Latest topics
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....by rammalar Today at 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Yesterday at 3:17
» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
மனம் திறந்து பேசுகிறார்: சினேகா
+3
நண்பன்
*சம்ஸ்
sadir
7 posters
Page 1 of 1
மனம் திறந்து பேசுகிறார்: சினேகா
விரும்புகிறேன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தன்னுடைய புன்னகையாலும், நடிப்பாலும் ரசிகர்கள் அனைவரையும் தன்பால் கவர்ந்தவர் சினேகா.
இப்போது புன்னகை இளவரசியாய் தென்னிந்திய சினிமாவை வலம் வந்து கொண்டு இருக்கும் நடிகை சினேகா, தனக்கு பிடித்தது, பிடிக்காதது, மறக்கமுடியாதது உள்ளிட்ட பல விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
நிஜ பெயர் : சுஹாசினி
சினிமா பெயர் : சினேகா
பிறந்தது : துபாய்
படித்தது : சைக்காலஜி
முதல்படம் : பிரசாந்துடன் விரும்புகிறேன்
முதல் படம் வெளியூர் சூட்டிங் : மைசூர்
மறக்கமுடியாத நபர் : அப்படினு யாரும் இல்லை
அதிகமுறை பார்த்த படம் : ஷாரூக்-கஜோல் நடித்த தில் வாலே துல்கனியா
அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை : ஷ்யூர்
பிடித்த உணவு : அம்மா சமைக்கும் எந்த உணவும்
தவிர்க்க விரும்புவது : ப்ரியாணி
முதல் காதல் அனுபவம் : சொன்னா சிரிக்க கூடாது, ஸ்கூல் நான் 5வது படிக்கும் போது தேசிய கீதம் பாடுவேன். அப்போ 1வது படிக்கிற ஒரு பையன் 4லைன்ஸ் பேப்பர்ல, ஐ லவ் யூ எனும் எழுதி ரோஸ் கொடுத்தான். உடனே அதை வீட்டுல, ஸ்கூல என எல்லோர்கிட்டேயும் சொல்லி கலாட்டா பண்ணிட்டேன்.
சந்திக்க விரும்பும் நபர் : ஷாரூக்கான்
போக விரும்பிய வேலை : பெரிய சைக்காட்டிஸ்ட் ஆக ஆசைப்பட்டேன்.
பிடித்த கலர்/உடை : பளிச் கலர் டி-சர்ட், புடவை.
எதைப்பார்த்தால் பொறாமை வரும் : எவ்ளோ சாப்பிட்டாலும் வெயிட் போடாதவர்களை பார்த்தா ரொம்ப பொறாமையா இருக்கும்
பயப்படும் ஒரே விஷயம் : கரப்பான் பூச்சியை கண்டால் அலறி ஓடுவேன்.
வெளிப்படையாக பேசி, மற்றவர்களிடம் மாட்டிக்கொண்ட அனுபவம் : இன்டஸ்டிரில ஓப்பனா பேசி, நிறைய முறை மாட்டிக்கொண்டது நான் தான். இவங்ககிட்ட இப்படி பேசனும், அவங்ககிட்ட அப்படி பேசனும் என்றெல்லாம் எனக்கு தெரியாது. படபடவென பேசிவிடுவேன்.
எந்த விஷயத்தில் அதிக ஆசை : சன் கிளாஸ்.
வீட்டில் அதிகம் சேர்த்து வைத்திருப்பது : பெண்களுக்கு தேவைப்படும் அத்தனை அயிட்டங்களும் சேர்த்து வைத்திருக்கேன்.
நன்றி சொல்ல விரும்புவது : என்னை மனசில வச்சி கொண்டாடும் என் ரசிகர்களுக்கு.
சுட்டு போட்டாலும் வரவே வராதுனு நினைக்கிற விஷயம் : சமையல்! அம்மா எவ்வளவோ போராடி பார்த்திட்டாங்க, முடியல.
உணர்ச்சிவசப்பட்டால் : நான் ரொம்ப சென்சிட்டிவ் ஆளு, சீக்கிரம் உணர்ச்சி வசப்பட்டு அழுதிடுவேன்.
கிடைச்ச பாப்புலாரிட்டியை வைத்து உருப்படியா செய்ய நினைப்பது : சில நல்ல விஷயங்கள் செய்யும்போது ப்ளான் பண்ண முடியறதில்லை. நிறை சமூக நல ஆசை இருக்கு.
உங்க ப்ளஸ் : ரொம்ப சீக்கிரம் எல்லார்கிட்டேயும் பழகிடுவேன்.
உங்க மைனஸ் : என்னோட ப்ளஸ் என்னவோ, அதேதான் என்னோட மைனஸ்.
ரொம்ப அலர்ஜி : பல்லி (என் பாட்டி வீடு பன்ருட்டியில் இருக்கு, எப்பவாச்சும் அங்க போன, சாப்பிடுற தட்டை பலமுறை கழுவ சொல்வேன். அவ்ளோ பயம்).
பிடிவாதம் : ரொம்ப இருக்கு.
மறக்க முடியாத நாள், வருஷம் : நான் சினிமாவில் இருக்கும் ஒவ்வொரு நாளும் மறக்க முடியாத நாள் தான்.

sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Re: மனம் திறந்து பேசுகிறார்: சினேகா
பகிர்விற்கு நன்றி நானும் அறிந்து கொண்டேன் சினேகாவை
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மனம் திறந்து பேசுகிறார்: சினேகா
:”@: :”@: இன்றுதான் தெரியும் அம்மணியின் பெயர் சுஹாசினின்னு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மனம் திறந்து பேசுகிறார்: சினேகா
*சம்ஸ் wrote:பகிர்விற்கு நன்றி நானும் அறிந்து கொண்டேன் சினேகாவை
அப்போ இத்தன நாளா அறிந்ததே இல்லையா :flower:
Re: மனம் திறந்து பேசுகிறார்: சினேகா
நேசமுடன் ஹாசிம் wrote:*சம்ஸ் wrote:பகிர்விற்கு நன்றி நானும் அறிந்து கொண்டேன் சினேகாவை
அப்போ இத்தன நாளா அறிந்ததே இல்லையா :flower:
ஆமா நண்பா சேனையில் பகிர்ந்தமையால் படித்து அறிந்து கொண்டேன் @.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மனம் திறந்து பேசுகிறார்: சினேகா
சொல்லாவிட்டிருந்தால் சம்ஸ் சாரூக்கு வேறு ...................... @. :”:*சம்ஸ் wrote:பகிர்விற்கு நன்றி நானும் அறிந்து கொண்டேன் சினேகாவை
Re: மனம் திறந்து பேசுகிறார்: சினேகா
மறக்கமுடியாத நபர் : சேனையின் நண்பன் ,எனது முன்னாள் காதலன் ........... :,;: :,;:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மனம் திறந்து பேசுகிறார்: சினேகா
மறக்கமுடியாத அனுபவம்: என் வாழ்க்கையில் அப்துல்லாஹ் சார் ஐ சந்தித்தது...
வெறுக்கும் மனிதர்கள் : கலைநிலா , நண்பன்,முனாஸ், சம்சு மிகுந்த வெறுப்பு ஹாஷிம் மீது...
வெறுக்கும் மனிதர்கள் : கலைநிலா , நண்பன்,முனாஸ், சம்சு மிகுந்த வெறுப்பு ஹாஷிம் மீது...
Re: மனம் திறந்து பேசுகிறார்: சினேகா
அப்துல்லாஹ் wrote:மறக்கமுடியாத அனுபவம்: என் வாழ்க்கையில் அப்துல்லாஹ் சார் ஐ சந்தித்தது...
வெறுக்கும் மனிதர்கள் : கலைநிலா , நண்பன்,முனாஸ், சம்சு மிகுந்த வெறுப்பு ஹாஷிம் மீது...
உண்மையை சொன்ன அப்துல்லாஹ்சாருக்கு காலையில் பரிசுகிடைக்கும் :!@!: :!@!:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மனம் திறந்து பேசுகிறார்: சினேகா
இதுல உள்குத்து ஒன்னுமில்லையே.. பயம்மா இருக்கு மாட்டி விற்றாதீங்கப்பா
Re: மனம் திறந்து பேசுகிறார்: சினேகா
இல்லை இல்லை சினேகா உங்களின் ஆபிசிக்கு வருவார் காத்திருங்கள்.அப்துல்லாஹ் wrote:இதுல உள்குத்து ஒன்னுமில்லையே.. பயம்மா இருக்கு மாட்டி விற்றாதீங்கப்பா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மனம் திறந்து பேசுகிறார்: சினேகா
kalainilaa wrote:மறக்கமுடியாத நபர் : சேனையின் நண்பன் ,எனது முன்னாள் காதலன் ........... :,;: :,;:
தப்பு தப்பு முன்னால் காதலன் கலைநிலா என்று சொல்ல நினைத்தேன் ஆனாலும் சொல்ல முடியல அங்கால ஒரு முணுகள் சத்தம் யார் என்று தெரியுமா? :,;: :,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மனம் திறந்து பேசுகிறார்: சினேகா
kalainilaa wrote:மறக்கமுடியாத நபர் : சேனையின் நண்பன் ,எனது முன்னாள் காதலன் ........... :,;: :,;:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» வயது வித்தியாசம் பற்றி மனம் திறந்து பேசிய நடிகை பிரியங்கா சோப்ரா
» மனம் திறந்து ஒரு வார்த்தை
» மனம் திறந்து பாராடுங்கள்
» மனம் திறந்து ஒரு வார்த்தை
» மனம் திறந்து சமந்தா பேட்டி: நான் ஒருவரை காதலிக்கிறேன்…..
» மனம் திறந்து ஒரு வார்த்தை
» மனம் திறந்து பாராடுங்கள்
» மனம் திறந்து ஒரு வார்த்தை
» மனம் திறந்து சமந்தா பேட்டி: நான் ஒருவரை காதலிக்கிறேன்…..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|