சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Today at 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

எக்ஸிமா என்றால் என்ன?  Khan11

எக்ஸிமா என்றால் என்ன?

Go down

எக்ஸிமா என்றால் என்ன?  Empty எக்ஸிமா என்றால் என்ன?

Post by நண்பன் Tue 18 Jan 2011 - 23:02

எக்ஸிமா என்றால் என்ன?


எக்ஸிமா என்பது தோலின் மேல் ஏற்படும் ஒருவித சரும நோய். தோலில் காய்ந்த, வட்டவடிவிலான, தடிமனான, செதில்கள் போன்ற தோற்றம் ஏற்படும். மிகவும் அரிக்கும் தன்மை இருக்கும்.


எக்ஸிமா ஏற்பட காரணங்கள் யாவை?


தோலில் ஏற்படும் மிகை உணர்வுத்தன்மை அல்லது ஒவ்வாமை, தோல் தடிமனாகும் தன்மையை ஏற்படுத்தும். தோல் தடிமனாகுதலினால் அப்பகுதி சிவப்பாக மாறி, மீன் செதில்கள் போன்ற தோற்றம் ஏற்படும்.


எக்ஸிமாவின் அடையாள அறிகுறிகள் யாவன?


தோல் காய்ந்து (வரண்டு), அரிப்புடன் கூடிய சிவப்பு நிறத்தில் வட்டவடிவமான செதில்கள் போன்ற தடிப்பு காணப்படும். வெப்பம், மனஅழுத்தம், கவலை மற்றும் சொறிவதனால் ஏற்படும் புண் காயங்கள் அரிப்பை அதிகரிக்கும்.


எந்த வயதினர் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்?


குழந்தைகள் மற்றும் சிறு பிள்ளைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இருந்த போதிலும் வளர்ந்த பிள்ளைகள் மற்றும் வாலிபர்களும் பாதிக்கப்படலாம்.


உடலின் எந்த பகுதி தோலில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படும்?


இவ்வகை வட்டவடிவுள்ள புண்கள் கால்முட்டியின் பின்புறம், முழங்கை முட்டியின் மடியும் பகுதி, கைமணிக்கட்டு, கழுத்துப்பகுதி, கால் மணிக்கட்டு மற்றும் பாதத்தில் ஏற்படும். பிறந்த குழந்தைகளின் முகத்தில், கண்ணங்களில் சிவப்பு நிற கொப்புளங்கள் போல் தோன்றும். சில மாதங்களில் கை மற்றும் கால்களில் இந்த சிவப்பு நிற கொப்புளங்கள் தோன்றும்.


யாருக்கு எக்ஸிமா மிக அதிகமாக ஏற்படக்கூடும்?


எக்ஸிமா பொதுவாக ஆஸ்துமா மற்றும் காய்ச்சல் உள்ளவர்களுக்கு ஏற்படும். குடும்ப வழியில், எக்ஸிமா மற்றும் சுவாச மண்டலம் சம்பந்தப்பட்ட ஒவ்வாமை உடையோர்க்கும் ஏற்படும்.


எக்ஸிமாவை அதிகப்படுத்தும் காரணிகள் உண்டா?


நிறைய காரணங்கள் உண்டு. அவை நபருக்கு நபர் வேறுபடும்.

* சுற்றுசூழல் காரணிகள் (குளியல் மற்றும் துவைக்கும் சோப்புகள் குளோரின் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும் பொருட்களுடன் தொடர்பு)
* சில உணவு வகைகள் நிலைமையை மோசமாக்கும். உ.ம்.-பால், முட்டை
* மன அழத்தமும் ஒரு காரணி
* வரட்டசியான சீதோஷன நிலை மற்றும் தோல் வரண்டு காணப்படுதலும் நிலைமையை மோசமாக்கும்


எந்த பொதுவான பரிந்துரைகள் இந்நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு பயனுள்ளவை?


மேற்கூறிய நிலைமையை அதிகப்படுத்தும் காரணிகளின் பயன்பாட்டை தவிர்ப்பதின் மூலம் இந்தநோயின் அறிகுறிகள் அதிகப்படுததுவதை மட்டுப்படுத்தலாம்



எக்ஸிமாவை கண்டறிவது எப்படி?


ஒருவரின் குடும்பத்திலோ அல்லது அந்த நபருக்கோ ஒவ்வாத பொருள் ஏதேனும் உண்டா என்பதனை கண்டறிவதின் மூலமும், உடற்கூறு சோதனைகள் மற்றும் தேவைப்படின் மற்ற ஆய்வக சோதனைகள் மூலம் எக்ஸிமாவை கண்டறியலாம். சில வேலைகளில் பையாப்ஸி மூலம் தோலின் ஒரு பகுதியை எடுத்து பரிசோதிப்பதின் மூலம் மற்றும் இரத்த பரிசோதனைகளின் வாயிலாகவும் கண்டறியலாம்.


நீண்ட நாள்பட்ட வியாதியினால் ஏற்படும் விளைவுகள் என்ன?


* இந்நோய் மற்றவர்களுக்கு பரவும் தன்மை
* வடுக்கள் மற்றும் தழும்புகள் ஏற்படும்
* பாதிக்கப்பட்ட பகுதியில் தடிமன் ஏற்படுதலினால் நிறம் குறைதல்


எக்ஸிமாவிற்கான சிகிச்சை முறைகள் யாவை?


* பாதிக்கப்பட்ட பகுதியில் எரிச்சலுாட்டும் பொருட்களை தவிர்ப்பதன் மூலம் இந்நோயின் அறிகுறிகள் அதிகரிப்பதை தவிர்க்லாம்
* பாதிக்கப்பட்ட பகுதியை சொறிவதை தவிர்க்கவும்
* சோப்பு உபயோகிப்பதை குறைத்துக் கொள்ளவேண்டும்
* குணமாக்கும் மருந்துகள் பற்றி அறிந்துக்கொள்ள மருத்துவரை அணுகவும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum