சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

மகாராஷ்டிராவில் ஒரு புதிய ஊழல் அம்பலம்: 42 இலட்சம் போலி ரேசன் கார்ட் மூலம் முறைகேடு Khan11

மகாராஷ்டிராவில் ஒரு புதிய ஊழல் அம்பலம்: 42 இலட்சம் போலி ரேசன் கார்ட் மூலம் முறைகேடு

Go down

மகாராஷ்டிராவில் ஒரு புதிய ஊழல் அம்பலம்: 42 இலட்சம் போலி ரேசன் கார்ட் மூலம் முறைகேடு Empty மகாராஷ்டிராவில் ஒரு புதிய ஊழல் அம்பலம்: 42 இலட்சம் போலி ரேசன் கார்ட் மூலம் முறைகேடு

Post by *சம்ஸ் Wed 7 Dec 2011 - 6:31

மகாராஷ்டிராவில் ஒரு புதிய ஊழல் அம்பலம்: 42 இலட்சம் போலி ரேசன் கார்ட் மூலம் முறைகேடு I5
இந்தியாவில் பெரும் புயலை கிளப்பி ஆதர்ஸ் குடியிருப்பு முறைகேடு விவகாரம் எழுந்த மகாராஷ்டிராவில் போலி ரேசன் கார்ட்கள் மூலம் உணவுப் பொருளை கொள்ளையடித்து வெளிச் சந்தையில் விற்ற விவரம் வெளிவந்திருக்கிறது.

காங்கிரஸ் ஆளும் இம்மாநிலத்தில் ஏற்கனவே ஒரு முறைகேடு காரணமாக முதல்வர் பதவியை இழந்தவர் அசோகச்சவான் இவருக்கு பின்னர் புதிதாக கடந்த 2010 நவம்பர் மாதம் முதல்வராக பிரதி விராஜ்சவான் பொறுப்பேற்றார்.

தற்போது வெளியாகியிருக்கும் முறைகேடு விவரம் வருமாறு, போலி ரேசன் கார்ட் மூலம் பெரும் ஊழல் நடந்திருப்பதாகவும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மும்பை மேல் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவில் அன்னா ஹசாரே குழுவை சேர்ந்த ஒருவர் தகவல் அறியும் சட்டப்படி இந்த துறையில் நடந்த விவரத்தையும் ஆதாரமாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுதாரர் சட்டத்தரணி ஆசீஸ்கைவாட் இந்த வழக்கு குறித்து கூறுகையில் உணவுப் பொருள் பொது விநியோக திட்டத்தின் கீழ் தாசில்தார் அலுவலகம் முறையான ஆவணங்கள் பராமரிக்கவில்லை. பல ஆவணங்கள் போலியாக சித்தரிக்கப்பட்டுள்ளன.

உயர் அதிகாரிகள் கவனமும், ஒப்புதலும் இல்லாமல் சுமார் 42 இலட்சம் போலி ரேசன் கார்ட்கள் வழங் கப்பட்டிருப்பது தெரிய வந்திருக் கிறது இதன் மூலம் கொள்ளைய டிக்கப்பட்ட உணவுப் பொருள் கள்ளச் சந்தையில் விற்கப்பட் டுள்ளது. சுமார் 25 ஆயிரம் கோடி வரை அரசுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியிருக்கின்றனர்.

நாங்கள் கேட்பதெல்லாம் போலி ரேசன் கார்ட்களை ரத்து செய்ய வேண்டும் என்பதுடன் சம்பந்தப்பட்ட ரேசன்கடை மற்றும் தாசில்தார் அலுவலக ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இழந்த பொருட்கள் மற்றும் இதற்கான தொகையை மீட்க வேண்டும் இவ்வாறு சட்டத்தரணி கூறினார்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த மேல்நீதிமன்றம் மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. முறைகேட்டில் மாநில அரசு எடுத்த ஒழுங்கு நடவடிக்கைகள் என்ன என்ற விவரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி வழக்கை வரும் ஜனவரி 13ம் திகதி ஒத்திவைத்தது.

இந்நாளில் வரும் விசாரணையின் போது மாநில அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிமன்றம் கருதினால் கடும் உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பிக்கும் இதன்பின்னர் குற்ற வழக்கு மற்றும் கைது நடவடிக்கைகள் என சட்டப்படிகள் வேகமாக நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இம்மாநிலத்தில் கடந்த 1995 முதல் 2009 வரை இந்த முறைகேடு நடந்திருக்கிறது. இந்த காலங்களில் சிவசேன 2 முறையும், காங்கிரஸ் 6 முறையும் ஆளும் தகுதியில் இருந்துள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகத்திற்கு பாதிப்பின்றி மத்திய அரசு மூலம் புதிய அணை
» ரயில்வே வாங்கும் 100 கிராம் தயிரின் விலை ரூ.972; எண்ணெய் 1 லி. ரூ.1241: ஆர்டிஐ மூலம் அம்பலம்
»  Photo பேஸ் புக் மூலம் புலம்பெயர் தமிழர்களை ஏமாற்றி 140 இலட்சம் ரூபாய் வரை மோசடி செய்த யாழ் யுவதி!
» காமன்வெல்த் போட்டி ஊழல் தொடர்பாக மேலும் 10 புதிய வழக்கு சி.பி.ஐ. அதிரடி திட்டம்
» ஊழல் ரகசியங்களை வெளியிடுவோரை பாதுகாக்க புதிய சட்டம் : பிரதமர் மன்மோகன் சிங் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum