Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சசிகலா குடும்பத்தினரின் சமீபகால எல்லை மீறிய அட்டகாசங்கள்; பத்திரிகை ஆசிரியர் ஊடாக ஜெயலலிதாவுக்கு
Page 1 of 1

சசிகலா குடும்பத்தினரின் சமீபகால எல்லை மீறிய அட்டகாசங்கள்; பத்திரிகை ஆசிரியர் ஊடாக ஜெயலலிதாவுக்கு இரகசிய தகவல்கள்
13 பேர் நீக்கப்பட்டதனால் கட்சியிலும் அமைச்சரவையிலும் விரைவில் மாற்றங்கள்
ஜெயலலிதாவும், சசிகலாவும் உடன்பிறவா சகோதரிகளாக இருந்த நிலையில், சசிகலாவும், அவரது ஆதரவாளர்களும் நீக்கப்பட்டுள்ளதால் 30 ஆம் திகதி நடைபெறும் செயற்குழுவில் கட்சியில் பெரும் மாற்றமும் இதைத் தொடர்ந்து, தமிழக அமைச்சரவையிலும் அதிரடி மாற்றம் வரும் என பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. சசிகலாவும், அவரது குடும்பத்தினர் 13 பேரின் உறவுகள் பிரிந்து கட்சியிலிருந்தே அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
அனைத்திலும் ஆதிக்கம்
இது குறித்து கட்சி வட்டாரத்திலும், அரசு வட்டாரத்திலும் கிடைத்த தகவல்கள் வருமாறு;
ஆட்சி வந்தது முதல் அமைச்சரவை யிலும் அதிகார வட்டத்திலும் சசிகலாவின் ஆதரவு ஆட்கள் மட்டுமே நியமிக்கப் பட்டுள்ளனர். ஒவ்வொரு துறையிலும், உயரதிகாரிகளின் இடமாற்றம், ஒப்பந்தப் பணிகள் உள்ளிட்டவை சசிகலா ஆட்களின் உத்தரவில் தான் நடந்துள்ளன.
இதேபோல், தி. மு. க. விலுள்ள பல வி. ஐ. பி.க்கள் மீதான நில அப கரிப்பு வழக்குகளில் பொலிஸ் நடவடிக்கை எடுக்காமல் இருக்க சசிகலாவின் பெயரைச் சொல்லி பேச்சு நடந்திருக்கிறது. உயர்கல்வி, சுகாதாரம், இந்து சமய அறநிலையத் துறை, போக்குவரத்து, சமூக நலம், வேளாண்துறை உள்ளிட்டவற்றில் பல்வேறு இடமாற்றம் மற்றும் ஒப்பந்தப் பணிகளில் பெரும் குளறுபடி ஏற்படுத்தியதாக சசிகலா குடும்பத்தினர் மீது புகார்கள் எழுந்தன.
இதுகுறித்து பல்வேறு புகார்கள் கார்டனுக்கு தொடர்ந்து வந்துள்ளன. ஆனால், சில அதிகாரிகளும், அதிகார மையத்தில் இருந்த சிலரும் அவற்றை முதல்வரின் கவனத்திற்கும் செல்லவிடாமல் தடுத்து விட்டனராம்.
பத்திரிகை ஆசிரியர்
இதேபோல் பெரும்பான்மையான புதிய அமைச்சர்கள் நியமனத்திலும், சசிகலா, நடராஜன், தினகரன், ராவணன் மற்றும் ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்ட டாக்டர் வெங்கடேஷ் ஆகியோரின் பின்னணிகள் இருந்துள்ளன.
இந்த பிரச்சினைகள் குறித்து அதிருப்தி அடைந்த பலர் தங்களது எண்ணக் குமுறல்களை முதல்வருக்கு வேண்டப் பட்ட அரசியல் ஆலோசகரான ‘மூத்த பத்திரிகை ஆசிரியருக்கு’ ஆவணங்களுடன் தெரிவித்துள்ளனர்.
அவர் கடந்த வாரத்தில் மட்டும் மூன்று முறை, முதல்வரை சந்தித்து பிரச்சினையின் தீவிரம் குறித்து பேசியுள்ளார். இறுதி முடிவெடுப்பது குறித்து கடந்த திங்கட்கிழமை காலையிலும் வந்து பேசிய பின்னர் தான், சசிகலா குடும்பத்தினரை கூண்டோடு வெளியேற் றும் முடிவு மேற்கொள்ளப் பட்டுள்ளது.
இலாகாக்களில் மாற்றம்
சசிகலா குடும்பத்தினரின் வெளியேற்றம், தமிழக அமைச்சரவையில் பெரும் மாற்றம் ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» மியான்மரில் வெளிநாட்டு பத்திரிகை ஆசிரியர் கைது
» மேலும் 33 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்: ஜெயலலிதாவுக்கு ஆசிரியர் சங்கங்கள் நன்றி
» பொன்சேகா தொடர்பில் கேட்ட பத்திரிகை ஆசிரியர்! எச்சரித்தார் கோத்தபாய!!
» வீடியோ, கணனி, சஞ்சிகை ஊடாக ஆபாசப்படங்களுக்கு தடை
» *கும்பமேளா நிர்வாண சாமியார்களின் அட்டகாசங்கள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum