சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Yesterday at 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Yesterday at 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Yesterday at 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Yesterday at 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Yesterday at 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Yesterday at 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Yesterday at 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Yesterday at 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Yesterday at 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Yesterday at 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Yesterday at 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Yesterday at 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Yesterday at 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Yesterday at 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48

» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42

» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37

» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31

» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54

» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49

» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37

» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32

» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Thu 23 May 2024 - 11:25

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Thu 23 May 2024 - 9:24

உன் பாசம் எல்லாம் வேசமே..! Khan11

உன் பாசம் எல்லாம் வேசமே..!

+3
நண்பன்
முனாஸ் சுலைமான்
பானுஷபானா
7 posters

Go down

உன் பாசம் எல்லாம் வேசமே..! Empty உன் பாசம் எல்லாம் வேசமே..!

Post by பானுஷபானா Sat 17 Dec 2011 - 11:36

என் நிழலென தொடர்வாய் என நினைத்தேன்
என் பகையென மாறினாய்….!
பாசமாய் இருப்பாய் என நினைத்தேன்
அது வேசம் என சொல்லாமல்
சொல்லிவிட்டு போனாய் ….!

நான் நீயாகவும் நீ நானாகவும்
இருப்பாய் என நினைத்தேன்…
ஆனால் என் உயிர் வாங்கிப் போக வந்தவள்
நீ என்று அப்போ நினைக்கவில்லையே ….!

பேசத் தெரிந்தும் ஊமையாய் மனதுக்குள்
குமுறிக் குமுறி கதறுகிறேன்…
பேதை இவன் தவியாய் தவிக்கிறேன் …!
வருங்கால வாழ்வை எண்ணி துடியாய் துடிக்கின்றேன்..!
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உன் பாசம் எல்லாம் வேசமே..! Empty Re: உன் பாசம் எல்லாம் வேசமே..!

Post by முனாஸ் சுலைமான் Sat 17 Dec 2011 - 11:39

பாசமாய் இருப்பாய் என நினைத்தேன்
அது வேசம் என சொல்லாமல்
சொல்லிவிட்டு போனாய் ….!
யாரு பானுக்கா அப்படி செய்த ஆளைக்காட்டுங்க :%
சூப்பரா இருக்கு :!@!:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

உன் பாசம் எல்லாம் வேசமே..! Empty Re: உன் பாசம் எல்லாம் வேசமே..!

Post by நண்பன் Sat 17 Dec 2011 - 11:43

என் நிழல் என தொடர்வாய் என நினைத்தேன்
என் பகையென மாறினாய்….!

பாசமாய் இருப்பாய் என நினைத்தேன்
அது வேசம் என சொல்லாமல்
சொல்லிவிட்டு போனாய் ….!

நான் நீயாகவும் நீ நானாகவும்
இருப்பாய் என நினைத்தேன்…
ஆனால் என் உயிர் வாங்கி போக வந்தவள்
நீ என்று அப்போ நினைக்கவில்லையே ….!

பேசத் தெரிந்தும் ஊமையாய் மனதுக்குள்
குமுறி குமுறி கதறுகிறேன்…
பேதை இவன் தவியாய் தவிக்கிறேன் …!
வரும் கால வாழ்வை எண்ணி துடியாய் துடிக்கின்றேன்..!

இந்தக் கவிதை வரிகளை எனக்கு நானே சமர்பிக்கிறேன்
என்ன ஒரு அருமையான வரிகள் எழுதிய கைகழுக்கு
உன் பாசம் எல்லாம் வேசமே..! 755559 உன் பாசம் எல்லாம் வேசமே..! 755559பகிர்ந்த உறவுக்கும் நன்றி உன் பாசம் எல்லாம் வேசமே..! 930799 உன் பாசம் எல்லாம் வேசமே..! 930799


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உன் பாசம் எல்லாம் வேசமே..! Empty Re: உன் பாசம் எல்லாம் வேசமே..!

Post by Atchaya Sat 17 Dec 2011 - 12:18

சந்தர்ப்பமும் சூழ்நிலைகளும்
எந்தன் மனதினை இப்படி
என்ன வைத்தது.....
காரணம் சொல்லிட ஒரு வாய்ப்பு
இல்லாமலே!
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

உன் பாசம் எல்லாம் வேசமே..! Empty Re: உன் பாசம் எல்லாம் வேசமே..!

Post by அப்துல்லாஹ் Sat 17 Dec 2011 - 12:22

துடித்திடும் நெஞ்சங்கள் துன்பம் நீங்கி இன்புறட்டும்
வசந்தம் வந்துவிடும் வடிந்திடும் கண்ணீர் மாறும்
இதயங்களின் புரிதல் கொண்டு இன்பங்கள் சொரியட்டும்
இதுவன்றோ இன்பநாளென எந்நாளும் மலரட்டும்...
நல்லதொரு கண்ணீர் கவிதை வடித்தீர்கள் சகோதரி...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

உன் பாசம் எல்லாம் வேசமே..! Empty Re: உன் பாசம் எல்லாம் வேசமே..!

Post by பானுஷபானா Sat 17 Dec 2011 - 12:33

முனாஸ் சுலைமான் wrote:
பாசமாய் இருப்பாய் என நினைத்தேன்
அது வேசம் என சொல்லாமல்
சொல்லிவிட்டு போனாய் ….!
யாரு பானுக்கா அப்படி செய்த ஆளைக்காட்டுங்க உன் பாசம் எல்லாம் வேசமே..! 459498
சூப்பரா இருக்கு உன் பாசம் எல்லாம் வேசமே..! 741156
ஏன் இந்த கொலை வெறி உன் பாசம் எல்லாம் வேசமே..! 326371
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உன் பாசம் எல்லாம் வேசமே..! Empty Re: உன் பாசம் எல்லாம் வேசமே..!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 17 Dec 2011 - 13:03

அருமையான கவிதை வேசமென்றில்லாத பாசம் அடைந்திட வேண்டும் அதனால் உள்ள வாசத்துடன் திழைத்திட வேண்டும்


உன் பாசம் எல்லாம் வேசமே..! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உன் பாசம் எல்லாம் வேசமே..! Empty Re: உன் பாசம் எல்லாம் வேசமே..!

Post by gud boy Sat 17 Dec 2011 - 17:44

நண்பன் wrote:
என் நிழல் என தொடர்வாய் என நினைத்தேன்
என் பகையென மாறினாய்….!

பாசமாய் இருப்பாய் என நினைத்தேன்
அது வேசம் என சொல்லாமல்
சொல்லிவிட்டு போனாய் ….!

நான் நீயாகவும் நீ நானாகவும்
இருப்பாய் என நினைத்தேன்…
ஆனால் என் உயிர் வாங்கி போக வந்தவள்
நீ என்று அப்போ நினைக்கவில்லையே ….!

பேசத் தெரிந்தும் ஊமையாய் மனதுக்குள்
குமுறி குமுறி கதறுகிறேன்…
பேதை இவன் தவியாய் தவிக்கிறேன் …!
வரும் கால வாழ்வை எண்ணி துடியாய் துடிக்கின்றேன்..!

இந்தக் கவிதை வரிகளை எனக்கு நானே சமர்பிக்கிறேன்
என்ன ஒரு அருமையான வரிகள் எழுதிய கைகழுக்கு
உன் பாசம் எல்லாம் வேசமே..! 755559 உன் பாசம் எல்லாம் வேசமே..! 755559பகிர்ந்த உறவுக்கும் நன்றி உன் பாசம் எல்லாம் வேசமே..! 930799 உன் பாசம் எல்லாம் வேசமே..! 930799

உங்களுக்கு எத்தனை காதல் தோல்விகள் நண்பன் அவர்களே....
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

உன் பாசம் எல்லாம் வேசமே..! Empty Re: உன் பாசம் எல்லாம் வேசமே..!

Post by நண்பன் Sat 17 Dec 2011 - 18:15

kiwi boy wrote:
நண்பன் wrote:
என் நிழல் என தொடர்வாய் என நினைத்தேன்
என் பகையென மாறினாய்….!

பாசமாய் இருப்பாய் என நினைத்தேன்
அது வேசம் என சொல்லாமல்
சொல்லிவிட்டு போனாய் ….!

நான் நீயாகவும் நீ நானாகவும்
இருப்பாய் என நினைத்தேன்…
ஆனால் என் உயிர் வாங்கி போக வந்தவள்
நீ என்று அப்போ நினைக்கவில்லையே ….!

பேசத் தெரிந்தும் ஊமையாய் மனதுக்குள்
குமுறி குமுறி கதறுகிறேன்…
பேதை இவன் தவியாய் தவிக்கிறேன் …!
வரும் கால வாழ்வை எண்ணி துடியாய் துடிக்கின்றேன்..!

இந்தக் கவிதை வரிகளை எனக்கு நானே சமர்பிக்கிறேன்
என்ன ஒரு அருமையான வரிகள் எழுதிய கைகழுக்கு
உன் பாசம் எல்லாம் வேசமே..! 755559 உன் பாசம் எல்லாம் வேசமே..! 755559பகிர்ந்த உறவுக்கும் நன்றி உன் பாசம் எல்லாம் வேசமே..! 930799 உன் பாசம் எல்லாம் வேசமே..! 930799

உங்களுக்கு எத்தனை காதல் தோல்விகள் நண்பன் அவர்களே....
ஒருத்தியிடம் எட்டு வருடமாக தோற்றுக்கொண்டிருக்கிறேன் உன் பாசம் எல்லாம் வேசமே..! 876805 உன் பாசம் எல்லாம் வேசமே..! 876805


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உன் பாசம் எல்லாம் வேசமே..! Empty Re: உன் பாசம் எல்லாம் வேசமே..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum