சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை) Khan11

அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை)

+5
நிலாம்
*சம்ஸ்
jasmin
நண்பன்
பர்ஹாத் பாறூக்
9 posters

Go down

அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை) Empty அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை)

Post by பர்ஹாத் பாறூக் Thu 3 Nov 2011 - 2:48

1. உங்கள் அலுவலகத்தில் யார் அடுத்து விடுபட போகிறார்கள் என துப்பறிந்து கண்டறியுங்கள்.

2. உங்க முதலாளிக்கு சும்மா ஒரு Blank Call குடுங்க.

3. உங்க yahoo ல இருந்து Gmail கு ஒரு மின்னஞ்சல் பண்ணுங்க. உடனே Gmail ஐ திறந்து பாருங்க. மின்னஞ்சல் வர எவ்வளோ நேரம் ஆகுதுன்னு கண்டுபிடிங்க.

4. மற்றவர்கள் பயன்படுத்தும் நாற்காலி, பிரிண்டர் இவைகளை இடமாற்றம் செய்து அவர்களுக்கு கோபம் உண்டாக்குங்கள்.

5. உங்கள் கைவிரல்களை எண்ணுங்கள், இன்னும் போர் அடிக்கிறது என்றால், கால் விரல்களையும் சேர்த்து எண்ணுங்கள்.

6. மற்றவர்கள் வேலை செய்யும் போது அவர்கள் முகபாவனைகளை பாருங்கள். கண்டிப்பாக சிரிப்பு வரும். அதுபோல் உங்கள் முகபாவனைகளையும் அவ்வப்போது மாற்றுங்கள். அப்போது தான் நீங்கள் வேலை செய்வது போல் தோன்றும்.

7. இரண்டு மணி நேரம் சாப்பிட எடுத்துக்கொள்ளுங்கள். சமுதாய பிரச்சனைகளை அலசுங்கள்.

8. விசில் அடிக்க கற்றுக்கொள்ளுங்கள்.

9. போன வாரம் அல்லது போன மாத நாளிதழை திரும்ப படிங்க.

10. தேநீர் பருகிய கப்பை குறிபார்த்து குப்பை தொட்டியில் ஏறிய பயிற்சி எடுங்கள்.

11. உங்கள் கணினியில் ஒரே சமயத்தில் எத்தனை அப்ளிகேசன் திறக்க முடியும் என்று சோதித்து பாருங்கள்.

12. உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள நாற்காலியில் எவ்வளவு தூரம் சாய முடியும் என்று சோதித்து பாருங்கள்

13. உங்கள் கணணி இயக்கத்திற்னு வர எவ்வளவு நேரம் எடுக்கிறது என இரண்டு மூன்று முறை அதனை மறுதுவக்கம் செய்து நேரத்தினை கணிப்பிட்டு கொள்ளுங்கள்.

14. உங்களுடன் வேலை செய்பவர்கள் 5 வயதில் எப்படி இருந்திருப்பார்கள் என கற்பனை செய்து பாருங்கள்

மேலுள்ள அனைத்து விடயங்களையும் செய்த பின்னும் உங்களுக்கு போர் அடித்தால் இறுதியான இந்த பதிவுக்கு மறுமொழியில் எனக்கு வாழ்த்தினை அள்ளிவழங்குங்கள். பின் என் பதிவுகள் ஒவ்வொன்றாக தேடிக்கண்டுபிடித்து அதற்க்கும் மறுமொழியிடுங்கள்.

Last edited by பர்ஹாத் பாறூக் on Thu 3 Nov 2011 - 4:39; edited 1 time in total
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை) Empty Re: அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை)

Post by பர்ஹாத் பாறூக் Thu 3 Nov 2011 - 4:35

(ஐயோ ஐயோ மீனுவப்போல வாழ்த்தையெல்லாம் நீயே கேட்டு வாங்கிக்கிறேயே... இதுக்குத்தான் அந்தப்பொண்ணுக்கூட அதிகம் சகவாசம் வச்சிக்காதன்னு சொன்னா கேட்டியா...நீயி) :!.: :!.:
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை) Empty Re: அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை)

Post by நண்பன் Thu 3 Nov 2011 - 9:09

பர்ஹாத் பாறூக் wrote:(ஐயோ ஐயோ மீனுவப்போல வாழ்த்தையெல்லாம் நீயே கேட்டு வாங்கிக்கிறேயே... இதுக்குத்தான் அந்தப்பொண்ணுக்கூட அதிகம் சகவாசம் வச்சிக்காதன்னு சொன்னா கேட்டியா...நீயி) அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை) 688909 அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை) 688909
அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை) 188826 அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை) 188826 அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை) 188826ரிப்பீட்டு அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை) 188826 அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை) 188826

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை) Empty Re: அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை)

Post by jasmin Thu 3 Nov 2011 - 10:15

மிக உபயோகமான குறிப்பா இருக்கே இதுக்கு நண்பனின் சபாஷ் வேற
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை) Empty Re: அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை)

Post by நண்பன் Thu 3 Nov 2011 - 10:16

jasmin wrote:மிக உபயோகமான குறிப்பா இருக்கே இதுக்கு நண்பனின் சபாஷ் வேற
உங்களுக்கு ரொம்ப பிரயோஜமாக இருக்கும் மேடம் ஜமாய் அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை) 111433

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை) Empty Re: அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை)

Post by jasmin Thu 3 Nov 2011 - 10:23

அட நீஙக வேர இங்க வந்து பாத்தாதானே தெரியும் எங்க வேலையை
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை) Empty Re: அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை)

Post by நண்பன் Thu 3 Nov 2011 - 10:26

jasmin wrote:அட நீஙக வேர இங்க வந்து பாத்தாதானே தெரியும் எங்க வேலையை
சமது சார் சொன்னாரு உங்க லூட்டிய :bball:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை) Empty Re: அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை)

Post by *சம்ஸ் Thu 3 Nov 2011 - 13:37

:”: :”: :”:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை) Empty Re: அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை)

Post by பர்ஹாத் பாறூக் Thu 3 Nov 2011 - 14:23

இங்க மறுமொழி இட்டதிலேயே தெரியுது..
நீங்க எல்லோரும் நல்லா வேல பார்ப்பிங்க என்று..
:,;:
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை) Empty Re: அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை)

Post by நிலாம் Thu 3 Nov 2011 - 14:42

பர்ஹாத் பாறூக் wrote:இங்க மறுமொழி இட்டதிலேயே தெரியுது..
நீங்க எல்லோரும் நல்லா வேல பார்ப்பிங்க என்று..
அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை) 326371

என்னைத் தவிர அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை) 162318 அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை) 162318
நிலாம்
நிலாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை) Empty Re: அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை)

Post by பானுஷபானா Thu 3 Nov 2011 - 15:03

அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை) 188826 அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை) 188826 அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை) 188826
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை) Empty Re: அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை)

Post by முனாஸ் சுலைமான் Thu 3 Nov 2011 - 20:46

இவ்வளவும் செய்தால் ஆப்பிஸ் உருப்பட்ட மாதரித்தான் இப்படி வேலை செய்தால் உங்களுக்கு ப்ரொமேசன் கிடைக்குமே.........
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை) Empty Re: அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை)

Post by *சம்ஸ் Thu 3 Nov 2011 - 23:36

முனாஸ் சுலைமான் wrote:இவ்வளவும் செய்தால் ஆப்பிஸ் உருப்பட்ட மாதரித்தான் இப்படி வேலை செய்தால் உங்களுக்கு ப்ரொமேசன் கிடைக்குமே.........
கிடைக்கும் ஆனால் கிடைக்காது

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை) Empty Re: அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை)

Post by puthuvaipraba Fri 4 Nov 2011 - 3:57

இவ்வளவும் செய்தால் ஆப்பிஸ் உருப்பட்ட மாதரித்தான் இப்படி வேலை செய்தால் உங்களுக்கு ப்ரொமேசன் கிடைக்குமே.........
:”: :”:

puthuvaipraba
புதுமுகம்

பதிவுகள்:- : 88
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை) Empty Re: அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை)

Post by பர்ஹாத் பாறூக் Fri 4 Nov 2011 - 14:51

puthuvaipraba wrote: இவ்வளவும் செய்தால் ஆப்பிஸ் உருப்பட்ட மாதரித்தான் இப்படி வேலை செய்தால் உங்களுக்கு ப்ரொமேசன் கிடைக்குமே.........
அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை) 188826 அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை) 188826

இப்படியெல்லாம் செஞ்சுதான் நிறைய பேரு ஆபிஸ்ல பீசியா இருக்கிறமாதிரி காட்டிக்கிறாங்க...
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை) Empty Re: அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை)

Post by பர்ஹாத் பாறூக் Fri 4 Nov 2011 - 14:52

puthuvaipraba wrote: இவ்வளவும் செய்தால் ஆப்பிஸ் உருப்பட்ட மாதரித்தான் இப்படி வேலை செய்தால் உங்களுக்கு ப்ரொமேசன் கிடைக்குமே.........
அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை) 188826 அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை) 188826

இப்படியெல்லாம் செஞ்சுதான் நிறைய பேரு ஆபிஸ்ல பிசியா இருக்கிறமாதிரி காட்டிக்கிறாங்க...
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை) Empty Re: அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை)

Post by மீனு Fri 4 Nov 2011 - 14:56

பர்ஹாத் பாறூக் wrote:
puthuvaipraba wrote: இவ்வளவும் செய்தால் ஆப்பிஸ் உருப்பட்ட மாதரித்தான் இப்படி வேலை செய்தால் உங்களுக்கு ப்ரொமேசன் கிடைக்குமே.........
அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை) 188826 அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை) 188826

இப்படியெல்லாம் செஞ்சுதான் நிறைய பேரு ஆபிஸ்ல பிசியா இருக்கிறமாதிரி காட்டிக்கிறாங்க...
என்னைத்தான் சொல்லுவினம் என்று நினைத்த நான் அப்படி இல்லை நான் கெட்டிக்காறி என்று எங்கட முதலாளி சொல்லுவார் :,”,:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை) Empty Re: அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை)

Post by பர்ஹாத் பாறூக் Fri 4 Nov 2011 - 15:07

மீனு wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
puthuvaipraba wrote: இவ்வளவும் செய்தால் ஆப்பிஸ் உருப்பட்ட மாதரித்தான் இப்படி வேலை செய்தால் உங்களுக்கு ப்ரொமேசன் கிடைக்குமே.........
அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை) 188826 அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை) 188826

இப்படியெல்லாம் செஞ்சுதான் நிறைய பேரு ஆபிஸ்ல பிசியா இருக்கிறமாதிரி காட்டிக்கிறாங்க...
என்னைத்தான் சொல்லுவினம் என்று நினைத்த நான் அப்படி இல்லை நான் கெட்டிக்காறி என்று எங்கட முதலாளி சொல்லுவார் அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை) 88646

ஆமா முதலாளி சொன்னாரு ...
ஒன்னும் ஒன்னும் எத்தனை என்று கேட்டாக் கூட கல்குலேட்டர்ல அடிச்சுப்பார்த்துத்தான் சொல்லுவீங்கலாமே....
நீங்க மகா கெட்டிக்காரிதான் கல்குலேட்டர்லாம் யூஸ் பண்ண தெரிஞ்சிருக்கிறியள்
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை) Empty Re: அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை)

Post by மீனு Fri 4 Nov 2011 - 15:15

பச்சப்பொய் வதந்தி நம்பாதிங்கள் நான் கெட்டிக்காறிதான் எனக்கு தெரியும் :%
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை) Empty Re: அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை)

Post by பர்ஹாத் பாறூக் Fri 4 Nov 2011 - 15:23

மீனு wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
மீனு wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
puthuvaipraba wrote: இவ்வளவும் செய்தால் ஆப்பிஸ் உருப்பட்ட மாதரித்தான் இப்படி வேலை செய்தால் உங்களுக்கு ப்ரொமேசன் கிடைக்குமே.........
அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை) 188826 அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை) 188826

இப்படியெல்லாம் செஞ்சுதான் நிறைய பேரு ஆபிஸ்ல பிசியா இருக்கிறமாதிரி காட்டிக்கிறாங்க...
என்னைத்தான் சொல்லுவினம் என்று நினைத்த நான் அப்படி இல்லை நான் கெட்டிக்காறி என்று எங்கட முதலாளி சொல்லுவார் அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை) 88646

ஆமா முதலாளி சொன்னாரு ...
ஒன்னும் ஒன்னும் எத்தனை என்று கேட்டாக் கூட கல்குலேட்டர்ல அடிச்சுப்பார்த்துத்தான் சொல்லுவீங்கலாமே....
நீங்க மகா கெட்டிக்காரிதான் கல்குலேட்டர்லாம் யூஸ் பண்ண தெரிஞ்சிருக்கிறியள்
பச்சப்பொய் வதந்தி நம்பாதிங்கள் நான் கெட்டிக்காறிதான் எனக்கு தெரியும் அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை) 459498

நானும் ஒத்துக்கிறன் நீங்க கெட்டிக்காரிதான்..
உங்க முதலாளிக்கே ஒன்னும் ஒன்னும் எத்தனையின்னு தெரியாம உங்ககிட்ட கேட்கும் போது..
நீங்க கல்குலேட்டர்ல அடிச்சி பார்த்து விடை சொல்லுறது தப்பேயில்ல...
(இப்படி இருந்தா உங்க ஆபிஸ் நல்லா வௌங்கிடும்...)
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை) Empty Re: அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» அலுவலகத்தில் போர் அடிக்கிறதா?
» அலுவலகத்தில் போர் அடிக்கிறதா? இத உங்களுக்கான சில டிப்ஸ்.
» அலுவலகத்தில் போர் அடிக்கிறதா? இதோ உங்களுக்கான சில டிப்ஸ்.
» கருங்கடலில் அமெரிக்க போர் கப்பலை நோக்கி ரஷ்ய போர் விமானங்கள் விரைவு
» ஈரானில் போர் பதற்றம்: அணு ஆயுதங்கள் உள்ள அமெரிக்க போர் கப்பல் துறைமுக பகுதியில் நிறுத்தம்...???

Permissions in this forum:
You cannot reply to topics in this forum