Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
11 போலீஸ் நிலையங்களுக்கு ரூ.5 கோடியில் சொந்த கட்டிடம்: ஜெயலலிதா உத்தரவு
Page 1 of 1
11 போலீஸ் நிலையங்களுக்கு ரூ.5 கோடியில் சொந்த கட்டிடம்: ஜெயலலிதா உத்தரவு
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஒரு
மாநிலம் வளர்ச்சி பெற வேண்டும் எனில், அந்த மாநிலத்தின் மக்கள் வளம்பெற
வேண்டும் எனில், மாநிலத்தின் பொருளாதாரம் வளர்ச்சி அடைய வேண்டும். ஒரு
மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டும் எனில், அங்கு அமைதியான
சூழ்நிலை நிலவ வேண்டும்.
மாநிலத்தில் அமைதியான
சூழ்நிலை நிலவுவதை உறுதி செய்வதில் காவல்துறை முக்கிய பங்கு வகிக்கிறது.
மாறிவரும் சமூகச் சூழ்நிலைக் கேற்ப புதுமையும் திறமையும் பெற்ற
காவல்துறையாக, தமிழக காவல்துறையை மாற்றுவதில் முதல்வர் ஜெயலலிதா சிறப்பு
கவனம் செலுத்தி வருகிறார்.
வாடகை கட்டிடங்களில்
இயங்கும் அனைத்து காவல் நிலையங்களுக்கும் உரிய இடம் தேர்வு செய்யப்பட்டு
ஐந்து ஆண்டு காலத்திற்குள் அவை அனைத்தும் சொந்தக்கட்டிடங்களிலேயே இயங்க வகை
செய்யும் வகையில் புதிய கட்டிடங்கள் கட்டப்படவேண்டும் என்று முதல்-
அமைச்சர் ஜெயலலிதா உத்தர விட்டுள்ளார்.
இந்த ஆண்டு,
11 காவல் நிலையங்களுக்கு சொந்தக்கட்டிடங்கள் கட்ட முதல்- அமைச்சர் ஜெயலலிதா
ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார். மேலும் தற்போது, கோயம்புத்தூர் மாவட்டம்,
பொள்ளாச்சி தாலுகாவில் நகர காவல் நிலையம்; தேனி மாவட்டத்தில் குரங்கணி
ஊரககாவல் நிலையம், ராமநாதபுரம் மாவட்டத்தில், ராமேஸ்வரம் கோயில் சிறப்பு
ஊரக வகை காவல் நிலையம், பாம்பன் சிறப்பு ஊரக வகை காவல் நிலையம்,
கீழச்செல்வனூர் ஊரக காவல் நிலையம், சிவகங்கை மாவட்டத்தில், காரைக்குடி
தெற்கு சிறப்பு ஊரக வகை காவல் நிலை யம், திருக்கோஷ்டியூர் ஊரக காவல்
நிலையம், திருநெல்வேலி மாவட்டத்தில் குருவிக்குளம் நகர காவல் நிலையம்,
நாங்குநேரி, அனைத்து மகளிர் காவல் நிலையம், தூத்துக்குடி மாவட்டத்தில்,
கோவில்பட்டி மேற்கு சிறப்பு வகை காவல் நிலையம்; மதுரை நகரில், இ1 கே.புதூர்
நகர காவல் நிலையம், ஆக மொத்தம், 11 காவல்நிலையங்களுக்கு, 5 கோடியே 14
லட்சம் ரூபாய் செலவில் சொந்தக்கட்டிடங்களை கட்ட முதல்- அமைச்சர் ஜெயலலிதா
உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாலை மலர்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» 5 ஆண்டுகளில் போலீஸ் நிலையங்களுக்கு சொந்த கட்டிடம்: சட்டசபையில் ஜெயலலிதா தகவல்
» 1267 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்: ஜெயலலிதா உத்தரவு
» மகளிருக்கு இலவச நாப்கின் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
» திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே போலீஸ் வாகனம் மோதி இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம்; ஜெயலலிதா
» விபத்தில் பலியான போலீஸ்காரர் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் நிதி உதவி; ஜெயலலிதா உத்தரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum