Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தமிழர்களுக்கு, வீடுகள் கட்டிக் கொடுப்பதற்காக, 1,300 கோடி ரூபாய் நிதி உதவி
3 posters
Page 1 of 1
தமிழர்களுக்கு, வீடுகள் கட்டிக் கொடுப்பதற்காக, 1,300 கோடி ரூபாய் நிதி உதவி
இலங்கையில், போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு, வீடுகள் கட்டிக் கொடுப்பதற்காக, 1,300 கோடி ரூபாய் நிதி உதவி அளிப்பதற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கை அதிபர் ராஜபக்ஷே, கடந்தாண்டு இந்தியா வந்திருந்தபோது, அவரிடம், போரால் பாதிக்கப்பட்டு, இடம் பெயர்ந்துள்ள தமிழர்களுக்கு, இந்தியா சார்பில், வீடுகள் கட்டித் தரப்படும் என, பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்திருந்தார். இதன்படி, போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வீடுகள் கட்டித் தரவும், அவர்களின் பழையை வீடுகளை சீரமைத்துக் கொள்வதற்கும், மத்திய அரசு சார்பில், 1,319 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கப்படுகிறது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த, மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மொத்தம் 49 ஆயிரம் வீடுகளுக்காக, இந்த நிதி உதவி அளிக்கப்படுகிறது. இதன்படி, பாதிக்கப்பட்ட மக்கள், வீடுகளை கட்டுவது, சீரமைப்பது ஆகிய பணிகளை, தாங்களாகவே மேற்கொள்ளலாம். இவர்களுக்கான நிதி, அவர்களின் வங்கி கணக்கில் போடப்படும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Re: தமிழர்களுக்கு, வீடுகள் கட்டிக் கொடுப்பதற்காக, 1,300 கோடி ரூபாய் நிதி உதவி
சரியான முறையில் நடந்தால் சரிதான் அல்லையேல் கால்வாசியும் மக்களுக்கு சேராது படுபாவிங்க தின்னு தீத்திடுவாங்க அரசியல் திருடர்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தமிழர்களுக்கு, வீடுகள் கட்டிக் கொடுப்பதற்காக, 1,300 கோடி ரூபாய் நிதி உதவி
இதை யார் உறுதி செய்வது மிகவும் சிரமம் ராஜபக்ஷே காசை வாங்கி வேறு இடங்களில் செலவு செய்து தன் செல்வாக்கை உயர்த்திக்கொள்வார்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: தமிழர்களுக்கு, வீடுகள் கட்டிக் கொடுப்பதற்காக, 1,300 கோடி ரூபாய் நிதி உதவி
அதைத்தான் நானும் சொல்கிறேன் @.jasmin wrote:இதை யார் உறுதி செய்வது மிகவும் சிரமம் ராஜபக்ஷே காசை வாங்கி வேறு இடங்களில் செலவு செய்து தன் செல்வாக்கை உயர்த்திக்கொள்வார்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum