சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

நினைவலைகள் - 1 Khan11

நினைவலைகள் - 1

5 posters

Go down

நினைவலைகள் - 1 Empty நினைவலைகள் - 1

Post by agilan Fri 9 Dec 2011 - 13:08

உள்ளத்தில் உள்ள உறவான
நண்பனும் உறவில் மாமனுமான
கண்ணன் இருந்தும்
பாண்டவர்களின் சூதாட்டத்தில்
வென்றிடா நிலை ஏன் ஏற்பட்டது ?
கண்ணன் இருந்தும்
நண்பனாக ஏன் செயலாற்றவில்லை?

துரியோதனன் விவேகமுடன்
உரிய மரியாதையை
சகுனிக்கு கொடுத்து
ஆடுமாறு செய்தான்!

சூதாடத் தெரியாத தருமன்
சூதாடுவதே கண்ணனுக்குத்
தெரியக் கூடாதென்றும்
சூதாட்டக் களத்திற்கு வரவும்
கூடாதென்றும் வேண்டிக்கொண்டபின்
கூப்பிடா இடத்தில் செல்லாநிலை
உருவானதே!

தருமன், விவேகத்துடனே
தனக்காக கண்ணன் ஆடுவான்
என உரைத்திருந்தால்
உருவாகியிருக்குமா இந்நிலை!

உள்ளத்தில் நேர்மையும்
செயலில் தூய்மையும்
இருந்திட்டால் போதுமா!
விவேகத்துடன் அறிவினை
சாதுர்யத்துடன் பயன்படுத்துபவனே
வெற்றியும் கொள்வானேன
அறியச் செய்ததுடன்
கடவுள் துணை இருக்கு
கடவுளை வணங்குகிறேன்
என்பவனும் போலியாய்
சொல்லிக்கொண்டு இறையை
நினையாதவனும்
துன்பமெனும் சாகரத்தினிலே
வீழ்வான் என்பதனை சொல்லாமலே
சொல்லினானே
வல்லவனாம் கண்ணன்....

தொடரும்.......

நினைவலைகள் - 1

























Last edited by agilan on Mon 12 Dec 2011 - 17:47; edited 2 times in total

agilan
புதுமுகம்

பதிவுகள்:- : 76
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

நினைவலைகள் - 1 Empty Re: நினைவலைகள் - 1

Post by kalainilaa Fri 9 Dec 2011 - 13:46

உங்கள் மகாபாரத உரை நடை கவிதை அருமை இளவலே .தொடருங்கள் நினைவலைகளை ...
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

நினைவலைகள் - 1 Empty Re: நினைவலைகள் - 1

Post by agilan Fri 9 Dec 2011 - 13:50

யாரும் வரவேற்க மாட்டார்களென்று எண்ணினேன்....
மிக்க நன்றி அய்யா!

agilan
புதுமுகம்

பதிவுகள்:- : 76
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

நினைவலைகள் - 1 Empty Re: நினைவலைகள் - 1

Post by *சம்ஸ் Fri 9 Dec 2011 - 13:53

வாழ்த்துக்கள் தொடருங்கள் அருமையாக உள்ளது உங்களின் இலக்கிய உரை நடை


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நினைவலைகள் - 1 Empty Re: நினைவலைகள் - 1

Post by kalainilaa Fri 9 Dec 2011 - 13:55

agilan wrote:யாரும் வரவேற்க மாட்டார்களென்று எண்ணினேன்....
மிக்க நன்றி அய்யா!

இங்கு மனதை பார்க்கும் கூட்டம்
அனைத்தும் வரவேற்ப்பார்கள் இளவலே .
உங்கள் பதிவுகளை பதிவுங்கள்...

அறியாததை அறிய
உங்கள் வரிகள்
எங்களுக்கு உதவும் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

நினைவலைகள் - 1 Empty Re: நினைவலைகள் - 1

Post by *சம்ஸ் Fri 9 Dec 2011 - 13:59

agilan wrote:யாரும் வரவேற்க மாட்டார்களென்று எண்ணினேன்....
மிக்க நன்றி அய்யா!

தாங்கள் அப்படி நினைக்க காரணம் என்னவென்று சொல்ல முடியுமா?

இங்கு உள்ளவர்கள் அனைவரும் நட்பால் இணைந்தவர்களே கவலை வேண்டாம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நினைவலைகள் - 1 Empty Re: நினைவலைகள் - 1

Post by agilan Fri 9 Dec 2011 - 14:03

இத் தொடரின் இறுதியில் கருத்து தெரிவிக்கிறேன் அய்யா!

agilan
புதுமுகம்

பதிவுகள்:- : 76
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

நினைவலைகள் - 1 Empty Re: நினைவலைகள் - 1

Post by *சம்ஸ் Fri 9 Dec 2011 - 14:08

agilan wrote:இத் தொடரின் இறுதியில் கருத்து தெரிவிக்கிறேன் அய்யா!
உங்களின் கருத்தை எதிர்பார்க்கிறேன் நண்பரே தாங்கள் என்னுடன் என்ன சொல்ல நினைத்தீர்கள் என்று அதை என் mailக்கு வந்து சொல்லுங்கள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நினைவலைகள் - 1 Empty Re: நினைவலைகள் - 1

Post by kalainilaa Fri 9 Dec 2011 - 16:41

agilan wrote:இத் தொடரின் இறுதியில் கருத்து தெரிவிக்கிறேன் அய்யா!
:cheers: :cheers:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

நினைவலைகள் - 1 Empty Re: நினைவலைகள் - 1

Post by நண்பன் Sat 10 Dec 2011 - 9:52

agilan wrote:யாரும் வரவேற்க மாட்டார்களென்று எண்ணினேன்....
மிக்க நன்றி அய்யா!
அகிலன் ஐயாவுக்கு வணக்கம் நினைவலைகள் முதலில் நான்தான் படித்தேன் அத்தோடு அதற்கு இலக்கமும் நான்தான் இட்டேன் படித்த மறு கனமே எனக்கு வெளியில் செல்லும் வேலை வந்ததால் சரியாக கருத்திட இயலாமல் போய் விட்டது மன்னிக்கவும் என்றும் நான் அறிந்திடாத விசயங்களை அறிய முப்படுகிறேன் தொடருங்கள் காத்திருக்கிறோம் ஐயா
என்றும் மாறா அன்புடன்
நண்பன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நினைவலைகள் - 1 Empty Re: நினைவலைகள் - 1

Post by jasmin Sat 10 Dec 2011 - 10:21

அருமையாக இருந்தது அகிலன் .மகாபாரத சரித்திரத்தின் திருப்புமுனையே அந்த சூதாட்டம்தான் .... நிங்கள் பட்ட ஆதங்கம்போல் இன்னும் பல ஆதங்கம் இருக்கிறது .அதாவது கண்ணனுக்கு தெரியாமல் சூதாடியது மட்டுமல்ல ... தன்னை வைத்து சூதாடி தோற்ற தர்மன் ,பின் தன் நாட்டையும் ,தம்பி மார்களையும் ஏன் மனைவியைக் கூட பணயமாக் வைத்து சூதாடி தோற்று இருக்கிறான் .

பார்ப்பதற்கு வெளித்தோற்றத்தில் இவை அனைத்தும் மிகுந்த குற்றமாக தோன்றலாம் ..ஆனால் உண்மை அதுவல்ல ..மகாபாரத சரித்திரத்தில் சொல்லப்பட்ட தர்மன தர்மததை காப்பவன் நல்லவன் .ஆதலால் தன் நாட்டை எப்படியும் அடைந்தே தீருவது என்ற தீர்மானமாக இருந்த துரியோதனன் எங்கே போர் செய்து விடுவானோ என்று பயந்தான் .இதனால் பல அப்பாவி உயிர்கள் போவதை தர்மன விரும்பவில்லை அத்னால்தான் நாட்டை வைத்து சூதாடி அதை சூசகமாக துரியோதனிடம் ஒப்ப்டைக்க திட்டமிட்டான் .முதலில் தான் தோற்பது போல் தோற்று பின் அந்த நாட்டுக்கு சொந்தங்கொண்ட்டடும் பங்காளிகளான தம்பிகளையும் தோற்க செய்து நாட்டை முழுவதுமாக துரியோதனிடம் ஒப்படைத்தான் .

ஆனால் தன் மனைவியின் மீது இருந்த அபார நம்பிக்கையாலும் அவள் கறபை காப்பாற்றிக்கொள்வாள் என்ற உறுதியாலும் அவன் திரோபதையை வைத்து சூதாடினான் .இங்குதான் விதி விளையாடியது ...ஏற்கனவே அரக்கு மாளிகையில் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை பழிதீர்க்க துரியோதனன் காத்து இருந்தான் அது விஷயத்தில் நீதி துரியோதனன் பக்கம் இருந்தது .அவன் பாதிக்கப் பட்டவன் . நீர் என நினைத்து தான் பளிங்கு தரையில் வழுக்கி விழுந்தபோது தாயாக பச்சாதாபப் படவேண்டிய திரோபதை கேலி செய்து சிரித்ததால் அவள் தண்டிக்கப் பட வேண்டி இருந்தது .

ஆனால் அவள்க்கு கொடுத்த தண்டனை மிகவும் அசிங்கமானது கொடுமையானது என்பதால் துரியோதனன் தண்டிக்கப் பட்டான் .இதில் உள்ள தர்மம் ஒருவன் செய்த பிழைக்கு ஏற்ற தண்டைதான் கொடுக்க வேண்டுமே தவிற வரம்பு மீற கூடாது .

துரியோதனன் வரம்பு மீறினான் அதனால் பாரதபோர் ஏற்பட்டது . நீதியை நிலை நாட்ட அனீதியை ஒழிக்க பாரதபோர் நடந்தே ஆக வேண்டும் என்பது விதி.அப்படி போர் நடந்ததால்தான் பகவத் கீதை என்ற மனிதர்களுக்கு உபதேசமாக இந்துக்களின் வேதமாக போற்றப் படும் பகவத் கீதை கிடைத்தது.

கீதையின் பல உபதேசங்கள் அற்புதமாக இருக்கும் .அதில் முக்கியமாக என்னைக் கவர்ந்த இரண்டு விடயங்கள்

1. அர்ஜீனா.....பிறப்பற்றவனும் அழிவற்றவனுமாகிய இறைவனாகிய என்னை பிறப்பவன் என்றும் அழிபவன் என்றும் மூடர்களான இம்மனிதர்கள் நினைக்கிறார்கள் அவர்களிடம் கூறி இறைவனாகிய நான் பிறப்பற்றவன் அழிவற்றவன் .

2.அர்ஜுனா ...தர்மத்திற்காக போர் செய்ய வந்து இருக்கிறாய் ..உன் எதிரில் இருப்பவர்களோ அதர்மத்திற்காக போர் செய்ய வந்து இருக்கிறார்கள்..அதானால் நீ போர் செய்யும்போது எதிரே இருப்பவர்களை எதிரிகளாக மட்டுமே பார்க்க வேண்டும் ..அவர்களில் உன் உறவினர்களும் ஆசிரியரும் நண்பர்களும் இருந்தாலும் அவர்களின் பாசம் உன் கண்ணை மறைத்து விட வேண்டாம் .அப்படி பாசத்திற்கு அடிமையானால் தர்மம் தோற்றுவிடும் நீதி செத்து விடும் .

அருமையான் கருத்துக்கள் .
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

நினைவலைகள் - 1 Empty Re: நினைவலைகள் - 1

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum