Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மேலும் 33 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்: ஜெயலலிதாவுக்கு ஆசிரியர் சங்கங்கள் நன்றி
4 posters
Page 1 of 1
மேலும் 33 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்: ஜெயலலிதாவுக்கு ஆசிரியர் சங்கங்கள் நன்றி
அரசு பள்ளிகளில் மேலும் 33 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்க அறிவிப்பு
வெளியிட்டதற்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பல்வேறு ஆசிரியர் சங்கங்கள்
நன்றி தெரிவித்து உள்ளன. இதுதொடர்பாக தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி
தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் செ.நா.ஜனார்த்தனன்
வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அனைவருக்கும்
தரமான கல்வி வழங்கும் வகையில் 775 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக
தரம் உயர்த்தியதுடன் அந்த பள்ளிகளில் கூடுதலாக 13,300 ஆசிரியர் பணி
இடங்களையும் இந்த ஆண்டிலேயே ஏற்படுத்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டது
ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இடையே மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.
அதேபோல்
முத்துக்குமரன் கமிட்டி பரிந்துரைப்படி, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த
நடவடிக்கை எடுக்க இருப்பது பாராட்டுக்குரியது. மேலும், மூன்று பருவ முறை
அறிமுகம், போட்டோவுடன் மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்ட புதிய திட்டங்களை
வரவேற்கிறோம்.
1978 முதல் 1990 வரை அனைத்து
மேல்நிலைப் பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டபோது போல
தற்போது அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் குறைந்தபட்சம் 2 தொழிற்கல்வி
ஆசிரியர் பணி இடங்களும் உருவாக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு ஜனார்த்தனன் கூறி உள்ளார்.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் முருக.செல்வராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
உயர்நிலைப்பள்ளியாக
தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் 13 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்கள்,
மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்திய பள்ளிகளில் 3,187 முதுநிலை பட்டதாரி
ஆசிரியர் பணி இடங்களும் 16,549 பகுதிநேர சிறப்பாசிரியர் பணி இடங்களும்
ஏற்படுத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ள முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி
தெரிவித்துக்கொள்கிறோம். பள்ளிக்கல்வி மேம்பாட்டுக்கு முதல்-அமைச்சர்
எடுக்கும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு என்றும் உறுதுணையாக இருப்போம்.
இவ்வாறு செல்வராஜன் கூறி உள்ளார்.
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ப.சங்கரநாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
``பிஞ்சுக்
குழந்தைகளின் புத்தக சுமையைக் குறைத்து மதிப்புக்கூட்டு முறையில் 3
பருவங்களாக தேர்வுகள் நடத்தப்படும் என்ற முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின்
அறிவிப்பினை வரவேற்கிறோம். போலி மதிப்பெண் சான்றிதழ்களை ஒழிக்கும் வகையில்
அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு போட்டோவுடன் கூடிய சான்றிதழ்
வழங்கும் முறை பல சிக்கல்களுக்கு தீர்வாக அமையும். இதற்காக முதல்-அமைச்சர்
ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மேலும் 33 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்: ஜெயலலிதாவுக்கு ஆசிரியர் சங்கங்கள் நன்றி
இனி இப்படி கும்புடு போட்டால் தான் உண்டு .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மேலும் 33 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்: ஜெயலலிதாவுக்கு ஆசிரியர் சங்கங்கள் நன்றி
@. @.kalainilaa wrote:இனி இப்படி கும்புடு போட்டால் தான் உண்டு .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மேலும் 33 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்: ஜெயலலிதாவுக்கு ஆசிரியர் சங்கங்கள் நன்றி
நல்ல காசு பார்க்கலாம் அல்லவா
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: மேலும் 33 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்: ஜெயலலிதாவுக்கு ஆசிரியர் சங்கங்கள் நன்றி
எப்படி மேடம் புரியலயேjasmin wrote:நல்ல காசு பார்க்கலாம் அல்லவா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மேலும் 33 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்: ஜெயலலிதாவுக்கு ஆசிரியர் சங்கங்கள் நன்றி
ஆசிரியர்களை நியமிக்கும் போது கட்ச்சிக் காரர்கள் காசு வாங்கிக்கொண்டு சிபாரிசு செய்யும் நபருக்குத்தான் வேலை கிடைக்கும் இதில் ஜெ வுக்கு ஒரு பங்கு உண்டு
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: மேலும் 33 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்: ஜெயலலிதாவுக்கு ஆசிரியர் சங்கங்கள் நன்றி
jasmin wrote:ஆசிரியர்களை நியமிக்கும் போது கட்ச்சிக் காரர்கள் காசு வாங்கிக்கொண்டு சிபாரிசு செய்யும் நபருக்குத்தான் வேலை கிடைக்கும் இதில் ஜெ வுக்கு ஒரு பங்கு உண்டு
ஆமா,நீங்க அரசியல்வாதியா?
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Similar topics
» ஈராக் நிலவரம் மேலும் மேலும் சிக்கல்
» 1267 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்: ஜெயலலிதா உத்தரவு
» சசிகலா குடும்பத்தினரின் சமீபகால எல்லை மீறிய அட்டகாசங்கள்; பத்திரிகை ஆசிரியர் ஊடாக ஜெயலலிதாவுக்கு
» பள்ளிகளில் இந்த ஆண்டு 13,300 பட்டதாரி-இளநிலை ஆசிரியர்கள் நியமனம்: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு
» 15 ஆயிரம் பட்டதாரிகள் நியமனம் வன்னி மாவட்டத்திற்கு 300 பேர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum