சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
Latest topics
» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்?
by rammalar Sun 26 Apr 2020 - 17:37

» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...!
by rammalar Sun 26 Apr 2020 - 17:35

» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:33

» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:32

» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:31

» சமைக்கிறவனுக்குத்தானே தெரியும்...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:30

» உலகம் கண்டிராத விடுமுறை
by rammalar Sun 26 Apr 2020 - 17:28

» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:27

» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:26

» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்?!
by rammalar Sun 26 Apr 2020 - 17:25

» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:24

» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….
by rammalar Sun 26 Apr 2020 - 17:22

» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Sun 16 Feb 2020 - 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Sun 16 Feb 2020 - 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

சிரியா மீது அரபு லீக் பொருளாதார தடை  Khan11

சிரியா மீது அரபு லீக் பொருளாதார தடை

Go down

Sticky சிரியா மீது அரபு லீக் பொருளாதார தடை

Post by *சம்ஸ் on Tue 29 Nov 2011 - 6:20

சிரியா மீது அரபு லீக் பொருளாதார தடை  W2
சிரியா மீது அரபு லீக் பொருளாதார தடை
சிரியா மீது அரபு லீக் பொருளாதார தடை விதித்துள்ளது. சிரியாவில் தொடரும் வன்முறைகளை நிறுத்த அந்நாட்டு அரசு தவறியதைத் தொடர்ந்தே அரபு லீக் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

எகிப்து தலைநகரில் நேற்று முன்தினம் கூடிய அரபு லீக் அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் சிரியா மீதான பொருளாதார தடை விதிக்கும் தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேறியது. இதில் 22 நாடுகளைக் கொண்ட அரபு லீக்கீல் தீர்மானத்திற்கு ஆதரவாக 19 நாடுகள் வாக்களித்தன.

வர்த்தக ரீதியில் சிரியாவின் நெருங்கிய நாடுகளான ஈராக், லெபனானும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.

இத்தீர்மானத்தின்படி சிரிய மத்திய வங்கியுடனான அரபு லீக் நாடுகளின் அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்படும். சிரியாவில் முன்னெடுக்கப்படும் அனைத்து செயற் திட்டங்களும் நிறுத்தப்படும். சிரியாவின் சிரேஷ்ட அதிகாரிகள் அரபு நாடுகளுக்கு பயணம் செய்ய தடை விதிக்கப்படும். அரபு நாடுகளில் இருக்கும் பஷர் அல் அசாத் அரசின் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்படும்.

இந்த பொருளாதாரத் தடை சிரிய அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. சிரிய அரச தகவலின் படி, சிரியாவின் 52.5 வீதமான ஏற்றுமதிகள் அரபு நாடுகளிலேயே முன்னெடுக்கப்படும். சிரியாவுக்கான 16.4 வீதமான இறக்குமதிகள் அரபு நாடுகளில் இருந்தே வருகிறது.

இதேவேளை சிரியா மீதான இந்த தடை சிரிய நாட்டு மக்களை இலக்கு வைத்து செயற்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகமான அல் - தவ்ரா செய்தி வெளியிட்டுள்ளது. அரபு லீக்கின் தீர்மானம் சட்ட விரோதமான முரண்பாடான முடிவாகும் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிரியாவில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருவதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 8 மாதங்களாக நீடிக்கும் இந்த வன்முறைகளால் 3,500 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக ஐ. நா. அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் சிரியாவில் தொடரும் வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவர அரபு லீக் அமைப்பு தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைத்தது. எனினும் அதனை ஏற்க சிரியா மறுத்துவிட்டது. இத்தீர்வுத்திட்டத்தை ஏற்க சிரிய அரசுக்கு அரபு லீக் கடந்த வெள்ளிக்கிழமை வரை கெடு விதித்திருந்தது. எனினும் சிரியா இந்த தீர்வுத் திட்டத்தை முன்னெடுக்காததைத் தொடர்ந்தே அரபு லீக் சிரியா மீது பொருளாதார தடை வித்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சிரிய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும்பட்சத்தில், அதன் மீதான தடையை மீள் பரிசீலனை செய்ய அரபு லீக் தயாராக இருப்பதாக லீக் அமைப்பின் பொதுச் செயலாளர் நபில் அலரபி தெரிவித்துள்ளார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சிரியா மீது அரபு லீக் பொருளாதார தடை

Post by நண்பன் on Tue 29 Nov 2011 - 9:22

அடப்பாவிகளா வெந்த புண்ணில் வேல் பாஞ்சது போல் ஆகி விட்டதே மக்கள் நலம் கருதி அந்த நாயும் விட்டுக்கொடுக்கிறான் இல்லையே சிரியா மீது அரபு லீக் பொருளாதார தடை  224381


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சிரியா மீது அரபு லீக் பொருளாதார தடை

Post by kalainilaa on Tue 29 Nov 2011 - 9:24

ஏனோ இதுக்கு படை எடுக்கவில்லை நேட்டோ ?

அங்கு ஒண்ணுமில்லை
அதனால் டாட்ட ,
அரபுகள் சொல்லுகிறார்கள்
மீண்டும் எங்கள் அடிமை சாசனம்
தொடரும்
கிளிப்பிள்ளையாய்
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Sticky Re: சிரியா மீது அரபு லீக் பொருளாதார தடை

Post by நண்பன் on Tue 29 Nov 2011 - 9:28

kalainilaa wrote:ஏனோ இதுக்கு படை எடுக்கவில்லை நேட்டோ ?

அங்கு ஒண்ணுமில்லை
அதனால் டாட்ட ,
அரபுகள் சொல்லுகிறார்கள்
மீண்டும் எங்கள் அடிமை சாசனம்
தொடரும்
கிளிப்பிள்ளையாய்

இதுதான் உண்மை சிரியா மீது அரபு லீக் பொருளாதார தடை  111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சிரியா மீது அரபு லீக் பொருளாதார தடை

Post by jasmin on Tue 29 Nov 2011 - 10:30

தேவை இல்லாத தலையீடு அதே சமயம் பஷார் செய்வதும் அட்டூளியம்தான்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: சிரியா மீது அரபு லீக் பொருளாதார தடை

Post by நண்பன் on Tue 29 Nov 2011 - 12:04

jasmin wrote:தேவை இல்லாத தலையீடு அதே சமயம் பஷார் செய்வதும் அட்டூளியம்தான்
சிரியா மீது அரபு லீக் பொருளாதார தடை  111433 சிரியா மீது அரபு லீக் பொருளாதார தடை  111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சிரியா மீது அரபு லீக் பொருளாதார தடை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum