சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Today at 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

புனித நகரமாக கருதப்படும் திருப்பதி போதை பொருள் கடத்தும் மையமாக மாறிவிட்டதா Khan11

புனித நகரமாக கருதப்படும் திருப்பதி போதை பொருள் கடத்தும் மையமாக மாறிவிட்டதா

4 posters

Go down

புனித நகரமாக கருதப்படும் திருப்பதி போதை பொருள் கடத்தும் மையமாக மாறிவிட்டதா Empty புனித நகரமாக கருதப்படும் திருப்பதி போதை பொருள் கடத்தும் மையமாக மாறிவிட்டதா

Post by நேசமுடன் ஹாசிம் Thu 24 Nov 2011 - 15:17

திருப்பதி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது உறுப்பினர் ஒருவர் புனித நகரமாக கருதப்படும் திருப்பதி போதை பொருள் கடத்தும் மையமாக மாறிவிட்டதா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் அளித்த பதிலில் கூறியதாவது:

2009ம் ஆண்டு முதல் திருப்பதி பகுதியில் 750 கிராம் அளவுக்கு கொக்கைன் எனப்படும் போதை பொருளை மாநில போலீசார் கைப்பற்றியுள்ளனர். திருப்பதியில் 904 கிராம் ஹெராயின் மற்றும் 200 கிராம் மெத்தைல்பெனிடேட் போதை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 2 மாணவர்கள் மற்றும் நைஜிரியா நாட்டை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


புனித நகரமாக கருதப்படும் திருப்பதி போதை பொருள் கடத்தும் மையமாக மாறிவிட்டதா Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

புனித நகரமாக கருதப்படும் திருப்பதி போதை பொருள் கடத்தும் மையமாக மாறிவிட்டதா Empty Re: புனித நகரமாக கருதப்படும் திருப்பதி போதை பொருள் கடத்தும் மையமாக மாறிவிட்டதா

Post by முனாஸ் சுலைமான் Thu 24 Nov 2011 - 15:37

இவனுகளுக்கு :% :% அடி கொடுக்கனும்..
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

புனித நகரமாக கருதப்படும் திருப்பதி போதை பொருள் கடத்தும் மையமாக மாறிவிட்டதா Empty Re: புனித நகரமாக கருதப்படும் திருப்பதி போதை பொருள் கடத்தும் மையமாக மாறிவிட்டதா

Post by நண்பன் Thu 24 Nov 2011 - 15:42

அநியாயம் புனித நகரமாக கருதப்படும் திருப்பதி போதை பொருள் கடத்தும் மையமாக மாறிவிட்டதா 459498


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புனித நகரமாக கருதப்படும் திருப்பதி போதை பொருள் கடத்தும் மையமாக மாறிவிட்டதா Empty Re: புனித நகரமாக கருதப்படும் திருப்பதி போதை பொருள் கடத்தும் மையமாக மாறிவிட்டதா

Post by பாயிஸ் Fri 25 Nov 2011 - 1:22

இதுக்குள்ள நைஜிரியா காரன் எப்படிப்புகுந்தானோ......?
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

புனித நகரமாக கருதப்படும் திருப்பதி போதை பொருள் கடத்தும் மையமாக மாறிவிட்டதா Empty Re: புனித நகரமாக கருதப்படும் திருப்பதி போதை பொருள் கடத்தும் மையமாக மாறிவிட்டதா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum