சுகிறார் )
சரி அமைச்சர் கெஞ்சுவதால் விட்டு விடலாம்,
எங்கே நம் அரசர்..பர்ஹாத் ,,யாரங்கே ..பர்ஹாத்தை இழுத்து வாருங்கள் ...
பர்ஹாத் :: மீனு செல்லம்
மீனு : செல்லமா , இளவரசி என்று சொல்லுங்கள் ..
பர்ஹாத் : கிழவரசியே
மீனு : ஹேய்ய் ..
பர்ஹாத் : சாரி ,தங் ஸ்லிப் ஆயிட்டு இளவரசி .
மீனு : என்ன பர்ஹாத் அவர்களே ,காதில் இருந்து இரத்தமா ஓடுதே என்ன ஆச்சு ?
பர்ஹாத் : அதுவா இளவரசி, இரவு முழுதும் ஸ்லீப் பண்ணாது என் காதலியுடன் கடலை போட்டதால் வந்த வினை இது ..
மீனு : ஆமா விடிய விடிய கடலை போட்டால் இப்படிதான் ஆகும், இனிமேலே வாரத்துக்கு ஒருதடவை கடலை போடுங்கள் ,,இதை மீறினால் உமது காது கட் பண்ணி கறி பண்ணி விருந்து படைப்போம் சேனைக்கே ,,ஜாக்கிரதை
பர்ஹாத் : அவ்வ்வ்... சரிங்க இளவரசி ( உனக்கு என்னடி தெரியும் காதல் பற்றி ,,நீயெல்லாம் இளவரசி தூ .........தனக்குள் என்னமோ முணு முணுக்கிறார் ))
அடுத்த வாரம் இரு தலைகல் பற்றிய விபரம் வரும் காத்திருங்கள்......
கருத்திடுங்கள்...

மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சேனையின் அமைச்சர் சாதிக் பற்றிய கண்ணோட்டம்;;
Atchaya wrote:அடுத்த வாரம் இரு தலைகல் பற்றிய விபரம் வரும் காத்திருங்கள்.....இந்திராவா.....மீனுவா என்று.....பிறகு கருத்திடுங்கள்..
ஒன்னுமே புரிய வில்லை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் அமைச்சர் சாதிக் பற்றிய கண்ணோட்டம்;;
இது என்ன புது பெயர் அண்ணா :,;: :,;:Atchaya wrote:அடுத்த வாரம் இரு தலைகல் பற்றிய விபரம் வரும் காத்திருங்கள்.....இந்திராவா.....மீனுவா என்று.....பிறகு கருத்திடுங்கள்..
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் அமைச்சர் சாதிக் பற்றிய கண்ணோட்டம்;;
.
என்னன்னு ஒன்னுமே புரியமாட்டேங்குதே
ஏய் நாங்கள்ளாம் ராவன ரவுடி எங்ககிட்டயேவா..
சினங்கொண்ட சிங்கத்த சீண்டினிங்கின்னா அது செல்லையே சிதைச்சிரும் பரால்லையா ???
இப்படியே மெயின்டன் பண்ணு ஓவர் பில்டப்பு பண்ணி மாட்டிக்காத அப்பு...
ஹய்யோ ஹய்யோ நம்மலுக்கு ஒரு லவ்வரு இருக்குன்னு ஒரு பேச்சுக்ககாவது சொல்லுறப்போ எவ்வளவு சந்தோசமா இருக்கு...
.
தலைய பற்றி மட்டும் சொன்னா..
உடம்பு கைகள பற்றியெல்லாம் யாரு சொல்லுறது..
ஹய் நான் அரசனா.. அப்போ சரி ஒகே..எங்கே நம் அரசர்..பர்ஹாத் ,,யாரங்கே ..பர்ஹாத்தை இழுத்து வாருங்கள் ....
செல்லமா !! இருக்கட்டும் இருக்கட்டும்பர்ஹாத் :: மீனு செல்லம்
இது கொஞ்சம் இடிக்குதே. அப்புறம் பாத்துக்குவோம்மீனு : செல்லமா , இளவரசி என்று சொல்லுங்கள் ..
இது ரைட்டு. கரக்ட்டுடா..பர்ஹாத் : கிழவரசியே
என்னாது.. சின்னப்பிள்ளத்தனமா?மீனு : ஹேய்ய் ..
தங்கு ஸ்லீப்பா .. அப்டீன்னா.. (ஏதோ சாப்பிடுற ஐட்டமா ? இல்ல ஸ்லிப் இன்னா தூக்கம் தானே)பர்ஹாத் : சாரி ,தங் ஸ்லிப் ஆயிட்டு இளவரசி .
ஏய்.. வை பிளட்?மீனு : என்ன பர்ஹாத் அவர்களே ,காதில் இருந்து இரத்தமா ஓடுதே என்ன ஆச்சு ?
கடலை போட்டா வாய்தானே வலிக்கும்... எதுக்கு காதால பிளட் கம்மிங்...பர்ஹாத் : அதுவா இளவரசி, இரவு முழுதும் ஸ்லீப் பண்ணாது என் காதலியுடன் கடலை போட்டதால் வந்த வினை இது ..
என்னன்னு ஒன்னுமே புரியமாட்டேங்குதே
என்னமோ ஆட்டுக்கால கட் பண்ணி சூப் வைக்கிறமாதிரி சொல்லுது பயபுள்ள ..மீனு : ஆமா விடிய விடிய கடலை போட்டால் இப்படிதான் ஆகும், இனிமேலே வாரத்துக்கு ஒருதடவை கடலை போடுங்கள் ,,இதை மீறினால் உமது காது கட் பண்ணி கறி பண்ணி விருந்து படைப்போம் சேனைக்கே ,,ஜாக்கிரதை
ஏய் நாங்கள்ளாம் ராவன ரவுடி எங்ககிட்டயேவா..
சினங்கொண்ட சிங்கத்த சீண்டினிங்கின்னா அது செல்லையே சிதைச்சிரும் பரால்லையா ???
அப்படி போடு அருவாள.... நம்மல ரெடர்னு தப்பா நெனச்சிருக்கிறாங்க..பர்ஹாத் : அவ்வ்வ்... சரிங்க இளவரசி ( உனக்கு என்னடி தெரியும் காதல் பற்றி ,,நீயெல்லாம் இளவரசி தூ .........தனக்குள் என்னமோ முணு முணுக்கிறார் ))
இப்படியே மெயின்டன் பண்ணு ஓவர் பில்டப்பு பண்ணி மாட்டிக்காத அப்பு...
ஹய்யோ ஹய்யோ நம்மலுக்கு ஒரு லவ்வரு இருக்குன்னு ஒரு பேச்சுக்ககாவது சொல்லுறப்போ எவ்வளவு சந்தோசமா இருக்கு...
.
அப்போ இது மெகா சிரியலா..அடுத்த வாரம் இரு தலைகல் பற்றிய விபரம் வரும் காத்திருங்கள்......கருத்திடுங்கள்.
தலைய பற்றி மட்டும் சொன்னா..
உடம்பு கைகள பற்றியெல்லாம் யாரு சொல்லுறது..
Re: சேனையின் அமைச்சர் சாதிக் பற்றிய கண்ணோட்டம்;;
:”: :”:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் அமைச்சர் சாதிக் பற்றிய கண்ணோட்டம்;;
என்ன சிரிப்பு..நண்பன் wrote: :”: :”:
அடுத்து நீங்கதான் ரெடியாகுங்க...
Re: சேனையின் அமைச்சர் சாதிக் பற்றிய கண்ணோட்டம்;;
தல என்று சொன்னது அது நம்ம சம்சுவும் ஹாசிமும் #+ #+பர்ஹாத் பாறூக் wrote:என்ன சிரிப்பு..நண்பன் wrote: :”: :”:
அடுத்து நீங்கதான் ரெடியாகுங்க...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் அமைச்சர் சாதிக் பற்றிய கண்ணோட்டம்;;
நண்பன் wrote:தல என்று சொன்னது அது நம்ம சம்சுவும் ஹாசிமும் #+ #+பர்ஹாத் பாறூக் wrote:என்ன சிரிப்பு..நண்பன் wrote: :”: :”:
அடுத்து நீங்கதான் ரெடியாகுங்க...
சம்சும் நண்பனும் தான் ! (ஹாசிம் கோட்டா ஓவர்)
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

யாதுமானவள் wrote:நண்பன் wrote:தல என்று சொன்னது அது நம்ம சம்சுவும் ஹாசிமும் #+ #+பர்ஹாத் பாறூக் wrote:என்ன சிரிப்பு..நண்பன் wrote: :”: :”:
அடுத்து நீங்கதான் ரெடியாகுங்க...
சம்சும் நண்பனும் தான் ! (ஹாசிம் கோட்டா ஓவர்)
விட மாட்டிங்களே
:,;: :,;:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் அமைச்சர் சாதிக் பற்றிய கண்ணோட்டம்;;
ந்ல்ல கற்பனை..நகைச்சுவை மிக்கதாக உள்ள்து,,,,மீனு அவர்கள் எதேனும் நாட்கம் அல்லது படம் எடுக்கலாம்..
வாழ்க டைரக்டர்...மீனு.... :)
வாழ்க டைரக்டர்...மீனு.... :)
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: சேனையின் அமைச்சர் சாதிக் பற்றிய கண்ணோட்டம்;;
நண்பன் wrote:யாதுமானவள் wrote:நண்பன் wrote:தல என்று சொன்னது அது நம்ம சம்சுவும் ஹாசிமும் #+ #+பர்ஹாத் பாறூக் wrote:என்ன சிரிப்பு..நண்பன் wrote: :”: :”:
அடுத்து நீங்கதான் ரெடியாகுங்க...
சம்சும் நண்பனும் தான் ! (ஹாசிம் கோட்டா ஓவர்)
விட மாட்டிங்களே
:,;: :,;:
ஆமா ஆமா சம்சுவும் யாது அக்காவும்
Re: சேனையின் அமைச்சர் சாதிக் பற்றிய கண்ணோட்டம்;;
ஆமா எங்களை வைச்சு 24ம் எலிகேசு அப்படின்னு படம் எடுக்கப்பபோறாங்க..kiwi boy wrote:ந்ல்ல கற்பனை..நகைச்சுவை மிக்கதாக உள்ள்து,,,,மீனு அவர்கள் எதேனும் நாட்கம் அல்லது படம் எடுக்கலாம்..
வாழ்க டைரக்டர்...மீனு.... :)
Re: சேனையின் அமைச்சர் சாதிக் பற்றிய கண்ணோட்டம்;;
ஒரு வேளை அப்படி இருக்குமோ இருக்கும் இருக்கும் :”: :”:நேசமுடன் ஹாசிம் wrote:நண்பன் wrote:யாதுமானவள் wrote:நண்பன் wrote:தல என்று சொன்னது அது நம்ம சம்சுவும் ஹாசிமும் #+ #+பர்ஹாத் பாறூக் wrote:என்ன சிரிப்பு..நண்பன் wrote: :”: :”:
அடுத்து நீங்கதான் ரெடியாகுங்க...
சம்சும் நண்பனும் தான் ! (ஹாசிம் கோட்டா ஓவர்)
விட மாட்டிங்களே
:,;: :,;:
ஆமா ஆமா சம்சுவும் யாது அக்காவும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் அமைச்சர் சாதிக் பற்றிய கண்ணோட்டம்;;
பர்ஹாத் பாறூக் wrote:ஆமா எங்களை வைச்சு 24ம் எலிகேசு அப்படின்னு படம் எடுக்கப்பபோறாங்க..kiwi boy wrote:ந்ல்ல கற்பனை..நகைச்சுவை மிக்கதாக உள்ள்து,,,,மீனு அவர்கள் எதேனும் நாட்கம் அல்லது படம் எடுக்கலாம்..
வாழ்க டைரக்டர்...மீனு.... :)
அட அப்படியெல்லாம் ஒரு ஆசை இருக்கா உங்களுக்கு,,,,வாழ்க எலிகேசு ஃபர்ஹாத்...ஓ...சாரி..வாழ்க நடிகர் பர்ஹாத்,,
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: சேனையின் அமைச்சர் சாதிக் பற்றிய கண்ணோட்டம்;;
அப்போ இவருக்கு ஜோடியாக நடிக்க யாரும் இல்லையே!kiwi boy wrote:பர்ஹாத் பாறூக் wrote:ஆமா எங்களை வைச்சு 24ம் எலிகேசு அப்படின்னு படம் எடுக்கப்பபோறாங்க..kiwi boy wrote:ந்ல்ல கற்பனை..நகைச்சுவை மிக்கதாக உள்ள்து,,,,மீனு அவர்கள் எதேனும் நாட்கம் அல்லது படம் எடுக்கலாம்..
வாழ்க டைரக்டர்...மீனு.... :)
அட அப்படியெல்லாம் ஒரு ஆசை இருக்கா உங்களுக்கு,,,,வாழ்க எலிகேசு ஃபர்ஹாத்...ஓ...சாரி..வாழ்க நடிகர் பர்ஹாத்,,
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் அமைச்சர் சாதிக் பற்றிய கண்ணோட்டம்;;
நண்பன் wrote:அப்போ இவருக்கு ஜோடியாக நடிக்க யாரும் இல்லையே!kiwi boy wrote:பர்ஹாத் பாறூக் wrote:ஆமா எங்களை வைச்சு 24ம் எலிகேசு அப்படின்னு படம் எடுக்கப்பபோறாங்க..kiwi boy wrote:ந்ல்ல கற்பனை..நகைச்சுவை மிக்கதாக உள்ள்து,,,,மீனு அவர்கள் எதேனும் நாட்கம் அல்லது படம் எடுக்கலாம்..
வாழ்க டைரக்டர்...மீனு.... :)
அட அப்படியெல்லாம் ஒரு ஆசை இருக்கா உங்களுக்கு,,,,வாழ்க எலிகேசு ஃபர்ஹாத்...ஓ...சாரி..வாழ்க நடிகர் பர்ஹாத்,,
இப்போதான் ஹாலிவுட்ல இருந்து நடிகைய தெர்வு செய்ஞ்சிட்டு இருக்கறாங்க..
Re: சேனையின் அமைச்சர் சாதிக் பற்றிய கண்ணோட்டம்;;
(/ (/ (/ (/ (/
சேனைக்குள் நுளைந்ததும் முதல்ல இதனைத்தான் பார்த்தேன் தன்னை மறந்து சிரிக்கும் அளவுக்கு மீனு வந்து அட்டகாசமாக கலக்கிவிட்டு போயிருக்காவா சூப்பரான நகைச்சுவையான புலிக்கேசி படத்தின் சாயல் வாழ்த்துக்கள் மீனு நன்றாக இருக்கட்டும் மற்றவர் மனம் பாதிக்காதளவுக்கு இருக்கனும் மீனு எனவே மீனுக்குட்டி அப்படித்தான் சிரிக்கும் அளவுக்குத்தான் செய்வீர்கள் என்று நினைக்கிறேன் தொடருங்கள்.

கவலை விடுங்க எல்லாம் நகைச்சுவைதானே :’|: :’|:முனாஸ் சுலைமான் wrote: (/ (/ (/ (/ (/
சேனைக்குள் நுளைந்ததும் முதல்ல இதனைத்தான் பார்த்தேன் தன்னை மறந்து சிரிக்கும் அளவுக்கு மீனு வந்து அட்டகாசமாக கலக்கிவிட்டு போயிருக்காவா சூப்பரான நகைச்சுவையான புலிக்கேசி படத்தின் சாயல் வாழ்த்துக்கள் மீனு நன்றாக இருக்கட்டும் மற்றவர் மனம் பாதிக்காதளவுக்கு இருக்கனும் மீனு எனவே மீனுக்குட்டி அப்படித்தான் சிரிக்கும் அளவுக்குத்தான் செய்வீர்கள் என்று நினைக்கிறேன் தொடருங்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் அமைச்சர் சாதிக் பற்றிய கண்ணோட்டம்;;
பர்ஹாத் பாறூக் wrote:.ஹய் நான் அரசனா.. அப்போ சரி ஒகே..எங்கே நம் அரசர்..பர்ஹாத் ,,யாரங்கே ..பர்ஹாத்தை இழுத்து வாருங்கள் ....செல்லமா !! இருக்கட்டும் இருக்கட்டும்பர்ஹாத் :: மீனு செல்லம்இது கொஞ்சம் இடிக்குதே. அப்புறம் பாத்துக்குவோம்மீனு : செல்லமா , இளவரசி என்று சொல்லுங்கள் ..இது ரைட்டு. கரக்ட்டுடா..பர்ஹாத் : கிழவரசியேஎன்னாது.. சின்னப்பிள்ளத்தனமா?மீனு : ஹேய்ய் ..தங்கு ஸ்லீப்பா .. அப்டீன்னா.. (ஏதோ சாப்பிடுற ஐட்டமா ? இல்ல ஸ்லிப் இன்னா தூக்கம் தானே)பர்ஹாத் : சாரி ,தங் ஸ்லிப் ஆயிட்டு இளவரசி .ஏய்.. வை பிளட்?மீனு : என்ன பர்ஹாத் அவர்களே ,காதில் இருந்து இரத்தமா ஓடுதே என்ன ஆச்சு ?கடலை போட்டா வாய்தானே வலிக்கும்... எதுக்கு காதால பிளட் கம்மிங்...பர்ஹாத் : அதுவா இளவரசி, இரவு முழுதும் ஸ்லீப் பண்ணாது என் காதலியுடன் கடலை போட்டதால் வந்த வினை இது ..
என்னன்னு ஒன்னுமே புரியமாட்டேங்குதேஎன்னமோ ஆட்டுக்கால கட் பண்ணி சூப் வைக்கிறமாதிரி சொல்லுது பயபுள்ள ..மீனு : ஆமா விடிய விடிய கடலை போட்டால் இப்படிதான் ஆகும், இனிமேலே வாரத்துக்கு ஒருதடவை கடலை போடுங்கள் ,,இதை மீறினால் உமது காது கட் பண்ணி கறி பண்ணி விருந்து படைப்போம் சேனைக்கே ,,ஜாக்கிரதை
ஏய் நாங்கள்ளாம் ராவன ரவுடி எங்ககிட்டயேவா..
சினங்கொண்ட சிங்கத்த சீண்டினிங்கின்னா அது செல்லையே சிதைச்சிரும் பரால்லையா ???அப்படி போடு அருவாள.... நம்மல ரெடர்னு தப்பா நெனச்சிருக்கிறாங்க..பர்ஹாத் : அவ்வ்வ்... சரிங்க இளவரசி ( உனக்கு என்னடி தெரியும் காதல் பற்றி ,,நீயெல்லாம் இளவரசி தூ .........தனக்குள் என்னமோ முணு முணுக்கிறார் ))
இப்படியே மெயின்டன் பண்ணு ஓவர் பில்டப்பு பண்ணி மாட்டிக்காத அப்பு...
ஹய்யோ ஹய்யோ நம்மலுக்கு ஒரு லவ்வரு இருக்குன்னு ஒரு பேச்சுக்ககாவது சொல்லுறப்போ எவ்வளவு சந்தோசமா இருக்கு...
.அப்போ இது மெகா சிரியலா..அடுத்த வாரம் இரு தலைகல் பற்றிய விபரம் வரும் காத்திருங்கள்......கருத்திடுங்கள்.
தலைய பற்றி மட்டும் சொன்னா..
உடம்பு கைகள பற்றியெல்லாம் யாரு சொல்லுறது..
அமைதி அமைதி இன்று வரும்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சேனையின் அமைச்சர் சாதிக் பற்றிய கண்ணோட்டம்;;
இளவரசி என்று என்னைப் பாராட்டிய அனைவருக்கும் நன்றி
இளவரசியின் அடுத்த கட்டம் தொடரும்
இளவரசியின் அடுத்த கட்டம் தொடரும்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சேனையின் அமைச்சர் சாதிக் பற்றிய கண்ணோட்டம்;;
சாதிக் அமைச்சர் மீனு இளவரசி அப்ப இள்வரச்ன யார் நண்பனா ? ஹி ஹி
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: சேனையின் அமைச்சர் சாதிக் பற்றிய கண்ணோட்டம்;;
jasmin wrote:சாதிக் அமைச்சர் மீனு இளவரசி அப்ப இள்வரச்ன யார் நண்பனா ? ஹி ஹி
நண்பன்தான் தூதுவன் :”: :”:
Re: சேனையின் அமைச்சர் சாதிக் பற்றிய கண்ணோட்டம்;;
jasmin wrote:சாதிக் அமைச்சர் மீனு இளவரசி அப்ப இள்வரச்ன யார் நண்பனா ? ஹி ஹி
ஐயோ நானா வேண்டாம் சாமி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 2 of 2 • 1, 2
Similar topics
» இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....
» சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்!
» இன்று சாதிக் வீட்டில் சண்டை பாவம் சாதிக்!
» அமைச்சர் ஹக்கீமின் வேண்டுகோளுக்கிணங்க அளுத்கமைக்கு விரைந்த பொலிஸ்மா அதிபர் :அமைச்சர் குமார் வெல்கம வ
» மீனுவின் கவிதைக் கண்ணோட்டம்...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum