சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

வெளிநாட்டு மச்சான்….!!! - Page 2 Khan11

வெளிநாட்டு மச்சான்….!!!

+7
அப்புகுட்டி
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
இன்பத் அஹ்மத்
முனாஸ் சுலைமான்
*சம்ஸ்
முfதாக்
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

வெளிநாட்டு மச்சான்….!!! - Page 2 Empty வெளிநாட்டு மச்சான்….!!!

Post by முfதாக் Wed 28 Dec 2011 - 18:20

First topic message reminder :

போர் புரிந்த கலியாணம்
இப்போ வேர் பிரிந்து கிடக்கிறது

மாரின் மேட்டுக்குள்ள
மயக்கம் வந்து போகிறது


ஊர் சனம் நமைப்
பார்த்து உயர்வாக நினைத்திருக்க

உள்ளுக்குள் நம் பாடு
தலை இல்லா வெறுங் கூடு


பொறுத்திரடி கொஞ்ச நாள்
பூஜைக்கு நான் வாறேன்

கறுத்திருந்த நாட்கள் எல்லாம்
கருஞ்சிவப்பா தான் தாறேன்


மச்சானே உன்னால
மனமழுது வடிக்குதய்யா

கச்சாங் காற்றுக்கும்
இச்சை வரப் பார்க்குதய்யா


தலயணைக்குப் புருஷனாகி
இலக்கணம் நான் மறந்தேண்டி

பலகணையா வாழ்வு போச்சு
நிலவணைக்கும் நேரமாச்சு


பிள்ளை ஒன்று கத்துதிங்க
புரியாம கத்துதிங்க

என்னவென்று நான் சொல்ல
எப்படித்தான் நான் சொல்ல


எனது பிள்ளை பத்திரம்டி
எப்படியும் காத்திடன்டி

என் மண்டைக்குள்ள
எல்லாமே ம(ய்)யானமாய் ஆகுதடி


ஒரு வருடம் போனீங்க
பல வருடம் ஆயிடிச்சி

உங்கள் மகன் தான் வழர்ந்து
ஒண்ணாவதும் படிக்கின்றான்


ஒற்றையில நீ நின்று
ஒருத்தியாய்த் தவிக்கிறது

மெத்தை மடி என் கண்ணீரக்
குத்தகைக்கு எடுத்திருக்கு


கலங்காத காதல் மச்சான்
காலம் ஓடும் மெல்ல மச்சான்

அலங்காரப் பூவு இங்கு
அலங்கோலம் ஆயிடிச்சே


உணர்ச்சியைக் கொட்டாதே
உழறியே முட்டாதே

கண்ணுக்குள்ள தண்ணிவந்து
கரையேறப் பார்க்குதடி


காலையில் நீங்கள் வரக்
கனா ஒன்று கண்டேனே

என் சேலயில் முகம் துடைக்க
சிலையாகி நின்றேனே


கனவெனக்குப் புதிதில்ல
காரியமும் பழசில்ல

மனசெனக்கு அங்கேயே
உடம்பு மட்டும் இங்கேயே


நீங்கள் வைத்த மாமரமோ
நிழல் மரம் ஆயிடிச்சி

ஏங்க வைத்து எமை நீங்க
அங்கே தான் இருப்பதென்ன


பணம் பார்க்க வந்தேனே
நடைப் பிணமாய் ஆனேனே

கணம் எனக்கு ஒவ்வொன்றும்
பல யுகமாக ஆகுதடி


அணை கடந்த வெள்ளதை
அடக்கிவிட வா மச்சானே

துணை கிடந்து வெடிக்குதிங்க
தூண்டில் புழு துடிக்குதிங்க


பருத்தி விதை பறித்தவளே
பாக்கெடுத்துக் கொறித்தவளே

கருத்து வெறி நான் பிடித்து
மரத்துப்போய் இருகேனே


எங்கு மணி அடித்தாலும்
ஓடி வந்து நான் பார்ப்பேன்

நம்ம வீட்டில் மணி அடிக்கும்
நாழும் - வருவதெப்போ


கூட்டுக் கறி தான் உண்ண
குடும்பமாய்க் கண்டேனே

வீட்டுக் கறி விருந்தெல்லாம்
சேட்டுக்கடை போலாச்சி


மாட்டிறைச்சி பதமாக்கி
மாதமாய்க் கிடக்குதிங்க

ஆட்டிறைச்சிக் கறி கூட
ஆசப்பட்டு நாளாச்சே


பக்கத்தில் நீ இன்றிப்
படுக்கையும் வறண்டிடிச்சி
துக்கத்தில தொண்டையில
தண்ணீர் வற்றிப் போயிடிச்சி


தொலை பேசி இல்லண்ணா
நம்ம தொடர்பறுந்து போயிடுமோ

அலை பேசி தான் நமக்குள்
அப்பப்ப ஆறுதலா


விலை பேசி வச்சிருக்கன்
வீட்டுப் பொருள் எல்லாம்

விட்டிடடி வேணாம்
வேண்டாத பேச்சை எல்லாம்


வாப்பா வாப்பாண்ணு
உங்கள் பிள்ளை அழும் போது

கூப்பாடு போட்டுக்
குழறுதிங்க உள் மனசு


சோலக்குள் கருங்குயிலோ
சுரம் ஏறிக் கத்துதடி

காலைக்குள் அடைபட்டு
ஆண்மயிலும் அலறுதடி


ஏழ்மைக்கு வெளினாடு
எழிமைக்கு உள்நாடு

பாழ்மைக்கு என்வாழ்வும்
பலியாகிப் போனதய்யா


இன்னும் நான் என்ன சொல்ல
இருட்டுதடி கண்ணிரண்டும்

எண்ணும் நாள் தூரமில்லை
இனியும் நெஞ்சில் பாரமில்லை



ஏக்கம் குறஞ்சிடிச்சி
இறைவன் துணை வந்திடிச்சி

தேக்கும் கவலை எல்லாம்
தூரமாய் போட்டிடடி...!!!








இக்கவிதை,

வெளிநாடுகளில் வேலை செய்யும்
எமது சேனை நண்பர்களுக்கு அர்ப்பணம்...!!!


Last edited by mufftaaa mod on Thu 29 Dec 2011 - 21:16; edited 1 time in total
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down


வெளிநாட்டு மச்சான்….!!! - Page 2 Empty Re: வெளிநாட்டு மச்சான்….!!!

Post by Muthumohamed Wed 20 Feb 2013 - 5:36

கவிதை சூப்பர் :flower:
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum