Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தமிழகத்திற்கு பாதிப்பின்றி மத்திய அரசு மூலம் புதிய அணை
Page 1 of 1
தமிழகத்திற்கு பாதிப்பின்றி மத்திய அரசு மூலம் புதிய அணை
தமிழகத்திற்கு பாதிப்பின்றி மத்திய அரசு மூலம் புதிய அணை
சுப்பிரமணியசாமி யோசனை
பெரியாறு அணை பிரச்சினையில் சுமுக தீர்வு காண தமிழகத்திற்கு பாதிப்பு இன்றி புதிய அணை மத்திய அரசு மூலம் கட்டலாம். இப் பிரச்சினையில் பேச்சு வார்த்தை நடத்த கேரள முதல்வருக்கு முதல்வர் ஜெயலிதா கடிதம் எழுதவேண்டும் என ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி தெரிவித்தார்.
மதுரையில் அவர் அளித்த பேட்டி 2006 பெப். 23ல் பெரியாறு அணை நீர் மட்ட த்தை 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அந்த உத்தரவு இன்றும் அமுலில் உள்ளது இதற்கு தடை விதிக்கப் படவில்லை. நீர் மட்டத்தை உயர்த்தும் ஷட்டர் தமிழகத்திற்குள் உள்ளது தேர்தலை காட்டி ஜெயலலிதா உத்தரவை அமுல்படுத்தாமல்விட்டார்.
பின் வந்த கருணாநிதியும் நடவடிக்கை எடுக்கவில்லை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த ராஜாவும் வன விலங்குகளை காட்டி நீர் மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க தயங்கினார். பெரியாறு அணை அமைந்த பகுதியை மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை பாதுகாப்புக்குள் கொண்டு வர வேண்டும்.
இப்பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கேரள முதல்வருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுத வேண்டும். பேச்சுவார்த்தையின் போது தமிழகத்திற்கு உரிய பங்கீடு பெற வேண்டும். கேரள அரசு புதிய அணை கட்டுவது குறித்து விவாதிக்கலாம்.
அணைகட்டினால் தமிழகத்திற்கு உச்சநீதிமன்ற உத்தரவின்படி உரிய பங்கீடு கிடைக்கும் வகையிலும், நீர்மட்டம் 152 அடியாக இருக்கும் வகையிலும் கட்ட வலியுறுத்தலாம். புதிய அணையை மத்திய அரசு கட்டிகொடுக்கவேண்டும். இப்பிரச்சினையை இரு மாநிலங்களிலும் தூண்டி விட்டு அரசியல் ஆதாயம் தேட சிலர் முயற்சிக்கின்றனர் என்றார்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
» அப்துல் கலாமின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை
» ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு 12 புதிய ரயில்கள்: மும்பை, ஹவுராவுக்கு துரந்தோ ரயில்கள்
» சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum