சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

15 ஆயிரம் பட்டதாரிகள் நியமனம் வன்னி மாவட்டத்திற்கு 300 பேர்  Khan11

15 ஆயிரம் பட்டதாரிகள் நியமனம் வன்னி மாவட்டத்திற்கு 300 பேர்

2 posters

Go down

15 ஆயிரம் பட்டதாரிகள் நியமனம் வன்னி மாவட்டத்திற்கு 300 பேர்  Empty 15 ஆயிரம் பட்டதாரிகள் நியமனம் வன்னி மாவட்டத்திற்கு 300 பேர்

Post by *சம்ஸ் Tue 31 Jan 2012 - 6:37

15 ஆயிரம் பட்டதாரிகள் நியமனம் வன்னி மாவட்டத்திற்கு 300 பேர்
நாட்டில் வழங்கப்படவுள்ள 15 ஆயிரம் பட்டதாரி களுக்கான நியமனங்களில் வன்னி மாவட் டத்துக்கு 300 நியமனங்களை வழங்க ஜனாதிபதி உடன்பாடு தெரிவித்துள்ளதாக வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள நறுவிலிக்குளம் அரசினர் கலவன் பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

பாடசாலை அதிபர் ஆசப் பிள்ளை தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மேலும் அமைச்சர் பேசுகையில் கூறியதாவது:- இன்று மாணவ சமூகம் கல்வித்துறையில் முன்னேற்றம் கண்டுவருவதற்கு இலவசக் கல்வி மிகவும் துணையாகவுள்ளது.

இந்த அரசாங்கம் வடக்கில் கல்வித் துறை மேம்பாட்டுக்காகப் பாரிய ஒதுக்கீடு களை செய்து வருகின்றது. சிறந்த எதிர் கால சமூகத்தை ஏற்படுத்த ஆசிரியர்களும், பெற்றோர்களும் கற்ற சமூகமும் தமது முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும்.

அழிந்து போன பாடசாலைக்கட்ட டங்களை மீள்கட்டியெழுப்ப அரசாங்கம் பெரும் எண்ணிக்கையிலான நிதியினை ஒதுக்கியுள்ளது. மீள்குடியேறும் மக்களது கல்வி மேம்பாடுகளுக்காக பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக ஆசிரியப் பற்றாக்குறையினை நிவர்த்திக்க பட்டதாரிகளை ஆசிரிய சேவைக்குள் உள்வாங்குவதற்கு நடவடிக்கையெடுக் கப்பட்டுள்ளது. இதனடிப்பையில் மன்னார் மாவட்டத்தில் 100 பேரும் வவுனியா மாவட்டத்தில் 1000 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 100 பேரும் இதன் போது உள்வாங்கப்படவுள்ளனர்.

அதே போன்று வன்னி மாவட்டத்தினை கல்விக்கான முக்கிய பிரதேசமாகவும் மாற்றுவதற்கு தேவையான அனைத்த வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கையெடுக்கப்படும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

15 ஆயிரம் பட்டதாரிகள் நியமனம் வன்னி மாவட்டத்திற்கு 300 பேர்  Empty Re: 15 ஆயிரம் பட்டதாரிகள் நியமனம் வன்னி மாவட்டத்திற்கு 300 பேர்

Post by பானுஷபானா Tue 31 Jan 2012 - 13:10

15 ஆயிரம் பட்டதாரிகள் நியமனம் வன்னி மாவட்டத்திற்கு 300 பேர்  930799 15 ஆயிரம் பட்டதாரிகள் நியமனம் வன்னி மாவட்டத்திற்கு 300 பேர்  930799
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Back to top

- Similar topics
» மேலும் 33 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்: ஜெயலலிதாவுக்கு ஆசிரியர் சங்கங்கள் நன்றி
» க. பொ. த (உ/த) பரீட்சை இன்று ஆரம்பம் 2 இலட்சத்து 94 ஆயிரம் பேர் தோற்றம்
» கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு
» அவுஸ்திரேலியாவில் வெள்ளம்: 12 பேர் பலி, 20 ஆயிரம் வீடுகள் மூழ்கும் அபாயம் (பட இணைப்பு) _
» இரண்டு இலட்சத்து 70 ஆயிரம் மாணவர்களில் ஒரு இலட்சத்து 64, 000 பேர் உயர்தரம் கற்க தகுதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum