Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
தேவையில்லை!
+3
பர்ஹாத் பாறூக்
பாயிஸ்
மீனு
7 posters
Page 1 of 1
தேவையில்லை!
சில நேரங்களில் சில மனிதர்களை நினைத்தால் ஆத்திரமாக வரும்....அவர்களுக்காக இது....
போலிச் சிரிப்பு
தேவையில்லை!
வலுக்கட்டாயமாக
வரவழைத்துக்கொண்ட
வாய்ப்புன்னகை
தேவையில்லை!
கட்டித் தழுவி அரவணைக்கும்
கள்ளமுள்ள அன்பு
தேவையில்லை!
பத்துப் பேர் முன் பாராட்டி - பின்
புறம் பேசத்
தேவையில்லை!
மொத்தத்தில் எனக்கு உங்கள்
வாழ்த்தும் தேவையில்லை!
வைதலும் தேவையில்லை!
padikkathavan.blogspot.com
போலிச் சிரிப்பு
தேவையில்லை!
வலுக்கட்டாயமாக
வரவழைத்துக்கொண்ட
வாய்ப்புன்னகை
தேவையில்லை!
கட்டித் தழுவி அரவணைக்கும்
கள்ளமுள்ள அன்பு
தேவையில்லை!
பத்துப் பேர் முன் பாராட்டி - பின்
புறம் பேசத்
தேவையில்லை!
மொத்தத்தில் எனக்கு உங்கள்
வாழ்த்தும் தேவையில்லை!
வைதலும் தேவையில்லை!
padikkathavan.blogspot.com
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: தேவையில்லை!
மீனு wrote:சில நேரங்களில் சில மனிதர்களை நினைத்தால் ஆத்திரமாக வரும்....அவர்களுக்காக இது....
போலிச் சிரிப்பு
தேவையில்லை!
வலுக்கட்டாயமாக
வரவழைத்துக்கொண்ட
வாய்ப்புன்னகை
தேவையில்லை!
கட்டித் தழுவி அரவணைக்கும்
கள்ளமுள்ள அன்பு
தேவையில்லை!
பத்துப் பேர் முன் பாராட்டி - பின்
புறம் பேசத்
தேவையில்லை!
மொத்தத்தில் எனக்கு உங்கள்
வாழ்த்தும் தேவையில்லை!
வைதலும் தேவையில்லை!
padikkathavan.blogspot.com
ஆமாம் தேவையில்லை தேவையேயில்லை.
இன்று அதிகமான நபர்களிடம் காணப்படுகின்ற நிதர்சன உண்மைகள் வரிகளில் தாண்வமாடுகிறது.
தொகுத்து வலங்கிய மீனுக்கு நன்றி
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: தேவையில்லை!
மொத்தத்தில் எனக்கு உங்கள்
வாழ்த்தும் தேவையில்லை!
வைதலும் தேவையில்லை!
எல்லாவற்றையும் நீங்களா கேட்டு வாங்கிட்டு இப்போ தேவையில்லையின்னா... எப்படி.
Re: தேவையில்லை!
பின்னாடி வைரங்களேபர்ஹாத் பாறூக் wrote:மொத்தத்தில் எனக்கு உங்கள்
வாழ்த்தும் தேவையில்லை!
வைதலும் தேவையில்லை!
எல்லாவற்றையும் நீங்களா கேட்டு வாங்கிட்டு இப்போ தேவையில்லையின்னா... எப்படி.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: தேவையில்லை!
மீனு wrote:பின்னாடி வைரங்களேபர்ஹாத் பாறூக் wrote:மொத்தத்தில் எனக்கு உங்கள்
வாழ்த்தும் தேவையில்லை!
வைதலும் தேவையில்லை!
எல்லாவற்றையும் நீங்களா கேட்டு வாங்கிட்டு இப்போ தேவையில்லையின்னா... எப்படி.
முன்னாடி வாழ்த்திட்டு பின்னாடி வைரங்கள் கூட தர்றாங்களா ரொம்ப நல்லவங்களா இருக்கிறாங்களே...
அத எதுக்கு வேணாம்னு சொல்றீங்க..
Re: தேவையில்லை!
வைராங்களேன்னு சொன்னேன் அப்பா முடியலபர்ஹாத் பாறூக் wrote:மீனு wrote:பின்னாடி வைரங்களேபர்ஹாத் பாறூக் wrote:மொத்தத்தில் எனக்கு உங்கள்
வாழ்த்தும் தேவையில்லை!
வைதலும் தேவையில்லை!
எல்லாவற்றையும் நீங்களா கேட்டு வாங்கிட்டு இப்போ தேவையில்லையின்னா... எப்படி.
முன்னாடி வாழ்த்திட்டு பின்னாடி வைரங்கள் கூட தர்றாங்களா ரொம்ப நல்லவங்களா இருக்கிறாங்களே...
அத எதுக்கு வேணாம்னு சொல்றீங்க..
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: தேவையில்லை!
அருமையாக உள்ளது மீனு பகிர்வுக்கு நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தேவையில்லை!
:”@: :”@:நண்பன் wrote:அருமையாக உள்ளது மீனு பகிர்வுக்கு நன்றி
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: தேவையில்லை!
:”@: :”@:யாதுமானவள் wrote:நல்ல பகிர்வு மீனு
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: தேவையில்லை!
ஆமாம் மீனு தேவை இல்லை சாரி சாரி மீனு தேவை மீனுவின் கூற்றைச்சொன்னேன் தேவை இல்லை சூப்பர் மீனுபாயிஸ் wrote:மீனு wrote:சில நேரங்களில் சில மனிதர்களை நினைத்தால் ஆத்திரமாக வரும்....அவர்களுக்காக இது....
போலிச் சிரிப்பு
தேவையில்லை!
வலுக்கட்டாயமாக
வரவழைத்துக்கொண்ட
வாய்ப்புன்னகை
தேவையில்லை!
கட்டித் தழுவி அரவணைக்கும்
கள்ளமுள்ள அன்பு
தேவையில்லை!
பத்துப் பேர் முன் பாராட்டி - பின்
புறம் பேசத்
தேவையில்லை!
மொத்தத்தில் எனக்கு உங்கள்
வாழ்த்தும் தேவையில்லை!
வைதலும் தேவையில்லை!
padikkathavan.blogspot.com
ஆமாம் தேவையில்லை தேவையேயில்லை.
இன்று அதிகமான நபர்களிடம் காணப்படுகின்ற நிதர்சன உண்மைகள் வரிகளில் தாண்வமாடுகிறது.
தொகுத்து வலங்கிய மீனுக்கு நன்றி
Similar topics
» வசனம் தேவையில்லை..!
» வசனம் தேவையில்லை…!!
» விடுவிப்பு தேவையில்லை! – கவிதை
» விட்டுக்கொடுத்தால் விவாகரத்து தேவையில்லை!
» உதவி தேவையில்லை
» வசனம் தேவையில்லை…!!
» விடுவிப்பு தேவையில்லை! – கவிதை
» விட்டுக்கொடுத்தால் விவாகரத்து தேவையில்லை!
» உதவி தேவையில்லை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|