சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

மாலை நேர பார்ட்டிகளுக்கு தவறாமல் ஆஜராகிவிடும் ரிச்சா Khan11

மாலை நேர பார்ட்டிகளுக்கு தவறாமல் ஆஜராகிவிடும் ரிச்சா

3 posters

Go down

மாலை நேர பார்ட்டிகளுக்கு தவறாமல் ஆஜராகிவிடும் ரிச்சா Empty மாலை நேர பார்ட்டிகளுக்கு தவறாமல் ஆஜராகிவிடும் ரிச்சா

Post by நேசமுடன் ஹாசிம் Thu 8 Dec 2011 - 7:25

அடங்காத இளமை, அசராத திறமை என்று முதல் படத்திலேயே கோடம்பாக்கத்தைஅண்ணாந்து பார்க்க வைத்திருக்கிறார் ரிச்சா கங்கோபாத்யா. இவர் நடித்த மயக்கம் என்ன அவ்வளவு பெரிய ஹிட்டா என்றால், அட போங்கப்பா என்று அலுத்துக் கொள்வதை தவிர வேறு வழியில்லை. ஆனால், அப்படத்தில் நடித்த ரிச்சாவுக்கு மட்டும் அலுங்காமல் குலுங்காமல் ஆராதனை நடந்து கொண்டிருக்கிறது தினந்தோறும்.


தமிழ்சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் அத்தனை பேரும் கைகாட்டும் இடத்திற்கு தன்னையறியாமல் தள்ளப்பட்டிருக்கிறார் ரிச்சா. அதை தக்க வைத்துக் கொள்வதை போல அவர் நடந்து கொள்வதும் இன்னொரு சிறப்பாக கருதப்படுகிறது கோடம்பாக்கத்தில். அது என்னவாம்?

வேறொன்றுமில்லை, அவ்வப்போது நடைபெறும் மாலை நேர பார்ட்டிகளுக்கு தவறாமல் ஆஜராகிவிடுகிறார் ரிச்சா. பலரையும் சந்திப்பது, பளபளவென பழகுவது என இவரது அப்ரோச், அத்தனை ஹீரோக்களையும் கவர்ந்திருக்கிறதாம். ஏற்கனவே தமன்னா, அமலா என்று புழங்கிய பார்ட்டிகள்தான். இந்த இடத்தில் ரிச்சாவின் வரவு மேலும் ஒரு சிட்டிகை சர்க்கரைதானே?


மாலை நேர பார்ட்டிகளுக்கு தவறாமல் ஆஜராகிவிடும் ரிச்சா Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மாலை நேர பார்ட்டிகளுக்கு தவறாமல் ஆஜராகிவிடும் ரிச்சா Empty Re: மாலை நேர பார்ட்டிகளுக்கு தவறாமல் ஆஜராகிவிடும் ரிச்சா

Post by முனாஸ் சுலைமான் Thu 8 Dec 2011 - 7:27

அவருடைய புகைப்படத்துடன் போட்டிருந்தால் இன்னும் நல்லா இருக்கும் சார்
மாலை நேரப்பாட்டிக்கு போனால்தானே சார் இரவு நேர பாட்டி எல்லாம் கிடைக்கும் :,;:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மாலை நேர பார்ட்டிகளுக்கு தவறாமல் ஆஜராகிவிடும் ரிச்சா Empty Re: மாலை நேர பார்ட்டிகளுக்கு தவறாமல் ஆஜராகிவிடும் ரிச்சா

Post by நேசமுடன் ஹாசிம் Thu 8 Dec 2011 - 7:30

மாலை நேர பார்ட்டிகளுக்கு தவறாமல் ஆஜராகிவிடும் ரிச்சா Richa-gangopadhyay-miss-ind


மாலை நேர பார்ட்டிகளுக்கு தவறாமல் ஆஜராகிவிடும் ரிச்சா Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மாலை நேர பார்ட்டிகளுக்கு தவறாமல் ஆஜராகிவிடும் ரிச்சா Empty Re: மாலை நேர பார்ட்டிகளுக்கு தவறாமல் ஆஜராகிவிடும் ரிச்சா

Post by jasmin Thu 8 Dec 2011 - 9:45

உண்மையை சொன்ன முனாஸ் அவர்களுக்கு நன்றி
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

மாலை நேர பார்ட்டிகளுக்கு தவறாமல் ஆஜராகிவிடும் ரிச்சா Empty Re: மாலை நேர பார்ட்டிகளுக்கு தவறாமல் ஆஜராகிவிடும் ரிச்சா

Post by நேசமுடன் ஹாசிம் Thu 8 Dec 2011 - 9:47

jasmin wrote:உண்மையை சொன்ன முனாஸ் அவர்களுக்கு நன்றி

தப்பாச்சொன்னா ஆமோதிக்கப்படாது (*(: (*(: குடுக்கணும்


மாலை நேர பார்ட்டிகளுக்கு தவறாமல் ஆஜராகிவிடும் ரிச்சா Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மாலை நேர பார்ட்டிகளுக்கு தவறாமல் ஆஜராகிவிடும் ரிச்சா Empty Re: மாலை நேர பார்ட்டிகளுக்கு தவறாமல் ஆஜராகிவிடும் ரிச்சா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பாய் ப்ரெண்டுடன் ஒரே ரூமில் தங்க, அனுமதிக்க மறுத்ததால் ஹோட்டலில் கலாட்டா செய்த நடிகை ரிச்சா
» மனைவியின் பேச்சை தவறாமல் கேட்பவர்கள் !
» காலையில் தவறாமல் செய்ய வேண்டிய சில பழக்கங்கள்!!!
» நேரம் கிடைக்கின்ற போது தவறாமல் படியுங்கள் -கே ஜி மாஸ்டர் - குடும்ப கட்டுரைகள்
» ஜீவாவுடன் நடிக்க சிம்பு தடையா?நடிகை ரிச்சா விளக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum