Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தடைகளை விலக்கினால் அரபு லீக் திட்டத்தை ஏற்பதாக சிரியா அறிவிப்பு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1

சிரிய மீதான தடைகளை விலக்கிக் கொள்ளும் பட்சத்தில், அரபு லீக் கண்காணிப்பாளர்களை அனுமதிக்க முடியும் என சிரிய அரசு அறிவித்துள்ளது.
சிரியாவில் வன்முறைகள் தொடரும் நிலையில் அங்கு அரபு லீக் கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி அளிக்குமாறும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிரியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள அரபு லீக் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை காலக்கெடு விதித்திருந்தது. இந்தக் கெடு முடிந்த நிலையிலேயே நிபந்தனைகளுடன் கண்காணிப்பாளர்களை அனுமதிக்க சிரிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து சிரிய வெளியுறவுத்துறை அமைச்சர் லலித் அல் மவுலம், அரபு லீக் பொதுச் செயலாளர் நபில் அல் அரபிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அரபுலிக் சிரியா மீது விதித்துள்ள அனைத்து தடைகளையும் விலக்கிக் கொள்ளும்பட்சத்தில் அரபு லீக்கின் தீர்வுத் திட்டத்தில் சிரியா கையெழுத்திட தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தகவலை சிரிய அரச தொலைக்காட்சியான சனா தெரிவித்துள்ளது. இந்நிலையில், சிரிய அரசின் நிபந்தனை குறித்து அரபு லீக் வெளியுறவு அமைச்சர்கள் கூடி ஆராய்வார்கள் என அதன் பொதுச் செயலாளர் அல் அரபி பி. பி. சி. தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார்.
“சிறிய அரசு அரபு லீக்கின் தீர்வுத்திட்டத்தை ஏற்றுக்கொள் வதாக இருந்தால், அதன் மீதான தடைகளை விலக்கிக் கொள்வதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது” என அல் அரபி குறிப்பிட்டார். இதுகுறித்து சிரியா வெளியுறவு அமைச்சர் ஊடகப் பேச்சாளர் ஜிகாத் அல் மக்தேசி ‘அரபு லீக் ஒப்பந்தத்தில் விரைவில் கையெழுத்திடுவோம். அரபு லீக்கின் பிரதிநிதிகள் வருவது குறித்து விளக்கம் கேட்டிருக்கிறோம் என தெரிவித்தார்.
அரபு லீக்கின் பிரதிநிதிகள் வருகை சிரியாவின் இறையாண்மையைக் குறைப்பதாக அந்நாடு கருதுகிறது. அதேநேரம் லீக்கின் பொருளாதாரத் தடைகள் சிரியாவை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.
இதற்கிடையில் சிரிய இராணுவ உயர் அதிகாரிகள் பலர் ரொக்கெட்கள், பீரங்கிகள், ஹெலிகொப்டர்கள் போன்றவை பயிற்சியில் ஈடுபடுவதைப் பார்வையிடுவதாக சிரியா செய்தி நிறுவனமான ‘சனா’ படத்துடன் வெளியிட்டுள்ளது. இது சர்வதேச அளவில் சிரியா மீது மேலும் சந்தேகத்தை அதிகரித்துள்ளது.
அதுகுறித்த விளக்கம் அளித்த மகதேசி, இது வழக்கமான பயிற்சி தான் என்று கூறினார்.
ஏற்கனவே சிரியா இராணுவத்தில் இருந்து ஒரு பகுதியினர் பிரிந்து ‘சிரியா விடுதலை இராணுவத்தை ஆரம்பித்துள்ள நிலையில், ரகசிய பொலிஸ் அமைப்பில் இருந்து பலர் சமீபத்தில் பிரிந்து விடுதலை இராணுவத்துடன் இணைந்து ள்ளனர். இது சிரிய இராணுவத்தில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» சிரியா மீது அரபு லீக் பொருளாதார தடை
» அரபு லீக் பார்வையாளர்களை அனுமதிக்க சிரியா இணக்கம்
» சிரியா அரபு லீக் திட்டத்திற்கு அமைய செயற்பட வேண்டும்
» வன்முறைகளை நிறுத்த சிரியாவுக்கு அரபு லீக் மூன்று நாள் கெடு
» அரபு லீக் கண்காணிப்பாளர்களை சிரியாவில் இருந்து வெளியேறுமாறு கோரிக்கை
» அரபு லீக் பார்வையாளர்களை அனுமதிக்க சிரியா இணக்கம்
» சிரியா அரபு லீக் திட்டத்திற்கு அமைய செயற்பட வேண்டும்
» வன்முறைகளை நிறுத்த சிரியாவுக்கு அரபு லீக் மூன்று நாள் கெடு
» அரபு லீக் கண்காணிப்பாளர்களை சிரியாவில் இருந்து வெளியேறுமாறு கோரிக்கை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum