Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
Mr. பில் கேட்ஸ் ஜெஸ்ட் எ மினிட்
2 posters
Page 1 of 1
Mr. பில் கேட்ஸ் ஜெஸ்ட் எ மினிட்
எங்கள் இல்லத்திற்கு ஒரு கணினி வாங்கினோம். அதில் காணப்படும் சில குறைபாடுகளை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்
1.கணினியில் ஸ்டார்ட் பட்டன் மட்டும் இருக்கிறது, ஸ்டாப் பட்டன் இல்லை. இதை உடனடியாக கவனிக்கவும்.
2.சிஸ்டத்தில் ரீ ஸ்கூட்டர் கிடையாதா? ரி சைகிள் மட்டும் தானே இருக்கிறது. என்னிடம் ஸ்கூட்டர் உள்ளதே?
3. கணினியில் காணப்படும் ‘தேடு’ சரியாக வேலை செய்வதில்லை. ஏனெனில் என் மனைவி வீட்டுச் சாவியை தொலைத்த போது இதன் மூலம் கண்டு பிடிக்க முயன்றோம். ஆனால் கிடைக்கவில்லை. இந்தக் குறையை நிவர்த்தி செய்யுங்கள்.
4. என் குழந்தை ‘மைக்ரோ சாஃப்ட் வோர்ட்’ கற்று விட்டான். இப்போது ‘மைக்ரோசாஃப்ட் செண்டன்ஸ்’ படிக்க விரும்புகிறான். எப்பொழுது கிடைக்கும்?
5. நான் ஒரு கணினி, CPU,மவுஸ், கீ போர்ட் எல்லாம் வாங்கினேன். ஆனால் கணினியில் ‘மை கம்ப்யூட்டர்’ மட்டும் காட்டுகிறது. மற்றவை எப்பொழுது தெரியும்?
6. விண்டோஸ் ‘மை பிக்சர்ஸ்’ என்று கூறினாலும், என்னுடைய படம் ஒன்று கூட இல்லையே? எப்பொழுது என்னுடைய படத்தை அங்கு வைப்பீர்கள்?
7. ‘மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ்’ மட்டும் கிடைக்கிறது. நான் என் கணினியை வீட்டில் மட்டும் உபயோகிப்பதால் ‘மைக்ரோசாஃப்ட் ஹோம்’ எப்பொழுது கிடைக்கும்.
8. ‘மை ரீசண்ட் டாக்குமெண்ட்’ மட்டும் வைத்திருக்கிறீர்கள். எப்பொழுது ’மை பாஸ்ட் டாக்குமெண்ட்’ கிடைக்கும்?
9. ‘மை நெட்வர்க் ப்ளேசஸ்’ கொடுத்திருக்கிறீர்கள். தயவு செய்து ‘மை சீக்ரெட் ப்ளேசஸ்’ வைத்து விடாதீர்கள். நான் அலுவலகம் முடிந்து எங்கு செல்கிறேன் என்பது என் மனைவிக்கு தெரிய வேண்டாம்.
10. ‘நம்பர் லாக்’ ‘கேப்ஸ் லாக்’ , ‘ஸ்க்ரால் லாக்’ என்று இருக்கிறது. சாவியே கொடுக்க வில்லை. அதே போல் விண்டோஸ் சி.டி.யில் கீ மட்டும் இருக்கிறது. லாக் தரவில்லை. உடனடியாக அனுப்பித் தரவும்.
11. ‘ஷிஃப்ட்’ என்று பட்டன் இரண்டு இருக்கிறதே தவிர எது காலை எது மாலை என்பது இல்லை. குழப்பமாக இருக்கிறது.
12. மூன்று ‘எண்டர்’ பட்டன் இருக்கிறது கீ போர்டில். ஒன்று கூட ‘எக்ஸிட்’ என்று இல்லையே எப்படி?
13. மவுசில் ‘சக்கரம்’ மேல் பக்கம் இருக்கிறது. முன்பிருந்தது போல் கீழ் பக்கம் வைக்கச் சொல்லவும்.
14. ஒரு பட்டனில் ’ப்ரேக்’ என்றிருக்கிறதே. அதை அழுத்தினால் நின்று விடுமா? உடைந்து விடுமா?
15. விண்டோஸ் 7 வரப்போகுதாமே. கூட 6 மானிட்டர் வாங்கினால் போதுமா? என் வீட்டில் 4 பேர் தான் இருக்கிறோம். விண்டோஸ் 4 கிடைக்குமா?
16. கடன்காரன் வரும்போதெல்லாம் எஸ்கேப் பட்டன் அழுத்தினால் விண்டோதான் எஸ்கேப் ஆகிறது. நான் எஸ்கேப் ஆகும் வழி சொல்வதில்லை. ஏன்?
பி.கு. கடைசியாக ஒரு கேள்வி. நீங்கள் எப்படி கேட் என்று பெயர் வைத்துக் கொண்டு விண்டோஸ் விற்பனை செய்கிறீர்கள்?
நன்றி paamaranpakkangal.blogspot.com

மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: Mr. பில் கேட்ஸ் ஜெஸ்ட் எ மினிட்
இந்த டவுட் எனக்கும் ரொம்ப நாளா இருக்கு....
இத அப்படியே பில்கேட்ஸ்க்கு ஒரு மெயில் பண்ணி விட்டுடுங்க..
அவரு என்ன ரிப்ளை தர்றாருன்னு பார்ப்போம்..
இத அப்படியே பில்கேட்ஸ்க்கு ஒரு மெயில் பண்ணி விட்டுடுங்க..
அவரு என்ன ரிப்ளை தர்றாருன்னு பார்ப்போம்..
Re: Mr. பில் கேட்ஸ் ஜெஸ்ட் எ மினிட்
நீங்களே அனுப்பிடுங்க :];: :];:பர்ஹாத் பாறூக் wrote:இந்த டவுட் எனக்கும் ரொம்ப நாளா இருக்கு....
இத அப்படியே பில்கேட்ஸ்க்கு ஒரு மெயில் பண்ணி விட்டுடுங்க..
அவரு என்ன ரிப்ளை தர்றாருன்னு பார்ப்போம்..
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: Mr. பில் கேட்ஸ் ஜெஸ்ட் எ மினிட்
மீனு wrote:நீங்களே அனுப்பிடுங்கபர்ஹாத் பாறூக் wrote:இந்த டவுட் எனக்கும் ரொம்ப நாளா இருக்கு....
இத அப்படியே பில்கேட்ஸ்க்கு ஒரு மெயில் பண்ணி விட்டுடுங்க..
அவரு என்ன ரிப்ளை தர்றாருன்னு பார்ப்போம்..
அவர் கூட ரொம்ப நாளா பேச்சில்ல.. அதுதான் உங்கள மெயில் அனுப்பச் சொன்னன்..
Re: Mr. பில் கேட்ஸ் ஜெஸ்ட் எ மினிட்
ஒரு ஐடியா இந்தக் கேள்வி அனைத்திற்கும் நீங்களே பதில் சொன்ன எப்படி இருக்கும் சொல்லி வைங்க நாளைக்கு நான் வந்து பார்ப்பேன் :,”,:பர்ஹாத் பாறூக் wrote:மீனு wrote:நீங்களே அனுப்பிடுங்கபர்ஹாத் பாறூக் wrote:இந்த டவுட் எனக்கும் ரொம்ப நாளா இருக்கு....
இத அப்படியே பில்கேட்ஸ்க்கு ஒரு மெயில் பண்ணி விட்டுடுங்க..
அவரு என்ன ரிப்ளை தர்றாருன்னு பார்ப்போம்..
அவர் கூட ரொம்ப நாளா பேச்சில்ல.. அதுதான் உங்கள மெயில் அனுப்பச் சொன்னன்..
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum