Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கிராமப்புறங்கள், மூலைமுடுக்கெங்கும் 2012 இல் மின்சார வசதி
2 posters
Page 1 of 1
கிராமப்புறங்கள், மூலைமுடுக்கெங்கும் 2012 இல் மின்சார வசதி
2012 ஆம் ஆண்டில் 3 லட்சம் குடும்பங்களுக்கு தங்குதடையற்ற முறை யில் மின்சார விநியோகத்தை வழங்க முடியுமென்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். அதுமாத்திரமின்றி கிராம சக்தி திட்டத்தின் கீழ் மேலும் 60 ஆயிரம் பேருக்கு மின்சாரம் வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இவ்வருடம் 2 லட்சத்து 24 ஆயிரம் பேருக்கு மின்சார விநியோகம் வழங்கப்பட்டுள்ளதாகவும் நாட்டில் உள்ள சகலரும் மின்சாரம் பெறக்கூடிய வகையில் புதிய வேலைத்திட்டங்கள் அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தினமின பத்திரிகையுடன் 3 மாதத்திற்கு ஒரு தடவை வெளிவரும் “விதுலமு லங்கா” விசேட இணைப்பு வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
மின்சார சபையின் நிர்வாக சேவையை வினைத்திறனுடன் மேற்கொள்வதற்கும் தற்போது நாம் இலகு தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். அந்த வகையில் 1987 இலக்கத்தின் ஊடாக இலங்கை மின்சார சபையையும், 1910 ஆகிய இலக்கத்தை அழைப்பதன் மூலம் லிக்கோ நிறுவனத்தையும், 1901 இலக்கத்தில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சினூடாகவும் தொடர்புகளை மேற்கொள்ள முடியும்.
அவ்வாறே பொதுமக்களின் நலன் கருதி மின்னஞ்சல், எஸ். எம். எஸ். ஊடாக மின்சார சபையுடன் தொடர்புகளை மேற்கொள்ள முடியும். 2010 ஆம் ஆண்டில் 2 லட்சம் தொலைபேசி அழைப்புகளும், 37 ஆயிரம் மின்னஞ்சல் தகவல்களும் பெற்றுக்கொண்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதே வேளை மின்சார சபையின் செயற்பாடுகளை நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப முற்கொடுப்பனவு, பிற்கொடுப்பனவு மற்றும் ஸ்மார்ட் மீற்றர், கிரடிட் கார்ட் ஆகிய கட்டண முறைமைகளும் நடைமுறைப்படுத்தவுள்ள தாக அமைச்சர் தெரிவித்தார். அபிவிருத்தி அடைந்த நாடான ஜப்பானில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினாலும் அணு உலையில் ஏற்பட்ட கசிவின் காரணமாகவும் மின்வெட்டு தற்போதும் அமுலில் இருக்கின்றது. அவ்வாறே இந்தியாவிலும் மின்வெட்டு தினமும் அமுலில் உள்ளது. எனினும் இலங்கையில் கடந்த காலங்களில் அவ்வாறான ஒரு நிலைமை ஏற்படவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதே வேளை சமனலவெவ மின்சார நிலையத்தின் ஊடாக அணுசக்தி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் வழங்கும் வேலைத்திட்டங்களும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஆசிரிய பீடப் பணிப்பாளர் சீலரத்தின செனரத் இங்கு உரையாற்றுகையில்; பாடசாலை மாணவர்களுக்கு ஒரு புத்தகம் போன்று, இலகுவாக தகவல்களை சேமிக்கக்கூடியவாறு செய்திகளை விதுலமு லங்கா வெளியிட்டுள்ளதாக தெரிவித்தார்.
அரச ஊடகங்கள் இலாபமீட்டுவதாக தெரிவித்த ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, லேக்ஹவுஸ் நிறுவனம் அவ்வாறான பாதையில் சென்றுகொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். பல்வேறு இலவச இணைப்புகளையும், வாராந்த சஞ்சிகைகளையும் வெளியிட்டு மக்கள் மனதில் நீங்காத இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கிராமப்புறங்கள், மூலைமுடுக்கெங்கும் 2012 இல் மின்சார வசதி
திட்டம் எல்லாம் நல்லத்தான் இருக்கு செயல்படனுமே அங்கதானே இடிக்குது
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» மின்சார வாகணம்
» மின்சார முதலுதவி
» மின்சார சபைக்கு ரூ. 119 மில். நஷ்டம்
» திருப்பதி கோவிலின் மின்சார கட்டணம் உயர்வு
» மின்சார சூதாட்டம் விளையாடினாங்க ...!
» மின்சார முதலுதவி
» மின்சார சபைக்கு ரூ. 119 மில். நஷ்டம்
» திருப்பதி கோவிலின் மின்சார கட்டணம் உயர்வு
» மின்சார சூதாட்டம் விளையாடினாங்க ...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum