Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Today at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Today at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
மீண்டும் ஒபாமாவா, வேண்டவே வேண்டாம்
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
மீண்டும் ஒபாமாவா, வேண்டவே வேண்டாம்
வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார நெருக்கடி போன்ற பல்வேறு காரணங்களால், ஒபாமா மீண்டும் அதிபராவதற்கு, அமெரிக்க மக்களில் பாதிப் பேர் விரும்பவில்லை என, சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில், அடுத்தாண்டு நவம்பரில், அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இதில் போட்டியிடுவதற்காக, அதிபர் பராக் ஒபாமா, கடந்த சில மாதங்களுக்கு முன்பே, பிரசாரத்தை துவக்கி விட்டார்.அதிபர் வேட்பாளராக, தான் நிற்பதற்கான நன்கொடை வசூலில், அவர் முழு மூச்சாக இறங்கியுள்ளார். இதற்காக, மாகாணங்கள் தோறும், பஸ் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், "கிறிஸ்டியன் சயின்ஸ் மானிட்டர்' பத்திரிகை நடத்திய ஆய்வில், அமெரிக்கர்களில் பாதிப் பேர், அவர் மீண்டும் அதிபராவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது தெரிய வந்துள்ளது.தனிப்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 35 சதவீதம் பேர் மட்டுமே, ஒபாமா மீண்டும் அதிபராவதற்குத் தகுதி உடையவர் எனத் தெரிவித்துள்ளனர்.
ஆனால், 56 சதவீதம் பேர், அவர் அதிபராக வரக் கூடாது எனக் கூறியுள்ளனர். 10 சதவீதம் பேர், கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.இந்த ஆய்வை நடத்தியவர்களில் ஒருவரும், அமெரிக்க இந்தியருமான ராகவன் மயூர், இதுகுறித்துக் கூறுகையில், "தனிப்பட்ட நபர்களின் ஆதரவு தான் மிக முக்கியம். அவர்கள் தான் ஒருவர் மீண்டும் அதிபராக வேண்டுமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கின்றனர்' என்றார்.வேலையில்லாத் திண்டாட்டம் குறையாதது, பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க முடியாதது, விலைவாசி ஏற்றம், கல்விக் கட்டணம் ஏற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், அமெரிக்கர்கள், அதிபர் ஒபாமா மீதான நம்பிக்கையை, சிறிது சிறிதாக இழந்து வருகின்றனர் என, இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Re: மீண்டும் ஒபாமாவா, வேண்டவே வேண்டாம்
ஒபாமா இல்ல எந்த உலக்கை ஆட்சிக்கு வந்தாலும் அமெரிக்காவின் ஆசனம் கொடுங்கோலுக்கே இழுத்துச்செல்கிறது சார் அதனால் எவன் வந்தாலும் மற்ற நாடுகள் எதற்க்கும் இலாபம் இல்லை என்பதுதான் உண்மை.
Re: மீண்டும் ஒபாமாவா, வேண்டவே வேண்டாம்
இனி அங்கு யார் வந்தாலும் இதான் நிலை #+
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீண்டும் ஒபாமாவா, வேண்டவே வேண்டாம்
முனாஸ் சுலைமான் wrote:ஒபாமா இல்ல எந்த உலக்கை ஆட்சிக்கு வந்தாலும் அமெரிக்காவின் ஆசனம் கொடுங்கோலுக்கே இழுத்துச்செல்கிறது சார் அதனால் எவன் வந்தாலும் மற்ற நாடுகள் எதற்க்கும் இலாபம் இல்லை என்பதுதான் உண்மை.
உண்மைதான் அவர்கள் என்றோ ஆட்டங்கண்டுவிட்டார்கள்
Similar topics
» மின் வெட்டும் போது செல்போன் வேண்டவே வேண்டாம்..!!
» எங்களுக்கு காங்கிரஸ் தலைவர் பதவி வேண்டவே வேண்டாம்: பி.சி.சாக்கோ, அஜய் மக்கான் திட்டவட்டம்
» சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்
» சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம்.
» வேண்டாம் தமிழின உணர்வாளர்களே வேண்டாம் !
» எங்களுக்கு காங்கிரஸ் தலைவர் பதவி வேண்டவே வேண்டாம்: பி.சி.சாக்கோ, அஜய் மக்கான் திட்டவட்டம்
» சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்
» சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம்.
» வேண்டாம் தமிழின உணர்வாளர்களே வேண்டாம் !
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|