Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகிby rammalar Today at 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Today at 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
மரண தண்டனை காட்டுமிராண்டித்தனமானது, வாழும் உரிமைக்கு எதிரானது- சுப்ரீ்ம் கோர்ட் நீதிபதி
5 posters
Page 1 of 1
மரண தண்டனை காட்டுமிராண்டித்தனமானது, வாழும் உரிமைக்கு எதிரானது- சுப்ரீ்ம் கோர்ட் நீதிபதி
டெல்லி: மரண தண்டனை விதிப்பது காட்டுமிராண்டித்தனமானது, வாழும் உரிமைக்கு எதிரானது, ஜனநாயக விரோதமானது, பொறுப்பற்றது என்று உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.கங்குலி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த இந்தியாவில் தூக்குத் தண்டனை ஒழிப்பு என்ற பெயரிலான 2 நாள் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசும்போது இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நீதிபதி ஏ.கே.கங்குலி பேசுகையில், நமது சட்டத்தில் தூக்குத் தண்டனை இடம் தரப்பட்டுள்ளது. ஆனால் ஒருவருக்குத் தூக்குத் தண்டனை தருவது என்பது காட்டுமிராண்டித்தனமானது, வாழும் உரிமைக்கு எதிரானது, ஜனநாயக விரோதமானது, பொறுப்பற்றது என்று நான் தனிப்பட்ட முறையில் கருதுகிறேன்.
வெற்று அனுமாங்களால் ஒருவருக்கு நமது அரசியல் சட்டம் அளித்துள்ள வாழ்வதற்கான உத்தரவாதத்தை இது கேள்விக்குறியாக்கி விடக் கூடாது.
மிக மிக அரிதான சம்பவங்களில் மட்டுமே தூக்குத் தண்டனை என்ற சொல் மிகவும் பலவீனமாக உள்ளது. எது அரிய செயல் என்பதை தீர்மானிப்பது சுலபமல்ல. ஒவ்வொரு நீதிபதியின் மன நிலையைப் பொறுத்து, அவர் முடிவெடுப்பதைப் பொறுத்து தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. அரசியல் சாசனச் சட்டம் நிர்ணயித்துள்ள, வழங்கியுள்ள அனைத்து அம்சங்களையும் அப்போது நீதிபதிகள் கருத்தில் கொண்டாக வேண்டும்.
ஒருவரை மரணக் குழியில் தள்ளுவது எனபது நமது சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஒரு தண்டனைதான் என்றாலும், அது காட்டுமிராண்டித்தனமானது. ஒருவரின் வாழும் உரிமையை நிராகரிப்பதாக அது அமையும்.
எந்தவித சந்தேகமும் இல்லாமல் குற்றம் சாட்டப்பட்டவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட வேண்டும். ஆனால் அப்படிப்பட்ட நிலை இதுவரை உருவாகவில்லை.
எனவே ஒரு நீதிபதி யாருக்காவது மரண தண்டனை கொடுக்க தீர்மானித்தால், முதலில் அதற்கான சூழல்களை மிக மிக கவனமாக ஆராய்வது அவசியம். அந்த குற்றவாளி மீண்டும் திருந்த வாய்ப்பே இல்லை என்பதை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் கோர்ட்களில் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வேண்டும். அப்படிப்பட்ட சூழலில் மரண தண்டனை குறித்த பரிசீலனைகளைச் செய்யலாம் என்றார் கங்குலி.
இந்தியாவில் தூக்குத் தண்டனையை ஒழிக்க வேண்டும் என்ற குரல் வலுத்து வரும் நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர், தூக்குத் தண்டனைக்கு எதிராக வலுவாக குரல் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூக்குத் தண்டனைக்கு எதிரான போராட்டங்களுக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது.

யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: மரண தண்டனை காட்டுமிராண்டித்தனமானது, வாழும் உரிமைக்கு எதிரானது- சுப்ரீ்ம் கோர்ட் நீதிபதி
கங்குலி கூறியிருக்கும் கருத்தும் வரவேற்கத்தக்கது ஒன்றுதான் சரியாக குற்றம் நிரூபிக்கப்படாமல் அப்பாவிகளும் மரண தண்டனை அனுபவிக்கிறார்கள்.
எந்தவித சந்தேகமும் இல்லாமல் குற்றம் சாட்டப்பட்டவர் மீதான
குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட வேண்டும். ஆனால் அப்படிப்பட்ட நிலை
இதுவரை உருவாகவில்லை.
எங்க இதெல்லாம் நடக்கிறது பணம் வந்து நல்லவனை குற்றவாழியாகவும் குற்றவாழியை நல்லவனாகவும் மாற்றுகிறது தூக்கில் போட்டு சாகடிக்க வேண்டியவெனல்லாம் நாட்டில் வெள்ளையும் சொள்ளையுமாக சுற்றித்திரிகிறார்கள்தானே!
செய்தி பகிர்ந்தமைக்கு நன்றி மேடம்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மரண தண்டனை காட்டுமிராண்டித்தனமானது, வாழும் உரிமைக்கு எதிரானது- சுப்ரீ்ம் கோர்ட் நீதிபதி
பிறரை கொலை செய்தவனுக்கு தூக்கு தண்டனை தான் தரப் பட வேண்டும்.அப்போது தான் அவனுக்கு ஒரு உயிரின் மதிபபு தெரியும்.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: மரண தண்டனை காட்டுமிராண்டித்தனமானது, வாழும் உரிமைக்கு எதிரானது- சுப்ரீ்ம் கோர்ட் நீதிபதி
குற்றம் நிரூபிக்கப்பட்டால் கொலையாழியை தூக்கில்தான் இட வேண்டும் அப்போதுதான் மற்றவர்களுக்கு அது பாடமாக அமையும்kiwi boy wrote:பிறரை கொலை செய்தவனுக்கு தூக்கு தண்டனை தான் தரப் பட வேண்டும்.அப்போது தான் அவனுக்கு ஒரு உயிரின் மதிபபு தெரியும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மரண தண்டனை காட்டுமிராண்டித்தனமானது, வாழும் உரிமைக்கு எதிரானது- சுப்ரீ்ம் கோர்ட் நீதிபதி
சில நேரம் சட்ட விதிகளை பயன்படுத்தி வாதாடும் வழக்கறிஞர்களின் வாதத் திறமையால் நிரபராதிகள் தண்டனை பெறத்தான் செய்கிறார்கள்... அது இங்கு வரவேண்டாம்.
ஒரு அஞ்சத்தக்க குற்றத்தை எந்த பயமும் இல்லாமல் குழந்தைகளை பலாத்காரம் செய்து கொல்வதும் வறுமையால் பிழைப்பு தேடி வரும் ஏழை நாட்டு இளம் பெண்களை தனது பாலியல் ஆசைக்கு பயன்படுத்தி பின்னர் சித்திர வதைப் படுத்திக் கொல்லுவதும்
இருபத்தோராம் நூற்றாண்டை நோக்கி வளரும் ஒரு தேசத்தின் அமைதியை அதன் பொருளாதாரக் கட்டமைப்பை சீர்குலைக்க வேண்டி அந்த நாட்டின் பிரதம அமைச்சரை அவருடன் சம்பந்தமில்லாத நூற்றுக்கணக்கான உயிர்களுடன் ஒரு துண்டம் கூட இன்ன பகுதி என அறிய முடியாத படிக்கு சிதைத்துக் கொல்வதும் மிக காட்டுமிராண்டித் தனமானது....
இவர்களை தண்டிக்க சிறைச்சாலையில் வேளாவேளைக்கு சிக்கன் கறியுடன் தொட்டில் ஒன்று கட்டி அவர்களை அதில் அமர்த்தி ஆராரோ பாடி தூங்க செய்வது தான் சரி... சனநாயக நாட்டின் அழகு...
ஒரு அஞ்சத்தக்க குற்றத்தை எந்த பயமும் இல்லாமல் குழந்தைகளை பலாத்காரம் செய்து கொல்வதும் வறுமையால் பிழைப்பு தேடி வரும் ஏழை நாட்டு இளம் பெண்களை தனது பாலியல் ஆசைக்கு பயன்படுத்தி பின்னர் சித்திர வதைப் படுத்திக் கொல்லுவதும்
இருபத்தோராம் நூற்றாண்டை நோக்கி வளரும் ஒரு தேசத்தின் அமைதியை அதன் பொருளாதாரக் கட்டமைப்பை சீர்குலைக்க வேண்டி அந்த நாட்டின் பிரதம அமைச்சரை அவருடன் சம்பந்தமில்லாத நூற்றுக்கணக்கான உயிர்களுடன் ஒரு துண்டம் கூட இன்ன பகுதி என அறிய முடியாத படிக்கு சிதைத்துக் கொல்வதும் மிக காட்டுமிராண்டித் தனமானது....
இவர்களை தண்டிக்க சிறைச்சாலையில் வேளாவேளைக்கு சிக்கன் கறியுடன் தொட்டில் ஒன்று கட்டி அவர்களை அதில் அமர்த்தி ஆராரோ பாடி தூங்க செய்வது தான் சரி... சனநாயக நாட்டின் அழகு...
Re: மரண தண்டனை காட்டுமிராண்டித்தனமானது, வாழும் உரிமைக்கு எதிரானது- சுப்ரீ்ம் கோர்ட் நீதிபதி
kiwi boy wrote:பிறரை கொலை செய்தவனுக்கு தூக்கு தண்டனை தான் தரப் பட வேண்டும்.அப்போது தான் அவனுக்கு ஒரு உயிரின் மதிபபு தெரியும்.
நிலாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98
Similar topics
» மத வன்முறை தடுப்பு சட்டம் மாநில அரசு உரிமைக்கு எதிரானது: ஜெயலலிதா
» பால் பண்ணை உரிமையாளருக்கு கோர்ட் மரண தண்டனை
» ஆணைக்கட்டி வாழும் அப்பன் வீட்டைவிட பூனை கட்டி வாழும் புருஷன் வீடு உசத்தி!
» அன்று, திருநங்கை; இன்று, நீதிபதி!
» நீதிபதி சொல்லும், பகுத்தறிவாதி செயலும்...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum