சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

காதலை கொல்! Khan11

காதலை கொல்!

+2
நண்பன்
kalainilaa
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காதலை கொல்! Empty காதலை கொல்!

Post by kalainilaa Fri 30 Dec 2011 - 9:29

காதலை கொல்! 250px35303423647
காதலர்களே நில்லுங்கள்!
என் கேள்விக்கு பதில்
சொல்லுங்கள்!

வாங்கும் சம்பளத்தில்
தனக்கு என வாங்காமல்,
உங்களுக்கு
வாங்க மறக்காமல்,
இருக்கும் உங்கள் தந்தை!

நீங்கள் தும்பினாலும்,
துடித்துப் போகும்
உங்கள் தாய்!

பாசத்தை கரைத்து
உங்கள் மீது பூசும்
உங்கள் அக்காள்,
தங்கைகள்...

இப்படி அன்போடு வாழும்
இல்லத்தை விட்டு,
எப்படி ஓடிப்போக
எண்ணம் உங்களுக்கு...

காதல் கொண்டு
கறைகளோடு வாழ்க்கை
எதற்கு...

காலம் காலமாய்
உங்கள் குடும்பத்துக்கு
வேண்டுமா இழுக்கு...

அப்படி என்னதான்
காதலில் ஈர்ப்பு


கண்கள் சொல்லும்
போலிக் காதலைவிட
உங்கள் இதயத்தை விட
உங்கள் இல்லம் சிறப்பானது!

உங்கள் இருவருக்கும்
இல்லமிருக்கு
அங்கும் இதயமிருக்கு...
காதல் கொள்!

இதுதான்
உண்மைக் காதல்
என்பதை புரிந்துக்கொள்!

உண்மையை
உணர்ந்துக்கொள்
குடும்பத்தை
நினைத்துக்கொள்
இளமையில்
காதலை கொல்!
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

காதலை கொல்! Empty Re: காதலை கொல்!

Post by நண்பன் Fri 30 Dec 2011 - 13:07

நேற்றய காதலன்
இன்றய தந்தை
கண்ட காட்சிகள்
கொண்ட கோலங்கள்
அருமையாக வரிகள்
பாடம் சொன்னாலும்
ஏற்க மறுக்கிறது
இந்த இளமைப்பருவம்
பாராட்டுக்கள் மாஸ்டர்
நன்றியுடன் நண்பன்.
:!+: :!+: :!+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதலை கொல்! Empty Re: காதலை கொல்!

Post by பானுஷபானா Fri 30 Dec 2011 - 13:15

காதலை கொல்! 800522 காதலை கொல்! 800522
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

காதலை கொல்! Empty Re: காதலை கொல்!

Post by முfதாக் Fri 30 Dec 2011 - 16:10

தும்பினாலும்-தும்மினாலும்


நல்ல வரிகள்
ஓர் தந்தையின் தவிப்பு
காதலுக்கு எதிர்ப்பு...!!!

ஓட வைப்பவர்கள்
நீங்கள் தான்
உண்மை உள்ளங்களினைப்
புரிந்து கொள்ளாது...!!!

காரணம்
அடக்கு முறைகள்
பரம்பரை இடை வெளி
பாரம்பரியங்கழும் தான்...!!!

நமக்கு நாம்
இட்டுக் கொள்கின்ற
மாயக் கோடுகள்
பிள்ளை வாழ்வினைப்
பிய்த்தெறியக்
காரணங்கள்...!!!

என்பது என் தாழ்மையான கருத்து...
காதலை கொல்! 741156
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

காதலை கொல்! Empty Re: காதலை கொல்!

Post by *சம்ஸ் Fri 30 Dec 2011 - 16:15

நமக்கு நாம்
இட்டுக் கொள்கின்ற
மாயக் கோடுகள்
பிள்ளை வாழ்வினைப்
பிய்த்தெறியக்
காரணங்கள்...!!!

ஆமா நண்பா தாங்கள் சொன்ன கருத்தை நானும் வழிமொழிகிறேன்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காதலை கொல்! Empty Re: காதலை கொல்!

Post by முfதாக் Fri 30 Dec 2011 - 16:24

சம்சுக்கு என் காதலை கொல்! 741156
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

காதலை கொல்! Empty Re: காதலை கொல்!

Post by *சம்ஸ் Fri 30 Dec 2011 - 16:27

mufftaaa mod wrote:சம்சுக்கு என் காதலை கொல்! 741156
@. :+=+: :!@!:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காதலை கொல்! Empty Re: காதலை கொல்!

Post by முfதாக் Fri 30 Dec 2011 - 16:42

காதலை கொல்! 331844 காதலை கொல்! 331844 காதலை கொல்! 331844
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

காதலை கொல்! Empty Re: காதலை கொல்!

Post by kalainilaa Fri 30 Dec 2011 - 17:03

நண்பன் wrote:நேற்றய காதலன்
இன்றய தந்தை
கண்ட காட்சிகள்
கொண்ட கோலங்கள்
(*(: (*(: (*(: (*(: (*(:
அருமையாக வரிகள்
பாடம் சொன்னாலும்
ஏற்க மறுக்கிறது :#.: :#.:
இந்த இளமைப்பருவம் {)) {)) {))


பாராட்டுக்கள் மாஸ்டர்
நன்றியுடன் நண்பன்.
:!+: :!+: :!+:

உங்கள் பாராட்டுக்கு நன்றி...
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

காதலை கொல்! Empty Re: காதலை கொல்!

Post by kalainilaa Fri 30 Dec 2011 - 17:13

mufftaaa mod wrote:தும்பினாலும்-தும்மினாலும்


நல்ல வரிகள்
ஓர் தந்தையின் தவிப்பு
காதலுக்கு எதிர்ப்பு...!!!

ஓட வைப்பவர்கள்
நீங்கள் தான்
உண்மை உள்ளங்களினைப்
புரிந்து கொள்ளாது...!!!

காரணம்
அடக்கு முறைகள்
பரம்பரை இடை வெளி
பாரம்பரியங்கழும் தான்...!!!

நமக்கு நாம்
இட்டுக் கொள்கின்ற
மாயக் கோடுகள்
பிள்ளை வாழ்வினைப்
பிய்த்தெறியக்
காரணங்கள்...!!!

என்பது என் தாழ்மையான கருத்து...
காதலை கொல்! 741156

உங்கள் கருத்துக்கு நன்றி தோழரே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

காதலை கொல்! Empty Re: காதலை கொல்!

Post by நண்பன் Fri 30 Dec 2011 - 17:14

kalainilaa wrote:
நண்பன் wrote:நேற்றய காதலன்
இன்றய தந்தை
கண்ட காட்சிகள்
கொண்ட கோலங்கள்
(*(: (*(: (*(: (*(: (*(:
அருமையாக வரிகள்
பாடம் சொன்னாலும்
ஏற்க மறுக்கிறது :#.: :#.:
இந்த இளமைப்பருவம் {)) {)) {))


பாராட்டுக்கள் மாஸ்டர்
நன்றியுடன் நண்பன்.
:!+: :!+: :!+:

உங்கள் பாராட்டுக்கு நன்றி...
இந்த நன்றி வித்தியாசமாக உள்ளதே :”: :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதலை கொல்! Empty Re: காதலை கொல்!

Post by kalainilaa Fri 30 Dec 2011 - 17:19

*சம்ஸ் wrote:
நமக்கு நாம்
இட்டுக் கொள்கின்ற
மாயக் கோடுகள்
பிள்ளை வாழ்வினைப்
பிய்த்தெறியக்
காரணங்கள்...!!!

ஆமா நண்பா தாங்கள் சொன்ன கருத்தை நானும் வழிமொழிகிறேன்.

இது இருப்பதால் கொஞ்சம் பெண்கள் நல்ல நிலையில் இருக்கிறார்கள் .
காதல் என்ற போர்வையில் ,விபச்சார விடுதியில் விற்கப்படுவதை இன்று காணலாம்...
சினிமா சொல்லும் பாடம் கல்யாணத்தோடு முடிந்து போகும்
பிறகு நடக்கும் நிகழ்வுக்கு
பலியாகும் நிலை தான்
இன்று பெண்கள் நிலை.......
ஆணுக்கு காதல் வரலாறு
பெண்ணுக்கு வாழ்கையே தகராறு...
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

காதலை கொல்! Empty Re: காதலை கொல்!

Post by kalainilaa Fri 30 Dec 2011 - 17:20

நண்பன் wrote:
kalainilaa wrote:
நண்பன் wrote:நேற்றய காதலன்
இன்றய தந்தை
கண்ட காட்சிகள்
கொண்ட கோலங்கள்
(*(: (*(: (*(: (*(: (*(:
அருமையாக வரிகள்
பாடம் சொன்னாலும்
ஏற்க மறுக்கிறது :#.: :#.:
இந்த இளமைப்பருவம் {)) {)) {))


பாராட்டுக்கள் மாஸ்டர்
நன்றியுடன் நண்பன்.
:!+: :!+: :!+:

உங்கள் பாராட்டுக்கு நன்றி...
இந்த நன்றி வித்தியாசமாக உள்ளதே :”: :”:

உண்மையான நன்றி தோழரே
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

காதலை கொல்! Empty Re: காதலை கொல்!

Post by முfதாக் Fri 30 Dec 2011 - 17:31

கலை நிலா
sir ,

மனதில் பட்டதை மறைக்காமல் தருபவன் நான்
நான் இட்டதில் ஏதாவது பட்டிருந்தால் sorry... காதலை கொல்! 876805
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

காதலை கொல்! Empty Re: காதலை கொல்!

Post by kalainilaa Fri 30 Dec 2011 - 17:36

mufftaaa mod wrote:கலை நிலா
sir ,

மனதில் பட்டதை மறைக்காமல் தருபவன் நான்
நான் இட்டதில் ஏதாவது பட்டிருந்தால் sorry... காதலை கொல்! 876805
:’|: :’|:

நான் ஒன்றும் தவறாக நினைக்கவில்லை ,
இன்றைய நிலையில் நான் கண்டது,படித்தது
கேட்டது பார்த்தது, இது தான் இந்த கவிதையின் கரு
இளவலே....
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

காதலை கொல்! Empty Re: காதலை கொல்!

Post by முfதாக் Fri 30 Dec 2011 - 17:47

கலை நிலா
முழு
நிலவானதோ...!!!


காதலை கொல்! 2737039178
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

காதலை கொல்! Empty Re: காதலை கொல்!

Post by நண்பன் Fri 30 Dec 2011 - 17:50

mufftaaa mod wrote:கலை நிலா
sir ,

மனதில் பட்டதை மறைக்காமல் தருபவன் நான்
நான் இட்டதில் ஏதாவது பட்டிருந்தால் sorry... காதலை கொல்! 876805
என்னைப் போன்றில்லையா கலை நிலா ரொம்ப நல்லவருய்யா தப்பா எதயும் நினைக்க மாட்டாருய்யா :’|: :’|: :’|:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதலை கொல்! Empty Re: காதலை கொல்!

Post by முfதாக் Fri 30 Dec 2011 - 17:55

ஏன்யா நீர் எப்போவோ என்னத் தப்பா நினைத்தது போல இருக்கு காதலை கொல்! 188826
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

காதலை கொல்! Empty Re: காதலை கொல்!

Post by kalainilaa Fri 30 Dec 2011 - 17:56

நண்பன் wrote:
mufftaaa mod wrote:கலை நிலா
sir ,

மனதில் பட்டதை மறைக்காமல் தருபவன் நான்
நான் இட்டதில் ஏதாவது பட்டிருந்தால் sorry... காதலை கொல்! 876805
என்னைப் போன்றில்லையா கலை நிலா ரொம்ப நல்லவருய்யா தப்பா எதயும் நினைக்க மாட்டாருய்யா :’|: :’|: :’|:
:% :%
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

காதலை கொல்! Empty Re: காதலை கொல்!

Post by நண்பன் Fri 30 Dec 2011 - 17:56

mufftaaa mod wrote:ஏன்யா நீர் எப்போவோ என்னத் தப்பா நினைத்தது போல இருக்கு காதலை கொல்! 188826

:,;: :,;: :,;:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதலை கொல்! Empty Re: காதலை கொல்!

Post by நண்பன் Fri 30 Dec 2011 - 17:57

kalainilaa wrote:
நண்பன் wrote:
mufftaaa mod wrote:கலை நிலா
sir ,

மனதில் பட்டதை மறைக்காமல் தருபவன் நான்
நான் இட்டதில் ஏதாவது பட்டிருந்தால் sorry... காதலை கொல்! 876805
என்னைப் போன்றில்லையா கலை நிலா ரொம்ப நல்லவருய்யா தப்பா எதயும் நினைக்க மாட்டாருய்யா :’|: :’|: :’|:
:% :%
:,;: :,;:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதலை கொல்! Empty Re: காதலை கொல்!

Post by kalainilaa Fri 30 Dec 2011 - 18:00

mufftaaa mod wrote:கலை நிலா
முழு
நிலவானதோ...!!!


காதலை கொல்! 2737039178
:”@: :”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

காதலை கொல்! Empty Re: காதலை கொல்!

Post by மீனு Fri 30 Dec 2011 - 18:01

நல்ல கவிதை எங்க புரியப்போகிறது இந்த நண்பனுக்கு!
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

காதலை கொல்! Empty Re: காதலை கொல்!

Post by நண்பன் Fri 30 Dec 2011 - 18:11

மீனு wrote:நல்ல கவிதை எங்க புரியப்போகிறது இந்த நண்பனுக்கு!
அலோ எச்சுஸ்மி யாரச்சொன்னீங்க இந்த நண்பனயா நாங்கெல்லாம் ரொம்ப நல்லவிங்க மேடம் :% :%


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதலை கொல்! Empty Re: காதலை கொல்!

Post by முfதாக் Fri 30 Dec 2011 - 18:11

அம்மணிக்குப் புரிஞ்சுதுங்களா...???
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

காதலை கொல்! Empty Re: காதலை கொல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum