Latest topics
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....by rammalar Today at 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Yesterday at 3:17
» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
நயன்தாராவும், பிரபுதேவாவும் சென்னை போட்கிளப்பில் குடியேறி இருக்கிறார்கள்
4 posters
Page 1 of 1
நயன்தாராவும், பிரபுதேவாவும் சென்னை போட்கிளப்பில் குடியேறி இருக்கிறார்கள்
நயன்தாரா - பிரபுதேவா திருமணம் வருகிற பிப்ரவரி மாதம் நடக்கிறது. திருமணத்திற்கு ஆயத்தமாகும் வகையில் இருவரும் இப்போதே சென்னையில் வாடகைக்கு வீடு எடுத்து குடியேறியிருக்கிறார்கள்.
பிரபுதேவா இயக்கத்தில் வெளியான வில்லு படத்தில், நயன்தாரா கதாநாயகியாக நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. பிரபுதேவாவுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். நயன்தாரா திருமணம் ஆகாதவர்.
அவரை திருமணம் செய்துகொள்வதற்கு வசதியாக, பிரபுதேவா தனது மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார். அதன்பிறகு பிரபுதேவா, நயன்தாராவுடன் மும்பையிலும், கொச்சியிலும் மாறி மாறி வாழ்ந்து வருகிறார். சீக்கிரமாக தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பிரபுதேவாவிடம், நயன்தாரா வற்புறுத்தி வருகிறார். பிரபுதேவா திருமணத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே வருவதால், இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டையும், அப்புறம் சமாதானமும் ஏற்பட்டு வருகிறது.
இதை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், இருவரும் வருகிற பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருக்கிறார்களாம். அதற்கு வசதியாக நயன்தாராவும், பிரபுதேவாவும் சென்னை போட்கிளப்பில், வாடகைக்கு வீடு எடுத்து குடியேறி இருக்கிறார்கள்.

Re: நயன்தாராவும், பிரபுதேவாவும் சென்னை போட்கிளப்பில் குடியேறி இருக்கிறார்கள்
கொடுமைக்காறர்கள் சினிமாக்காறர்கள் சிலர் தப்பிளைத்தார் தானிளந்தார்....
Re: நயன்தாராவும், பிரபுதேவாவும் சென்னை போட்கிளப்பில் குடியேறி இருக்கிறார்கள்
முனாஸ் சுலைமான் wrote:கொடுமைக்காறர்கள் சினிமாக்காறர்கள் சிலர் தப்பிளைத்தார் தானிளந்தார்....
அது மட்டுமில்லை சார் என்ன கொடுமை பாருங்க திருமணம் நாளை நாளை என்று தள்ளிப்போட்டுக்கொண்டே சேர்ந்தே இருக்கிறார்கள் இது எந்த வகையில் சேர்ப்பது
Re: நயன்தாராவும், பிரபுதேவாவும் சென்னை போட்கிளப்பில் குடியேறி இருக்கிறார்கள்
இது சகஜம் சார் கண்டுக்கப்படாது சினிமாவில்நேசமுடன் ஹாசிம் wrote:முனாஸ் சுலைமான் wrote:கொடுமைக்காறர்கள் சினிமாக்காறர்கள் சிலர் தப்பிளைத்தார் தானிளந்தார்....
அது மட்டுமில்லை சார் என்ன கொடுமை பாருங்க திருமணம் நாளை நாளை என்று தள்ளிப்போட்டுக்கொண்டே சேர்ந்தே இருக்கிறார்கள் இது எந்த வகையில் சேர்ப்பது
Re: நயன்தாராவும், பிரபுதேவாவும் சென்னை போட்கிளப்பில் குடியேறி இருக்கிறார்கள்
:’|: :’|:நேசமுடன் ஹாசிம் wrote:முனாஸ் சுலைமான் wrote:கொடுமைக்காறர்கள் சினிமாக்காறர்கள் சிலர் தப்பிளைத்தார் தானிளந்தார்....
அது மட்டுமில்லை சார் என்ன கொடுமை பாருங்க திருமணம் நாளை நாளை என்று தள்ளிப்போட்டுக்கொண்டே சேர்ந்தே இருக்கிறார்கள் இது எந்த வகையில் சேர்ப்பது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நயன்தாராவும், பிரபுதேவாவும் சென்னை போட்கிளப்பில் குடியேறி இருக்கிறார்கள்
நண்பன் wrote::’|: :’|:நேசமுடன் ஹாசிம் wrote:முனாஸ் சுலைமான் wrote:கொடுமைக்காறர்கள் சினிமாக்காறர்கள் சிலர் தப்பிளைத்தார் தானிளந்தார்....
அது மட்டுமில்லை சார் என்ன கொடுமை பாருங்க திருமணம் நாளை நாளை என்று தள்ளிப்போட்டுக்கொண்டே சேர்ந்தே இருக்கிறார்கள் இது எந்த வகையில் சேர்ப்பது
எதுக்கு சார் நமக்கு ஆறுதல்
இவைகளைக் கண்டு மற்றவர்களும் கலாச்சாரத்தினை சீரழிக்கிறார்களே
Re: நயன்தாராவும், பிரபுதேவாவும் சென்னை போட்கிளப்பில் குடியேறி இருக்கிறார்கள்
சினிமாக்கரர்களுக்கு என்ன கலாச்சாரம் பாஸ் அதுவும் ஒன்பது தாரவெல்லாம் சான்சே இல்லை பாஸ் {))நேசமுடன் ஹாசிம் wrote:நண்பன் wrote::’|: :’|:நேசமுடன் ஹாசிம் wrote:முனாஸ் சுலைமான் wrote:கொடுமைக்காறர்கள் சினிமாக்காறர்கள் சிலர் தப்பிளைத்தார் தானிளந்தார்....
அது மட்டுமில்லை சார் என்ன கொடுமை பாருங்க திருமணம் நாளை நாளை என்று தள்ளிப்போட்டுக்கொண்டே சேர்ந்தே இருக்கிறார்கள் இது எந்த வகையில் சேர்ப்பது
எதுக்கு சார் நமக்கு ஆறுதல்
இவைகளைக் கண்டு மற்றவர்களும் கலாச்சாரத்தினை சீரழிக்கிறார்களே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நயன்தாராவும், பிரபுதேவாவும் சென்னை போட்கிளப்பில் குடியேறி இருக்கிறார்கள்
இன்றய காலம் சினிமாதானே சிறார்களின் இளைஞர்களின் ரோள் மோடல் அவர்களின் வழியில் இவர்களும் அதைத்தான் சொல்லவந்தேன்
Re: நயன்தாராவும், பிரபுதேவாவும் சென்னை போட்கிளப்பில் குடியேறி இருக்கிறார்கள்
சிறார்கள் என்று முன்னாடி சொல்லி இருக்கப்படாதா பாஸ் நானும் நினைத்தேன் பெரியவர்களுக்குத்தான் என்று.நேசமுடன் ஹாசிம் wrote:இன்றய காலம் சினிமாதானே சிறார்களின் இளைஞர்களின் ரோள் மோடல் அவர்களின் வழியில் இவர்களும் அதைத்தான் சொல்லவந்தேன்
எங்களைப் போன்றோருக்குத்தான் என்பது இப்பதான் புரிகிறது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நயன்தாராவும், பிரபுதேவாவும் சென்னை போட்கிளப்பில் குடியேறி இருக்கிறார்கள்
நான் இதைப்பற்றி ஒன்றும் சொல்லப்போவதில்லை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நயன்தாராவும், பிரபுதேவாவும் சென்னை போட்கிளப்பில் குடியேறி இருக்கிறார்கள்
பானுகமால் wrote:நான் இதைப்பற்றி ஒன்றும் சொல்லப்போவதில்லை
மனசில உள்ளதை அப்படியே சொல்லிடனும் வச்சிருக்கப்படாது
Similar topics
» சென்னை சரவணா ஸ்டோர்ஸ், தி சென்னை சில்க்ஸ் உள்ளிட்ட 61 நிறுவனங்களுக்கு சீல் வைப்பு
» கைம்பெண்கள் உலகெங்கிலும் சுமைதாங்கிகளாக இருக்கிறார்கள்
» அழகான பெண்கள் எங்கே இருக்கிறார்கள் .
» பெற்றோர் பெண் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் :கார்த்தி
» சென்னை உயர்நீதிமன்றத்தில்
» கைம்பெண்கள் உலகெங்கிலும் சுமைதாங்கிகளாக இருக்கிறார்கள்
» அழகான பெண்கள் எங்கே இருக்கிறார்கள் .
» பெற்றோர் பெண் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் :கார்த்தி
» சென்னை உயர்நீதிமன்றத்தில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|