Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்
+23
ansar hayath
Inudeen
நிலாம்
rammalar
sikkandar_badusha
இன்பத் அஹ்மத்
ஜிப்ரியா
மதி
lafeer
mufees
ஹம்னா
Atchaya
கோபி
*சம்ஸ்
பானுஷபானா
முனாஸ் சுலைமான்
ஜிப்ரி
நேசமுடன் ஹாசிம்
பாயிஸ்
முfதாக்
நண்பன்
kalainilaa
மீனு
27 posters
Page 28 of 40
Page 28 of 40 • 1 ... 15 ... 27, 28, 29 ... 34 ... 40
Re: சேனையின் நுழைவாயில்
First topic message reminder :
உங்கட அவ பெயர் என்ன சாந்தியா வருவா ஆனா வரமாட்டாmufftaaa mod wrote:நலம்,
ஆனாலும்
என்னவள்
அருகே
இல்லாது
வாடுது
மனக் கலம்...!!!
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சேனையின் நுழைவாயில்
ஆமாவா இல்லையா ஏதாச்சும் ஒன்று எபபுடி நாங்களும் பிடிப்போம்ல :”: :”:*சம்ஸ் wrote:ம்மம் ஆமாமில்லஅச்சலா wrote:ஏன் என்றால் இலங்கையும்,இந்தியன் நேரம் ஒன்றே!!*சம்ஸ் wrote:அடடே எப்படி உங்களுக்கு தெரியும்அச்சலா wrote:அடடே..இப்பதான் தூங்கி எழுந்திங்களா.. :”:*சம்ஸ் wrote:எங்களுக்கு இன்னும் ஆகல இரவு :.”:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சேனையின் நுழைவாயில்
கடிகாரம் கட்டல போல..மீனு wrote:ஆமாவா இல்லையா ஏதாச்சும் ஒன்று எபபுடி நாங்களும் பிடிப்போம்ல :”: :”:*சம்ஸ் wrote:ம்மம் ஆமாமில்லஅச்சலா wrote:ஏன் என்றால் இலங்கையும்,இந்தியன் நேரம் ஒன்றே!!*சம்ஸ் wrote:அடடே எப்படி உங்களுக்கு தெரியும்அச்சலா wrote:அடடே..இப்பதான் தூங்கி எழுந்திங்களா.. :”:*சம்ஸ் wrote:எங்களுக்கு இன்னும் ஆகல இரவு :.”:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்
நான் சாப்பிட போறேன் யாரு வாரது என்னுடன்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சேனையின் நுழைவாயில்
அதுவும் சரியாக சொன்னீர்கள் இன்று கட்ட மரந்திடுச்சு கடிகாரம் )((அச்சலா wrote:கடிகாரம் கட்டல போல..மீனு wrote:ஆமாவா இல்லையா ஏதாச்சும் ஒன்று எபபுடி நாங்களும் பிடிப்போம்ல :”: :”:*சம்ஸ் wrote:ம்மம் ஆமாமில்லஅச்சலா wrote:ஏன் என்றால் இலங்கையும்,இந்தியன் நேரம் ஒன்றே!!*சம்ஸ் wrote:அடடே எப்படி உங்களுக்கு தெரியும்அச்சலா wrote:அடடே..இப்பதான் தூங்கி எழுந்திங்களா.. :”:*சம்ஸ் wrote:எங்களுக்கு இன்னும் ஆகல இரவு :.”:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்
உண்மையா..இல்ல சமாளிப்பா..*சம்ஸ் wrote:அதுவும் சரியாக சொன்னீர்கள் இன்று கட்ட மரந்திடுச்சு கடிகாரம் )((அச்சலா wrote:கடிகாரம் கட்டல போல..மீனு wrote:ஆமாவா இல்லையா ஏதாச்சும் ஒன்று எபபுடி நாங்களும் பிடிப்போம்ல :”: :”:*சம்ஸ் wrote:ம்மம் ஆமாமில்லஅச்சலா wrote:ஏன் என்றால் இலங்கையும்,இந்தியன் நேரம் ஒன்றே!!*சம்ஸ் wrote:அடடே எப்படி உங்களுக்கு தெரியும்அச்சலா wrote:அடடே..இப்பதான் தூங்கி எழுந்திங்களா.. :”:*சம்ஸ் wrote:எங்களுக்கு இன்னும் ஆகல இரவு :.”:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்
(*(: (*(: (*(: (*(: நல்லா சாப்பிடுமீனு wrote:நான் சாப்பிட போறேன் யாரு வாரது என்னுடன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்
உண்மை உண்மைஅச்சலா wrote:உண்மையா..இல்ல சமாளிப்பா..*சம்ஸ் wrote:அதுவும் சரியாக சொன்னீர்கள் இன்று கட்ட மரந்திடுச்சு கடிகாரம் )((அச்சலா wrote:கடிகாரம் கட்டல போல..மீனு wrote:ஆமாவா இல்லையா ஏதாச்சும் ஒன்று எபபுடி நாங்களும் பிடிப்போம்ல :”: :”:*சம்ஸ் wrote:ம்மம் ஆமாமில்லஅச்சலா wrote:ஏன் என்றால் இலங்கையும்,இந்தியன் நேரம் ஒன்றே!!*சம்ஸ் wrote:அடடே எப்படி உங்களுக்கு தெரியும்அச்சலா wrote:அடடே..இப்பதான் தூங்கி எழுந்திங்களா.. :”:*சம்ஸ் wrote:எங்களுக்கு இன்னும் ஆகல இரவு :.”:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்
மீனு நல்ல சாப்பிடுமா..*சம்ஸ் wrote:(*(: (*(: (*(: (*(: நல்லா சாப்பிடுமீனு wrote:நான் சாப்பிட போறேன் யாரு வாரது என்னுடன்
எப்ப பாரு சண்டை..புள்ள சாப்பிடட்டும்.. :%
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்
சற்று நேரத்தில் இணைகிறேன் தொழுகை நேரம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்
நானும் செல்கிறேன்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்
எங்கே செல்கிறீர்கள்அச்சலா wrote:நானும் செல்கிறேன்..
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்
வீட்டு பூஜை ரூம்..*சம்ஸ் wrote:எங்கே செல்கிறீர்கள்அச்சலா wrote:நானும் செல்கிறேன்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்
காலையிலும் மாலையிலுமா? வீட்டு பூஜைஅச்சலா wrote:வீட்டு பூஜை ரூம்..*சம்ஸ் wrote:எங்கே செல்கிறீர்கள்அச்சலா wrote:நானும் செல்கிறேன்..
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்
ஆமாம்..பயபக்தியோடு செய்வேன்.*சம்ஸ் wrote:காலையிலும் மாலையிலுமா? வீட்டு பூஜைஅச்சலா wrote:வீட்டு பூஜை ரூம்..*சம்ஸ் wrote:எங்கே செல்கிறீர்கள்அச்சலா wrote:நானும் செல்கிறேன்..
- Spoiler:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்
சரி சரிஅச்சலா wrote:ஆமாம்..பயபக்தியோடு செய்வேன்.*சம்ஸ் wrote:காலையிலும் மாலையிலுமா? வீட்டு பூஜைஅச்சலா wrote:வீட்டு பூஜை ரூம்..*சம்ஸ் wrote:எங்கே செல்கிறீர்கள்அச்சலா wrote:நானும் செல்கிறேன்..
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்
நன்றி நீங்க எப்படி தொழுகை செய்வீர்கள்..*சம்ஸ் wrote:சரி சரிஅச்சலா wrote:ஆமாம்..பயபக்தியோடு செய்வேன்.*சம்ஸ் wrote:காலையிலும் மாலையிலுமா? வீட்டு பூஜைஅச்சலா wrote:வீட்டு பூஜை ரூம்..*சம்ஸ் wrote:எங்கே செல்கிறீர்கள்அச்சலா wrote:நானும் செல்கிறேன்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்
தொழுகையின் முக்கியத்துவம்அச்சலா wrote:நன்றி நீங்க எப்படி தொழுகை செய்வீர்கள்..*சம்ஸ் wrote:சரி சரிஅச்சலா wrote:ஆமாம்..பயபக்தியோடு செய்வேன்.*சம்ஸ் wrote:காலையிலும் மாலையிலுமா? வீட்டு பூஜைஅச்சலா wrote:வீட்டு பூஜை ரூம்..*சம்ஸ் wrote:எங்கே செல்கிறீர்கள்அச்சலா wrote:நானும் செல்கிறேன்..
கடமையான ஒவ்வொரு தொழுகைகளையும் உரிய நேரத்தில் தொழுவது அவசியமாகும்
1. நிச்சயமாக, தொழுகை விசுவாசிகளின் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக இருக்கின்றது. (4:103)
2. அல்லாஹ்விடத்தில் மிக விருப்பமான அமல் எது என்று நான் நபி (ஸல்) அவர்களிடம்; கேட்டேன், தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் - அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது Ê ஆதாரம் - புகாரி
ஆண்கள் ஐமாஅத்தோடு தொழுவதும் மிக முக்கியமானதாகும்
1. நபி () அவர்களிடம் கண்தெரியாத ஒரு மனிதர் வந்து அல்லாஹுவின் தூதரே! என்னை பள்ளிக்கு அழைத்து
வருவதற்கு யாருமில்லை (என்று சொல்லி) வீட்டில் (தனிமையில்) தொழுவதற்கு அனுமதி கேட்டார், நபியவர்களும் அனுமதி கொடுத்து விட்டார்கள். அந்த மனிதர் திரும்பிச் செல்லும் போது அவரை அழைத்து பாங்கு சப்தம் கேட்கின்றதா? என வினவினார்கள், அதற்கு அவர் ஆம் என்றார். அப்படியானால் தொழுகைக்கு, (பள்ளிக்கு) கண்டிப்பாக வரவேண்டும் என்றார்கள். (முஸ்லிம்)
2. ஜமாஅத்தோடு தொழும் தொழுகை தனிமையில் தொழும் தொழுகையை விட இருபத்தி ஏழு மடங்கு சிறந்தது என நபி () அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
3. தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டு தொழுகையை தொழுவிப்பதற்காக ஒருவரை ஏற்படுத்திவிட்டு தொழுகைக்கு வராதவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களின் வீடுகளை எரித்து விடலாமென நான் முடிவு செய்தேன் என நபி () அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்)
அன்புள்ள சகோதர சகோதரிகளே!
''தொழுகை எவ்வளவு முக்கியமான வணக்கம்'' என்பதைத் தெரிந்து கொண்டீர்களா! ஒருவர் முஸ்லிமா? இல்லையா? என்பதை பிரித்தறிவிக்கக்கூடிய ஒரே ஒரு வணக்கம், தொழுகைதான். வயது வந்த புத்தியுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் ஒவ்வொரு நாளும் ஐந்து நேரம்
தொழுவது கட்டாயக் கடமையாகும். நோன்பு, ஸக்காத், ஹஜ் போன்ற வணக்கங்கள் இஸ்லாத்தின் அடிப்படைக்கடமைகளில் ஒன்றாக இருந்தாலும் அவைகளில் சில சலுகைகளும் விதிவிலக்குகளும் உள்ளன. வசதியில்லாதவர்களுக்கு ஸக்காத் கொடுப்பது. ஹஜ் செய்வது கடமையில்லை, உடம்பில் சக்தியில்லாதவர்கள் நோன்பு நோற்பது கடமையில்லை, ஆனால் ''தொழுகையை விடுவதற்கு புத்தியுள்ள வயது வந்த'' எந்த முஸ்லிமுக்கும் எப்படிப்பட்ட நேரத்திலும் அனுமதியில்லை. நின்றுகொண்டு தொழ முடியாவிட்டால் இருந்துகொண்டு தொழ வேண்டும், இருந்துகொண்டு தொழ முடியாவிட்டால் சாய்ந்து கொண்டு தொழ வேண்டும். தண்ணீர் கிடைக்கா விட்டால் அல்லது ''தண்ணீர் கிடைத்தும்; அதைக்கொண்டு உளு செய்ய முடியா விட்டால்'' தயம்மம் செய்து கொண்டு தொழ வேண்டும். இஸ்லாத்தைப் பாதுகாப்பதற்காக எதிரிகளோடு யுத்தம் செய்யும் நேரத்தில் கூட தொழுகையை விடுவதற்கு அனுமதியில்லையென்றால் இதைவிட கஷ்டமான நேரத்தை நம் வாழ்வில் சந்திக்க வாய்ப்பிருக்கின்றதா? யார் தொழுகையை வேண்டுமென்று விட்டுவிடுகின்றாரோ அவர் இஸ்லாத்தை விட்டே வெளியாகிவிடுவார் என்பதை மேலே கூறப்பட்ட ஹதீஸுகளிலிருந்து தெரிந்து கொண்டோம், நாளை மறுமையில் சுவர்க்கவாதிகள் நரகவாதிகளிடம் உங்களை இறைவன் நரகத்தில் வேதனை செய்வதற்குரிய காரணம் என்ன? என கேட்பார்கள். அதற்கவர்கள்; நாங்கள் தொழவில்லை என விடையளிப்பார்கள். நாளை மறுமையில் நரகம் செல்வதற்கு முதல் காரணமே தொழுகையை விடுவதுதான். அல்லாஹ் நம் அனைவரையும் நரக வேதனையிலிருந்து பாதுகாப்பானாக. தொழுகை எவ்வளவு முக்கியமான வணக்கம் என்பதைத் தெரிந்து கொண்டீர்களா? இனிமேல் ஐங்காலத் தொழுகைகளை தொழுதே ஆக வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருப்பீர்கள் என்று உறுதியாக நான் நம்புகின்றேன்.
அந்த முடிவு மாத்திரம் போதாது, ஐங்காலத் தொழுகையை தொழுவது எப்படி கடமையோ அதே போல் ஒவ்வொரு தொழுகைகளையும் அதன் அதன் நேரங்களில் தொழுவதும் கடமைதான். எந்த இறைவன் தொழுகைகளை கடமையாக்கினானோ அதே இறைவன்தான் ஒவ்வொரு தொழுகைகளுக்கும் குறிப்பிட்ட நேரங்களையும் கடமையாக்கியிருக்கின்றான், தொழுகை கடமையாக்கப்பட்ட முதலாம் நாளும் இரண்டாம் நாளும் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் நபி () அவர்களுக்கு ஒவ்வொரு தொழுகையின் ஆரம்ப நேரத்தையும் முடிவையும் கற்றுக்கொடுத்துவிட்டு ஒவ்வொரு தொழுகையையும் இவற்றிற்கு இடைப்பட்ட (அதற்குரிய) நேரங்களில் தொழ வேண்டும் எனவும் கூறினார்கள்;. இன்று முஸ்லிம்களில் பலர் இரண்டு மூன்று தொழுகைகளை ஒரே நேரத்தில் சேர்த்து சர்வ சாதாரணமாகத் தொழுதுவிடுகின்றார்கள், இது முற்றிலும் தவறானது, நினைத்த நேரங்களில் தொழலாம் என்றிருந்தால் அல்லாஹ் ஒவ்வொரு தொழுகைக்கும் நேரம் குறிப்பிட்டிருப்பது அர்த்தமற்றதாகி விடுகிறதே! அல்லாஹ் உரிய ஒரு நேரத்தில் ஒரு தொழுகையைத்தான் தொழச் சொல்லுகின்றான் நாம் அதை நாம் விரும்பும் வேறு ஒரு நேரத்தில் தொழுதால் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டவர்களாகுவோமா? எப்படி ஒரு தொழுகையை அதன் நேரம் வருவதற்கு முன் தொழுதால் கூடாதோ, அதேபோல் அத்தொழுகைக்குரிய நேரம் முடிந்ததற்குப் பிறகு தொழுவதும் கூடாது.
ஆகவே ஒவ்வொரு தொழுகையையும் அதனதன் நேரங்களில் தொழுது கொள்வதோடு, அதன் ஆரம்ப நேரத்தில் தொழுது கொள்ளவும் வேண்டும். இது அமல்களில் மிகச்சிறந்த அமலாகும். இதே போல் ஒவ்வொரு தொழுகையையும் ஜமாஅத்தோடு சேர்ந்து தொழவேண்டும், யுத்த நேரத்தில்கூட ஜமாஅத்தோடு தொழும்படி நபி () அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிடுகின்றான். நபியவர்கள் நடக்க முடியாத அளவுக்கு கடுமையான நோயுற்றிருந்தும் இரண்டு தோழர்களின் உதவியோடு ஜமாஅத் தொழுகையில் சேர்வதற்காக பள்ளிக்குச் சென்றார்கள். இரு கண்களும் தெரியாத ஒரு நபித்தோழர் வீட்டில் தொழுவதற்கு நபியவர்களிடம் அனுமதி கேட்ட போது பாங்கு சத்தம் கேட்டால் ஜமாஅத்தோடுதான் பள்ளியில் தொழ வேண்டும் என நபி () அவர்கள் கூறினார்கள். அந்த அளவுக்கு முக்கியமான ஒன்றுதான் ஜமாஅத்தோடு சேர்ந்து தொழும் தொழுகை.
தொழுகைகளை உரிய முறையில் பேணித் தொழுதவர்களாக வாழ்ந்து மரணிக்க அல்லாஹ் நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக...
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்
:”: :”:அச்சலா wrote:மீனு நல்ல சாப்பிடுமா..*சம்ஸ் wrote:(*(: (*(: (*(: (*(: நல்லா சாப்பிடுமீனு wrote:நான் சாப்பிட போறேன் யாரு வாரது என்னுடன்
எப்ப பாரு சண்டை..புள்ள சாப்பிடட்டும்.. :%
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சேனையின் நுழைவாயில்
அன்பு உறவுகள் நண்பர்கள் நலமா...? ஒரு குறுகிய இடை வேளைக்குப் பிறகு உங்களோடு இதயங்களோடு உலா....மகிழ்ச்சி...மாலை வந்தனம்...அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்...
#heart :flower:
#heart :flower:
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: சேனையின் நுழைவாயில்
வணக்கம் வாங்கண்ணா உடல் முதல் உள்ளம் வரை சுகமாண்ணா )(( )((ansar hayath wrote:அன்பு உறவுகள் நண்பர்கள் நலமா...? ஒரு குறுகிய இடை வேளைக்குப் பிறகு உங்களோடு இதயங்களோடு உலா....மகிழ்ச்சி...மாலை வந்தனம்...அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்...
#heart :flower:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சேனையின் நுழைவாயில்
எங்கு சென்று இருந்தீர்கள் அன்சார்...வரவில் மகிழ்ச்சிansar hayath wrote:அன்பு உறவுகள் நண்பர்கள் நலமா...? ஒரு குறுகிய இடை வேளைக்குப் பிறகு உங்களோடு இதயங்களோடு உலா....மகிழ்ச்சி...மாலை வந்தனம்...அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்...
#heart :flower:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்
எத்துனை நாள் உங்களை பார்க்காம..ansar hayath wrote:அன்பு உறவுகள் நண்பர்கள் நலமா...? ஒரு குறுகிய இடை வேளைக்குப் பிறகு உங்களோடு இதயங்களோடு உலா....மகிழ்ச்சி...மாலை வந்தனம்...அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்...
வரவுக்கு மிக்க மகிழ்ச்சி
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்
@. @.அச்சலா wrote:எத்துனை நாள் உங்களை பார்க்காம..ansar hayath wrote:அன்பு உறவுகள் நண்பர்கள் நலமா...? ஒரு குறுகிய இடை வேளைக்குப் பிறகு உங்களோடு இதயங்களோடு உலா....மகிழ்ச்சி...மாலை வந்தனம்...அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்...
வரவுக்கு மிக்க மகிழ்ச்சி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்
#heartமீனு wrote:வணக்கம் வாங்கண்ணா உடல் முதல் உள்ளம் வரை சுகமாண்ணா )(( )((ansar hayath wrote:அன்பு உறவுகள் நண்பர்கள் நலமா...? ஒரு குறுகிய இடை வேளைக்குப் பிறகு உங்களோடு இதயங்களோடு உலா....மகிழ்ச்சி...மாலை வந்தனம்...அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்...
#heart :flower:
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: சேனையின் நுழைவாயில்
:”@: :”@:ansar hayath wrote:#heartமீனு wrote:வணக்கம் வாங்கண்ணா உடல் முதல் உள்ளம் வரை சுகமாண்ணா )(( )((ansar hayath wrote:அன்பு உறவுகள் நண்பர்கள் நலமா...? ஒரு குறுகிய இடை வேளைக்குப் பிறகு உங்களோடு இதயங்களோடு உலா....மகிழ்ச்சி...மாலை வந்தனம்...அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்...
#heart :flower:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Page 28 of 40 • 1 ... 15 ... 27, 28, 29 ... 34 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
Page 28 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum