சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

காதலை கொல்! - Page 2 Khan11

காதலை கொல்!

+2
நண்பன்
kalainilaa
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

காதலை கொல்! - Page 2 Empty காதலை கொல்!

Post by kalainilaa Fri 30 Dec 2011 - 9:29

First topic message reminder :

காதலை கொல்! - Page 2 250px35303423647
காதலர்களே நில்லுங்கள்!
என் கேள்விக்கு பதில்
சொல்லுங்கள்!

வாங்கும் சம்பளத்தில்
தனக்கு என வாங்காமல்,
உங்களுக்கு
வாங்க மறக்காமல்,
இருக்கும் உங்கள் தந்தை!

நீங்கள் தும்பினாலும்,
துடித்துப் போகும்
உங்கள் தாய்!

பாசத்தை கரைத்து
உங்கள் மீது பூசும்
உங்கள் அக்காள்,
தங்கைகள்...

இப்படி அன்போடு வாழும்
இல்லத்தை விட்டு,
எப்படி ஓடிப்போக
எண்ணம் உங்களுக்கு...

காதல் கொண்டு
கறைகளோடு வாழ்க்கை
எதற்கு...

காலம் காலமாய்
உங்கள் குடும்பத்துக்கு
வேண்டுமா இழுக்கு...

அப்படி என்னதான்
காதலில் ஈர்ப்பு


கண்கள் சொல்லும்
போலிக் காதலைவிட
உங்கள் இதயத்தை விட
உங்கள் இல்லம் சிறப்பானது!

உங்கள் இருவருக்கும்
இல்லமிருக்கு
அங்கும் இதயமிருக்கு...
காதல் கொள்!

இதுதான்
உண்மைக் காதல்
என்பதை புரிந்துக்கொள்!

உண்மையை
உணர்ந்துக்கொள்
குடும்பத்தை
நினைத்துக்கொள்
இளமையில்
காதலை கொல்!
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down


காதலை கொல்! - Page 2 Empty Re: காதலை கொல்!

Post by மீனு Fri 30 Dec 2011 - 18:13

mufftaaa mod wrote:அம்மணிக்குப் புரிஞ்சுதுங்களா...???
ஏன் இப்படி ஆமா நீங்க நல்லவரா கெட்டவரா?
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

காதலை கொல்! - Page 2 Empty Re: காதலை கொல்!

Post by kalainilaa Fri 30 Dec 2011 - 18:17

நண்பன் wrote:
மீனு wrote:நல்ல கவிதை எங்க புரியப்போகிறது இந்த நண்பனுக்கு!
அலோ எச்சுஸ்மி யாரச்சொன்னீங்க இந்த நண்பனயா நாங்கெல்லாம் ரொம்ப நல்லவிங்க மேடம் :% :%
பார்த்தாலே தெரிகிறது காதலை கொல்! - Page 2 90f1edfe224623373e2e8fd
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

காதலை கொல்! - Page 2 Empty Re: காதலை கொல்!

Post by மீனு Fri 30 Dec 2011 - 18:18

kalainilaa wrote:
நண்பன் wrote:
மீனு wrote:நல்ல கவிதை எங்க புரியப்போகிறது இந்த நண்பனுக்கு!
அலோ எச்சுஸ்மி யாரச்சொன்னீங்க இந்த நண்பனயா நாங்கெல்லாம் ரொம்ப நல்லவிங்க மேடம் காதலை கொல்! - Page 2 459498 காதலை கொல்! - Page 2 459498
பார்த்தாலே தெரிகிறது காதலை கொல்! - Page 2 90f1edfe224623373e2e8fd
காதலை கொல்! - Page 2 3418078985 காதலை கொல்! - Page 2 3418078985 காதலை கொல்! - Page 2 3418078985 காதலை கொல்! - Page 2 3418078985 காதலை கொல்! - Page 2 624476597 காதலை கொல்! - Page 2 624476597 காதலை கொல்! - Page 2 624476597 காதலை கொல்! - Page 2 2027189708 காதலை கொல்! - Page 2 2027189708
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

காதலை கொல்! - Page 2 Empty Re: காதலை கொல்!

Post by முfதாக் Fri 30 Dec 2011 - 18:28

நான் நல்லவனுக்கு நல்லவன்...
படம் பாத்தீங்களா ...???
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

காதலை கொல்! - Page 2 Empty Re: காதலை கொல்!

Post by kalainilaa Fri 30 Dec 2011 - 18:29

mufftaaa mod wrote:நான் நல்லவனுக்கு நல்லவன்...
படம் பாத்தீங்களா ...???

:,”,: :,”,: :,”,:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

காதலை கொல்! - Page 2 Empty Re: காதலை கொல்!

Post by மீனு Fri 30 Dec 2011 - 18:30

mufftaaa mod wrote:நான் நல்லவனுக்கு நல்லவன்...
படம் பாத்தீங்களா ...???
உன்னைத்தானே என்ற பாடல் உண்டு பார்த்தேன் நல்ல படம்
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

காதலை கொல்! - Page 2 Empty Re: காதலை கொல்!

Post by முfதாக் Fri 30 Dec 2011 - 18:37

ம்ம்ம் நீங்க கில்லாடிப் பொண்ணுல்ல...???
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

காதலை கொல்! - Page 2 Empty Re: காதலை கொல்!

Post by நண்பன் Fri 30 Dec 2011 - 18:38

kalainilaa wrote:
mufftaaa mod wrote:நான் நல்லவனுக்கு நல்லவன்...
படம் பாத்தீங்களா ...???

:,”,: :,”,: :,”,:
ரிப்பீ்ட்டு நானும் பார்த்தேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதலை கொல்! - Page 2 Empty Re: காதலை கொல்!

Post by மீனு Fri 30 Dec 2011 - 18:40

mufftaaa mod wrote:ம்ம்ம் நீங்க கில்லாடிப் பொண்ணுல்ல...???
இல்லையா பின்ன உங்களுக்கு என்னப்பற்றி தெரியாது சேனையில கேட்டப்பாருங்க சொல்லுவாங்க :queen: :queen:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

காதலை கொல்! - Page 2 Empty Re: காதலை கொல்!

Post by முfதாக் Fri 30 Dec 2011 - 18:50

முடி சூடா ராணி
முகத்துலதான் தேனி
வக்கணுமா ஏணி
வரவா நானும் நாணி... காதலை கொல்! - Page 2 678497 காதலை கொல்! - Page 2 678497 காதலை கொல்! - Page 2 678497 காதலை கொல்! - Page 2 678497 காதலை கொல்! - Page 2 678497 காதலை கொல்! - Page 2 678497
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

காதலை கொல்! - Page 2 Empty Re: காதலை கொல்!

Post by மீனு Fri 30 Dec 2011 - 18:53

mufftaaa mod wrote:முடி சூடா ராணி
முகத்துலதான் தேனி
வக்கணுமா ஏணி
வரவா நானும் நாணி... காதலை கொல்! - Page 2 678497 காதலை கொல்! - Page 2 678497 காதலை கொல்! - Page 2 678497 காதலை கொல்! - Page 2 678497 காதலை கொல்! - Page 2 678497 காதலை கொல்! - Page 2 678497
வைர முத்து சாருக்கு பிறகு அடுத்தது நீங்கள்தான் அருமையாக இருக்கு சூப்பர் காதலை கொல்! - Page 2 2027189708
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

காதலை கொல்! - Page 2 Empty Re: காதலை கொல்!

Post by முfதாக் Fri 30 Dec 2011 - 19:51

நக்கல் கலந்த வாழ்த்து ம்ம்ம்ம்,,,, காதலை கொல்! - Page 2 517195 காதலை கொல்! - Page 2 517195 காதலை கொல்! - Page 2 517195
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

காதலை கொல்! - Page 2 Empty Re: காதலை கொல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum