Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சுயமரியாதை வாழ்வின் வெற்றிக்கு வழிவகுக்கும்
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
சுயமரியாதை வாழ்வின் வெற்றிக்கு வழிவகுக்கும்
பேசேல் பல்கலைக்கழக ஆய்வாளரின் கருத்துப்படி மக்கள் தங்களின் சுய மரியாதையினை காப்பாற்றி கொள்வதற்கு தொழில் துறையில் கிடைக்கும் வாய்புக்களிலும், சுகாதாரத்திலும் அதிக கவனம் செலுத்துகின்றார்கள்.
சுய மரியாதையினை அதிகரிக்க செய்வதில் அதிகளவு அக்கறை செலுத்துவதனால் அவர்கள் வாழ்வில் பல சாதனைகளை புரிவதோடு அதிகளவு வெற்றியையும் பெறுகின்றனர்.
பேசேல் பல்கலைகழகத்தின் உளவியல் பேராசிரியர் மற்றும் கலிபோனியா பல்கலைகழக ஆய்வாளர் உள்றிச் ஒர்த் அமெரிக்காவில் அண்மையில் ஒரு ஆய்வினை முன்னெடுத்தார். இந்த ஆய்வின் போது16-97 வயதுக்கு உட்பட்ட அமேரிக்காவில் 12 ஆண்டுகளுக்கு மேலாக வாழுகின்ற 1,824 மக்களிடம் இந்த ஆய்வு மேட்கொள்ளப்பட்டது.
ஆய்வில் கருத்து வெளியிட்ட பெரும்பாலானவர்கள் தங்கள் சுயமரியாதையினை வாழ்வில் வெற்றி பெறுவதற்கே பயன்படுத்துகிறார்கள் என தெரிவித்தனர். ஆய்வு தொடர்பாக கருத்து வெளியிட்ட “ஓர்த்” ஒருவரின் சுயமரியாதையை அவரின் தனித்துவத்தையும் வெலிபடுத்துகின்றது என கூறினார்.
ஒருவரின் சுயமரியாதையின் தன்மை மாறுபடுவது, அவர் தொழில் மூலமாக ஈட்டிகொள்ளும் வெற்றியின் காரணமாக அல்லது வேலை வாய்ப்பினை இழக்கும் போது அல்லது உறவுமுறையில் சிக்கல் தோன்றும் போது என கூறினார்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சுயமரியாதை வாழ்வின் வெற்றிக்கு வழிவகுக்கும்
முற்றிலும் உண்மையான கூற்றே... ! பகிர்வுக்கு நன்றி சம்ஸ்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சுயமரியாதை வாழ்வின் வெற்றிக்கு வழிவகுக்கும்
@. @.யாதுமானவள் wrote:முற்றிலும் உண்மையான கூற்றே... ! பகிர்வுக்கு நன்றி சம்ஸ்
Similar topics
» வாழ்கையில் வெற்றிக்கு வழிவகுக்கும் 20 நல்ல பண்புகள்!
» இளமைக்கு வழிவகுக்கும் பொப்கார்ன்
» இதய நோய்க்கு வழிவகுக்கும் சிறுசிறு தவறுகள்!!!
» இதய நோய்க்கு வழிவகுக்கும் தவறான பழக்கவழக்கங்கள்!
» மருதாணியில் வரைந்து கொள்வது வழிவகுக்கும்
» இளமைக்கு வழிவகுக்கும் பொப்கார்ன்
» இதய நோய்க்கு வழிவகுக்கும் சிறுசிறு தவறுகள்!!!
» இதய நோய்க்கு வழிவகுக்கும் தவறான பழக்கவழக்கங்கள்!
» மருதாணியில் வரைந்து கொள்வது வழிவகுக்கும்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum